தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு
வழங்கும் இணையவழி திசைக்கூடல் - 407
_____________________________________________________
தலைப்பு:
தனிநாயகம் அடிகளாரின் தமிழ்க்கொடை
சிறப்புரையாளர்:
முனைவர் வா.மு.சே.முத்துராமலிங்க ஆண்டவர்,
முதல்வர் & தமிழ்த் துறைத் தலைவர்,
கொ.கந்தசாமி நாயுடு இருபாலர் கல்லூரி, சென்னை.
ஆட்சிக்குழு உறுப்பினர், தமிழ்ப் பல்கலைக்கழகம்.
நோக்கவுரை :
முனைவர் நா.கண்ணன்,
இணைத் தோற்றுநர், தமிழ் மரபு அறக்கட்டளை.
நாள்: ஆகஸ்ட் 01, 2026, ஞாயிற்றுக்கிழமை,
இந்திய & இலங்கை நேரம் மாலை 6.00 மணி
Join Zoom Meeting:
Meeting ID: 841 5941 9415 ; Passcode: thfi
தொடர்புக்கு:
முனைவர் மு. இறைவாணி, திரு.வருண் பிரபு.
கருத்தரங்கப் பொறுப்பாளர்கள்.