Groups keyboard shortcuts have been updated
Dismiss
See shortcuts

எனது உரத்த சிந்தனை ...

57 views
Skip to first unread message

தேமொழி

unread,
Oct 14, 2024, 11:50:37 PM10/14/24
to மின்தமிழ்

nobel prize in economics 2024.jpg
பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு,   நாட்டை வடிவமைப்பதில் அமைப்புகளின் பங்கு பற்றிய ஆராய்ச்சிக்காக வழங்கப்பட்டுள்ளது. பலவீனமான சட்டம் மற்றும் சுரண்டல் அதிகம் கொண்ட நாடுகள் பெரிய அளவில் வளர்ச்சியை அடையாது என்பதை நிரூபித்துள்ள ஆய்வாளர்கள் மூவர் தங்கள் ஆய்வுக்காக  நோபல் பரிசு பெறுகிறார்கள்.  
🤔
பொருளாதாரத்தில் முன்னேறிய நாடுகளுடன் ஒப்பிட்டால் இந்த உண்மை தெளிவாகப் புரிகிறது.

தேமொழி

unread,
Oct 29, 2024, 12:07:25 AM10/29/24
to மின்தமிழ்
வளர்ச்சியடைந்து, பற்பல பிரிவுகளாகப் பிரிந்து வளர்ந்த இந்தக் காலத்திற்கும் மிகவும் மாறுபட்டவை.
நாம் வாழும் காலத்தில் நடைமுறை வழக்கு வைத்துத்தான் அவற்றை எடை போட முடியும்.  
என் பாட்டியை வைத்து என் குணத்தையோ திறமையையோ மதிப்பிட முடியாது அல்லவா?
தோற்றம் வளர்ச்சி அடிப்படையில் சமயங்களும் கட்சிகளும் இணையானவை.
எந்த மதமும், கட்சியும் மக்களுக்கு நன்மை செய்ய, உதவ, வழி நடத்தும் கொள்கைகளுடன்தான் தொலைநோக்கு கொண்டவரால் தொடங்கப்பட்டது என்பது என் கருத்து.  ஆனால்  நாம் வாழும் காலத்தில் அவற்றின் பங்களிப்பு என்ன? அவற்றின் தேவை என்ன கொள்கை என்ன என்று பாரத்தால் எல்லாமே திசை விலகித்தான் போய் விட்டன.  கட்சிகளுக்கு  ... தேர்தல் அவற்றுக்கு நாம் வைக்கும் தேர்வு.  
சமயங்களுக்கு அப்படி ஒன்று இருந்தால் எவ்வளவோ நன்றாக இருக்கும்.
பழங்கதை உதவாது...

தேமொழி

unread,
Nov 1, 2024, 5:16:22 PM11/1/24
to மின்தமிழ்
மொழிவழி மாநிலம் என்ற நிர்வாகப் பிரிவு என்பது ஆட்சி செலுத்தும் கோணத்தில் ஒரு வசதியான பிரிவமைப்பு என்பதை உணர்ச்சி வயப்படாமல் ஆராய்ந்து பார்த்தால் எளிதாகப் புரிந்து கொள்ளலாம். பொது நிர்வாகம்/மேலாண்மையைக் கல்வியாகக் கொண்டு ஆய்வுப் பட்டம் பெற்ற என்னைப் போன்ற எவரும் ஒத்துக்கொள்ளும் உண்மை அது. மாநில சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி என்பதன் தேவை நாளுக்கு நாள் வலுத்துக்கொண்டே போகிறது.



On Monday, October 28, 2024 at 9:07:25 PM UTC-7 தேமொழி wrote:

சமயங்களோ கட்சிகளோ அவை தோன்றிய காலத்திற்கும், வளர்ச்சியடைந்து, பற்பல பிரிவுகளாகப் பிரிந்து வளர்ந்த இந்தக் காலத்திற்கும் மிகவும் மாறுபட்டவை.
நாம் வாழும் காலத்தில் நடைமுறை வழக்கு வைத்துத்தான் அவற்றை எடை போட முடியும்.  
என் பாட்டியை வைத்து என் குணத்தையோ திறமையையோ மதிப்பிட முடியாது அல்லவா?
தோற்றம் வளர்ச்சி அடிப்படையில் சமயங்களும் கட்சிகளும் இணையானவை.
எந்த மதமும், கட்சியும் மக்களுக்கு நன்மை செய்ய, உதவ, வழி நடத்தும் கொள்கைகளுடன்தான் தொலைநோக்கு கொண்டவரால் தொடங்கப்பட்டது என்பது என் கருத்து.  ஆனால்  நாம் வாழும் காலத்தில் அவற்றின் பங்களிப்பு என்ன? அவற்றின் தேவை என்ன கொள்கை என்ன என்று பார்த்தால் எல்லாமே திசை விலகித்தான் போய் விட்டன.  கட்சிகளுக்கு  ... தேர்தல் அவற்றுக்கு நாம் வைக்கும் தேர்வு.  

தேமொழி

unread,
May 14, 2025, 11:00:08 PMMay 14
to மின்தமிழ்
kannadasan.jpeg
இதிலிருந்து பெரும்பான்மை தமிழர்களிடம் கேள்வி கேட்கும் ஆராயும் திறன் உள்ளது
என்றுதான் என்று பொருள் கொள்ள முடிகிறது.
ஆனால் அது வறட்டு விமர்சனப் போக்கு அது என்று கண்ணதாசனால் இழிவுபடுத்தப் படுகிறது!!!!!
யாரோ சொல்வதையெல்லாம் கேள்வி கேட்காமல் ஆராயாமல் ஏற்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு வியப்பிற்குரியது.
---

On Monday, October 28, 2024 at 9:07:25 PM UTC-7 தேமொழி wrote:

Kanaka Ajithadoss

unread,
May 16, 2025, 8:29:18 PMMay 16
to mint...@googlegroups.com
எந்த மதமும், கட்சியும் மக்களுக்கு நன்மை செய்ய, உதவ, வழி நடத்தும் கொள்கைகளுடன்தான் தொலைநோக்கு கொண்டவரால் தொடங்கப்பட்டது என்பது என் கருத்து.  ஆனால்  நாம் வாழும் காலத்தில் அவற்றின் பங்களிப்பு என்ன? அவற்றின் தேவை என்ன கொள்கை என்ன என்று பாரத்தால் எல்லாமே திசை விலகித்தான் போய் விட்டன.  கட்சிகளுக்கு  ... தேர்தல் அவற்றுக்கு நாம் வைக்கும் தேர்வு.  
சமயங்களுக்கு அப்படி ஒன்று இருந்தால் எவ்வளவோ நன்றாக இருக்கும்.
பழங்கதை உதவாது...

மிகவும்  சரியான கருத்து .

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/mintamil/4ee7315b-34cd-4927-9d38-eeda70accc96n%40googlegroups.com.


--
Prof. Dr. Kanaka ..Ajitha doss 
Reply all
Reply to author
Forward
0 new messages