அறிஞர் பட்டத்திற்கு அருகதை உடையவரா அண்ணாதுரை?

74 views
Skip to first unread message

திருத்தம் பொன்.சரவணன்

unread,
Sep 27, 2023, 10:02:24 AM9/27/23
to mint...@googlegroups.com
https://www.youtube.com/watch?v=pw6KldLRpfI

--
அன்புடன்,

திருத்தம் பொன்.சரவணன்
அருப்புக்கோட்டை.
---------------------------------------------------------------------------------------------------------------------------------
உலகின் அனைத்து உயிரிலும் இறைவனை
உண்மையாய்க் காண்கிறார் மூலர் - அதைப்போல்
உலகின் அனைத்து மொழிகளின் வேர்களில்
உன்னையே காண்கிறேன் தமிழே !!!

எனது முகநூல் முகவரி: http://www.facebook.com/thiruththam
எனது டுவிட்டர் முகவரி: https://twitter.com/thiruththam
தமிழ் இலக்கியங்களைப் புதிய கோணங்களில் காண: http://thiruththam.blogspot.in
திருக்குறளுக்கான புதிய விளக்க உரைகளைப் படிக்க: http://kuraluraikal.blogspot.com
தமிழ்நூல்களுக்கான மதிப்புரைகளைக் காண: http://noolmathippurai.blogspot.in

இசையினியன்

unread,
Sep 28, 2023, 1:00:37 PM9/28/23
to மின்தமிழ்
திருத்தம், மேலும் ஒரு புதிய பட்டம் சின்ன தளபதி உருவாக்கப் பட்டு உள்ளது.
  • அரசியலில் பட்டங்கள் சகசம். எல்லாமே அரசியல் நாடகத்திற்கு அவசியத் தேவை.
    • தந்தை
    • அண்ணா
    • தம்பி
    • உடன்பிறப்புகள்
    • தோழர் - நண்பன்
    • அம்மா
    • சின்னம்மா
    • சின்னவர்

    • கலைஞர்
    • தலைவர்
    • தலைவி
    • தளபதி
    • சின்ன தளபதி
  • அதாவது அரசியல்வாதிகள் குடும்ப உறவு முறைகளை வைத்து பெயர் வைக்க விரும்புகின்றனர். சிலர் போர் பட்டங்கலளை வைத்து பெயர் வைக்கின்றனர்.
  • பட்டங்களின் பரிமாணம் என ஒரு வரைபடமே உருவக்கலாம் போல.

தேமொழி

unread,
Sep 28, 2023, 6:36:19 PM9/28/23
to மின்தமிழ்
ஆக உங்கள் குற்றச்சாட்டுகள் . . . 
அண்ணாதுரை 
1. மெய்ப்பொருளைத் தவறாகப் புரிந்து கொண்டார்
2. தமிழரைத் தமிழர் தவறாகப் பேசுகிறார்

அண்ணாதுரை.jpg
வழக்கொழிந்த தமிழ்ச்சொற்கள் இன்றளவும் மலையாள மொழியில் வழக்கில் உள்ளது என்பதை அனைவரும் அறிவோம். 
மலையாள மொழி எழுத்தாளர் வைக்கம் முகமது பஷீர் வாழ்க்கையை  அடிப்படையாகக்  கொண்டு மம்மூட்டி நடித்த மதிலுகள் படத்தின் சுட்டியை  கீழே இணைத்துள்ளேன். அதைச் சொடுக்கினால் நேரே பஷீரும்  நாராயணியும் சிறைச் சுவருக்கு இருபுறமும் இருந்து கொண்டு மலையாளத்தில் சம்சாரிக்கும் காட்சி வரும். 
ஒரு மணித்துளி  பார்த்தால் மதி. அதில்  முலை  என்ற சொல் இருமுறை இடம் பெறும். இக்காலத்திலும் என்ன பொருள் என்பதை கீழே ஆங்கில மொழிபெயர்ப்பும் குறிப்பிடும். 
அதன் அடிப்படையில் மலையாள மொழியில் கம்பர் எழுதியிருப்பார் எனச் சொல்லலாமா?

