கனடாவில் இருக்கும் ஒரு பேராசிரியர் மொழி அடிப்படையில் கொரிய தமிழ் தொடர்பை ஆய்வதாகவும் வரலாறு பண்புக்கூறு அடிப்படையில் நம்முடன் இணைந்து செயல்பட ஆர்வம் உள்ளதாகக் குறிப்பிட்டனர்


நிச்சிரனின் ‘தாமரைச் சூத்திரம்’ ஓர் கண்காட்சி
புத்தரின் தலை அலங்காரமாக சிற்பங்களில் காணக்கூடிய சுருள்முடி கிரேக்க சிற்ப சாத்திர வடிவம் என்பது அறிஞர் கருத்து. இதற்கு சான்று கூறுவது போல் ஒரு கோயிலில் புத்தரும் அவருக்குப் பின்னால் அட்லஸ் எனும் கிரேக்க தொன்ம வடிவமும் அமைக்கப்பட்டிருப்பதைக் கண்டேன். மிகத்தொன்மையான சுவடிகளின் மின்வடிவம் கண்டேன்.
மரப்பட்டை, ஓலைச்சுவடிகளில் அவை எழுதப்பட்டுள்ளன. இன்று உலகில் கிடைத்துள்ள மிகப்பழைய சுவடிகள் பௌத்த சுவடிகளே. அமைந்திருக்கும் மாகோ குடைவரைக் கோயில்கள் என்பன மனித முயற்சியின் உந்நதம் எனும் அளவிற்கு 800 ஆண்டுகளாக தொடர்ந்து செயல்பட்டிருக்கும் ஓர் முயற்சியாகும். இக்கோயில்களில் வரைந்துள்ள கூரை ஓவியங்களின் பரப்பளவு மட்டும் 45,000 சதுர மீட்டர்கள் என்றால் இதன் விஸ்தாரணத்தை எண்ணிப்பாருங்கள்.
உலகின் பிரம்மாண்டமான சமய வளம் என்பது பௌத்த நெறிக்கே சொந்தம் என்று நாம் மார்தட்டிக்கொள்ளலாம். மைக்கேல் ஆஞ்சலோ தோன்றுவதற்கு பல நூற்றாண்டுகள் முன்னமே அஜந்தா, எல்லோரா, சித்தன்னவாசல், மாகோ ஓவியங்கள் கூரை ஓவியங்களாக வரையப்பட்டு விட்டன என்பதே உண்மை. இந்தக் கோயில்களில் மட்டும் 40,000 மேலான சுருள் சுவடிகள் இருந்திருக்கின்றன. பெரும்பாலானவை பிரெஞ்சு, ஆங்கில தொல்லாய்வாளர்களால் எடுத்துச் செல்லப்பட்டுவிட்டன என அறிந்தேன்.கண்காட்சியின் ஒரு படத்தில் தமிழி எழுத்துக்களைக் கண்டேன். படமெடுக்க முடியாததால் எப்படியாவது அதன் நகலைத்தருமாறு வேண்டியுள்ளேன். கிடைத்தால் இங்கு வெளியிட்டு கருத்துக் கேட்பேன்.
மிகவும் ஆச்சர்யமான சேதி என்னவெனில் தாமரைச் சூத்திரம் அண்ணல் காந்திக்கு வழங்கப்பட்டு அதை அவர் தினம் வழிபாட்டு பிரார்த்தனையாகக் கொண்டிருக்கிறார் என்பதை ஒரு புத்தகத்தின் நகல் சொன்னது. ஆச்சர்யம் என்னவென்றால் அந்த சூத்திரம் சமிஸ்கிருதத்திலும், தமிழிலும் எழுதப்பட்டிருப்பதே!
