உலகத்தமிழ் வார இதழ்கள்-2024

299 views
Skip to first unread message

தேமொழி

unread,
Jan 2, 2024, 11:15:51 PMJan 2
to மின்தமிழ்
உலகத்தமிழ் வார இதழ்  

"இகழுநர் உவப்பப் பழி எஞ்சுவையே; அதனால், ஒழிகதில் அத்தை, நின் மறனே!
வல்விரைந்(து)எழுமதி; வாழ்க நின் உள்ளம்! அழிந்தோர்க்(கு) ஏமம் ஆகும்“
எனப் புல்லாற்றூர் எயிற்றியனார் அறிவுறுத்திய புறநானூற்றுப்பாடல் எண்            
இருநூற்றுப் பதின்மூன்று.                          

புகழுநர் போற்றவும் புரிந்தவர் வாழ்த்தவும் புவியெங்கும் தொடர்ந்து தமிழ் முழங்கும்
உலகத்தமிழ் மின்னிதழ் எண்
இருநூற்றுப் பதின்மூன்று
213.png
உலகத்தமிழ் வார இதழ் – 213
ஜனவரி 3, 2014


--- இதழை இணைப்பில் காண்க---


_____________________________________________
உலகத் தமிழ்ச் சங்கத்தின்
"உலகத்தமிழ் வார இதழ்"
ஒவ்வொரு புதன் கிழமைதோறும்
தொடர்ந்து வெளிவருகிறது
உலகத்தமிழிதழ் 213030124_.pdf

தேமொழி

unread,
Jan 10, 2024, 1:17:35 PMJan 10
to மின்தமிழ்
உலகத்தமிழ் வார இதழ்  

"நீறார்ந்தும் ஒட்டா நிகரில் மணியே போல்” எனத் தொடங்கும்
பழமொழிப் பாடல் எண் இரு நூற்றுப்பதினான்கு.      

தாறாப் படினும் தன்னொளியுடன் வெளிவரும்  
உலகத் தமிழ் இதழ் எண் இரு நூற்றுப்பதினான்கு

214.png
உலகத்தமிழ் வார இதழ் – 214
ஜனவரி 10, 2014
உலகத்தமிழிதழ் 214100124.pdf

தேமொழி

unread,
Jan 17, 2024, 2:23:45 AMJan 17
to மின்தமிழ்
உலகத்தமிழ் வார இதழ்  

"மருப்பு யானை   குறும் பொறை மருங்கின் அமர் துணை தழீஇக் கொடு வரி இரும் புலி காக்கும்" என நயம்பட உரைக்கும்
குறுந்தொகைப் பாடல் எண் இருநூற்றுப் பதினைந்து.        

விருப்பு மீதூரும் வித்தகர் சொல்லோவியங்களை  விரைந்து தழீஇ இவ்வியனுலகெங்கும் கொண்டு சேர்க்கும்
உலகத்தமிழ் மின்னிதழ் எண் இருநூற்றுப் பதினைந்து

215.jpeg
உலகத்தமிழ் வார இதழ் – 215
ஜனவரி 17, 2024
உலகத்தமிழிதழ் 215170124_.pdf

தேமொழி

unread,
Jan 24, 2024, 2:17:49 AMJan 24
to மின்தமிழ்
உலகத்தமிழ் வார இதழ்  

பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம்
எனத் தொடங்கும் திருக்குறள் எண் இருநூற்றுப் பதினாறு;  
அயன்மொழி அறிஞர்களும் அகிலமெங்கும் பகிர்ந்து பயன்பெறும்
உலகத் தமிழிதழ் வரிசை  இரு நூற்றுப் பதினாறு.

216.png
உலகத்தமிழ் வார இதழ் – 216
ஜனவரி 24, 2024
உலகத்தமிழிதழ் 216240124_.pdf

தேமொழி

unread,
Jan 31, 2024, 3:20:07 AMJan 31
to மின்தமிழ்

உலகத்தமிழ் வார இதழ்  

இசைபட வாழ்பவர் செல்வம் போல எனத் தொடங்கும்
கபிலரின் நற்றிணைப் பாடல் எண் இருநூற்றுப் பதினேழு.
திசையெங்கும் இசை பரவ நூலறிவுச் செல்வம் பொழியும்
உலகத்தமிழ் இதழின் அணி வரிசை இருநூற்றுப் பதினேழு.