https://youtu.be/4RB5n1aHDhQ?si=9LWqqLvnQ096RJpL&t=6277
Mathilukal (The Walls, 1990) [w/ English subs]

2. தமிழரைத் தமிழர் தவறாகப் பேசுகிறார்
ஒரு இலக்கியம் படைக்கப்பட்டால் எவரும் அது குறித்து எப்படியும் கருத்துரைக்கலாம்
இப்பொழுது நீங்கள் செய்யவில்லையா? 
கம்பரின் இராமாயணத்தை மீளாய்வு செய்ய அண்ணாதுரைக்கு இருக்கும் உரிமை போல 
அண்ணாதுரையின் கம்பரசத்தை மீளாய்வு செய்ய சரவணனுக்கும் உரிமை உண்டு. 
ஆனால் எதன் அடிப்படையில் அறிஞர் பட்டம் நீக்கப்பட வேண்டும் என்று சொல்கிறீர்கள் என்பதை. . .  
அதாவது அகராதிப்படி அவர் சொற்களுக்குப் பொருள் கொண்டது தவறு . . . என்று  கூறும்;
"காணொளியில்  உள்ள உங்கள் குற்றச்சாட்டின்  அடிப்படையில்" ஏற்க தமிழர் எவரும் முன்வரமாட்டார்கள். 

திருத்தம் பொன்.சரவணன்

unread,
Sep 29, 2023, 10:59:33 PM9/29/23
to mint...@googlegroups.com
ஆயிரம் பட்டங்களை இவர்கள் உருவாக்கி வைத்துக் கொள்ளட்டும்.
கட்சியினர் தானே இவற்றைப் பயன்படுத்தப் போகின்றனர்.
ஆகவே கவலையில்லை. :)

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/e85bbd5d-1294-4865-8055-868b991088d9n%40googlegroups.com.

திருத்தம் பொன்.சரவணன்

unread,
Sep 29, 2023, 11:03:43 PM9/29/23
to mint...@googlegroups.com
On Fri, Sep 29, 2023 at 4:06 AM தேமொழி <jsthe...@gmail.com> wrote:
ஆக உங்கள் குற்றச்சாட்டுகள் . . . 
அண்ணாதுரை 
1. மெய்ப்பொருளைத் தவறாகப் புரிந்து கொண்டார்
2. தமிழரைத் தமிழர் தவறாகப் பேசுகிறார்

1. மெய்ப்பொருளைத் தவறாகப் புரிந்து கொண்டார்
அண்ணாதுரை.jpg
வழக்கொழிந்த தமிழ்ச்சொற்கள் இன்றளவும் மலையாள மொழியில் வழக்கில் உள்ளது என்பதை அனைவரும் அறிவோம். 
மலையாள மொழி எழுத்தாளர் வைக்கம் முகமது பஷீர் வாழ்க்கையை  அடிப்படையாகக்  கொண்டு மம்மூட்டி நடித்த மதிலுகள் படத்தின் சுட்டியை  கீழே இணைத்துள்ளேன். அதைச் சொடுக்கினால் நேரே பஷீரும்  நாராயணியும் சிறைச் சுவருக்கு இருபுறமும் இருந்து கொண்டு மலையாளத்தில் சம்சாரிக்கும் காட்சி வரும். 
ஒரு மணித்துளி  பார்த்தால் மதி. அதில்  முலை  என்ற சொல் இருமுறை இடம் பெறும். இக்காலத்திலும் என்ன பொருள் என்பதை கீழே ஆங்கில மொழிபெயர்ப்பும் குறிப்பிடும். 
அதன் அடிப்படையில் மலையாள மொழியில் கம்பர் எழுதியிருப்பார் எனச் சொல்லலாமா?

https://youtu.be/4RB5n1aHDhQ?si=9LWqqLvnQ096RJpL&t=6277
Mathilukal (The Walls, 1990) [w/ English subs]

மலையாள மொழியில் கம்பராமாயணமா?. புரியவில்லை அக்கா.
 
