அரசிலா நிலை – இலக்கணம் (அம்பேத்கர்)

23 views
Skip to first unread message

இசையினியன்

unread,
Sep 21, 2023, 4:31:49 AM9/21/23
to மின்தமிழ்
அரசிலா நிலை – இலக்கணம்

நாம் மக்களாட்சியை கோட்பாட்டு அளவில் இல்லாமல் நடைமுறையில் கொண்டு வர வேண்டும் என்றால் நாம் செய்ய வேண்டியவை..

முதலாவதாக அரசியல் அமைப்பு அடிப்படை முறைகளை பின்பற்ற வேண்டும்; மேலும் நாம் ரத்தக் களரி முறைகளான
  • கீழ்ப்படியாமை
  • ஒத்துழையாமை
  • சத்தியாகிரகம் 
போன்றவற்றை முற்றிலுமாக நாம் விட்டு விட வேண்டும்

தற்போது, பொருளாதார சமூக நோக்கங்களை நாம் அரசியலமைப்பின் மூலம் பெற வாய்ப்புகள் இருக்கின்றன. அவ்வாறு வாய்ப்புகள் இல்லாத காலகட்டத்தில் மேற்கண்ட முறைகளின் மூலம் தீர்வு காண முயன்றோம்.

ஆனால் அரசியலமைப்பு முறைகள் திறந்து வைக்கப்பட்டிருக்கும் பொழுது, நாம் ஏன் அரசியலமைப்பு சாராத முறைகளை கைக்கொள்ள வேண்டும்? 

மேலும் அரசியலமைப்பு சாராத முறைகள் என்பது அரசு இல்லா நிலையையே கூறுகின்றது; ஆகவே நாம் மேற்கண்ட முறைகளை கைவிடுவது நமக்கு நல்லது.

Dr. B. R. Ambedkar on 25 November 1949, Constituent Assembly Debates, New
Delhi: Lok Sabha Secretariat, 1989, vol. XI, p. 978.

---
GRAMMAR OF ANARCHY

 If we wish to maintain democracy not merely in form, but also in fact, what must we do? There are first thing in my judgment we must do is to hold fast to constitutional methods of achieving our social and economic objectives. It means we must abandon the bloody methods of revolution. It means that we must abandon the methods of disobedience, non-cooperation and satyagraha. When there was no way left for constitutional methods for achieving economic and social objectives, there was a great deal of justification for unconstitutional methods. But where constitutional methods are open, there can be no justification for these unconstitutional methods. These methods are nothing but the Grammar of Anarchy and the sooner they are abandoned, the better for us. 

Dr. B. R. Ambedkar on 25 November 1949, Constituent Assembly Debates, New Delhi: Lok Sabha Secretariat, 1989, vol. XI, p. 978.   
Reply all
Reply to author
Forward
0 new messages