சமண சின்னங்கள் ஆய்வு தேடலில் கண்ட செய்தி சுவேதாம்பரத்தில் மல்லிநாதர் ஓர் பெண்தீ ர்த்தங்காரர்

6 views
Skip to first unread message

N D Logasundaram

unread,
Feb 22, 2019, 2:59:34 PM2/22/19
to mintamil, vallamai, தமிழ் மன்றம், thamizayam, podhuvan sengai, SivaKumar, Vasudevan Letchumanan, Maravanpulavu K. Sachithananthan, muthum...@gmail.com
நூ த லோ சு
மயிலை
 சமணத்தில் பெண்தீ ர்த்தங்கரர் உண்டு என்கின்றது ஓர் இணையப்பக்கம் 
19வது மல்லிநாதர் எனும் தீர்த்தங்காரர் பெண்ணாக கொள்கின்றனர் சுவேதாம்பரர்
  ஆ னால் தமிழ்நாட்டில் மட்டுமல்ல வடக்கிலு ம் திகம்பரர் பெண்மை தீர்த்தங்கரருக்கு அல்லாதது எனும் கொள்கையினராம்
இவர்கள் நெறியில் ஆணாக பிறந்ததுதான் கேவல ஞானம் பெறவும் தீர்த்தங்கரர் போன்ற மேன்மை நிலை  அடையமுடியுமாம்
image.png   image.png
                        LUKNOW museum                                                                                                      LUKNOW museum 
image.png

மன்னார்குடி மல்லிநாதர் கோயில் சிற்பம் 
Reply all
Reply to author
Forward
0 new messages