217.png
உலகத்தமிழ் வார இதழ் – 217
ஜனவரி 31, 2024
உலகத்தமிழிதழ் 217310124_.pdf

தேமொழி

unread,
Feb 6, 2024, 11:55:53 PMFeb 6
to மின்தமிழ்

உலகத்தமிழ் வார இதழ்  

பொன்னும்  துகிரும் முத்தும்  மண்ணிய மாமலை எனத் தொடங்கும் 
நத்தத்தனார்  புறப்பாடல் எண் இருநூற்றுப் பதினெட்டு 
கண்ணும் மெய்யும் தமிழும் செவ்விய பொன்மாலையாக உலகெங்கும் படரும் 
உலகத் தமிழிதழ்  இருநூற்றுப் பதினெட்டு

218.png
உலகத்தமிழ் வார இதழ் – 218
பிப்ரவரி 7,  2024
உலகத்தமிழிதழ் 2180710224.pdf

தேமொழி

unread,
Feb 14, 2024, 3:13:05 AMFeb 14
to மின்தமிழ்
உலகத்தமிழ் வார இதழ்  

கண்ணும் தோளும் தண் நறுங் கதுப்பும் எனத் தொடங்கும் தாயங்கண்ணனாரின்
நற்றிணைப் பாடல் எண் இருநூற்றுப் பத்தொன்பது;    
பண்ணும் தமிழும் இயந்து நறுமணம் கமழும்
உலகத் தமிழிதழ் இருநூற்றுப் பத்தொன்பது.

219.png
உலகத்தமிழ் வார இதழ் – 219
பிப்ரவரி 14,  2024
உலகத்தமிழிதழ் 219140224.pdf

தேமொழி

unread,
Feb 22, 2024, 12:40:32 AMFeb 22
to மின்தமிழ்
உலகத்தமிழ் வார இதழ்  

மரீஇப் பலரோடு பன்னாள் முயங்கி எனத் தொடங்கும் நாலடியாரின் பாடலெண்  
இருநூற்று இருபது;
பொரீஇப் பொருள்- தக்காரிடம் சென்று சேர்க்கும்  உலகத் தமிழிதழின் அணிவகுப்பு  இருநூற்று இருபது.

scale.png
உலகத்தமிழ் வார இதழ் – 220
பிப்ரவரி 21,  2024


***இந்த இதழில் சுபாவின் கட்டுரை ஒன்றும் இடம் பெற்றுள்ளது பார்க்க - 16 ஆம் பக்கம்
உலகத்தமிழிதழ்--220210224.pdf
suba story.png

தேமொழி

unread,
Feb 28, 2024, 8:26:57 PMFeb 28
to மின்தமிழ்

உலகத்தமிழ் வார இதழ்  

பாடுநருக்(கு) ஈத்த பல்புகழன்னே .... என்று தொடங்கும்
பொத்தியாரின் புறப்பாடல் எண் இருநூற்(று) இருபத்(து)ஒன்று;
தேடுநருக்கு ஏற்ற தீந்தமிழ்ப் பெட்டகமாக  வலம் வரும்
உலகத் தமிழிதழ் இருநூற்(று) இருபத்(து) ஒன்று

221.png
உலகத்தமிழ் வார இதழ் – 221
பிப்ரவரி 28,  2024
உலகத்தமிழிதழ் 221280224.pdf
suba.jpeg

தேமொழி

unread,
Mar 6, 2024, 4:41:28 AMMar 6
to மின்தமிழ்
உலகத்தமிழ் வார இதழ்  

இல்லெனினும் ஈதலே நன்று என்று அறிவுறுத்தும்
அருங்குறள் எண் இரு நூற்(று) இருபத்(து)இரண்டு;
சொல்லெனில் சுவைபடச் சொல்லுதலே எனும் நெறியில் தொடர்ந்து
தமிழ்ப்பணியாற்றும் உலகத்தமிழிதழ் இருநூற்(று) இருபத்(து) இரண்டு!
222.png
உலகத்தமிழ் வார இதழ் – 222
மார்ச் 6,  2024
suba - 3.jpg
உலகத்தமிழிதழ் 222060324.pdf

