மபி தலை நகர்போபாலிலில்ருந்து 22 கி மீ தென் மேற்கு சமசிகர் எனும் இடத்தில் பற்பல கோயிகள் பாழாக்கப்பட்டுக்கிடக்கின்றன

4 views
Skip to first unread message

N D Logasundaram

unread,
Mar 8, 2019, 11:46:28 AM3/8/19
to mintamil, vallamai, தமிழ் மன்றம், thamizayam, SivaKumar, podhuvan sengai, Vasudevan Letchumanan, Maravanpulavu K. Sachithananthan, muthum...@gmail.com, ara...@gmail.com, thirumurai, Thenee MK, Muthu muthali, Suresh Kumar, Seshadri Sridharan

நூ த லோ சு
மயிலை
 இணைய உலாவில் கண்டது 
மபி தலை நகர்போபாலிலில்ருந்து 22 கி மீ தென் மேற்கு சமசிகர் எனும் இடத்தில் பற்பல கோயிகள் பாழாக்கப்பட்டுக்கிடக்கின்றன 
காணோளியைக்கண்டு உங்கள்கருத்தினைச் சொல்லலாம் 
 
இதனில் பேசுபவர் இந்தியரல்ல எனத்தோன்றுகின்றது ஏனெனில் அவர் குறிவழிபாடு பற்றிப்பேசுகின்றார்
நிற்க  
1947 ல் நாடு விடுதலை  பெற்று இன்று 71+ ஆண்டுகள் கடந்து விட்டன 
இந்த காணொளி 2013 ல் எடுக்கப்பட்டுள்ளது இதனில்  விவரம் தெரிந்த ஒருவர் பேசுவதிலிருந்து
 அறிவது தொல்லியல்துறை களமிறங்க 66 ஆண்டுகள் கடந்துள்ளது 
பலகாலமாக இங்குள்ள சிற்பங்களிலிலிருந்து யார் யாரோ தனக்குத் தேவையானவற்றை வேண்டியபோது 
பொறுக்கிச் சென்றுள்ளனராம் 

 இதனில் மக்களின் பங்கும்  உள்ளது அவர்கள் தங்கள் நாடு என உணர்ச்சியற்ற  அறிவிலிகளா
 அல்லது
 கேட்டபரியில்லாத வாக்கு வங்கி அரசியலில் வீழ்ந்துவிட்ட  குடியாட்சி சீர்கேடா
 அல்லது மதசார்பற்ற அரசு எனும் காரணமா எனக்குப்புரியவில்லை   
உங்களுக்கு எப்படி ???

image.png

Reply all
Reply to author
Forward
0 new messages