அறிவிப்புகள் ....

350 views
Skip to first unread message

தேமொழி

unread,
May 13, 2022, 4:42:50 AM5/13/22
to மின்தமிழ்
heritage walk.jpg

திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவம் நடத்தும்
மரபு நடை 12
நாள் - 29.5.2022, ஞாயிற்றுக்கிழமை
புறப்படும் இடம் - ஓட்டல் தமிழ்நாடு,
காலை 9 மணி
கட்டணம் - ரூ. 500/-
(உணவு, போக்குவரத்து உள்பட)
தென்மாதிமங்கலம் -மட்டமலை
இராஜராஜன் கல்வெட்டு ஓவியமும்
திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் வட்டம் தென்மாதிமங்கலம் அருகில் உள்ள பர்வதமலையின் ஒரு பிரிவான மட்டமலையில உள்ள இராஜராஜன் பிறப்பைப் பற்றி கூறும் கல்வெட்டும் அதனுடன் தொடர்புடைய ஓவியமும் வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தைச் சேர்ந்த பாறை ஓவியமும் காணவுள்ளோம்.
ஆர்வமுள்ளோர் கீழ் உள்ள படிவத்தில் பூர்த்தி செய்து அனுப்பவும்.
https://forms.gle/pX94UpabZu1hk1bj9
தொலை பேசியில் பதிவு செய்ய
9843464910
குறிப்பு - இம்மலை சுமார் 1000 அடி உயரமுடையது. மலையேறும் பயிற்சி இல்லாதவர்கள், வயதானவர்கள், இப்பயணத்தைத் தவிர்க்கலாம்.

தேமொழி

unread,
May 14, 2022, 9:14:22 PM5/14/22
to மின்தமிழ்
Federation of Tamil Sangams of North America - FeTNA is live now.
”ஈழத்து இலக்கியம்” - கவிஞர் திரு. தீபச்செல்வன்
https://www.facebook.com/fetnaconvention/videos/1457100798076730

Joseph Patrick

unread,
Jun 7, 2022, 10:47:01 AM6/7/22
to mint...@googlegroups.com
மிக்க நன்றி

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/3a45908f-1c07-4d0d-87d1-28efcec10374n%40googlegroups.com.

தேமொழி

unread,
Jun 8, 2022, 12:47:54 AM6/8/22
to மின்தமிழ்
Tamil Tech conference.jpg 
International Tamil Information Technology Research Conference

Register



தேமொழி

unread,
Jun 13, 2022, 2:04:30 AM6/13/22
to மின்தமிழ்
priest certification course.jpg

ஆர்வமுள்ளவர்களுக்காக ..... 

தேமொழி

unread,
Jun 17, 2022, 3:03:39 AM6/17/22
to மின்தமிழ்
இன்றைய நிகழ்ச்சி .......... 

kalaich sol.jpg
---------------------------------------------------------------------------------------------------------------------

தேமொழி

unread,
Jun 17, 2022, 3:07:03 AM6/17/22
to மின்தமிழ்
நாளை சனிக்கிழமை நிகழ்ச்சி 

** விரிவான அழைப்பிதழ் - நிகழ்ச்சி நிரலை இணைப்பில் காண்க ... 

conference.jpg
------------------------------------------
conference.pdf

தேமொழி

unread,
Jun 17, 2022, 3:07:51 AM6/17/22
to மின்தமிழ்
suba speaks.jpg
வருகின்ற ஞாயிற்றுக்கிழமை.. வாய்ப்புள்ளவர்கள் கலந்து கொள்க..

தேமொழி

unread,
Jun 17, 2022, 10:22:57 PM6/17/22
to மின்தமிழ்
தமிழ் மொழி வாரம்
---
thamizmozhi week.jpg
---
thamizmozhi week-english poster.jpg
---

தேமொழி

unread,
Jun 18, 2022, 3:19:46 AM6/18/22
to மின்தமிழ்
fetna.jpg
விழாவில் பங்கேற்க பதிவு செய்து கொள்க:  
பேரவை விழாப் பதிவுத்தளம்
FeTNA Registration Portal
https://register.fetna-convention.org/

---

https://www.facebook.com/fetnaconvention/

#பேரவை35
#பேரவை2022
#FeTNA2022

தேமொழி

unread,
Jun 20, 2022, 6:55:05 PM6/20/22
to மின்தமிழ்
இன்னும் சில மணித்துளிகளில் தொடங்குகிறது ....... 
diaspora tamils.jpg

Tamil Malaysians' initiatives in Malaysia

Click here

https://zoom.us/j/9185846813?from=join#success

 Zoom Meeting ID: 918 584 6813

No Passcode

        

Website:    www.vasantham.ca
Facebook : Vasantham - Tamil Wellness
Instagram : Vasanthamw


Thank you
Jeyanthi 
Vasantham Tamil Wellness Center 

தேமொழி

unread,
Jun 21, 2022, 1:02:29 AM6/21/22
to மின்தமிழ்
இந்து சமய அறநிலையத் துறை அறிவிப்பு ஒன்று ...

hrce tamil nadu announcement.jpg
மின்னஞ்சல் முகவரி : vocud...@tn.gov.in
மின்னஞ்சல் முகவரி : vocud.hrce[at]tn.gov.in

தேமொழி

unread,
Jun 21, 2022, 1:17:15 AM6/21/22
to மின்தமிழ்
அதிகளவில் ரத்த தானம்:
குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்துக்கு குவைத் இந்திய தூதர் பாராட்டு

ஜுன்   20, 2022
blood donation.jpg

இந்தியத் தூதர் சிபி ஜார்ஜ் தலைமை வகித்து குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) உள்ளிட்ட 30 இந்திய அமைப்புகளுக்கு நினைவுப் பேழைகளையும், தன்னார்வ ரத்த கொடையாளர்களான குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தின் பொதுச் செயலாளர் பரங்கிப்பேட்டை கலீல் பாகவீ மற்றும் சேவைக்குழு செயலாளர் நீடுர் கே. முஹம்மது சித்தீக் உள்ளிட்ட 70 பேருக்கு சால்வை அணிவித்து பாராட்டுச் சான்றிதழ்களையும் வழங்கி கவுரவித்தார். 

குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்திற்கு வழங்கப்பட்ட சான்றிதழ் மற்றும் நினைவுப் பேழையை துணைத் தலைவர் அதிரை எம். முஹம்மது நிஜாமுத்தீன் பாகவீ, பொதுச் செயலாளர் பரங்கிப்பேட்டை கலீல் பாகவீ, ஊடகச் செயலாளர் விஜயபுரம் ஏ. நிஜாமுத்தீன் மற்றும் சேவைக்குழு செயலாளர் நீடுர் கே. முஹம்மது சித்தீக் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். 