உடனே நான் வாசித்துக் காட்டினேன். அதில் அவர்களுக்கு மகிழ்ச்சி என்னவெனில் இன்றளவும் அவர்கள் சொல்லும் முறை மிகச்சரியாக இருப்பதாக என் மூலம் கண்டு கொண்டதே! ஏன் இந்த சந்தேகம்? ஆகா! மொழிகளின் இன்னொரு சிக்கலை அது விளக்கியது. அதாவது பண்டைய காலத்தில் இச்சூத்திரங்கள் சமிஸ்கிருதத்திலிருந்து சீனமொழிக்கு மாற்றப்பட்டபோது எழுதிய ஓவிய எழுத்துக்களின் ஒலிவடிவம் மிகச்சரியாக இருந்திருக்கிறது. ஆனால் அதே ஓவிய எழுத்துக்களுக்கு கலாச்சார புரட்சியில் எழுந்த மாண்டரின் மொழிச் சீர்த்திருத்தம் வேறொரு ஒலிக்குறிப்பைக் கொடுத்திருப்பதால் தொன்மையான சமயக் குறிப்புகளின் சரியான உச்சரிப்பு மாண்டரின் மூலம் கல்வி கற்கும் போது மாறிவிடுவதை அறிந்தேன். ஆனால், ஜப்பானிய மொழி தொன்மையான சீன வரி/ஒலி வடிவத்தைத் தக்க வைத்திருப்பதால் ஜப்பானிய உச்சரிப்பே சமிஸ்கிருதத்திற்கு நிகராக இருப்பதாக என் சீன (மலேசிய) வழிகாட்டி சொன்னார்.
இல்லையெனில் இப்படியானதொரு பாரம்பரியத்தைச் சுவடு கூட இல்லாமல் அழித்திருப்போமா? அதே போல் சமிஸ்கிருதம் எனும் தொன்மையான இந்திய மொழியின் மீது நம்மவர் கொண்டுள்ள கிறுக்குத்தனமா வெறுப்பைக் கிள்ளியெறிய வேண்டும்.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
எனது ஆசை என்னவெனில், இச்சூத்திரத்தின் தமிழ் வடிவம் எங்காவது இருக்கிறதா?

நிச்சிரனின் ‘தாமரைச் சூத்திரம்’ ஓர் கண்காட்சி




2014-02-23 10:08 GMT+08:00 N. Kannan <navan...@gmail.com>:நிச்சிரனின் ‘தாமரைச் சூத்திரம்’ ஓர் கண்காட்சிஇக்கண்காட்சியில் கண்ட பிராமி (தமிழி?) எழுத்து பற்றி முன்பு குறிப்பிட்டிருந்தேன். அமைப்பாளர்களிடம் அவ்வெழுத்து கொண்ட படத்தின் மின் நகலைத் தருமாறு வேண்டினேன். நேற்று வந்து சேர்ந்தது. முனைவர்.ஏன்சலா மின் ஹுவே ங் அவர்களுக்கு நன்றி.நாம் செய்ய வேண்டியது என்னவெனில் இந்தப் பழம் பிராமி (தமிழி?) சொல்லும் சேதி என்ன எனக்கண்டு பிடித்து அவர்களுக்குச் சொல்ல வேண்டியது. இது உலகம் சுற்றும் கண்காட்சி, நமது சேதி முக்கியப்படலாம்.
இச்சேதி தாங்கும் சித்திரம்
அடுத்த சேதி
இதைத்தாங்கி நிற்கும் சித்திரம் (சிற்பம்)
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
சுபா:நேற்று மீண்டும் அக்கண்காட்சிக்கு ஸ்வேதாவுடன் சென்றேன். செல்லச் செல்ல எவ்வளவோ கற்க முடிகிறது. உலக அரங்கில் தமிழ் தலைதூக்கி நிற்க நாம் பௌத்த ஓலைச்சுவடிகளை வெளியிடவேண்டும். அவை எங்கே யாரிடமுள்ளன. எல்லா மொழியிலும் தாமரைச் சூத்திரம் எழுதப்பட்டிருக்கிறது. தமிழிலும் நிச்சயமாக எழுதப்பட்டிருக்கும். அதைக் கண்டுபிடித்தால் உலகை வலம்வர என்னால் செய்ய முடியும்.
