சிந்துவெளி நாகரிகம் அகழாய்வு - இன்றோடு 97 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள

122 views
Skip to first unread message

தேமொழி

unread,
Sep 20, 2021, 5:06:45 AM9/20/21
to மின்தமிழ்
source - https://www.facebook.com/tex.willer.581730/posts/2339136799551367

ஹரப்பா, மொஹஞ்சதரோ இடங்களில் அகழ்வாராய்ச்சி நடத்தப்பட்டு, அந்த ஆய்வின் முடிவுகள் The Illustrated London Newsல் வெளியிடப்பட்டு (செப்டம்பர் 20, 1924) இன்றோடு 97 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. சிந்துச் சமவெளி நாகரீகம் குறித்து பிபிசி தமிழில் நான் எழுதி வெளியான சில கட்டுரைகள், பேட்டிகள் இங்கே.
1. சிந்துச் சமவெளிப் பகுதியிலும் தமிழக பகுதிகளிலும் கிடைத்த பானை ஓடுகளில் உள்ள ஒற்றுமைகளை வைத்து சிந்துவெளி நாகரிகம் என்பது திராவிட நாகரிகமே என்பதை நிறுவ முடியும் என்பது குறித்து ஒடிஷா மாநில கூடுதல் தலைமைச் செயலரும் ஆய்வாளருமான ஆர். பாலகிருஷ்ணன் அளித்த பேட்டி: https://www.bbc.com/tamil/india-45615010
2. சிந்து சமவெளி நாகரீகத்தில் வாழ்ந்த பெரும்பாலான மக்கள் தொல் திராவிட மொழியை பேசியிருக்கலாம் என நேச்சர் ஆய்விதழில் பஹதா அன்சுமாலி முகோபாத்யா எழுதிய செய்த ஆய்வின் அடிப்படையில் வெளியான கட்டுரை: https://www.bbc.com/tamil/india-58134026
3. சிந்துச் சமவெளி நாகரிகத்தில் வாழ்ந்த மக்கள் மாடு, எருமை, ஆடு ஆகியவற்றின் மாமிசத்தை பெருமளவில் உணவாக உட்கொண்டிருக்கலாம் என சமீபத்தில் வெளியான ஆய்வு முடிவு ஒன்று தெரிவிக்கிறது. அதைப் பற்றிய கட்டுரை. https://www.bbc.com/tamil/india-55269803
இதேபோல, வேறு சில செய்தியாளர்கள், ஆய்வாளர்கள் எழுதிய கட்டுரைகள்:
1. சிந்துசமவெளி நகரமான தொலாவிரா குறித்து பிபிசியின் குஜராத்தி செய்தியாளர் ஜெய் மக்வானா எழுதிய கட்டுரை: https://www.bbc.com/tamil/india-44631005
2. சிந்துச் சமவெளிக்கும் ஆறுகளுக்கும் உள்ள தொடர்பு குறித்த கட்டுரை: https://www.bbc.com/tamil/india-42172191
2. ராக்கிகடி மரபணு ஆய்வு குறித்து டோனி ஜோசப் எழுதிய கட்டுரை: https://www.bbc.com/tamil/india-46715678
கீழே உள்ள படத்தில் இருப்பவர் 1908 முதல் 28வரை ஏஎஸ்ஐயின் இயக்குனர் ஜெனரலாக இருந்த சர் ஜான் மார்ஷல். இவரது மேற்பார்வைையின் கீழ்தான் இந்த ஆய்வுகள் நடைபெற்றன.
Reply all
Reply to author
Forward
0 new messages