தேமொழி

unread,
Jun 22, 2022, 3:03:27 AM6/22/22
to மின்தமிழ்
உரையாசிரியர் புலியூர்க் கேசிகன் நூற்றாண்டு விழா அழைப்பிதழ்
விரிவான அழைப்பிதழை இணைப்பில் காணலாம் 

Puliyur Kesigan.jpg
-----
Puliyur Kesigan-100.pdf

தேமொழி

unread,
Jun 22, 2022, 4:28:47 AM6/22/22
to மின்தமிழ்
இன்று....  நிகழ்ச்சி தொடங்கவிருக்கிறது ... விரைவில் இணைக ........ 
A lecture at the #CIIL on Wednesday, June 22, 2022 at 02:00 pm IST, on the following topic:
"How Westerners progressively discovered #ClassicalTamil in the 16th, 17th and 18th century"
https://t.co/Il1sQUhrqb https://t.co/tOVUXlTagY

Jean-Luc Chevillard.jpg
A lecture at the #CIIL on Wednesday, June 22, 2022 at 02:00 pm IST, on the following topic:
"How Westerners progressively discovered #ClassicalTamil in the 16th, 17th and 18th century"
https://t.co/Il1sQUhrqb https://t.co/tOVUXlTagY

தேமொழி

unread,
Jun 22, 2022, 4:35:07 AM6/22/22
to மின்தமிழ்
10 ஆம் வகுப்பு தமிழ்ப்பாடத்தில் 47000 மாணவர்கள் தோல்வி குறித்து கருத்தாடல்கள் 
புதிய தலைமுறை - இன்றைய நிகழ்ச்சி 

mutthu nilavan speaks.jpg
--------------------------------------------------------------------

தேமொழி

unread,
Jun 23, 2022, 1:29:57 AM6/23/22
to மின்தமிழ்
short stories contest.jpg
தேசிய அளவிலான சிறுகதைப் போட்டி அறிவிப்பு 

தேமொழி

unread,
Jun 23, 2022, 1:38:41 AM6/23/22
to மின்தமிழ்
department of museums TN.jpg
இன்று மாலை நிகழ்ச்சி 

தேமொழி

unread,
Jun 25, 2022, 3:18:21 AM6/25/22
to மின்தமிழ்
palm leaves reading training.jpg
-------------------------------------

தேமொழி

unread,
Jun 25, 2022, 3:19:42 AM6/25/22
to மின்தமிழ்
special conference1.jpg

special conference2.jpg
ஜூன் 28, 2022 

தேமொழி

unread,
Jun 29, 2022, 4:13:47 AM6/29/22
to மின்தமிழ்
tamil teachers conference.jpg

விரிவான அறிவிப்பு / அழைப்பு இணைப்பாக உள்ளது 
tamil teachers conference 2022.pdf

தேமொழி

unread,
Jul 1, 2022, 2:49:53 AM7/1/22
to மின்தமிழ்
"மேலும்" இலக்கிய விமரிசன விருது வழங்கும் விழா
Sunday, July 3 · 9:30am – 2:00pm
Google Meet joining info
Video call link: https://meet.google.com/nbn-tzuk-gwn

melum-event.jpg
3.7.2022 Melum Award invitation.pdf

தேமொழி

unread,
Jul 3, 2022, 5:47:56 PM7/3/22
to மின்தமிழ்
ஈரோடு மக்கள் சிந்தனைப் பேரவை புரவலர் திட்டம் 

புரவலராக இணைவீர்! 


makkal sinthanai peravai erode4.jpg

makkal sinthanai peravai erode2.jpg

makkal sinthanai peravai erode3.jpg

makkal sinthanai peravai erode1.jpg

makkal sinthanai peravai erode5.jpg

-------------------------------------------------------------

தேமொழி

unread,
Jul 4, 2022, 10:38:06 PM7/4/22
to மின்தமிழ்
Diploma-in-Archealogy-and-Epigraphy.jpg

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம்- அறிவிப்பு 

தேமொழி

unread,
Jul 5, 2022, 12:33:17 AM7/5/22
to மின்தமிழ்
கம்போடியாவில் செப்டம்பர் 28 ஆம் தேதி முதல் அக்டோபர் 3 ஆம் தேதி வரை நடைபெறப்போகும் உலகத் திருக்குறள் மாநாட்டில் உலகெங்கிலும் இருந்து திருக்குறள் ஆய்வாளர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள், பேராசிரியர்கள், முனைவர்கள் குறிப்பாக தமிழகத்திலிருந்து அரசுத்துறை அலுவலர்கள் அமைச்சர் பெருமக்கள்  என பெருமளவில் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளனர்.  

கம்போடியா நாட்டின் கலை மற்றும் பண்பாட்டுத்துறை,  வி.ஜி.பி. உலகத் தமிழ்ச் சங்கம்,  பன்னாட்டுத்தமிழர் நடுவம், அங்கோர் தமிழ்ச்சங்கம் மற்றும் சீனு ஞானம் டிராவல்ஸ் இணைந்து இவ்விழாவினைச் சிறப்பாக நடத்த திட்டமிட்டுள்ளார்கள்.

விழாவில்….

நட்சத்திர தங்கும் விடுதி, பயணம் முழுவதும் இந்திய உணவு வகைகள்,இரண்டு நாள் சுற்றுலா.
1.திருவள்ளுவர் சிலை திறப்பு,
2.கெமர் மொழியில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட திருக்குறள் நூல் வெளியீடு
3.கருத்தரங்கம் திருக்குறள் சார்ந்த சொற்பொழிவுகள்
4.ஆய்வு நூல்கள் வெளியீடு
6.தமிழ்ச்சான்றோர்களுக்கு கம்போடிய அரசு விருதுகள்

Cambodia Thirukkural Conference - 2022-1.jpg

Cambodia Thirukkural Conference - 2022-2.jpg

Cambodia Thirukkural Conference - 2022-3.jpg

Cambodia Thirukkural Conference - 2022-4.jpg

Cambodia Thirukkural Conference - 2022-5.jpg

Cambodia Thirukkural Conference - 2022-6.jpg

--------------

தேமொழி

unread,
Jul 9, 2022, 10:38:42 PM7/9/22
to மின்தமிழ்

தேமொழி

unread,
Jul 9, 2022, 10:40:18 PM7/9/22
to மின்தமிழ்
sculpture course tamil university.jpg
-----------------------------

தேமொழி

unread,
Jul 9, 2022, 10:54:14 PM7/9/22
to மின்தமிழ்
sanga ilakiyam event.jpg
ஆஸ்திரேலியா தமிழ் வளர்ச்சி மன்றம் மற்றும் SRM தமிழ்ப்பேராயம் இணைந்து நடத்தும் சங்க இலக்கிய உலா பன்னாட்டு இணைய வழி தொடர் கருத்தரங்கம் -25 நாள் :10.07.2022 ஞாயிறு தோறும் முற்பகல் 11    மணிக்கு நடைபெறும் இணைப்பில் இணைய
தமிழ் வளர்ச்சி மன்றம் is inviting you to a scheduled Zoom meeting.
இணையவழி சான்றிதழ் பங்கேற்பாளர்களுக்கு வழங்கப்படும்
Topic: சங்கப்பலகை 2022
Time: Every Sunday
11:00 AM Mumbai, Kolkata, New Delhi
03:30 PM Canberra, Melbourne, Sydney

Join Zoom Meeting
https://us02web.zoom.us/j/82010206394?pwd=ZWF6d0pLWFNUbGhtcW8rOU0xOVk0UT09

Meeting ID: 820 1020 6394
Passcode: Tamil22

தேமொழி

unread,
Jul 9, 2022, 11:05:26 PM7/9/22
to மின்தமிழ்
srilanka event.jpg
--------------------------------------------

தேமொழி

unread,
Jul 13, 2022, 6:03:06 PM7/13/22
to மின்தமிழ்
source - https://www.facebook.com/photo/?fbid=10224930965034098&set=a.2709102159487


வணக்கம்

ஒவ்வொரு செவ்வாய்க்கிழமை, சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை மாலைகளில் *வாருங்கள் படிப்போம்* மற்றும் *படைப்போம்* என்கிற நிகழ்ச்சிகளின் வாயிலாகப் புத்தக திறனாய்வுகள், படைப்பாளர்களுடன் கலந்துரையாடல் எனக் கடந்த இரண்டரை ஆண்டுகளாகத் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பல அரிய புத்தகங்கள் திறனாய்வு செய்யப்பட்டுள்ளது. அதுபோல படைப்புலகில் முக்கியமான ஆளுமைகளும் வளரும் எழுத்தாளர்களும் கலந்துகொண்டு தங்களது கருத்துக்களைப் பகிர்ந்துள்ளனர்.

