ஒரு ஆய்வில் இந்தக் கேள்வியை எதிர்கொள்ள நேர்ந்தது. அதாவது, ஒருவர் எழுதும் எழுத்துக்களில் உள்ள கிரந்த எழுத்துக்களின் எண்ணிக்கை எவ்வளவு?உதாரணத்துக்கு, ஒருவர் எழுதிய கட்டுரையில் நூறு எழுத்துக்கள் இருக்கின்றது எனக் கொள்வோம். அதில் வரும் கிரந்த எழுத்துக்களான ஷ, ஸ, ஹ ,க்ஷ, ஸ்ரீஎன்பவனவற்றின் எண்ணிக்கை எவ்வளவு இருக்கும்?கணக்கீடு அடிப்படையில் போட்டால்,002 = ஷ எழுத்தின் எண்ணிக்கை002 = ஸ எழுத்தின் எண்ணிக்கை003 = ஹ எழுத்தின் எண்ணிக்கை004 = க்ஷ எழுத்தின் எண்ணிக்கை005 = ஸ்ரீ எழுத்தின் எண்ணிக்கை084 = பிற தமிழ் எழுத்துக்கள்=====100 = மொத்த எழுத்துக்களின் எண்ணிக்கை====
- இப்படி ஏதும் ஆய்வுகள் தமிழ் இலக்கியங்களில் இதுவரை உள்ளதா?
- எங்கேனும் இணையத்தில் இது போன்ற கணகஈடு கிடைக்கின்றதா?
கணக்கீடு அடிப்படையில் போட்டால்,
002 = ஷ எழுத்தின் எண்ணிக்கை
002 = ஸ எழுத்தின் எண்ணிக்கை
003 = ஹ எழுத்தின் எண்ணிக்கை
004 = க்ஷ எழுத்தின் எண்ணிக்கை
005 = ஸ்ரீ எழுத்தின் எண்ணிக்கை
084 = பிற தமிழ் எழுத்துக்கள்
Remember க்ஷ் is having ஷ
And ஸ்ரீ has ஶ்
rnk
பொன்னியின் செல்வன் (10MB- utf8, 6MB-tace) ல் இதனை செய்து பார்த்தேன். திடிக்கிடும் தகவல், அதில் இருக்கும் எழுத்துக்கள் 0.1% தான். இதோ தரவு. நம்மை ஏமாற்றிக் கொண்டு உள்ளார்கள் என்றே தெரிகிறது. புழகத்தில் உள்ள சொற்களை மட்டும் அப்படியே கிரந்த உல்டா அடித்து உள்ளனர் போலும். அது வடமொழி, இது வடமொழி எனச் சொற்களில் தங்களின் கைவரிசையை கட்டுகின்றனர்... எப்படி ஒரு சொல் வடசொல் என்பதற்கு ஆதாரங்களை அவர்களால் தர முடியவில்லை.
கண்களுக்கே தெரியாத நிலையில்... எழுத்துக்கள் உள்ளன... < ௦.1%. இதையே pie CHART'ல்
அனைத்து எழுத்துக்களும் ஜ பின்புறத்தில் உள்ளன. அதனால் தெரியவில்லை.இவற்றிற்கு தமிழில் UNICODE CHARSET'ல் தனிக் குறியீட்டு எண் கொடுத்துள்ளது ஆச்சரியம்தான். ஆனால், தமிழில் புழங்கும் 247'எழுத்துக்களுக்கு தனிக்குரியிடு இல்லை என்பது வருந்த வேண்டிய தகவல். இதனை ISCII வேற approve செய்துள்ளது மேலும் வருத்தத்தை அதிகரிக்கிறது.முன்னர் ஏவுகணைத் தாக்குதல் என்று மட்டுமே எண்ணினேன், ஆனால் தமிழர் மீது அணுகுண்டு தாக்குதலே! தொழில்நுட்ப அடிப்படையில் செய்து உள்ளனர்.
rnk
அனைத்து எழுத்துக்களையும் கொணர, சிறிது காலம் தேவை. ஒவ்வொரு இலக்கியத்திலும் இது போன்று செய்ய வேண்டும்... அனைத்து சங்க நூல்களுக்கும் வெளியிடலாம். பின்னர் எப்போது எந்த இலக்கியத்தின் வழியே அவ்வேளுதுக்கள் உள்ளே நுழைகின்றன என்பதையும் பார்க்கலாம்...ஏன் இவர்கள், எந்தச் சொல்லைக் கூறினாலும் அதன் மூலம் வடம் என்கின்றனர்? எந்த அடிப்படையில் கூறுகின்றனர்? என்பது பற்றியும் ஆராயலாம். அவர்களிடம் ஒரு சொல் வடசொல் என எந்த அடிப்படையில் கூறுகின்றனர் என்றும் கேள்விகள் எழுப்பப் பட வேண்டும்?இது இப்படி வருகிறது.. அது அப்படி வருகிறது.. என்கின்றனர்... ஆதாரம் கூற அவர்கள் முனைவதில்லை, எவரும் கேட்கவும் முனைவதில்லை...வேதியலின் மூலம் பேதி என்கின்றனர்... எப்படி? விடை இல்லை... சொல்பிறப்பு அடிப்படியில் தேவை... வெறுமனே கூறுவது சும்மா பிதற்றல் என்றே கொள்ளல் வேண்டும்.