2. தமிழரைத் தமிழர் தவறாகப் பேசுகிறார்
ஒரு இலக்கியம் படைக்கப்பட்டால் எவரும் அது குறித்து எப்படியும் கருத்துரைக்கலாம்
இப்பொழுது நீங்கள் செய்யவில்லையா? 
கம்பரின் இராமாயணத்தை மீளாய்வு செய்ய அண்ணாதுரைக்கு இருக்கும் உரிமை போல 
அண்ணாதுரையின் கம்பரசத்தை மீளாய்வு செய்ய சரவணனுக்கும் உரிமை உண்டு. 
ஆனால் எதன் அடிப்படையில் அறிஞர் பட்டம் நீக்கப்பட வேண்டும் என்று சொல்கிறீர்கள் என்பதை. . .  
அதாவது அகராதிப்படி அவர் சொற்களுக்குப் பொருள் கொண்டது தவறு . . . என்று  கூறும்;
"காணொளியில்  உள்ள உங்கள் குற்றச்சாட்டின்  அடிப்படையில்" ஏற்க தமிழர் எவரும் முன்வரமாட்டார்கள். 

அக்கா, ஆய்வின் அடிப்படையில் நான் உறுதிசெய்த இது எனது தனிப்பட்ட கருத்து.
அண்ணாதுரை அவர்களை இனிமேலும் அறிஞர் தான் என்று ஏற்போர் ஏற்கட்டும்.
ஆனால், இப்போது பலருக்கும் அவர் செய்த குற்றங்கள் தெரிந்து இருக்கிறது அல்லவா?.
 
On Wednesday, September 27, 2023 at 7:02:24 AM UTC-7 திருத்தம் பொன். சரவணன் wrote:
https://www.youtube.com/watch?v=pw6KldLRpfI

--
அன்புடன்,

திருத்தம் பொன்.சரவணன்
அருப்புக்கோட்டை.
---------------------------------------------------------------------------------------------------------------------------------
உலகின் அனைத்து உயிரிலும் இறைவனை
உண்மையாய்க் காண்கிறார் மூலர் - அதைப்போல்
உலகின் அனைத்து மொழிகளின் வேர்களில்
உன்னையே காண்கிறேன் தமிழே !!!
---------------------------------------------------------------------------------------------------------------------------------
எனது முகநூல் முகவரி: http://www.facebook.com/thiruththam
எனது டுவிட்டர் முகவரி: https://twitter.com/thiruththam
தமிழ் இலக்கியங்களைப் புதிய கோணங்களில் காண: http://thiruththam.blogspot.in
திருக்குறளுக்கான புதிய விளக்க உரைகளைப் படிக்க: http://kuraluraikal.blogspot.com
தமிழ்நூல்களுக்கான மதிப்புரைகளைக் காண: http://noolmathippurai.blogspot.in