தேமொழி

unread,
Mar 12, 2024, 10:45:48 PMMar 12
to மின்தமிழ்
உலகத்தமிழ் வார இதழ் 

"நடுகல் ஆகியக் கண்ணும், இடங்கொடுத்து அளிப்ப" என்று நட்பின் 
பெருமையைப் பாடும் புறப்பாடல் இருநூற்(று) இருபத்(து) மூன்று
விடுதல் இன்றி தமிழின் பெட்பினை ஒருங்கே திரட்டி வரும் 
உலகத்தமிழிதழ் இருநூற்(று) இருபத்(து) மூன்று 
223.jpg
உலகத்தமிழ் வார இதழ் – 223
மார்ச் 13,  2024



**இந்த இதழில் சுபாவின் கட்டுரை ஒன்றும் இடம் பெற்றுள்ளது பார்க்க - 17 ஆம் பக்கம்
உலகத்தமிழிதழ் 223130324.pdf
page 17 suba.jpg

தேமொழி

unread,
Mar 19, 2024, 10:59:45 PMMar 19
to மின்தமிழ்
உலகத்தமிழ் வார இதழ்

செல்க பாக எல்லின்ற பொழுதே எனத் தொடங்கும்
அகப்பாடல்  இரு நூற்(று) இருபத்(து) நான்கு
வெல்க தமிழின் மாண்பு எனத் தரணியெங்கும் முழங்கி வரும்
உலகத் தமிழிதழ் இரு நூற்(று) இருபத்(து) நான்கு

224.jpg
உலகத்தமிழ் வார இதழ் – 224
மார்ச் 20,  2024
suba page 17.jpg
உலகத்தமிழிதழ் 224 20 03 24.pdf

தேமொழி

unread,
Mar 27, 2024, 2:04:54 AMMar 27
to மின்தமிழ்

உலகத்தமிழ் வார இதழ்

ஆற்றுவார் ஆற்றல் என ஈகையின் அதிகாரத்தை ஓதும்
குறட்பா எண்  இரு நூற்(று) இரு பத்(து)ஐந்து
போற்றுவார் பேராற்றல் வாய்ந்த ஈத்துவக்கும் அறிஞர்களின் கட்டுரைகளை
ஏந்தி வரும் உலகத்தமிழிதழ் இரு நூற்(று) இருபத்(து) ஐந்து

225.jpg
உலகத்தமிழ் வார இதழ் – 225
மார்ச் 27,  2024




**இந்த இதழில் சுபாவின் கட்டுரை ஒன்றும் இடம் பெற்றுள்ளது பார்க்க - 16 ஆம் பக்கம்
உலகத் தமிழிதழ் 225 27 03 24.pdf
suba article -6.jpg

தேமொழி

unread,
Apr 4, 2024, 3:45:13 AMApr 4
to மின்தமிழ்
உலகத்தமிழ் வார இதழ்

அற்றார் அழிபசி தீர்த்தலை வலியுறுத்தும் குறள் எண்
இருநூற்(று) இருபத்(து) ஆறு;
உற்றார் அறிவுப்பசி தீர, தீந்தமிழ்ப் படைப்புகளைத் திரட்டி வரும் 
உலகத்தமிழிதழ் இருநூற்(று) இருபத்(து) ஆறு.