இந்த நிகழ்ச்சி சூம் இணையவழியாக நடைபெறுகிறது.

விருப்பமுள்ளவர்கள் கலந்து கொள்ளலாம்.

இதற்குரிய செய்திகள் நிகழ்ச்சி நடைபெறும் அன்று காலை வாட்ஸ் அப் மூலமாக பிராட்காஸ்ட் வழியாக அனுப்பி வைக்கப்படும்.

இச்செய்திகளை நீங்கள் பெற விரும்பினால் உங்கள் வாட்ஸ் அப் எண்ணை கருத்துப்பெட்டியிலோ அல்லது மெசேஞ்சரிலோ குறிப்பிடவும்.

அன்புடன்

கோ. ஒளிவண்ணன்

தேமொழி

unread,
Jul 13, 2022, 6:39:56 PM7/13/22
to மின்தமிழ்
Archaeological Society1.jpg

ஜூலை 16, 17  2022  - தொல்லியல் கழக விழாவின் 
விரிவான அழைப்பிதழை இணைப்பில் காண்க 

Archaeological Society-pdf.pdf

தேமொழி

unread,
Jul 13, 2022, 7:12:37 PM7/13/22
to மின்தமிழ்

source - https://www.dinamani.com/tamilnadu/2022/jul/13/உதவித்-தொகையுடன்-தமிழ்-எம்ஏ-பட்டப்படிப்பு-உலகத்-தமிழாராய்ச்சி-நிறுவனம்-தகவல்-3879315.html

ஜூலை 13, 2022 

***"உதவித் தொகையுடன் தமிழ் எம்.ஏ. பட்டப்படிப்பு: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் தகவல்..."***

சென்னை தரமணியில் உள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் கல்வி உதவித் தொகையுடன் கூடிய தமிழ் முதுநிலைப் பட்டப் படிப்புக்கு (எம்.ஏ.) விண்ணப்பப் பதிவு தொடங்கியுள்ளது.

இது குறித்து அந்த நிறுவனம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிவிப்பு: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக ஏற்புடன் தமிழ் முதுநிலை (எம்.ஏ.) பட்டப் படிப்பு ஆண்டுதோறும் தொடா்ந்து நடத்தப்பட்டு வருகிறது. இந்தப் படிப்புக்கு நிகழாண்டுக்கான சோ்க்கை தற்போது தொடங்கியுள்ளது. இதற்கான விண்ணப்பங்களை தஞ்சை தமிழ்ப் பல்கலை.யின் வலைதள முகவரியில் (www.tamiluniversity.ac.in) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

சோ்க்கை தொடா்பான விதிமுறைகள், தகவல்களை www.ulakaththamizh.in என்றஇணைய முகவரியில் தெரிந்து கொள்ளலாம். இந்த வகுப்பில் சோ்க்கை பெறும் மாணவா்களில் நுழைவுத் தோ்வு மதிப்பெண் அடிப்படையில் 15 மாணவா்களுக்கு தமிழகஅரசின் கல்வி உதவித் தொகையாக மாதந்தோறும் ரூ. 2,000 வழங்கப்படும். இருபாலருக்கெனத் தனித்தனியே கட்டணம் இல்லாத தங்கும் விடுதி வசதி உள்ளது. முதலில்வருபவா்களுக்கேமுன்னுரிமைவழங்கப்படும்.

நிறைவுசெய்யப்பட்டவிண்ணப்பத்தை நேரிலோஅல்லது அஞ்சல் மூலமாகவோ இறுதியாகப் படித்த கல்விச் சான்று மற்றும் மாற்றுச்சான்றிதழ் (சான்றொப்பமிடப்பட்டது) நகலுடன்இணைத்து ‘இயக்குநா், உலகத் தமிழாராய்ச்சிநிறுவனம், இரண்டாம் முதன்மைச்சாலை, மையத் தொழில்நுட்பப் பயிலக வளாகம், தரமணி, சென்னை-600113’ என்ற முகவரிக்கு ஆக.5-ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். விண்ணப்பத்தில் ‘வாட்ஸ் ஆப்’ எண்ணை குறிப்பிடுவது அவசியம்.

ஒருங்கிணைந்த முதுநிலை பட்டப்படிப்பு: இதேபோன்று உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் வழங்கப்பட்டு வரும் ஐந்தாண்டு ஒருங்கிணைந்த முதுநிலை பட்டப்படிப்புக்கும் மேற்கண்ட இணையதளத்தில் ஆக.5-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இந்தப் படிப்புக்கான சோ்க்கை தொடா்பான விதிமுறைகள், தகவல்களை உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இரு படிப்புகளுக்கும் விண்ணப்பங்களை இணையவழியிலும், அஞ்சல் வழியிலும் பெற்றுக் கொள்ளலாம். இது குறித்த கூடுதல் தகவல்களுக்கு உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தை 044-22542992 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

தேமொழி

unread,
Jul 13, 2022, 7:15:29 PM7/13/22
to மின்தமிழ்
Dr. C Rajeswari.jpg
ஜூலை 18, 2022 - மாலை 6:00 மணிக்கு 
--------------------

Dr. Mrs. S. Sridas

unread,
Jul 13, 2022, 9:09:05 PM7/13/22
to mint...@googlegroups.com
வணக்கம். 
எனக்கு நேரம் இருக்கும் போது இணைந்து கொள்ளலாம் என்று இருக்கிறேன். உங்களுக்கு அது சரியாகப்பட்டால் எனது WhatsApp எண் 647-881-3613. எனக்கு நிகழ்ச்சிக்குரிய தொடர்பை அனுப்பி வைக்கவும். நன்றி.
அன்புடன்

Dr. Mrs. S. Sridas




Virus-free. www.avast.com

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/a0068e63-3274-464e-94f3-01da06bbc3d3n%40googlegroups.com.

தேமொழி

unread,
Jul 13, 2022, 9:38:58 PM7/13/22
to மின்தமிழ்
நன்றி முனைவர் செல்வம் ஸ்ரீதாஸ், நான் தோழர் ஒளிவண்ணன் அவர்களிடம் செய்தி தெரிவித்துவிடுகிறேன் 

Dr. Mrs. S. Sridas

unread,
Jul 13, 2022, 10:09:45 PM7/13/22
to mint...@googlegroups.com
நன்றி, முனைவர் தேமொழி.
அன்புடன்

Dr. Mrs. S. Sridas




Virus-free. www.avast.com

S KANNAN

unread,
Jul 14, 2022, 4:07:56 AM7/14/22
to mint...@googlegroups.com
Vanakkam,

Can you please add my mobile No.9845058441 to your whatsapp message group.

Thank you.

S Kannan
Bangalore
Mobile : 9845058441


தேமொழி

unread,
Jul 14, 2022, 4:09:16 AM7/14/22
to மின்தமிழ்
நன்றி, தகவல் தெரிவித்து விட்டேன் 

தேமொழி

unread,
Jul 14, 2022, 4:11:48 AM7/14/22
to மின்தமிழ்
heritage walk.jpg
TCHR - CHEYYAR CONFERENCE & HERITAGE WALK-13
Those who are interested to participating in the TCHR's Cheyyar Heritagewalk & Temple Architecture conference, should fill this form for Registration. For more information contact this number. RAJA: 8122157243, PALANISAMY: 9843464910.


திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவம்

செய்யாறு நகரில் வரும் 30,31 ஜுலை 2022 அன்று செய்யாறு சக்தி திருமண மண்டபத்தில் தொல்லியல் கண்காட்சி, புகைப்படக்கண்காட்சி, புத்தக கண்காட்சி, விருது வழங்கும் விழா, புத்தக வெளியீட்டு விழா, கருத்தரங்கம், மரபு நடை என 2 நாள் நம் மண்ணின் மரபு பற்றியும் கலை பற்றியும் அறிவு பூர்வமான செயல்பாட்டு நிகழ்ச்சிகள் காத்திருக்கின்றன. நிகழ்வு குறித்த இரண்டாவது அறிவிப்பு..

கருத்தரங்கம் மற்றும் மரபுநடை அறிவிப்பு - 2

செய்யாறு - கோயில் கட்டடக்கலை மற்றும் சிற்பக்கலை கருத்தரங்கம் - நாள் 30,31, 2022, சனி ஞாயிறு.

மரபுநடை - 30.07.2022 சனிக்கிழமை, காலை 9 மணி

1. கூழமந்தல், 2. மாமண்டூர், 3. குரங்கணில் முட்டம், 4. பிரம்மதேசம்.
ரூ. 200/- (உணவு, போக்குவரத்து உள்ளிட்டவை)

கருத்தரங்கம்  - 31.07.2022 ஞாயிறு

கோயில் கட்டடக்கலை மற்றும் சிற்பக்கலை
ரூ. 300/- (உணவு, புத்தகம் உள்ளிட்டவை)

இரண்டு நிகழ்வுகளுக்கும் தனித்தனியாக அல்லது இரண்டிற்கும் சேர்த்து தொகை அனுப்பலாம்...

தொடர்புக்கு.

திரு. ராஜா, செல்பேசி எண்  8122157243

Please register in Google form: https://forms.gle/KN8pb1cwTih6usEU9

கருத்தரங்களில் மட்டும் பங்கு பெற ரூ. 300/- மரபுநடைக்கு மட்டும் பங்கேற்க ரூ. 200/- இரண்டு நிகழ்விற்கும் பங்கு பெற ரூ. 500/- சேவைக்கட்டணமாக அன்புடன் செலுத்த கேட்டுக்கொள்கிறோம்.

S KANNAN

unread,
Jul 14, 2022, 6:00:30 AM7/14/22
to mint...@googlegroups.com
நன்றி.

regards,

S Kannan
Bangalore
Mobile : 9845058441

தேமொழி

unread,
Jul 15, 2022, 12:28:35 AM7/15/22
to மின்தமிழ்
ilakkiyath thiruvizha.jpg

அழைப்பிதழ் இணைப்பாகவும் உள்ளது 
வாய்ப்புள்ளவர் கலந்து கொள்க 
ilakkiyath thiruvizha.jpg

தேமொழி

unread,
Jul 15, 2022, 10:35:54 PM7/15/22
to மின்தமிழ்
IATR-Essay Contest.jpg
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - அறிவித்துள்ள கட்டுரை போட்டி 

தேமொழி

unread,
Jul 17, 2022, 2:04:56 AM7/17/22
to மின்தமிழ்
தமிழ்நாடு திருநாள் விழாவில் அரசின் சார்பில் விருதுகளும்பரிசுகளும்    
முதல்வர்  மு.க.ஸ்டாலின்  அவர்களால் வழங்கப்படுகிறது.
 தமிழ்  வளர்ச்சித்துறை  வெளியிட்டுள்ள  செய்தி அறிவிப்பு 

 ஜூலை 17 -நாளை (18.7.2022) நடைபெறஉள்ள தமிழ்நாடு திருநாள் விழாவில் அரசின் சார்பில் விருதுகளும்பரிசுகளும்    முதல்வர்  மு.க.ஸ்டாலின்  அவர்களால் வழங்கப்படுகிறது.இது  குறித்து    தமிழ்  வளர்ச்சித்துறை  வெளியிட்டுள்ள  செய்திக்குறிப்பு வருமாறு :-தாய்த்தமிழ் நாட்டிற்கு தமிழ்நாடுஎன்று  பேரறிஞர்  அண்ணா  அவர்கள் பெயர் சூட்டிய சூலை 18 (1967)ஆம்  நாளையே  தமிழ்நாடு  திருநாளாக  இனி  கொண்டாடப்படும்  எனமுதலமைச்சர்    அவர்களின்  (அறிவிப்பு  எண்.  988)    அறிவிப்பிற்கிணங்க தமிழ்நாடு திருநாள் விழாநாளை  (18.07.2022  திங்கட்கிழமையன்று)    காலை  9.00  மணி  முதல்சென்னை,  கலைவாணர்  அரங்கத்தில்  நடைபெற உள்ளது.இவ்விழாவில்      முதலமைச்சர்அவர்கள் விருதுகள் மற்றும்  மாநிலஅளவில்  நடைபெற்ற  கட்டுரைப்போட்டி,      பேச்சுப்போட்டிகளில்வெற்றிபெற்ற  மாணவர்களுக்கானபரிசுகளை    வழங்கிச்  சிறப்பிக்கவுள்ளார்.

தமிழ்நாடு  திருநாள்  விழாவில்நடைபெறும் கருத்தரங்கில் 
மாநிலத்திட்டக்குழு   துணைத்   தலைவர்முனைவர் ஜெ. ஜெயரஞ்சன்,  கருத்தரங்கத்திற்கு  தலைமையேற்றும்,
பேராசிரியர்    சுப.வீரபாண்டியன்`தமிழ்நாடு  உருவான  வரலாறு’என்ற தலைப்பிலும்,  
ஆழி செந்தில்நாதன்  `மொழிவாரி  மாகாணமும்,தமிழ் நாட்டில் நடந்த போராட்டமும்’என்ற   தலைப்பிலும்,      
வாலாசாவல்லவன்      ``தமிழகத்  துக்காகஉயிர் கொடுத்த தியாகி கள்’’ என்றதலைப்பிலும், 
முனைவர் ம. இராசேந்திரன்      ``தாய்நாட்டுக்குப்  பெயர்சூட்டிய  தனயன்’’  என்ற  தலைப்பிலும்,  
மருத்துவர்  நா.  எழிலன்``முத்தமிழறிஞர் கலைஞர் உருவாக்கிய நவீன தமிழ்நாடு’’ என்ற தலைப்பிலும்  
சிறப்புரையாற்றவுள்ளனர்.

2021  ஆம்  ஆண்டிற்கான  இலக்கிய  மாமணி  விருது    பெறும்    கு.சின்னப்ப  பாரதி  (சார்பாக  அவரதுகுடும்பத்தினர்),   கோணங்கி,    இரா.கலியபெருமாள் ஆகியோர்களுக்குவிருதுத்தொகையாக   ரூபாய்   5இலட்சத்திற்கான  காசோலையும்,தங்கப்  பதக்கமும்  தகுதியுரையும்வழங்கி பொன்னாடை அணிவித்துமுதலமைச்சர் அவர்களால் சிறப்பிக்கப்படவுள்ளனர்.

மேலும், 2021ஆம் ஆண்டிற்கான
தமிழ்த்  தென்றல்  திரு.வி.க. விருதுபெறும்      கயல்  (கோ)  தினகரன்,
கபிலர்   விருது   பெறும்   பாவலர்கருமலைத்  தமிழாழன்  (எ)    கி.நரேந்திரன், 
உ.வே.சா விருது பெறும்மருத்துவர்    இரா.  கலைக்கோவன்,
அம்மா    இலக்கிய  விருது  பெறும்முனைவர்            மு.சற்குணவதி,
காரைக்கால்    அம்மையார்    விருதுபெறும் முனைவர்  இரா.  திலகவதிசண்முகசுந்தரம்  
ஆகியோருக்குஇரண்டு  இலட்சம்  ரூபாய்க்கானகாசோலையும்  தங்கப்பதக்கமும்,தகுதியுரையும்  வழங்கி  பொன்னாடையும் அணிவித்து  முதலமைச்சர்அவர்களால்  சிறப்பு  செய்யப்படவுள்ளனர்.

