தமிழ்மரபு அறக்கட்டளை நிகழ்வுகள் - ஜனவரி 2026

40 views
Skip to first unread message

தேமொழி

unread,
Jan 19, 2026, 2:06:54 PM (8 days ago) Jan 19
to மின்தமிழ்
DrsKalikovanandNalini.jpg
தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு
வழங்கும் இணையவழி திசைக்கூடல் - 393 

நாள்: ஜனவரி 24, 2026 சனிக்கிழமை
இந்திய நேரம்:  மாலை 6.00 மணி

தலைப்பு : கல்வெட்டுகள் காட்டும் வரலாறு (கலந்துரையாடல்)
 
சிறப்புரையாளர்கள்  
முனைவர் இரா.கலைக்கோவன், இயக்குநர்,  டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையம், திருச்சிராப்பள்ளி.

முனைவர் மு.நளினி, மேனாள் வரலாற்றுத் துறைத்தலைவர், சீதாலட்சுமி ராமசாமி கல்லூரி, திருச்சிராப்பள்ளி

நோக்கவுரை : 
முனைவர் க.சுபாஷிணி,
தலைவர்,  தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு.

இணைப்பு: 
Meeting ID: 841 5941 9415 ; Passcode: thfi

தொடர்புக்கு:
முனைவர் மு. இறைவாணி, திரு.வருண் பிரபு
கருத்தரங்கப் பொறுப்பாளர்கள்.

தேமொழி

unread,
Jan 23, 2026, 8:50:02 PM (3 days ago) Jan 23
to மின்தமிழ்

தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் 2026 ஆம் ஆண்டிற்கான முதல் திசைக்கூடல் நிகழ்ச்சி இது.
நாள்: ஜனவரி 24, 2026 சனிக்கிழமை
இந்திய நேரம்:  மாலை 6.00 மணி
தலைப்பு : கல்வெட்டுகள் காட்டும் வரலாறு (கலந்துரையாடல்)

DrsKalikovanandNalini.jpg

வரலாற்றை மாணவர்கள், பொதுமக்கள் அனைவருக்கும் கொண்டு சேர்க்கும் முயற்சியைத் தமிழ் மரபு அறக்கட்டளை கடந்த 26 ஆண்டுகளாக செயல்படுத்தி வருகின்றோம். அவகையில் கல்வெட்டுகள் எவ்வாறு நமக்கு வரலாற்றை துல்லியமாக வழங்க ஒரு கருவியாக அமைகின்றன என்பதை இன்றைய நிகழ்ச்சி அனைவருக்கும் வழங்கும் ஒரு பயனுள்ள நிகழ்ச்சியாக அமையும்.

டாக்டர் கலைக்கோவன் அவர்களும் பேராசிரியர் நளினி அவர்களும் வரலாற்று ஆய்வுலகில் நன்கு அறியப்பட்டவர்கள். அவர்களது ஆய்வு நிறுவனத்தின் வழியாக பல்லாண்டுகளாக தொடர்ந்து அவர்கள் மேற்கொண்டு வருகின்ற கள ஆய்வுகள் தமிழ்நாட்டு வரலாற்றில் பல புதிய செய்திகளை நமக்கு வழங்கி இருக்கின்றன.

 அவ்வகையில் இன்றைய நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கல்வெட்டுகள் தொடர்பாக உங்களுக்குள்ள ஐயங்களை நீங்கள் கேட்டு தெளிவு பெறலாம்.

இந்த அரிய வாய்ப்பை குழுவில் உள்ள அனைவரும் பயன்படுத்தி பயன் பெறுங்கள்.

--- முனைவர் க. சுபாஷிணி 

 
தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு
வழங்கும் இணையவழி திசைக்கூடல் - 393 

நாள்: ஜனவரி 24, 2026 சனிக்கிழமை
இந்திய நேரம்:  மாலை 6.00 மணி

தலைப்பு : கல்வெட்டுகள் காட்டும் வரலாறு (கலந்துரையாடல்)
 
சிறப்புரையாளர்கள்  
முனைவர் இரா.கலைக்கோவன், இயக்குநர்,  டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையம், திருச்சிராப்பள்ளி.

முனைவர் மு.நளினி, மேனாள் வரலாற்றுத் துறைத்தலைவர், சீதாலட்சுமி ராமசாமி கல்லூரி, திருச்சிராப்பள்ளி

நோக்கவுரை : 
முனைவர் க.சுபாஷிணி,
தலைவர்,  தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு.

இணைப்பு: 
Meeting ID: 841 5941 9415 ; Passcode: thfi



தேமொழி

unread,
Jan 24, 2026, 10:14:07 PM (2 days ago) Jan 24
to மின்தமிழ்
393.jpg
கல்வெட்டுகள் காட்டும் வரலாறு - கலந்துரையாடல்
—முனைவர் இரா.கலைக்கோவன், முனைவர் அர.அகிலா

தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு
திசைக்கூடல் - 393 [ஜனவரி 24, 2026]
https://youtu.be/mdgE1ThzFjE
 ------
Reply all
Reply to author
Forward
0 new messages