Groups keyboard shortcuts have been updated
Dismiss
See shortcuts

விருத்தாச்சலம் பெண்ணாடம் அருகு இடையூர் கோயிலினுள் 2 சமண சிற்பங்கள்

10 views
Skip to first unread message

N D Logasundaram

unread,
Feb 26, 2019, 3:40:05 PM2/26/19
to mintamil, vallamai, தமிழ் மன்றம், thamizayam, Banukumar Rajendran, Kanaka Ajithadoss, SivaKumar, podhuvan sengai, Vasudevan Letchumanan, Maravanpulavu K. Sachithananthan, Seshadri Sridharan, Muthu muthali, Suresh Kumar
நூ த லோ சு
மயிலை
 விருத்தாச்சலம் தென்கிழக்கு 6 கி மீ பெண்ணாடம் வடக்கு 6 கி மீ  இடையூர் பிள்ளையார்/முருகன்/அம்மன் என மூன் று கோயில்கள் உள்ள  
வளாகத்தில் இடதுபக்கமுள்ள பிள்ளையார் கோயிலை விட 25 அடி முன்பக உள்ள  முன் மண்டபத்து வாயிலில் அதாவது  இடது வலதாக  அமைந்துள்ள    முருகன் அம்மன் திருமுன்னிற்கு உள்ள இரும்பு கதவுகளுக்கு இருபக்கமும் 2  தீர்த்தங்காரர் சிற்பங்கள் வைக்கப்பட்டுள்ளன காணலாம் இடதுபக்கம் கட்டியுள்ள முருகன் கோயில் இரும்பு  வாயிலுக்கு வெளியில்இடப் பக்கம் உள்ளதன் தலை அதன் இடது பக்கம் சாய்வாக உடைந்துள்ளது இதனில் யாரும் வழிபடுவதகத் அடையாளங்கள் ஏதும்  காண ப்படவில்லை 
idaiyur2a.gif
idaaiyur pillaiyar murukan amman koyil.jpg
idaiyuriruPiTam.gif
Reply all
Reply to author
Forward
0 new messages