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

இசையினியன்

unread,
Sep 30, 2023, 12:09:26 AM9/30/23
to mint...@googlegroups.com
  • அரசியல்வாதிகள் மட்டும்தான் பட்டங்களை சூட்டி கொள்கிறார்கள் அந்த கட்சிக்காரர்கள் மட்டும்தான் அந்த பட்டங்களைக் கொண்டு அழைக்கிறார்கள் என எண்ணினால் அது நமது அறியாமையையே காட்டுகிறது மேலும் சில பட்டங்களை இங்கே கூறுகின்றேன்
  • அனைத்து அரசு அதிகாரிகளும் தனக்குத்தானே ஒரு பட்டத்தை சூட்டிக் கொண்டிருக்கிறார்கள் அது சார் / madam. அப்பட்டங்களை மிகச் சிறந்த அறிவியல் அறிஞர்களுக்கும் புதிய கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்தவர்களுக்கும் ஆங்கிலேயன் கண்டுபிடித்த சொல். ஆனால் அவனை விரட்டி விட்டோம் எனக் கூறிக்கொண்டு அதிகார பதவிகளின் அமர்ந்து கொண்டிருக்கின்ற அனைத்து அதிகாரிகளும் அவர்களை சார் என்று கூப்பிட வேண்டும் என எதிர்பார்க்கின்றனர் 
  • பெயர் சொல்லிக் கூப்பிட்டால் அது அவர்கள் பெயரில்லை போல என எண்ணிக் கொள்கிறார்கள் அல்லது தங்களை மரியாதை குறைவாக நடத்திவிட்டார்கள் என எண்ணிக் கொள்கிறார்கள்
  • மேலும் சட்டப்பேரவைகள் மற்றும் பாராளுமன்றம் ஆகியவற்றில் இருக்கின்ற நபர்கள் தங்களுக்கு தாங்களே பட்டம் சூட்டிக் கொண்டு இருக்கிறார்கள் அதனை ஆங்கிலத்தில் honable parliament members, honable legislative members. அதனை அப்படியே தமிழில் கூற வேண்டும் என்றால
  • மாண்பாமை அமைச்சர்கள் மாண்புமிகு அமைச்சர்கள் மாண்புமிகு உறுப்பினர்.
  • அரசு நிறுவனங்கள் அனைத்தையுமே அனைத்துமே சார், மேடம், மாண்புமிகு, honable, Excellency போன்ற பட்டங்களை இன்னமும் வைத்துக்கொண்டு தானே திரிகின்றன? 
  •  அடிமை நாட்டில் எக்ஸலென்சி என்ற பெயரை பயன்படுத்த மாட்டேன் என மாறுதட்டி நின்ற வீராங்கனைகளும் வீரர்களும் பலர் இருக்கின்றனர். ஆனால் சுதந்திரம் அடைந்து விட்டு, நிலவில் கால் பதித்த பின்னரும் இன்னமும் இந்த நாட்டின் மக்களால் உருவாக்கப்பட்ட ஒரு தலைவர் நம்மை அடிமைப்படுத்தி இருந்த அதே ஆங்கில அரசாங்கத் தலைவரை எக்ஸலன்ஸி என்று அழைக்கின்றார். இதனையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும் அல்லவா? 
  • ஆனால் இதனை அனைத்தையுமே தூக்கி எறிந்த தனியார் நிறுவனங்கள் இருக்கின்றது என்றால் அது வியாபார ரீதியாக உலகமெங்கும் உருவாக்கப்பட்டுள்ள நிறுவனங்களில் இந்த பட்டப் பெயர்கள் தூக்கி எறியப்பட்டு இருக்கின்றன.
  • அரசியல்வாதிகள் மட்டும் தான் பட்டங்களை சூட்டிக்கொள்கிறார்கள் என நினைப்பது நமது அறியாமை என மேற்கண்ட கூற்றுகளின் மூலம் அறிந்து கொள்ள முடியும் என எண்ணுகின்றேன். தங்களிடம் கருத்து இருந்தால் பகிருங்கள்

தேமொழி

unread,
Sep 30, 2023, 12:24:45 AM9/30/23
to மின்தமிழ்
On Friday, September 29, 2023 at 8:03:43 PM UTC-7 திருத்தம் பொன். சரவணன் wrote:
On Fri, Sep 29, 2023 at 4:06 AM தேமொழி <jsthe...@gmail.com> wrote:
ஆக உங்கள் குற்றச்சாட்டுகள் . . . 
அண்ணாதுரை 
1. மெய்ப்பொருளைத் தவறாகப் புரிந்து கொண்டார்
2. தமிழரைத் தமிழர் தவறாகப் பேசுகிறார்

1. மெய்ப்பொருளைத் தவறாகப் புரிந்து கொண்டார்
அண்ணாதுரை.jpg
வழக்கொழிந்த தமிழ்ச்சொற்கள் இன்றளவும் மலையாள மொழியில் வழக்கில் உள்ளது என்பதை அனைவரும் அறிவோம். 
மலையாள மொழி எழுத்தாளர் வைக்கம் முகமது பஷீர் வாழ்க்கையை  அடிப்படையாகக்  கொண்டு மம்மூட்டி நடித்த மதிலுகள் படத்தின் சுட்டியை  கீழே இணைத்துள்ளேன். அதைச் சொடுக்கினால் நேரே பஷீரும்  நாராயணியும் சிறைச் சுவருக்கு இருபுறமும் இருந்து கொண்டு மலையாளத்தில் சம்சாரிக்கும் காட்சி வரும். 
ஒரு மணித்துளி  பார்த்தால் மதி. அதில்  முலை  என்ற சொல் இருமுறை இடம் பெறும். இக்காலத்திலும் என்ன பொருள் என்பதை கீழே ஆங்கில மொழிபெயர்ப்பும் குறிப்பிடும். 
அதன் அடிப்படையில் மலையாள மொழியில் கம்பர் எழுதியிருப்பார் எனச் சொல்லலாமா?

https://youtu.be/4RB5n1aHDhQ?si=9LWqqLvnQ096RJpL&t=6277
Mathilukal (The Walls, 1990) [w/ English subs]

மலையாள மொழியில் கம்பராமாயணமா?. புரியவில்லை அக்கா.
 
