பேரறிவாளன் விடுதலை.

10 views
Skip to first unread message

Eskki Paramasivan

unread,
May 18, 2022, 3:34:09 AMMay 18
to மின்தமிழ்

பேரறிவாளன் விடுதலை.
________________________________ருத்ரா

யார் சொன்னது
அந்த உச்ச பட்ச
மரச்சுத்தியல்கள்
மரத்துப்போனது என்று?
நம் ஜனநாயக்த்தின்
இதயம் கூட இதில் தான்
என்று
உரத்து
தட்டிக் காண்பித்து விட்டது.

___________________________________________
Reply all
Reply to author
Forward
0 new messages