மேலும்,    முதலமைச்சர்  அவர்களால்  தமிழ்நாடுநாள்  விழாவைமுன்னிட்டு மாநில அளவில் நடத்தப்பெற்ற  பள்ளி  மாணவர்களுக்கானகட்டுரைப்  போட்டியில்  
முதல்  பரிசுரூ.50,000/-  பெற்ற  சிவகங்கைமாவட்டத்தைச் சேர்ந்த  செல்வி பா.தயாழினி,        
இரண்டாம்    பரிசுரூ.30,000/-  பெற்ற  செங்கல்பட்டுமாவட்டத்தைச்  சேர்ந்த  செல்விசொ.    துர்கா,    
மூன்றாம்    பரிசுரூ.20,000/-     பெற்ற     வேலூர்மாவட்டத்தைச்  சேர்ந்த  செல்விதி.யோக பிரியா, 

பேச்சுப் போட்டியில்முதல்  பரிசு  ரூ.50,000/-  பெற்றதிருவாரூர்  மாவட்டத்தைச்  சேர்ந்தசெல்வி  சு.  நறுமுகை,  
இரண்டாம்பரிசு ரூ.30,000/- பெற்ற சிவகங்கைமாவட்டத்தைச்  சேர்ந்த    செல்வன்இர.  பிரபாகரன்,  
மூன்றாம்  பரிசுரூ.20,000/-     பெற்ற     கடலூர்மாவட்டத்தைச் சேர்ந்த செல்வி செ.ஸ்ருதிகா  
ஆகியோருக்கு  காசோலையும்,  பாராட்டுச்  சான்றிதழும்முதலமைச்சர் அவர்களால் வழங்கப்படவுள்ளன.

தமிழ்  இலக்கிய  வளர்ச்சிக்கும்,தமிழ்ச்    சமுதாய    உயர்வுக்கும்தொண்டாற்றிப்  பெருமை  சேர்த்ததமிழ்ப் பேரறிஞர்கள் மற்றும் தன்னலமற்ற தலைவர்கள் பெயரில், தமிழ்நாடு  அரசு  பல்வேறு  விருதுகளைஏற்படுத்தி    வழங்கி    வருகிறது.அவ்வகையில்   தமிழ்நாடு   அரசுவழங்கும் 8 விருதுகளை  தமிழ்நாடுமுதலமைச்சர்  அவர்கள்  வழங்கிச்சிறப்பிக்கவுள்ளார்கள்.

இவ்விழாவில்    முதலமைச்சர்அவர்கள்     விருதுகள்     மற்றும்பரிசுத்தொகைகள்  வழங்கி  விழாப்பேருரையும்,    தொழில்கள்,  தமிழ்ஆட்சிமொழி    மற்றும்  தமிழ்ப்  பண்பாடு, தொல்லியல் துறை அமைச்சர்தங்கம் தென்னரசு   தலைமையுரையும்,    செய்தித்துறை  அமைச்சர்மு.பெ. சாமிநாதன்  முன்னிலையுரையும் ஆற்றவுள்ளனர்.

மேலும்  இந்நிகழ்ச்சியில்  அரசுதலைமைச்  செயலாளர்  முனைவர்வெ. இறையன்பு,   வரவேற்புரையும்,தமிழ்  வளர்ச்சி  மற்றும்  செய்தித்துறை   செயலாளர்         மகேசன்காசிராஜன்    நன்றியுரையும்  வழங்கவுள்ளனர்.

அமைச்சர்          பெருமக்கள்,செய்தித்  துறை  இயக்குநர்  முனைவர்  வீ.ப.  ஜெயசீலன்.        தமிழ்வளர்ச்சி  இயக்குநர்    முனைவர்  ந.அருள்  ,  நாடாளுமன்ற,  சட்டமன்றஉறுப்பினர்கள்,  அரசு  உயர்  அலுவலர்கள், தமிழறிஞர்கள் மற்றும் தமிழ்ஆர்வலர்கள்  ஆகியோர்  பங்கேற்கஉள்ளனர்.

தேமொழி

unread,
Jul 17, 2022, 5:30:57 AM7/17/22
to மின்தமிழ்
Mr Mammathu speaks.jpg
இன்று மாலை 6:00 மணிக்கு 
-------------------------------------------------------------------------------------------

தேமொழி

unread,
Jul 18, 2022, 12:13:37 AM7/18/22
to மின்தமிழ்
tamilnadu day.jpg
சென்னை கலைவாணர் அரங்கத்தில் 
தமிழ்நாடு திருநாள் விழா 
நேரலையில்  இப்பொழுது .......... 
---------------

தேமொழி

unread,
Jul 18, 2022, 2:41:08 PM7/18/22
to மின்தமிழ்
suba - varungal padippom.jpg
ஒரு படைப்பாளராக முனைவர் க. சுபாஷிணியின் படைப்புகள் பற்றி ஒரு கலந்துரையாடல்..
நாளை செவ்வாய்க்கிழமை இந்திய நேரம் மாலை 7:30 மணிக்கு.

ஆர்வம் உள்ளோர் ஜூம் இணைய வழி இணைந்து கொள்ளுங்கள்!

Dr.Chandra Bose

unread,
Jul 19, 2022, 11:33:43 AM7/19/22
to mint...@googlegroups.com
அன்பர்களே,

வணக்கம்.
நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக நடைபெற்று முடிந்தது. முனைவர் சுபாவின் நூல்கள், சிந்தனைகள், குறித்து மற்றவர்கள் என்ன கூறுகிறார்கள் என்பதைக் கேட்க ஆவலாயிருந்தேன். ஆனால், அனைவரும் அவரிடமிருந்து தகவல்களைக் கேட்டு, எப்படி சில விஷயங்களை மேலாண்மை செய்வது என்பது குறித்து தெரிந்து கொண்டது மகிழ்ச்சியாக இருந்தது. தொடக்கத்தில் இருந்து மறைந்திருந்துதான் நிகழ்ச்சியைக் கேட்டேன். இறுதியாகத்தான் முகம் காட்டினேன். 48  மணி நேரம் உடையதாக ஒரு நாளை உருவாக்கிக் கொண்டு உழைக்கும் சுபா அவர்களை அனைவரும் பின்பற்றலாம். குறிப்பாக பெண்களுக்கு அவர் தொடர்ந்து அளித்துவரும் குறிப்புகள் நம் சமுதாய முன்னேற்றத்திற்குத் தேவையானவை ஆகும். பெண்கள் 1) நம் சமுதாயம் அவர்க்ள் மீது சுமத்தியிருக்கும் தடைகள், 2) அவர்களாக ஏற்றுக் கொண்ட தடைகள் மற்றும் 3) உடன் இருப்பவரால், குறிப்பாக ஆண்களால் ஆதிக்க மனப்பான்மையுடன் ஏற்படுத்தும் தடைகள் ஆகியவற்றைப் புறந்தள்ளி வெளியே வந்து எனக்கென ஒரு வாழ்வு வேண்டும், நான் கற்க வேண்டும் என்ற வேட்கையுடன் வாழ வேண்டும். இந்தக் கருத்துகளை மிக எளிமையாக,  அனைவர் மனதிலும் பதியும் வண்ணம் இந்நிகழ்விலும் எடுத்துரைத்த முனைவர் சுபா அவர்களைப் பாராட்டி மகிழ்கிறேன். வாழ்த்துகள் சுபா. 

நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தவர், திருமிகு ஒளிவண்ணன் மற்றும் தொழில் நுட்ப ஒருங்கிணைப்பினை மேற்கொண்டவர் ஆகியோரும் பாராட்டுக்குரியவர்கள்.