For more options, visit https://groups.google.com/d/optout.
நான் அறிந்தவரை சென்னையில் உள்ள கீழ்த்திசை சுவடியகம் ஒரு ஓலைச்சுவடி பெட்டகம். நான் சென்ற ஆண்டு நேரில் சென்ற போது பதிவு செய்த விஷயங்கள் விரையில் வெளியிடப்படும். என் ஊகம்.. அங்கே இருக்க் வாய்ப்புண்டு. இத்தொகுப்புக்களின் மூல காரணமாக இருந்தவர் காலின் மெக்கன்ஸி. அவர் சேகரிப்பில் 20 % இன்னமும் அங்கே உள்ளது. ஏனையவ லண்டன் பிரிட்டிஷ் நூலகத்த்தில் மெக்கன்ஸி கலெக்ஷன் பகுதியில் இருக்கின்றன. இங்கே தேடினால் நிச்சயம் பௌத்த சுவடிகள் கிடைக்க அதிக வாய்ப்புண்டு கண்ணன். நீங்கள் இந்த வகையில் உங்கள் தேடுதலை வைத்துக் கொண்டால் உதவலாம்.சுபா
மைக்கேல் ஆஞ்சலோவின் சாதனையை பிள்ளைச் சாதனை போல் காட்டும் சீனப்பெருங்கற்கோயில் குடைவரை ஓவியங்கள் 800 வருட பௌத்த சித்தாந்த, கலை, இலக்கியவாதிகளின் சாதனை. 800 வருடங்களாகத் தொடர்ந்து ஒரு மலை குடையப்பட்டிருப்பது உலக சாதனை. அங்கு 40 ஆயிரத்திற்கும் மேல் ஓலைச்சுவடிகள் இருந்தனவாம். அதில் தமிழ்ச்சுவடி இருந்ததா எனத்தெரியவில்லை. மகாயான (பெரும்பாதை) பௌத்தம் பெரும்பாலும் சமிஸ்கிருதம் மூலம் பரவியிருக்கிறது. திரவாட பௌத்தம் தமிழ் மொழியில் போயிருக்க சாத்தியமுண்டா? திரவாட (சிறுவழி) பௌத்தம் தென்னகம், இலங்கை, இந்தோனீசியா, மலேசியா, தாய்லாந்து, மியன்மார், கம்போடியா, வியட்நாம் வரை பரவியிருக்கிறது. பல்லவ கிரந்த எழுத்தை என்னால் கம்போடியாவில் வாசிக்க முடிந்தது. பௌத்த சரிதத்தை அறிந்தோர் முன்வந்தால் தமிழின் பெருமையை உலகறியச் செய்யலாம் என்பது என் எண்ணம்.நா.கண்ணன்
2014-03-08 14:22 GMT+08:00 Suba.T. <ksuba...@gmail.com>:நான் அறிந்தவரை சென்னையில் உள்ள கீழ்த்திசை சுவடியகம் ஒரு ஓலைச்சுவடி பெட்டகம். நான் சென்ற ஆண்டு நேரில் சென்ற போது பதிவு செய்த விஷயங்கள் விரையில் வெளியிடப்படும். என் ஊகம்.. அங்கே இருக்க் வாய்ப்புண்டு. இத்தொகுப்புக்களின் மூல காரணமாக இருந்தவர் காலின் மெக்கன்ஸி. அவர் சேகரிப்பில் 20 % இன்னமும் அங்கே உள்ளது. ஏனையவ லண்டன் பிரிட்டிஷ் நூலகத்த்தில் மெக்கன்ஸி கலெக்ஷன் பகுதியில் இருக்கின்றன. இங்கே தேடினால் நிச்சயம் பௌத்த சுவடிகள் கிடைக்க அதிக வாய்ப்புண்டு கண்ணன். நீங்கள் இந்த வகையில் உங்கள் தேடுதலை வைத்துக் கொண்டால் உதவலாம்.சுபாமைக்கேல் ஆஞ்சலோவின் சாதனையை பிள்ளைச் சாதனை போல் காட்டும் சீனப்பெருங்கற்கோயில் குடைவரை ஓவியங்கள் 800 வருட பௌத்த சித்தாந்த, கலை, இலக்கியவாதிகளின் சாதனை. 800 வருடங்களாகத் தொடர்ந்து ஒரு மலை குடையப்பட்டிருப்பது உலக சாதனை.