On Sunday, 15 September 2019 16:40:05 UTC+5:30, nkantan r wrote:எல்லா எழுத்தின் பட்டியலும் தந்தால் நன்று. Utf-8 and TACE count matched? Covered all five volumes?rnk
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/ce2a0f5b-6fbe-4736-8c1e-d9af4443aeb0%40googlegroups.com.
அனைத்து எழுத்துக்களையும் கொணர, சிறிது காலம் தேவை. ஒவ்வொரு இலக்கியத்திலும் இது போன்று செய்ய வேண்டும்... அனைத்து சங்க நூல்களுக்கும் வெளியிடலாம். பின்னர் எப்போது எந்த இலக்கியத்தின் வழியே அவ்வேளுதுக்கள் உள்ளே நுழைகின்றன என்பதையும் பார்க்கலாம்...ஏன் இவர்கள், எந்தச் சொல்லைக் கூறினாலும் அதன் மூலம் வடம் என்கின்றனர்? எந்த அடிப்படையில் கூறுகின்றனர்? என்பது பற்றியும் ஆராயலாம். அவர்களிடம் ஒரு சொல் வடசொல் என எந்த அடிப்படையில் கூறுகின்றனர் என்றும் கேள்விகள் எழுப்பப் பட வேண்டும்?இது இப்படி வருகிறது.. அது அப்படி வருகிறது.. என்கின்றனர்... ஆதாரம் கூற அவர்கள் முனைவதில்லை, எவரும் கேட்கவும் முனைவதில்லை...வேதியலின் மூலம் பேதி என்கின்றனர்... எப்படி? விடை இல்லை... சொல்பிறப்பு அடிப்படியில் தேவை... வெறுமனே கூறுவது சும்மா பிதற்றல் என்றே கொள்ளல் வேண்டும்.
On Sunday, 15 September 2019 16:40:05 UTC+5:30, nkantan r wrote:
எல்லா எழுத்தின் பட்டியலும் தந்தால் நன்று. Utf-8 and TACE count matched? Covered all five volumes?rnk
--
வட எழுத்து உள்ள சொல் மட்டுமே வட சொல் என்று கணக்கிட முடியாது
| ஜ் | ஜ | ஜா | ஜி | ஜீ | ஜு | ஜூ | ஜெ | ஜே | ஜை | ஜொ | ஜோ | ஜௌ |
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| ஷ் | ஷ | ஷா | ஷி | ஷீ | ஷு | ஷூ | ஷெ | ஷே | ஷை | ஷொ | ஷோ | ஷௌ |
| ஸ் | ஸ | ஸா | ஸி | ஸீ | ஸு | ஸூ | ஸெ | ஸே | ஸை | ஸொ | ஸோ | ஸௌ |
| ஹ் | ஹ | ஹா | ஹி | ஹீ | ஹு | ஹூ | ஹெ | ஹே | ஹை | ஹொ | ஹோ | ஹௌ |
| க்ஷ் | க்ஷ | க்ஷா | க்ஷி | க்ஷீ | க்ஷு | க்ஷூ | க்ஷெ | க்ஷே | க்ஷை | க்ஷொ | க்ஷோ | க்ஷெள |
| ஸ்ரீ |
கீழ்காணும் வாக்கியத்தில் எத்தனை சொல் ஆங்கில சொல்?எத்தனை ஆங்கில எழுத்து?மூணு ரூபாய் டிக்கெட் வாங்கி பஸ்ஸில் ஏறினான்.
அனைத்து எழுத்துக்களையும் கொணர, சிறிது காலம் தேவை. ஒவ்வொரு இலக்கியத்திலும் இது போன்று செய்ய வேண்டும்... அனைத்து சங்க நூல்களுக்கும் வெளியிடலாம். பின்னர் எப்போது எந்த இலக்கியத்தின் வழியே அவ்வேளுதுக்கள் உள்ளே நுழைகின்றன என்பதையும் பார்க்கலாம்...--ஏன் இவர்கள், எந்தச் சொல்லைக் கூறினாலும் அதன் மூலம் வடம் என்கின்றனர்? எந்த அடிப்படையில் கூறுகின்றனர்? என்பது பற்றியும் ஆராயலாம். அவர்களிடம் ஒரு சொல் வடசொல் என எந்த அடிப்படையில் கூறுகின்றனர் என்றும் கேள்விகள் எழுப்பப் பட வேண்டும்?இது இப்படி வருகிறது.. அது அப்படி வருகிறது.. என்கின்றனர்... ஆதாரம் கூற அவர்கள் முனைவதில்லை, எவரும் கேட்கவும் முனைவதில்லை...வேதியலின் மூலம் பேதி என்கின்றனர்... எப்படி? விடை இல்லை... சொல்பிறப்பு அடிப்படியில் தேவை... வெறுமனே கூறுவது சும்மா பிதற்றல் என்றே கொள்ளல் வேண்டும்.