226.jpg
உலகத்தமிழ் வார இதழ் – 226
ஏப்ரல் 3,  2024

**இந்த இதழில் சுபாவின் கட்டுரை ஒன்றும் இடம் பெற்றுள்ளது பார்க்க - 17 ஆம் பக்கம்
suba article.jpg
உலகத்தமிழிதழ் 226 03042024.pdf
Message has been deleted

தேமொழி

unread,
Apr 9, 2024, 11:22:01 PMApr 9
to மின்தமிழ்
உலகத்தமிழ் வார இதழ்

நயனில் கூற்றத்துக்கு நயம்பட உரைக்கும் ஆவடுதுறை மாசாத்தனார்
புறநானூற்றுப் பாடல் எண் இருநூற்(று) இருபத்(து) ஏழு
பயன்மிகு படைப்புகளைப் பாரெங்கும்  கொண்டு சென்று அறிவுப்பசிதீர்  
உலகத்தமிழ் மின்னிதழ்  இருநூற்(று) இருபத்(து) ஏழு

227.jpg
உலகத்தமிழ் வார இதழ் – 227
ஏப்ரல் 10,  2024

**இந்த இதழில் சுபாவின் கட்டுரை ஒன்றும் இடம் பெற்றுள்ளது பார்க்க - 16 ஆம் பக்கம்


--- இதழை இணைப்பில் காண்க---
_____________________________________________
உலகத் தமிழ்ச் சங்கத்தின்
"உலகத்தமிழ் வார இதழ்"
ஒவ்வொரு புதன் கிழமைதோறும்
தொடர்ந்து வெளிவருகிறது
---------
suba article 8.jpg
உலகத்தமிழிதழ் 227 10042024.pdf

தேமொழி

unread,
Apr 17, 2024, 8:33:10 PMApr 17
to மின்தமிழ்
உலகத்தமிழ் வார இதழ்

சத்திய முந்தவம் தானவன் ஆதலும்
எனத் தொடங்கும் திருமந்திரப் பாடல்
இருநூற்று இருபத்து எட்டு;
நித்திய தமிழ் அமுதக் கட்டுரைகளை நத்தியளிக்கும்
உலகத்தமிழிதழ்
இருநூற்று இருபத்து எட்டு.

228.jpg
உலகத்தமிழ் வார இதழ் – 228
ஏப்ரல் 17,  2024


**தமிழ் வளர்ச்சித் துறையின் உலகத்தமிழ் இதழில் (228) 
முனைவர் க. சுபாஷினியின்  ஒரு பக்க வரலாற்றுத் தொடர்- இவ்வாரம் பகுதி 9

மேலும், 
நான் உருவாக்கிய மூன்று  செய்யறிவுத் திறன்  (AI) படங்கள்  இந்த வார உலகத்தமிழ் வார இதழ் முன் அட்டையில்  இடம் பெற்றுள்ளன.
228-1.jpg
உலகத் தமிழிதழ் 228 170424.pdf
suba article.jpg

தேமொழி

unread,
Apr 24, 2024, 1:54:13 AMApr 24
to மின்தமிழ்
உலகத்தமிழ் வார இதழ்

ஆடு இயல் அழல் குட்டத்து எனத் தொடங்கும்
புறப்பாடல்  இருநூற்று இருபத்து ஒன்பது
பாடுபொருள் கொண்ட பொருத்தமான படைப்புகளை ஏந்தி வரும்
உலகத்தமிழிதழ்  இருநூற்று இருபத்து ஒன்பது

229.jpg
உலகத்தமிழ் வார இதழ் – 229
ஏப்ரல் 24,  2024

**தமிழ் வளர்ச்சித் துறையின் உலகத்தமிழ் இதழில் (229)
முனைவர் க. சுபாஷிணி எழுதும் ஒரு பக்க வரலாற்றுத் தொடர்- இவ்வாரம் பகுதி 10
suba article10 on 229.jpg
229 உலகத்தமிழ் 24 04 024.pdf

தேமொழி

unread,
May 2, 2024, 12:14:26 AMMay 2
to மின்தமிழ்
உலகத்தமிழ் வார இதழ்

சாதலின் இன்னாதது இல்லை  எனத் தொடங்கும்
திருக்குறட்பா   இருநூற்று முப்பது;
வாழ்தலின் மிகுதியான  தமிழ்நுட்பக் கட்டுரைகளைத் தாங்கி வரும்  
உலகத்தமிழிதழ்   இருநூற்று முப்பது.

