தமிழை வளர்ப்பதும் திருப்பணியே (மின் நூல்) [ e-book ]

10 views
Skip to first unread message

S.Karun

unread,
Oct 28, 2025, 11:03:22 AM (3 days ago) Oct 28
to mint...@googlegroups.com

அன்புள்ள தமிழ் ஆர்வலர்களுக்கு,

வணக்கம்,

 

எனது " தமிழை வளர்ப்பதும் திருப்பணியே " என்ற முதல் மின்-நூல் (e-book) amazon தளத்தின் வழி வெளியீடு செய்யப்பட்டுள்ளது.

 

எனது இந்த முதல் முயற்சிக்குதமிழ்க்காப்புக் கழகத்தின் தலைவர் மதிப்பிற்குரிய இலக்குவனார் திருவள்ளுவன் ஐயா அவர்கள் நூலுரை வழங்கியுள்ளார்.

 

எனது மின்-நூலைப் படித்தபின்பு தங்களின் ஆக்கப்பூர்வமான கருத்துக்களை எனது மின்னஞ்சல் (vrpin...@gmail.com) வழி பெற விரும்புகிறேன்.


நன்றி,

கருணாகரன் சுப்பையா

மலேசியா

image.png


Reply all
Reply to author
Forward
0 new messages