செம்பருத்தி (Hibiscus) >> இலவமும் எருக்கும்

23 views
Skip to first unread message

N D Logasundaram

unread,
Aug 23, 2019, 4:02:24 AM8/23/19
to mintamil, vallamai, தமிழ் மன்றம், thamizayam, Maravanpulavu K. Sachithananthan, ara...@gmail.com, Vasudevan Letchumanan, SivaKumar, podhuvan sengai, muthum...@gmail.com, Kanaka Ajithadoss, Seshadri Sridharan
நூ த லோ சு
மயிலை
 தேமொழி <jsthe...@gmail.com>
Fri, Aug 23, 2019 at 2:43 AM
Subject:  Hibiscus
செம்பருத்தி = வெண்டை சார்ந்த = புளிச்சக்கீரை=சணல் என்பன நாருக்காக உலக வணிகத்திற்காக விளைவிக்கப்படும் பயிரினம்
வேலிப்பருத்தி என்பதும் இந்த வகையே

இலவம் ஓர் மரவகை அதன் மிக மெல்லிய பஞ்சினுக்காக வளர்க்கப்படுவது 
Ceiba pentandra  
Kapok
PLANT FIBRE  Alternative Titles: Java cotton, Java kapok, ceiba

Kapok, (Ceiba pentandra), also called Java cotton, ceiba, or Java kapok, seed-hair fibreobtained from the fruit of the kapok tree or the kapok tree itself. The kapok is a gigantic tree of the tropical forest canopy and emergent layer. Common throughout the tropics, the kapok is native to the New World and to Africa and was transported to Asia, where it is cultivated for its fibre, or floss. The kapok’s huge buttressed trunk tapers upward to an almost horizontal, spreading crown where large, compound leaves are made up of five to eight long, narrow leaflets. In full sun, the kapok can grow up to 4 metres (13 feet) per year, eventually reaching a height of 50 metres (164 feet).x cotton) in Brazil and the West Indies, and to which cotton itself also belongs. The genus name of the Java kapok, Ceiba, is thought to be derived from a Carib word for a dugout boat.

விக்கியிலோ மறற் இணைய செய்திகளிலோ காண்பதெல்லம் முற்றிலும் உன்மையல்ல இலவம் நம் நட்டில் 2000 ஆண்டுகலுக்கு முன் பெ இருந்துள்ளமை சங்கக நூல் பாடல்களில் காணலாம்

எருக்கு 

இலவம் பஞ்சுபோ ன்றே காண்பது எருக்கம் பஞ்சு

இதனில் தனி இழை நன்றாகத்தெரியும் பருத்தியின் தனி இழையைவிட நீளமானதே 

இதனில் விதையுடன் காற்றினில் பறந்து இனப்பருக்க வழிமுறை கொண்டது இது ஓர் செடி அதனல் ஓராண்டுகளுக்குள்ளேயே ஓர் முடிவான பெரும் பொருளைப் குறைவான நிலப்பரப்பில் பெறமுடியும் இலவம் போல் பல ஆண்டுகள் கடந்தபிந்தான் பலன் தரும் என்பதல்ல இது முழுதும் செல்லுலொசு அதனால் செல்லுலோசு அசிடேட் எனும் ஒர் வகை இளகி (பிளசுடிக்)100 விழுக்கடு மிக மிக தூய்மையான து செய்யமுடியும் 
இப்பொது சாதாரண பருத்திப் பஞ்சு கொண்டு செய்யப்படுகின்றது 

இது தமிழ் நாட்டில் 2000 ஆண்டுகளாக வளரும் நாட்டு பயிரினம் பால் வடிகக்கூடியது ஓர் வித இரப்பரும் செய்யமுடியும்  
நச்சுத்தண்மை கொண்டதால் பயனில்லை என விடுக்கப்படுகின்றது ஆனால் அந்த நச் சே மருந்தும் ஆகும் எனபது பற்றி ஆயவில்லை
பொருளாதார மேலாண்மையில் அக்கறைக்காட்டாமல்  வீணடிக்கப்படும் பொருள்களில் ஒன்று
இவை இணையதள செய்திகளிலிருந்து பெற்றவைஅல்ல 
வேறு
பப்பாளிப்பபாலிருந்து உயர்வகை புரத சத்துப்பொருள் செய்யப்பட்டு ஏற்றுமதியாகின்றது  

On Thursday, August 22, 2019 at 10:13:39 AM UTC-7, kanmanitamilskc wrote:
///கிரேக்க நூல்களில் இந்தியர்கள் பருத்தியை மரங்களில் இருந்து எடுக்கிறார்கள் என்ர குறிப்பும், அதன் ஓவியங்களும் பார்க்கலாம். அது Tree cotton = செம்பருத்தி. /// Dr.Ganesan wrote 2days ago.

இது இலவ மரத்தைக் குறிக்கிறது என்று எண்ணுகிறேன். முற்றிய இலவு பிறகு சிவந்தே காணப்படும்.
'இலவு காத்த கிளி ' என்று பழமொழி கூட உண்டு.


பெரும்பாலும் காய் கனிந்து பஞ்சாக வெளிவருகின்றன இந்த மல்வேசியா குடும்ப தாவரங்களில் 


Order: Malvales
Family: Malvaceae
Genus: Bombax , Ceiba, Eriodendron, Gossampinus, Xylon 

indiabiodiversity.org  தளம் தரும் செய்திகள் அத்துறை ஆர்வலர்களின் பங்களிப்பால் உருவாகின்றன 




Ilavam இலவம்Ceiba pentandra:  https://indiabiodiversity.org/species/show/229096


Tamil: Panji, பஞ்சித்தணக்கு Panji Tannaku, Elavam, ல்மலி Shalmali, Ulagamaram

மரம்:




காய்/பழம்:



___________________




முள்ளிலவு/கோங்கு : Bombax ceiba:   https://indiabiodiversity.org/species/show/31106



Tamil:  Malai Elavam., Elava Maram, Mull Ilavu, Ilavu Maram, Purani, Pulai, Moul Elavou, முள்ளிலவு Mullilavu, பூலா Puulaa, இலவு Ilavu, Mullilavu

மரம்:



மலர்:



காய்/பழம்:



__________________________________


முனைவர் கணேசன் கொடுத்த மரமும் இதே பஞ்சு வகைதான்.....  அதிலிருந்து பஞ்சு மஸ்லின் துணி தயாரிக்கப்படதாகத் தெரிகிறது

Kingdom: Plantae Plantae Plantae
Clade: Angiosperms Angiosperms Angiosperms
Clade: Eudicots Eudicots Eudicots
Clade: Rosids Rosids Rosids
Order: Malvales Malvales Malvales
Family: Malvaceae Malvaceae Malvaceae
Genus: Gossypium Ceiba Bombax
Species:
G. arboreum
C. pentandra
B. ceiba
  Muslin cotton இலவம் பஞ்சு  முள்ளிலவு
    Silk cotton  
__________________________________________________________

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/21311566-9e17-499c-9cc1-1bec3ad93ded%40googlegroups.com.
Reply all
Reply to author
Forward
0 new messages