சேக்கிழார்  கம்பராமாயணம் எழுதினார் என்பது போல பொருள் புரிந்து கொள்ளுங்கள் 😜

2. தமிழரைத் தமிழர் தவறாகப் பேசுகிறார்
ஒரு இலக்கியம் படைக்கப்பட்டால் எவரும் அது குறித்து எப்படியும் கருத்துரைக்கலாம்
இப்பொழுது நீங்கள் செய்யவில்லையா? 
கம்பரின் இராமாயணத்தை மீளாய்வு செய்ய அண்ணாதுரைக்கு இருக்கும் உரிமை போல 
அண்ணாதுரையின் கம்பரசத்தை மீளாய்வு செய்ய சரவணனுக்கும் உரிமை உண்டு. 
ஆனால் எதன் அடிப்படையில் அறிஞர் பட்டம் நீக்கப்பட வேண்டும் என்று சொல்கிறீர்கள் என்பதை. . .  
அதாவது அகராதிப்படி அவர் சொற்களுக்குப் பொருள் கொண்டது தவறு . . . என்று  கூறும்;
"காணொளியில்  உள்ள உங்கள் குற்றச்சாட்டின்  அடிப்படையில்" ஏற்க தமிழர் எவரும் முன்வரமாட்டார்கள். 

அக்கா, ஆய்வின் அடிப்படையில் நான் உறுதிசெய்த இது எனது தனிப்பட்ட கருத்து.
அண்ணாதுரை அவர்களை இனிமேலும் அறிஞர் தான் என்று ஏற்போர் ஏற்கட்டும்.
ஆனால், இப்போது பலருக்கும் அவர் செய்த குற்றங்கள் தெரிந்து இருக்கிறது அல்லவா?.

தோழர் தியாகு  சொல்லாடல் படி எடுத்துக் கொண்டால் 
அண்ணாதுரை கம்பராமாயணத்தை "குற்றாய்வு" செய்தார் 
என்று சொல்ல வேண்டும் 
ஆனால் அது குற்றம் என்பது வேண்டுமானால் உங்கள் கோணம் எனலாம். 

தேமொழி

unread,
Sep 30, 2023, 12:30:33 AM9/30/23
to மின்தமிழ்
On Friday, September 29, 2023 at 7:59:33 PM UTC-7 திருத்தம் பொன். சரவணன் wrote:
ஆயிரம் பட்டங்களை இவர்கள் உருவாக்கி வைத்துக் கொள்ளட்டும்.
கட்சியினர் தானே இவற்றைப் பயன்படுத்தப் போகின்றனர்.

///கட்சியினர் தானே இவற்றைப் பயன்படுத்தப் போகின்றனர்.///

ஏதோ கொஞ்சம் தேடினேன் ..
இன்னமும் வேண்டுமானால் மேலும் தேடலாம் 

New Language Endowment: The  Arignar Anna Endowment for Tamil Studies at UC Berkeley
https://southasia.berkeley.edu/new-language-endowment-arignar-anna-endowment-tamil-studies-uc-berkeley

Arignar Anna Research Chair
Alagappa University, Karaikudi, Tamilnadu
https://www.alagappauniversity.ac.in/links/arignar-anna-research-chair

Arignar Anna Central Library
Kotturpuram, Chennai, Tamil Nadu 600085
https://www.annacentenarylibrary.org/

Arignar Anna Institute of Science and Technology
Valasaravakkam, Chennai – 600 0087.
https://www.arignaranna.org/

Arignar Anna Institute of Science and Technology
Sriperumbudur,  602 105
www.arignaranna.in

