நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும். (திருவள்ளுவர், திருக்குறள், ௨௰௮ – 28)
தமிழ்க்காப்புக் கழகம்
பிற அமைப்புகளோடு இணைந்து நடத்தும்
ஞாலத்தலைவர் மேதகு
பிரபாகரன் புகழ் வணக்க நாள்
“தமிழினத்தின் தேசிய அடையாளத்தை நிலை நிறுத்தி முள்ளிவாய்க்கால் இறுதிப் போர் வரையும் உறுதி குலையாது, படைநடத்தி, தான் வரித்துக் கொண்ட உயரிய இலட்சியத்தையும் தனது வழிநடத்தலையும் உளமார ஏற்று உயிர்களை விதையாக்கிய மாவீரர்களின் ஈகங்களையும் இலட்சியக் கனவுகளையும் நெஞ்சிருத்தி, எதிரிப்படையோடு இறுதிக் கணம் வரை துணிவோடு களமாடிய“
ஞாலத்தலைவர் மேதகு பிரபாகரன் தொடர்பால் மறைந்திருந்தாலும் காலத்தால் மறைந்திருந்தாலும் போற்றுதலுக்குரியவர். முள்ளிவாய்க்கால் துயரம் நெஞ்சை அடைத்துக் கொண்டிருந்தாலும் புறநானூற்றுத் தமிழர் வீரத்தைப் புத்துலகிற்கு எடுத்துக்காட்டிய மேதகு பிரபாகரனை நாம் போற்றத் தவறக்கூடாது. அதற்கிணங்க வரும்
சித்திரை 04.2056 / 18.05.2025 ஞாயிறு காலை 10.00 மணிக்கு இணையவழியில்
பிரபாகரன் புகழ் வணக்க நாள் நிகழ்வுறும்.
கூட்ட எண் / Meeting ID: 864 136 8094 ; கடவுக்குறி / Passcode: 12345
கவி வாழ்த்து அல்லது உரை வாழ்த்து வழங்குநர்
கவிச்சிங்கம் கண்மதியன்
பாவேந்தர் பாரதிதாசன் விருதாளர்
தமிழ் எழுச்சிப் பாவலர் மு இராமச்சந்திரன்
தலைவர், தமிழர் தன்னுரிமைக் கட்சி
பொறி.சு.குமணராசன்
நிறுவனத் தலைவர், மும்பை இலெமூரியா அறக்கட்டளை
பாவரசு வதிலை பிரதாபன்
தலைவர், மராத்திய மாநிலத் தமிழ் எழுத்தாளர் மன்றம்
பெரியாரியலர் வாலாசா வல்லவன்
துணைப்பொதுச் செயலர், மார்க்குசியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சி
தமிழ்மாமணி வா.மு.சே.திருவள்ளுவர்
இயக்குநர், பன்னாட்டுத் தமிழுறவு மன்றம்
ஊடகச் செம்மல் பவா சமத்துவன்
நிறுவனத் தலைவர், இந்தியச் சமூக நீதி ஊடக மையம்
தமிழா தமிழா பாண்டியன்
மூத்த ஊடகவியலாளர்
மதுரகவி மறத்தமிழன்
தலைவர், அண்ணாநகர் தமிழ்ப் பேரவை
முனைவர் ப.தமிழ்ப்பாவை
இலக்குவனார் இலக்கிய இணையம்
தோழர் மகிழன்
அமைப்புச் செயலாளர், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்
கவிஞர் தமிழ்க்காதலன்
செயலர், தமிழ்க்காப்புக் கழகம்
தோழர் தியாகு
பொதுச்செயலர், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்
நூலாய்வு: ஊடகச் செம்மல் பவா சமத்துவன் தொகுப்பிலான
மேதகு பிரபாகரன் வாழ்வும் இயக்கமும்
நன்றி: முனைவர் ஆனந்தி வாசுதேவன், புது தில்லி