இஸ்லாமிய இலக்கியக் கழகம் சார்பில் முனைவர் சே.முனியசாமி தொகுத்த ”வாசிப்புத் திருவிழா” இணையவழி நூல் அறிமுக நிகழ்ச்சி
[மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி மாணவர்களால் திறனாய்வு செய்யப்பட்ட நூல்]
நாள் : 07 பிப்ரவரி 2026 சனிக்கிழமை
நேரம் : மாலை 6.30 மணி முதல் இரவு
7.30 மணி வரை ( அமீரக நேரம் )
இரவு 8.00 மணி முதல் இரவு
9.00 மணி வரை ( இந்திய நேரம் )
தலைமை
காப்பியக்கோ பெரும்புலவர்
டாக்டர் ஜின்னாஹ் ஷரிபுத்தீன்
இலங்கை, இருப்பு : துபாய்
முன்னிலை
முஹிப்புல் உலமா ஏ. முஹம்மது
மஃரூப்
ஒருங்கிணைப்பாளர், இஸ்லாமிய இலக்கியக் கழகம், அமீரகம்
கருத்துரையாளர்கள்
முனைவர் ஆ. முகமது முகைதீன்
தலைவர், வளைகுடா தமிழ்ச் சங்கம், துபாய்
நிறுவனர், கல்லிடைக்குறிச்சி தேசிய அறக்கட்டளை, துபாய்
கவிஞர்
கம்பம் மீரான்
இளமின் பொறியாளர், கம்பம்
கவிஞர் கே.ஏ. ஹிதாயத்துல்லா ( கவிஞர் இதயா )
முதுகலை ஆசிரியர், கே.ஜே.இ.எம். மேல்நிலைப்பள்ளி,பரமக்குடி
கவிஞர், ஊடகவியலாளர், சமாதான நீதவான் எம்.ஏ. தாஜஹான்
SLTES, SLPS, SLTS, MA(Tamil), MEd, BA, LLB (Hons) AAL (R)
விரிவுரையாளர், இலங்கை கல்வியியலாளர் சேவை
பொத்துவில், இலங்கை
பேராசிரியர். பொ.ராமலட்சுமி
தமிழ்த்துறை தலைவர்
நாசியா
கலை மற்றும் அறிவியல் கல்லூரி, காரியாபட்டி, விருதுநகர் மாவட்டம்.
ஏற்புரை
முனைவர் சே.முனியசாமி,
உதவிப் பேராசிரியர்,
தமிழ் உயராய்வு மையம்,
மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி,
பசுமலை, மதுரை
தொகுப்புரை
முதுவை ஹிதாயத்
ஒருங்கிணைப்பாளர், இஸ்லாமிய இலக்கியக் கழகம், அமீரகம்
ஜூம் இணைப்பை பெற
என்ற எண்ணுக்கு வாட்ஸ் அப் செய்யவும்.
Meeting ID: 812 9268 2580
Passcode: 664940