Arignar Anna Goverment Arts College
Namakkal–637002.
https://aagacnkl.edu.in/

Arignar Anna Goverment Arts College
Attur - 636121.
https://www.aagacattur.org.in/

Arignar Anna Goverment Arts College
Cheyyar 604407.
http://www.aagaccheyyar.com/

Arignar Anna Goverment Arts College
Walajahpet, 632513
https://www.aagacw.com/contact.html

Arignar Anna Government Arts and Science College
Karaikal-609605
http://www.aagasc.edu.in/

Arignar Anna Government Arts College
Villupuram-605602
http://www.aagacvpm.com/

Arignar Anna College
Krishnagiri
https://aackrishnagiri.in/

Arignar Anna College
Aralvaymoli, Nagercoil, 629 301, Kanyakumari Dist, Tamil Nadu.
https://www.arignarannacollege.com/

Arignar Anna Government Higher Secondary School
Adaiyar, Chennai

Arignar Anna Zoological Park in Vandalur
https://www.aazp.in/
Arignar Anna Zoological Park is one of the modern and scientifically managed zoos spread over an area of 602 hectares

Arignar Anna Alandur Metro Station
https://chennaimetrorail.org/metro-margazhi-edit271221/

Arignar Anna Arangam
Chetpet

ARIGNAR ANNA NAGAR,
MADURAI 625020

Arignar Anna Park
Royapuram

Arignar Anna industrial society
Sathuvachari,Vellore
https://www.annasociety.com/

Arignar Anna Government Hospital of Indian Medicine
Nsk Nagar-arumbakkam,Chennai.

Arignar Anna Cancer Hospital
Karappet, Kanchipuram

What made Arignar Anna great?
https://www.deccanchronicle.com/nation/current-affairs/150919/what-made-arignar-anna-great.html
NEWS/Media

Former CM and DMK founder Arignar Anna's statue
https://indianexpress.com/article/cities/chennai/former-cm-and-dmk-founder-arignar-annas-statue-desecrated-in-villupuram-district-8174447/
NEWS/Media

திருத்தம் பொன்.சரவணன்

unread,
Sep 30, 2023, 2:21:03 AM9/30/23
to mint...@googlegroups.com
On Sat, Sep 30, 2023 at 9:39 AM இசையினியன் <bref...@gmail.com> wrote:
  • அரசியல்வாதிகள் மட்டும்தான் பட்டங்களை சூட்டி கொள்கிறார்கள் அந்த கட்சிக்காரர்கள் மட்டும்தான் அந்த பட்டங்களைக் கொண்டு அழைக்கிறார்கள் என எண்ணினால் அது நமது அறியாமையையே காட்டுகிறது
இசையினியன் ஐயா

நீங்கள் ஒரு பட்டியலில் தந்தை, தம்பி, அண்ணா, .... சின்னவர் என்றெல்லாம் பட்டங்களைக் கூறி இருந்தீர்கள். நான் சொன்னது அந்தப் பட்டங்களைப் பற்றி. :)
 
    • அரசியல்வாதிகள் மட்டும் தான் பட்டங்களை சூட்டிக்கொள்கிறார்கள் என நினைப்பது நமது அறியாமை என மேற்கண்ட கூற்றுகளின் மூலம் அறிந்து கொள்ள முடியும் என எண்ணுகின்றேன். தங்களிடம் கருத்து இருந்தால் பகிருங்கள்.
    என்னை நீங்கள் புரிந்து கொண்டது அவ்வளவு தானா? :(
     
    --
    "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
    To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
    For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
    ---
    You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
    To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

    திருத்தம் பொன்.சரவணன்

    unread,
    Sep 30, 2023, 2:23:31 AM9/30/23
    to mint...@googlegroups.com
    On Sat, Sep 30, 2023 at 10:00 AM தேமொழி <jsthe...@gmail.com> wrote:

    On Friday, September 29, 2023 at 7:59:33 PM UTC-7 திருத்தம் பொன். சரவணன் wrote:
    ஆயிரம் பட்டங்களை இவர்கள் உருவாக்கி வைத்துக் கொள்ளட்டும்.
    கட்சியினர் தானே இவற்றைப் பயன்படுத்தப் போகின்றனர்.

