Age by Decade
There are different words for people in each decade of age:
A person between 10 and 19 years old is called a denarian.
A person between 20 and 29 is called a vicenarian.
A person between 30 and 39 is called a tricenarian.
A person between 40 and 49 is called a quadragenarian.
A person between 50 and 59 is called a quinquagenarian.
A person between 60 and 69 is called a sexagenarian.
A person between 70 and 79 is called a septuagenarian.
A person between 80 and 89 is called an octogenarian.
A person between 90 and 99 is called a nonagenarian.
A person between 100 and 109 is called a centenarian.
A person 110 years old or older is called a supercentenarian.
தமிழிலும் ஆண் பெண் பருவங்களை அடிப்படையாகக் கொண்ட பிரிவுகள் உள்ளன
"பெண்ணின் பருவ நிலைகள்"
சூடாமணி நிகண்டு
பருவம் ஆண்டு
___________________________________
பேதை: 7-10 வயது
பெதும்பை: 11-12 வயது
மங்கை: 13-18 வயது
மடந்தை: 19-24 வயது [சூடாமணி நிகண்டு படி 19]
அரிவை: 25-30 வயது
தெரிவை: 31 - 39 வயது
பேரிளம்பெண்: 40 + வயது
* சிறுமி : 1-6
---
"ஆணின் பருவ நிலைகள்"
பருவம் ஆண்டு
___________________________________
பாலகன்: 1 - 11 வயது
விடலை: 12 - 23 வயது
காளை: 24 - 35 வயது
மீளி: 36 - 47 வயது
மறவோன்: 48 - 59 வயது
திறவோன்: 60 - 71 வயது
முதுமகன்: 72 + வயது
---
சிறுவர், இளைஞர், முதியவர், மூத்தோர்
என்பதற்குப் பதில்
ஆங்கிலத்தில் உள்ளது போல
வயதுப் பிரிவு இருபாலருக்கும் பொதுவாக
உருவாக்கப்பட்ட சொற்கள்:
பிரிவு ஆண்டு
__________________________________
சிறுவர்: 1-9 வயது
பதின்மர்: 10-19 வயது
இருபதின்மர்: 20-29 வயது
முப்பதின்மர்: 30-39 வயது
நாற்பதின்மர்: 40-49 வயது
ஐம்பதின்மர்: 50-59 வயது
அறுபதின்மர்: 60-69 வயது
எழுபதின்மர்: 70-79 வயது
எண்பதின்மர்: 80-89 வயது
தொன்பதின்மர்: 90-99 வயது
நூற்றுவர்: 100 + வயது
தங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்
நன்றி