230.jpg
உலகத்தமிழ் வார இதழ் – 230
மே 1,  2024


**தமிழ் வளர்ச்சித் துறையின் உலகத்தமிழ் இதழில் (230). . .
ஒரு பக்க வரலாற்றுத் தொடர்- இவ்வாரம் பகுதி 11



// இதழை இணைப்பில் காண்க //
230 உலகத்தமிழ் 01.05.2024.pdf
suba article 11.jpg

தேமொழி

unread,
May 7, 2024, 11:11:39 PMMay 7
to மின்தமிழ்
உலகத்தமிழ் வார இதழ்

"ஈதல் இசைபட வாழ்தல் " எனத்தொடங்கும்
அருங்குறள் இருநூற்று முப்பத்தொன்று;
காதல் மீதூர்ந்து தமிழியற் கட்டுரைகளைப் பரிசாக  வழங்கிவரும்
உலகத் தமிழிதழ் இருநூற்று முப்பத்தொன்று.

231.jpg

உலகத்தமிழ் வார இதழ் – 231
மே 8,  2024


**தமிழ் வளர்ச்சித் துறையின் உலகத்தமிழ் இதழில் (231). . .
ஒரு பக்க வரலாற்றுத் தொடர்- இவ்வாரம் பகுதி- 12
உலகத்தமிழ் 231 08 05 24.pdf
suba article - number - 12.jpg

தேமொழி

unread,
May 15, 2024, 4:45:22 PMMay 15
to மின்தமிழ்
உலகத்தமிழ் வார இதழ்

"உரைப்பார் உரைப்பவை  எல்லாம்" எனத் தொடங்கும் குறட்பா  
இரு நூற்று முப்பத்திரண்டு;
இரப்பார்க்(கு) ஒன்று ஈத்துவக்க எழுச்சி மிக்க படைப்புகளை ஏந்தி வரும்
உலகத் தமிழிதழ் இருநூற்று முப்பத்திரண்டு.

232.jpg
உலகத்தமிழ் வார இதழ் – 232
மே 15,  2024

**தமிழ் வளர்ச்சித் துறையின் உலகத்தமிழ் இதழில் (232). . .
ஒரு பக்க வரலாற்றுத் தொடர்- இவ்வாரம் பகுதி- 13
232 உலகத் தமிழிதழ் 15 05 24_.pdf
suba 13.jpg

தேமொழி

unread,
May 22, 2024, 1:36:01 AMMay 22
to மின்தமிழ்

உலகத்தமிழ் வார இதழ்

"பொய்யாகியாரோ"
எனத் தொடங்கும் புறநானூற்றுப் பாடல் இருநூற்று முப்பத்து மூன்று;
மெய்யாகிய தமிழாய்ந்த கட்டுரைகளைப் வார்த்து வழங்கும் உலகத் தமிழிதழ்
இருநூற்று முப்பத்து மூன்று.

233.jpg
உலகத்தமிழ் வார இதழ் – 233
மே 22,  2024

**தமிழ் வளர்ச்சித் துறையின் உலகத்தமிழ் இதழில் (233). . .
ஒரு பக்க வரலாற்றுத் தொடர்- இவ்வாரம் பகுதி- 14
suba 14.jpg
233 உலகத்தமிழிதழ் 22 05 24_.pdf

தேமொழி

unread,
Jun 1, 2024, 1:08:53 PMJun 1
to மின்தமிழ்
உலகத்தமிழ் வார இதழ்

தமிழ்நாட்டிலுள்ள சட்டமன்றத் தொகுதிகள்
இருநூற்று முப்பத்து நான்கு
இமிழ்கடல் சூழ் உலகிலுள்ள தமிழர்கள் தீட்டி வரும் எழுத்தோவியங்களைத் 
திரட்டி வரும் உலகத்தமிழிதழ் இருநூற்று முப்பத்து நான்கு

234.jpg
உலகத்தமிழ் வார இதழ் – 234
மே 29,  2024

**தமிழ் வளர்ச்சித் துறையின் உலகத்தமிழ் இதழில் (234). . .
ஒரு பக்க வரலாற்றுத் தொடர்- இவ்வாரம் பகுதி- 15
suba 15.jpg
உலகத் தமிழிதழ் 234 29 05 24.pdf

தேமொழி

unread,
Jun 5, 2024, 12:23:57 AMJun 5
to மின்தமிழ்
உலகத்தமிழ் வார இதழ்

நத்தம் போல் எனத் தொடங்கும் குறட்பா,
இரு நூற்று முப்ப(து) ஐந்து;
வித்தகர் தம் கட்டுரைகளை ஏந்தி வரும்
உலகத் தமிழிதழ் இருநூற்று முப்ப(து) ஐந்து.

