காணொளி: தமிழ்ச் சமூகத்தில் அச்சுப் பண்பாடு — பேராசிரியர் வீ. அரசு

12 views
Skip to first unread message

தேமொழி

unread,
Sep 29, 2026, 9:32:34 PM (9 days ago) Sep 29
to மின்தமிழ்

prof arasu printing.jpg
தமிழ்ச் சமூகத்தில் அச்சுப் பண்பாடு
— பேராசிரியர் வீ. அரசு
https://www.youtube.com/watch?v=h3FpHNvVb8s

(உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் "தமிழாயிரம்" (IILPT) திட்டத்தின் கீழ், தமிழ் மொழியில் அச்சு ஊடகத்தின் வருகை, ஏட்டுச் சுவடிகள் அச்சாக மாறிய வரலாறு மற்றும் அது தமிழ் சமூகத்திலும் இலக்கியத்திலும் ஏற்படுத்திய மறுமலர்ச்சி குறித்து விரிவாக விளக்குகிறார் பேராசிரியர் வீ. அரசு அவர்கள். தமிழ் வரலாற்று ஆய்வாளர்கள், ஊடகவியல் மற்றும் இலக்கிய மாணவர்கள், போட்டித் தேர்வர்களுக்குப் பயனுள்ள அரியதோர் ஆய்வுரை.)
Reply all
Reply to author
Forward
0 new messages