    ///கட்சியினர் தானே இவற்றைப் பயன்படுத்தப் போகின்றனர்.///

    நான் சொன்னது இசையினியன் ஐயா சுட்டியிருந்த தந்தை, தம்பி, ... சின்னவர் முதலான பட்டங்களைப் பற்றி. :)

    திருத்தம் பொன்.சரவணன்

    unread,
    Sep 30, 2023, 2:29:04 AM9/30/23
    to mint...@googlegroups.com
    On Sat, Sep 30, 2023 at 9:54 AM தேமொழி <jsthe...@gmail.com> wrote:

    On Friday, September 29, 2023 at 8:03:43 PM UTC-7 திருத்தம் பொன். சரவணன் wrote:
    On Fri, Sep 29, 2023 at 4:06 AM தேமொழி <jsthe...@gmail.com> wrote:
    ஆக உங்கள் குற்றச்சாட்டுகள் . . . 
    அண்ணாதுரை 
    1. மெய்ப்பொருளைத் தவறாகப் புரிந்து கொண்டார்
    2. தமிழரைத் தமிழர் தவறாகப் பேசுகிறார்

    1. மெய்ப்பொருளைத் தவறாகப் புரிந்து கொண்டார்
    அண்ணாதுரை.jpg
    வழக்கொழிந்த தமிழ்ச்சொற்கள் இன்றளவும் மலையாள மொழியில் வழக்கில் உள்ளது என்பதை அனைவரும் அறிவோம். 
    மலையாள மொழி எழுத்தாளர் வைக்கம் முகமது பஷீர் வாழ்க்கையை  அடிப்படையாகக்  கொண்டு மம்மூட்டி நடித்த மதிலுகள் படத்தின் சுட்டியை  கீழே இணைத்துள்ளேன். அதைச் சொடுக்கினால் நேரே பஷீரும்  நாராயணியும் சிறைச் சுவருக்கு இருபுறமும் இருந்து கொண்டு மலையாளத்தில் சம்சாரிக்கும் காட்சி வரும். 
    ஒரு மணித்துளி  பார்த்தால் மதி. அதில்  முலை  என்ற சொல் இருமுறை இடம் பெறும். இக்காலத்திலும் என்ன பொருள் என்பதை கீழே ஆங்கில மொழிபெயர்ப்பும் குறிப்பிடும். 
    அதன் அடிப்படையில் மலையாள மொழியில் கம்பர் எழுதியிருப்பார் எனச் சொல்லலாமா?

    https://youtu.be/4RB5n1aHDhQ?si=9LWqqLvnQ096RJpL&t=6277
    Mathilukal (The Walls, 1990) [w/ English subs]

    மலையாள மொழியில் கம்பராமாயணமா?. புரியவில்லை அக்கா.
     
    சேக்கிழார்  கம்பராமாயணம் எழுதினார் என்பது போல பொருள் புரிந்து கொள்ளுங்கள் 😜

    சரி, தங்களின் சித்தமே என் விருப்பம். :)
     
    2. தமிழரைத் தமிழர் தவறாகப் பேசுகிறார்
    ஒரு இலக்கியம் படைக்கப்பட்டால் எவரும் அது குறித்து எப்படியும் கருத்துரைக்கலாம்
    இப்பொழுது நீங்கள் செய்யவில்லையா? 
    கம்பரின் இராமாயணத்தை மீளாய்வு செய்ய அண்ணாதுரைக்கு இருக்கும் உரிமை போல 
    அண்ணாதுரையின் கம்பரசத்தை மீளாய்வு செய்ய சரவணனுக்கும் உரிமை உண்டு. 
    ஆனால் எதன் அடிப்படையில் அறிஞர் பட்டம் நீக்கப்பட வேண்டும் என்று சொல்கிறீர்கள் என்பதை. . .  
    அதாவது அகராதிப்படி அவர் சொற்களுக்குப் பொருள் கொண்டது தவறு . . . என்று  கூறும்;
    "காணொளியில்  உள்ள உங்கள் குற்றச்சாட்டின்  அடிப்படையில்" ஏற்க தமிழர் எவரும் முன்வரமாட்டார்கள். 