மிக்க அன்புடன்
பெ.சந்திர போஸ் 
அட்லாண்டா, அமெரிக்காவிலிருந்து.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

தேமொழி

unread,
Jul 19, 2022, 4:59:17 PM7/19/22
to மின்தமிழ்
படைப்பாளர் முனைவர் க. சுபாஷினி அவர்களுடன் கலந்துரையாடல் லோ. குமரன்
யூடியூப் காணொளியாக:
https://youtu.be/Vo_0RcD1xHE

தேமொழி

unread,
Jul 20, 2022, 3:21:15 PM7/20/22
to மின்தமிழ்
Prof. George Hart.jpg

Dear all,

CSTC and the National Library Board are very pleased to introduce an intriguing talk by distinguished Prof. George Hart on why he considers Kamban as one of world’s great poets. The literary wealth in Tamil language is immeasurable. One of the greatest Tamil epics is Kamba Ramayanam! One of the greatest Tamil poets is Kambar. World renowned literary doyen and linguist Prof. George Hart argues that he is not just a great Tamil poet, but one of world’s greatest poets. Many of us would have heard of Ramayana, particularly Valmiki’s Sanskrit version. In this new talk by CSTC, we will listen in-depth to the analysis of the Tamil translation of the original text by Kamban. Date and timings as follows:

Date: Saturday, 23rd July 2022
Singapore time 8.00 pm - 9.30 pm
Australia (Canberra) time 10.00 pm - 11.30 pm
India time 5.30 pm - 7.00 pm
United Kingdom time 12.00 pm - 1.30 pm
US (Florida) time 8.00 am - 9.30 am

Zoom Meeting Link:
https://nlbsingapore.zoom.us/j/96761536357?pwd=NGhUOENXNUNGOGZ0K2NwYk56S1BrQT09
Meeting ID: 967 6153 6357
Passcode: 497906

தேமொழி

unread,
Jul 26, 2022, 11:14:11 PM7/26/22
to மின்தமிழ்
Shanti Pappu.jpg
பேராசிரியர் சாந்தி பப்பு மற்றும் முனைவர் குமார் அகிலேஷ் 
ஆகியோரின் உரை 
புதிய நோக்கில் தமிழக தொல்பழங்கால வரலாறு
New directions in the Pre - History of Tamil Nadu 
இன்று - 27.07.2022 புதன் கிழமை பிற்பகல்  03.30 மணியளவில்
யூடியூப் வழி இணைக 


தேமொழி

unread,
Jul 27, 2022, 1:34:46 AM7/27/22
to மின்தமிழ்
Thamizhanangu-cover.jpg
"தமிழணங்கு"

எதிர்வரும் தமிழணங்கு மாத இதழ்களுக்கு  
புலம்பெயர் தமிழர்களின் தமிழ்க்  கட்டுரைகளை வரவேற்கிறோம்.

தங்களுடைய புலம்பெயர் அனுபவங்களைத் தர விரும்பும் மூத்தவர்கள் ஒலிப்பதிவு  செய்தும்  அனுப்பலாம். நாங்கள் தட்டச்சு செய்து கொள்கிறோம்.

rajetam...@gmail.com ( rajetamiljuly1[at]gmail.com)
என்ற மின்னஞ்சலுக்கோ அல்லது
+91 7010997639 என்று புலன எண்ணுக்கோ  அனுப்புமாறு அன்புடன் வேண்டுகிறோம்.  

இவண் பதிப்பாசிரியர்
✍️முனைவர் செ. இராஜேஸ்வரி


தேமொழி

unread,
Aug 4, 2022, 3:06:58 AM8/4/22
to மின்தமிழ்
நாளை முதல் ...... 

kodumanal.jpg
kodumanal2.jpg
ஈரோடு  புத்தகத் திருவிழாவில் 

தேமொழி

unread,
Aug 4, 2022, 3:39:14 AM8/4/22
to மின்தமிழ்
Hiku Book Award.jpg
ஹைக்கூ கவிதை நூல்களுக்கான;  2021 இல் வெளியான சிறந்த நூல்களுக்குப் பரிசு: போட்டி அறிவிப்பு 

தேமொழி

unread,
Aug 4, 2022, 3:53:05 AM8/4/22
to மின்தமிழ்
தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம்

தமிழியல் மற்றும் பண்பாட்டுப் புலம்,

மயிலைத் திருவள்ளுவர் தமிழ்ச் சங்கம்

 திருவள்ளுவர் இருக்கை
இணைந்து நடத்தும்

 திருக்குறள் ஆய்வரங்கம்-5

நாள்: 04-08-2022, வியாழக் கிழமை

நேரம் :  இரவு 7 மணி முதல் 8-30 மணி வரை

 தலைமை உரை:
பேராசிரியர் கு.இரத்னகுமார் அவர்கள்
பதிவாளர்,
தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைக்கழகம்,
சென்னை


 சிறப்புரை:
திருமிகு. இரா.பூர்ணலிங்கம், இ.ஆ.ப. அவர்கள்
மேனாள் அரசுச் செயலாளர், தமிழ்நாடு அரசு, சென்னை

 தலைப்பு:
 வாழ்வில் வளம் பெற வள்ளுவம்

 இணைய இணைப்பு

https://us02web.zoom.us/j/3562722898?pwd=MnczcmM0MlM5WjhDOUNVcC9mRW9HQT09

 Meeting ID: 356 272 2898
 Password: mtsacademy

 பங்கேற்பாளர்களுக்கு_* மின் சான்றிதழ் வழங்கப்படும்

தேமொழி

unread,
Aug 4, 2022, 3:56:00 AM8/4/22
to மின்தமிழ்
rmrl.jpg
rmrl2.jpg
rmrl3.jpg
----------------------------------------------

தேமொழி

unread,
Aug 11, 2022, 1:02:15 AM8/11/22
to மின்தமிழ்
conference.jpg
conference2.jpg
----------------------------------------------------------

தேமொழி

unread,
Aug 11, 2022, 1:46:22 AM8/11/22
to மின்தமிழ்
நினைவூட்டல்: இன்றும் நாளையும்:


தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம்

 தமிழியல் மற்றும் பண்பாட்டுப் புலம்
நடத்தும்

“ விடுதலைப்  போரில் தமிழகம் ”

இணையவழிப் பன்னாட்டுக் கருத்தரங்கம்

 நாள்  : 11/08/2022 & 12/08/2022

 நேரம் : காலை 11.00 மணி

 தலைமையுரை
பேராசிரியர் கு. இரத்னகுமார் அவர்கள்
பதிவாளர், தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம்

 சிறப்புரை
பேராசிரியர் இ. சுந்தரமூர்த்தி அவர்கள்
துணைத் தலைவர்,
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்,
சென்னை

 கருத்தாளர்கள்
1.   திரு.செல்வ புவியரசன், இந்தியா
2.   முனைவர் மணிமாறன் சுப்பிரமணியம், மலேசியா,
3.   முனைவர் இராமன் விமலன், சிங்கப்பூர்
4.   திரு. ஐ. சாந்தன், இலங்கை
5.   முனைவர் தமிழவேள் நயினை விஜயன், ஜெர்மனி
6.   முனைவர் சந்திரிகா சுப்ரமண்யன், ஆஸ்திரேலியா
7.   திரு. செலின் சார்ச், இலண்டன்

https://tnou.webex.com/tnou/j.php?MTID=m8ec37bf31892dc749d8d98c6b2521343

Meeting number : 2642 155 8275
Meeting password: indp5


பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் மின் சான்றிதழ் வழங்கப்படும்

Tamil Nadu in Indian Freedom Struggle-webinar-1.jpg
Tamil Nadu in Indian Freedom Struggle-webinar-2.jpg
Tamil Nadu in Indian Freedom Struggle-webinar-3.jpg
Tamil Nadu in Indian Freedom Struggle-webinar-4.jpg
----------------------------------------------------------------------------

தேமொழி

unread,
Aug 11, 2022, 1:51:01 AM8/11/22
to மின்தமிழ்
படத்தைச் சொடுக்கிப்  பெரிதாக்கிப் படிக்கவும் 
research on bharathiyar.jpg
research on bharathiyar2.jpg
ஆய்வுக் கட்டுரை அனுப்ப இறுதிநாள் ஆகஸ்ட் 20, 2022 

தேமொழி

unread,
Aug 11, 2022, 7:58:13 PM8/11/22
to மின்தமிழ்
இன்று.......... 