235.jpg
உலகத்தமிழ் வார இதழ் – 235
ஜூன் 5,  2024

**தமிழ் வளர்ச்சித் துறையின் உலகத்தமிழ் இதழில் (235). . .
ஒரு பக்க வரலாற்றுத் தொடர்- இவ்வாரம் பகுதி- 16
Suba 16.jpg
உலகத் தமிழிதழ் 235 05 06 24_.pdf

தேமொழி

unread,
Jun 11, 2024, 10:58:49 PMJun 11
to மின்தமிழ்
உலகத்தமிழ் வார இதழ்

"மணி மருள் மலர் முள்ளி" எனத் தொடங்கும்
அகநானூற்றுப் பாடல் எண் இருநூற்று முப்பத்து ஆறு

அணி நிறை அமுதப் படைப்புகளை,  
அவனியெங்கும் அள்ளிச் செல்லும்
உலகத்தமிழிதழ் எண் இரு நூற்று முப்பத்து ஆறு

236 உலகத்தமிழ் 12.06.2024.jpg
உலகத்தமிழ் வார இதழ் – 236
ஜூன் 12,  2024

**தமிழ் வளர்ச்சித் துறையின் உலகத்தமிழ் இதழில் (236). . .
ஒரு பக்க வரலாற்றுத் தொடர்- இவ்வாரம் பகுதி- 17
suba - 17 - 236.jpg
236 உலகத்தமிழ் 12.06.2024.pdf

தேமொழி

unread,
Jun 19, 2024, 12:13:32 AM (12 days ago) Jun 19
to மின்தமிழ்

உலகத்தமிழ் வார இதழ்

" நீடு வாழ்க " என்று தொடங்கும் பெருஞ்சித்திரனாரின்
புறநானூற்றுப்பாடல் இருநூற்று முப்பத்து ஏழு;

'நெடுக வளர்க' என வாழ்த்தும் அறிவுடையோர், அறிவன் கிழமை தோறும்
படித்து மகிழும் உலகத்தமிழிதழ் இருநூற்று முப்பத்து ஏழு.

237 உலகத்தமிழ் 19062024.jpg
உலகத்தமிழ் வார இதழ் – 237
ஜூன் 19,  2024


**தமிழ் வளர்ச்சித் துறையின் உலகத்தமிழ் இதழில் (237). . .
ஒரு பக்க வரலாற்றுத் தொடர்- இவ்வாரம் பகுதி- 18
Suba 18.jpg
237 உலகத்தமிழ் 19062024.pdf

தேமொழி

unread,
Jun 25, 2024, 10:25:46 PM (5 days ago) Jun 25
to மின்தமிழ்
உலகத்தமிழ் வார இதழ்

"பாசவல் இடித்த கருங்காழ் உலக்கை"
எனத் தொடங்கும்  குன்றியனார் பாடல் எண்
இருநூற்று முப்பத்து எட்டு

நாவசைத் தினிக்கும் நற்றமிழ்ப் படைப்புகளை நானிலமெங்கணும்
ஏந்தி வரும் உலகத்தமிழிதழ் எண்
இருநூற்று  முப்பது எட்டு

238.jpg
உலகத்தமிழ் வார இதழ் – 238
ஜூன் 26,  2024

**தமிழ் வளர்ச்சித் துறையின் உலகத்தமிழ் இதழில் (238). . .
ஒரு பக்க வரலாற்றுத் தொடர்- இவ்வாரம் பகுதி- 19
238 உலகத்தமிழ் 26062024.pdf
Suba 19.jpg
Reply all
Reply to author
Forward
0 new messages