On Sunday, 15 September 2019 16:40:05 UTC+5:30, nkantan r wrote:எல்லா எழுத்தின் பட்டியலும் தந்தால் நன்று. Utf-8 and TACE count matched? Covered all five volumes?rnk
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/3183bca1-fb53-4a0f-bef5-feb8e44476d5%40googlegroups.com.
__________________________________
பொன்னியின் செல்வன் (10MB- utf8, 6MB-tace) ல் இதனை செய்து பார்த்தேன். திடிக்கிடும் தகவல், அதில் இருக்கும் எழுத்துக்கள் 0.1% தான். இதோ தரவு. நம்மை ஏமாற்றிக் கொண்டு உள்ளார்கள் என்றே தெரிகிறது. புழகத்தில் உள்ள சொற்களை மட்டும் அப்படியே கிரந்த உல்டா அடித்து உள்ளனர் போலும். அது வடமொழி, இது வடமொழி எனச் சொற்களில் தங்களின் கைவரிசையை கட்டுகின்றனர்... எப்படி ஒரு சொல் வடசொல் என்பதற்கு ஆதாரங்களை அவர்களால் தர முடியவில்லை.
கண்களுக்கே தெரியாத நிலையில்... எழுத்துக்கள் உள்ளன... < ௦.1%. இதையே pie CHART'ல்
அனைத்து எழுத்துக்களும் ஜ பின்புறத்தில் உள்ளன. அதனால் தெரியவில்லை.இவற்றிற்கு தமிழில் UNICODE CHARSET'ல் தனிக் குறியீட்டு எண் கொடுத்துள்ளது ஆச்சரியம்தான். ஆனால், தமிழில் புழங்கும் 247'எழுத்துக்களுக்கு தனிக்குரியிடு இல்லை என்பது வருந்த வேண்டிய தகவல். இதனை ISCII வேற approve செய்துள்ளது மேலும் வருத்தத்தை அதிகரிக்கிறது.முன்னர் ஏவுகணைத் தாக்குதல் என்று மட்டுமே எண்ணினேன், ஆனால் தமிழர் மீது அணுகுண்டு தாக்குதலே! தொழில்நுட்ப அடிப்படையில் செய்து உள்ளனர்.
On Sunday, 15 September 2019 10:13:24 UTC+5:30, தேமொழி wrote:
இன்னும் மூன்று எழுத்துக்கள் தமிழில் தட்டச்சில் ஏற்ற வேண்டுமாம்.... TIC2019 விண்ணப்பமும் மக்களின் பிரதிநிதிகளிடம் மேடையில் வைத்து வேண்டப்பட்டது.மேற்கண்ட நூலின் ஆசிரியர் மேலும் மூன்று எழுத்துக்கள் உருவாகின... என ஒரு ஐந்து ஆண்டுகள் கழித்து எழுதினாலும் மிகை இல்லை...முடிந்தால் அந்த புதிய எழுத்துக்கள் யாவை? யாராவது கூறுங்கள் பார்போம்...
ஸ ஶ ஒலி வித்தியாசம் கொண்டு பேசுவோர் வெகு சிலரே. வடக்கிலும் அப்படியே. சில பிராந்தியங்களில் ஷ ஸ வித்தியாசமும் கிடையாது.
எஜுகேஸன்... இப்படி.
தமிழ்நாட்டில் ள், ல், ண், ன். வித்தியாசமும் செத்து வருகிறது. ஹீரோக்கள், ஹீரோயினுக்குக் குரல் தருபவர் பலரும் அப்படியே. சில பாடகர்களும் அவ்வாறே.
ச-வுக்கு ஜ போல், க்-வுக்கு ga, ட-வுக்கு da, த-வுக்கு dha, ப-வுக்கு ba, இந்த நாலு எழுத்துக்குறிகள் சேர்ந்தால் நன்றே.
ஶ வந்த பிறகு ஸ்ரீ தேவையில்லா கூட்டெழுத்து. அப்படியே க்ஷ இருக்கும்போது, க்ஷ கூட்டெழுத்தும் வேண்டியதில்லை. அப்படியே ஓம் இருக்கையில் ௐ (இது குறியீடா, கூட்டெழுத்தா??) தேவையற்ற ஒன்று.
rnk
.