Tamil Nadu in Indian Freedom Struggle-webinar.jpg
தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம்

 தமிழியல் மற்றும் பண்பாட்டுப் புலம்

“ விடுதலைப்  போரில் தமிழகம் ”

இணையவழிப் பன்னாட்டுக் கருத்தரங்கம்-
இரண்டாம் நாள்

 நாள்  :  12/08/2022

 நேரம் : காலை 11.00

 சிறப்புரை
பேரா. இ. சுந்தரமூர்த்தி அவர்கள்

துணைத் தலைவர்,
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்,

 கருத்தாளர்கள்
1. முனைவர் இராமன் விமலன், சிங்கப்பூர்
2. முனைவர் தமிழவேள் நயினை விஜயன், ஜெர்மனி
3. முனைவர் சந்திரிகா சுப்ரமண்யன், ஆஸ்திரேலியா
4.திரு. செலின் சார்ச், இலண்டன்

https://tnou.webex.com/tnou-en/j.php?MTID=m9542f407cd95e15e434536b7f19ca9d6


Meeting number : 2642 155 8275
Meeting password: indp5

பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் மின் சான்றிதழ் வழங்கப்படும்

தேமொழி

unread,
Aug 11, 2022, 10:16:51 PM8/11/22
to மின்தமிழ்
இன்று.......... 

kamban vizha.jpg
நாற்பத்து எட்டாம் ஆண்டு கம்பன் விழா - 2022
கம்பன் கழகம், சென்னை

திருவள்ளுவர் ஆண்டு 2053
12, 13, 14 ஆகஸ்டு 2022
மாலை 5:00 மணிக்கு 
முகக் கவசம் அணிந்து வர வேண்டுகிறோம்

பேரன்புடையீர்,
வணக்கம்.

கவிச்சக்கரவர்த்தி கம்பன் விழா தமிழகத்தின் தலைநகரான சென்னை மாநகரில், நிகழும் திருவள்ளுவர் ஆண்டு 2053 ஆகஸ்டு 12, 13,14 -2022

ஆகிய மூன்று நாள்களிலும் மயிலை, டாக்டர் இராதாகிருஷ்ணன் சாலையிலுள்ள
ஏவி.எம். இராஜேஸ்வரி கல்யாண மண்டபத்தில் நிகழவிருக்கிறது.

மணிப்பூர் மாநில ஆளுநர் மேதகு இல. கணேசன் அவர்கள் விழாத்தலைமை,

11 வது விருதாக.                திருக்குவளை வை. இராம சீனிவாசன் மங்கையர்க்கரசி நினைவு அறக்கட்டளை
நிறுவியுள்ள -  திரிசிரபுரம் மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை நினைவுப் பரிசில் பெறுபவர்
முனைவர் ஔவை ந. அருள்
இயக்குநர் - தமிழ் வளர்ச்சித்துறை
தமிழ்நாடு அரசு  

விருதாளர் அறிமுகவுரை
                                                : முனைவர் சாரதா நம்பி ஆரூரன்
தலைமையுரை
                                                 : மேதகு இல. கணேசன்
                                                   ஆளுநர், மணிப்பூர்.

சிறப்புரை
                        : டாக்டர் சுதா சேஷய்யன்
                        ' தோள் கண்டார் தோளே கண்டார் '

தேமொழி

unread,
Aug 11, 2022, 10:50:12 PM8/11/22
to மின்தமிழ்
இன்று.......... 
kalaichol.jpg
பேரா. முனைவர் கோ.விசயராகவன், 
இயக்குநர், 
செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம்

இணையவழிப் பன்னாட்டுக் கலைச்சொல்லாக்கப் பயிலரங்கம் - அமர்வு 46
நாள் : 12.08.2022, வெள்ளிக்கிழமை
(இந்திய) நேரம் : மாலை 3:00 - 5:30
Join Zoom Meeting
https://us02web.zoom.us/j/6249776207

Meeting ID: 624 977 6207
Passcode: 133

சொ. வினைதீர்த்தான்

unread,
Aug 12, 2022, 5:30:14 AM8/12/22
to mintamil
அறிவுப்புக்கள் தக்க சமயத்தில் பகிர்வது சிறப்பு! பாராட்டி வாழ்த்துகிறேன்.

பல நேரஙகளில் கவனமில்லாமையாலும் குறித்து வைத்திருந்தாலும் வேறு அலுவல் வந்துவிடுவதாலும் பங்கேற்க முடிவதில்லை.

எனவே அறிவுப்புத் தருவதுடன் நிகழ்வுக்குப் பிறகு குரலொலி, காணொளி பதிவுகள் பகிர்ந்துகொண்டால் செவிமடுக்க வாய்ப்புண்டு! எனவே பதிவுகளையும் பகிரவேண்டுகிறேன்.

தங்கள் ஆர்வமிகு செயல்பாடுகளுக்கு மீண்டும் பாராட்டு!

சொ.வினைதீர்த்தான்

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

தேமொழி

unread,
Aug 12, 2022, 5:35:14 AM8/12/22
to மின்தமிழ்
மிக்க நன்றி சொ. வி. ஐயா 
அன்புடன் 
தேமொழி 

தேமொழி

unread,
Aug 12, 2022, 6:38:46 PM8/12/22
to மின்தமிழ்

velu nachiyar.jpg
காணொளி அறிவிப்பை இணைப்பில் காணலாம் 
velu nachiyar.mp4

தேமொழி

unread,
Aug 12, 2022, 7:16:07 PM8/12/22
to மின்தமிழ்
velu nachiyar.jpg

கலைவாணர் அரங்கில்  நிகழவிருக்கும் 
வீரமங்கை வேலுநாச்சியாரின் வாழ்க்கை வரலாற்றை 
சித்தரிக்கும் வகையில் இசையார்ந்த நாட்டிய நாடகத்தை 
நிகழ்ச்சி நடக்கும் நேரம் நேரலை  வழி காண ...........
சுட்டி வழி இணைவீர் 
Live in  August 13, 2022  @ 6:00 PM IST

தேமொழி

unread,
Aug 17, 2022, 3:37:45 PM8/17/22
to மின்தமிழ்
India 75-3D show.jpg
*** இணைப்பில் காணொளி அழைப்பு காண்க *** 
கலைவாணர் அரங்கில் ஆகஸ்ட் 25 வரை, 
அனுமதி இலவசம் 
India 75-3D show.mp4

தேமொழி

unread,
Aug 21, 2022, 1:15:11 AM8/21/22
to மின்தமிழ்
kural event.jpg
அறிவியல் நோக்கில் காமத்துப்பால் - முனைவர் திருமதி செ. இராஜேஸ்வரி
வெகுளாமை - செல்வி. மனஸ்வினி கார்த்திகேயன்

தமிழ் வளர்ச்சி மன்றம் -சிட்னி 

தேமொழி

unread,
Aug 24, 2022, 5:48:41 PM8/24/22
to மின்தமிழ்
New Zealand Tamil Conference.jpg
The ANT's inaugural Tamil Conference 2022 brings together all Tamil diaspora globally to discuss Tamil’s ethnolinguistic identity and the Tamil language ,Culture and Thought. Tamil Conference 2022 assembles top academic researchers, media practitioners and academics from Tamil Nadu , Singapore , Sri Lanka , Malaysia and New Zealand to discuss, share, and exchange experiences and research findings on all facets of Language, Culture, and Thought.
Come join us this 11 to 12 November 2022 followed by a grand Pattimandram on 13 November at Lower Hutt Events Centre, Wellington for an inspiring connection to our language, culture, and heritage!