    அக்கா, ஆய்வின் அடிப்படையில் நான் உறுதிசெய்த இது எனது தனிப்பட்ட கருத்து.
    அண்ணாதுரை அவர்களை இனிமேலும் அறிஞர் தான் என்று ஏற்போர் ஏற்கட்டும்.
    ஆனால், இப்போது பலருக்கும் அவர் செய்த குற்றங்கள் தெரிந்து இருக்கிறது அல்லவா?.

    தோழர் தியாகு  சொல்லாடல் படி எடுத்துக் கொண்டால் 
    அண்ணாதுரை கம்பராமாயணத்தை "குற்றாய்வு" செய்தார் 
    என்று சொல்ல வேண்டும் 
    ஆனால் அது குற்றம் என்பது வேண்டுமானால் உங்கள் கோணம் எனலாம். 

    குற்றாய்வு என்று சாதாரணமாகச் சொல்லி விட்டீர்கள். இதன் பின் விளைவுகளைக் கூறுகிறேன் கேளுங்கள்.
    யூடியூபில் கம்பரசம் என்று அடித்தால் ஏராளமான விடியங்கள் வருகின்றன. அவ்வளவும் விசம் கக்குபவை.
    அண்ணாதுரை எழுதிய கம்பரச நூலை அடியொட்டி உருவாக்கிய ஆபாச விடியங்கள்.
    இராமனையும் கம்பனையும் கழுவிக் கழுவி ஊத்துகிறார்கள்.
    பல தலைமுறைகளின் சிந்தனையைக் கெடுத்துக் குட்டிச் சுவராக்கி விட்டுள்ளது இந்த கம்பரசம். :((

     இந்த சிந்தனைச் சீரழிவுக்குக் காரணமான அண்ணாதுரை அவர்களுக்கு அறிஞர் பட்டம் பொருந்துமா?

    தேமொழி

    unread,
    Sep 30, 2023, 2:56:41 AM9/30/23
    to மின்தமிழ்
    மகாத்மா உருவம் செய்து அதைத் துப்பாக்கியால் சுடக்கூடிய மனிதர்களைக் கொண்ட நாடு இது. 
    எதையும் நடுநிலையுடன்  தீர ஆய்வு செய்யும் நிலைப்பாடு நமக்கு இருந்தால் போதுமானது. 
    கம்பருக்கோ அண்ணாதுரைக்கோ எவரும் வக்காலத்து வாங்குவது தேவையற்றது 
    ஒவ்வொருவருக்கும் அவரவர் கருத்து மதிப்புமிக்கது 

    தேமொழி

    unread,
    Sep 30, 2023, 3:07:22 AM9/30/23
    to மின்தமிழ்
    சிறுவயது முதற்கொண்டு (ஆரம்பப்புள்ளி) நான் கையில் கிடைப்பதையெல்லாம் முன்னட்டை முதல் பின்னட்டை வரை விடாமல் வரி வரியாகப் படிக்கும் பழக்கம் உண்டு. 
    அந்த வயதில் எழுத்தாளர் புஷ்பா தங்கதுரை, சுஜாதா கதைகள், பெரிய எழுத்து விக்கிரமாதித்தன் கதைகள் போன்றவை படிக்கும் பொழுது அம்மாவிடம் இருந்து திட்டு கிடைக்கும். 
    அவர்கள் மதிப்பீட்டில்  அவை ஆபாசம் கொண்டவை.  
    ஒரு நூலின் கருத்து எவ்வளவு ஏற்கக்கூடிய தரத்தில் உள்ளது என்பதை அவரவர் அளவில் ஒரு மதிப்பீடு செய்து வைத்திருப்பார்கள். 
    ஏ சர்டிபிகேட் யூ  சர்டிபிகேட்   போன்ற தரம். 
    அண்ணாதுரை கண்டனம் செய்த இராமாயண பாடல்கள் பள்ளி பாடத்திட்டத்தில் இடம் பெறுகிறதா?  
    அதுதான் லித்மஸ் டெஸ்ட் 
    அதை  வைத்து நீங்களே முடிவு செய்யலாம். 
    Reply all
    Reply to author
    Forward
    0 new messages