https://duckduckgo.com/?q=Fighting+Legal+Terrorism+DV+act+498a&t=opera&ia=webhttps://duckduckgo.com/?q=Fighting+Legal+Terrorism+DV+act+498a&t=opera&ia=web"பொருள் விளையும் ஆய்தொடியார் (குறள் 911)" என்னும் உண்மைப் புதினம் இருந்தால் எப்படி இருக்கும்? அதனை எவரும் செய்ய முன் வருவதில்லை. இந்தச் சட்டங்களினால் அப்பாவி ஆண்களின் குடும்பங்கள் மிகவும் பரிதாபகரமான நிலையை அடைகின்றன.எந்த ஒரு MP யும் இது பற்றி பாராளுமன்றத்தில் வாயைக் கூடத் திறப்பதில்லை.ஆகவே உச்ச நீதி மன்றமும் கூட இந்தப் பிரிவு சட்டங்களை "அங்கீகரிக்கப்பட்ட தீவிரவாதம்" (Legal terrorism) என்கிறது./// அதனால் இந்த சட்டபிரிவை சட்டபுத்தகங்களில் இருந்து அகற்றிவிடலாம்.உண்மை.