REGISTRATION OPENING SOON !!! Look out for our conference website to be launched next week.
#TamilConference #TamilMaanadu2022 #NZMaanadu
All are welcome! Block your dates my fellow brother and sisters 
--------------------------------------------------------------------------
ANTS ன் தமிழ் மாநாடு 2022, தமிழ் மொழி, கலாச்சாரம் மற்றும் சிந்தனை பற்றி விவாதிக்க உலகளவில் உள்ள அனைத்து புலம்பெயர்ந்த தமிழ் மக்களையும் ஒன்றிணைக்கிறது. தமிழ் மாநாடு 2022 மொழி, கலாச்சாரம் மற்றும் சிந்தனையின் அனைத்து அம்சங்களிலும் அனுபவங்கள் மற்றும் ஆராய்ச்சி கண்டுபிடிப்புகளை விவாதிக்க, பகிர்ந்து கொள்ள மற்றும் பரிமாறிக்கொள்ள சிறந்த கல்வி ஆராய்ச்சியாளர்கள், ஊடக பயிற்சியாளர்கள் மற்றும் கல்வியாளர்களை ஒருங்கிணைக்கிறது.இந்த நவம்பர் 11 மற்றும் 12, 2022 இல் வெலிங்டனில் உள்ள லோவர் ஹட் கன்வென்ஷன் சென்டரில் எங்களுடன் இணைந்து நமது மொழி, கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்துடன் இணைவதற்கு வாருங்கள்!முன்பதிவு விவரங்களுக்கு அடுத்த வாரம் திறக்கப்படவுள்ள எங்கள் மாநாட்டு இணையதளத்தில் இணையவும்!

தேமொழி

unread,
Aug 24, 2022, 6:24:04 PM8/24/22
to மின்தமிழ்
rajarajan.jpg
இந்த அனைத்து உலக கருத்தரங்க நிகழ்வில் ......
காலை Key note உரை வழங்குவதோடு
முதல் அமர்விற்கு தலைமை தாங்குகிகிறார் முனைவர் சுபாஷிணி 

தேமொழி

unread,
Aug 26, 2022, 3:03:19 AM8/26/22
to மின்தமிழ்
எத்தனை பெண்கள் ... எத்தனை பெண்கள் என்று மகிழ்வதா?
அல்லது 
"பெண்களுக்கான சிறப்பு நிகழ்ச்சி" என்றால் மட்டுமே 
இத்தனை பெண்களுக்கு வாய்ப்பு அமைகிறது 
என்று வருந்துவதா எனத் தெரியவில்லை 
----------------------------------

தோழமைகள் அனைவருக்கும் வணக்கம்.தமிழ்ப்பட்டறை மகளிர் பேரவையின் சார்பாக 28.08.2022 அன்று ஞாயிற்றுக்கிழமை கம்பன் விழா இணைய வழியில் நடைபெறயுள்ளது.
அனைவரையும் விழாவில் கலந்து கொண்டு சிறப்பிக்க அன்புடன் அழைக்கிறோம்
Sekkizhar Appasamy is inviting you to a scheduled Zoom meeting.
kamban vizha 1.jpg
kamban vizha 2.jpg
kamban vizha 3.jpg
kamban vizha 4.jpg
kamban vizha 5.jpg
kamban vizha 6.jpg
kamban vizha 7.jpg
kamban vizha 8.jpg
Topic: தமிழ்ப்பட்டறை மகளிர் பேரவை கம்பன் விழா (காலை 9 மணி முதல் இரவு 10 மணி வரை)
Time: Aug 28, 2022 08:00 AM Mumbai, Kolkata, New Delhi

Join Zoom Meeting
https://us02web.zoom.us/j/83766653239?pwd=bXdNOWVwM2E4cElQUXFkSDRhWmJQdz09

Meeting ID: 837 6665 3239
Passcode: 918932
One tap mobile
+13092053325,,83766653239#,,,,*918932# US
+13126266799,,83766653239#,,,,*918932# US (Chicago)

Dial by your location
        +1 309 205 3325 US
        +1 312 626 6799 US (Chicago)
        +1 646 558 8656 US (New York)
        +1 646 931 3860 US
        +1 301 715 8592 US (Washington DC)
        +1 669 444 9171 US
        +1 669 900 9128 US (San Jose)
        +1 719 359 4580 US
        +1 253 215 8782 US (Tacoma)
        +1 346 248 7799 US (Houston)
        +1 386 347 5053 US
        +1 564 217 2000 US
Meeting ID: 837 6665 3239
Passcode: 918932
Find your local number: https://us02web.zoom.us/u/kcQuWP75Hw
அழைப்பின் மகிழ்வில்
தமிழ்ப்பட்டறை மகளிர் பேரவை

தேமொழி

unread,
Aug 27, 2022, 3:15:59 AM8/27/22
to மின்தமிழ்
Pallava Art.jpg

Tamil Virtual Academy       
Kindly follow this link https://youtu.be/YgWDBNH4riQ
to view our Monthly Lecture Programme
Date: 29.08.2022 (Monday)
Time: 03.30 pm

-----------


தேமொழி

unread,
Aug 27, 2022, 3:24:35 AM8/27/22
to மின்தமிழ்
archeology.jpg
-----------------------------------------------------------------------------------------------------------

Anitha Poobalan

unread,
Aug 27, 2022, 6:11:39 PM8/27/22
to mint...@googlegroups.com
அன்புத் தோழியே...
தங்களின் இந்த தகவலினால் பயனடைந்தேன்...
மிக்க நன்றி...


--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

Anitha Poobalan

unread,
Aug 27, 2022, 6:17:29 PM8/27/22
to mint...@googlegroups.com
அன்பு தோழியே..
அனுமதிச்சீட்டு ஏதேனும் வாங்க வேண்டுமா அல்லது அனுமதி இலவசமா...?

On Sat, 27 Aug 2022, 12:54 pm தேமொழி, <jsthe...@gmail.com> wrote:
archeology.jpg
-----------------------------------------------------------------------------------------------------------

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

தேமொழி

unread,
Aug 27, 2022, 6:20:59 PM8/27/22
to மின்தமிழ்
அனுமதிச்சீட்டு  குறித்த தகவல் இணையத் தேடலில் கிடைக்கப் பெறவில்லை 

தேமொழி

unread,
Aug 30, 2022, 12:45:06 AM8/30/22
to மின்தமிழ்
fohs seminar.jpg

----------------------------------

தேமொழி

unread,
Aug 30, 2022, 7:41:34 PM8/30/22
to மின்தமிழ்
Tamil Valarchi Manram Sydney Australia 1.jpg
Tamil Valarchi Manram Sydney Australia 2.jpg

தமிழ் வளர்ச்சி மன்றம், சிட்னி, ஆஸ்திரேலியா
Tamil Valarchi Manram Sydney Australia

தொடர்புகளுக்கு
IWD20...@gmail.com
WA: +61407 912 532
Reply all
Reply to author
Forward
0 new messages