பெண்கள் கூட்டுப்பண்ணைக் குழுவினர்
இது நல்ல முன்னுதாரணம்
தமிழ்நாடு அரசு இதை அரசின் திட்டமாக முன்னெடுத்து கிராமப்புற மகளிருக்கு உதவ ஏற்பாடு செய்ய வேண்டும்
விதை, உழவுக் கருவிகள், மின்சாரம், நீர் வசதி, சேமிப்புக் கிடங்கு, மகளிர் கூட்டுறவு சந்தை என ஒவ்வொரு வகையிலும் சலுகை விலையில் பெண்கள் கூட்டுப்பண்ணைக் குழுக்களுக்கு உதவ வேண்டும்
உழைக்கும் பெண்கள் கூட்டுறவு பண்ணை முறையில் அரசு நிலங்களில் வேளாண்மை செய்து உழைப்பின் விளைவைப் பகிர்ந்து கொண்டு ஊரக மகளிர் தன்னிறைவு அடைய உதவ வேண்டும்