அங்கு 40 ஆயிரத்திற்கும் மேல் ஓலைச்சுவடிகள் இருந்தனவாம்.
அதில் தமிழ்ச்சுவடி இருந்ததா எனத்தெரியவில்லை. மகாயான (பெரும்பாதை) பௌத்தம் பெரும்பாலும் சமிஸ்கிருதம் மூலம் பரவியிருக்கிறது. திரவாட பௌத்தம் தமிழ் மொழியில் போயிருக்க சாத்தியமுண்டா? திரவாட (சிறுவழி) பௌத்தம் தென்னகம், இலங்கை, இந்தோனீசியா, மலேசியா, தாய்லாந்து, மியன்மார், கம்போடியா, வியட்நாம் வரை பரவியிருக்கிறது. பல்லவ கிரந்த எழுத்தை என்னால் கம்போடியாவில் வாசிக்க முடிந்தது. பௌத்த சரிதத்தை அறிந்தோர் முன்வந்தால் தமிழின் பெருமையை உலகறியச் செய்யலாம் என்பது என் எண்ணம்.நா.கண்ணன்
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
மகாயான (பெரும்பாதை) பௌத்தம் பெரும்பாலும் சமிஸ்கிருதம் மூலம் பரவியிருக்கிறது. திரவாட பௌத்தம் தமிழ் மொழியில் போயிருக்க சாத்தியமுண்டா? திரவாட (சிறுவழி) பௌத்தம் தென்னகம், இலங்கை, இந்தோனீசியா, மலேசியா, தாய்லாந்து, மியன்மார், கம்போடியா, வியட்நாம் வரை பரவியிருக்கிறது.
கொரியா தமிழ் உறவுகளை பற்றி 1990 களில் ஆய்வு செய்தவரும் , கட்டிட
கலையில் அறிஞரும் , முன்னாள் தஞ்சை தமிழ் பல்கலைக் கழக கட்டிட துரையின்
அறிஞரும் ஆன , தென்னிந்திய கொரியா கலாசார கழக thuvakkunarum ஆன எங்கள்
இனிய நண்பர் பேராசிரியர் ராஜ பவுன் துரை இன்று மதுரையில் காலமானார்
என் போன்றவர்களுக்கு பேர் இழப்பு
கொரியா தமிழ் உறவுகளை பற்றி 1990 களில் ஆய்வு செய்தவரும் , கட்டிட
கலையில் அறிஞரும் , முன்னாள் தஞ்சை தமிழ் பல்கலைக் கழக கட்டிட துரையின்
அறிஞரும் ஆன , தென்னிந்திய கொரியா கலாசார கழக thuvakkunarum ஆன எங்கள்
இனிய நண்பர் பேராசிரியர் ராஜ பவுன் துரை இன்று மதுரையில் காலமானார்
என் போன்றவர்களுக்கு பேர் இழப்பு
காயா மரம்இக்காலத்தில் இது காசாவென வழங்குகின்றது. இது முல்லை நிலத்திற்குரிய மரம்; கார்காலத்தில் மலர்வது; இதன் மலர் நீல நிறமுடையது. காயா மரத்தின் பூக்கெழு பெருஞ்சினை மெல்லிய மயிலின் கழுத்தைப் போலத் தோற்றுவதாக ஒரு புலவர் பாடுகின்றார்.கொரியா நாட்டில் இந்திய கடற்கரை தாவரங்கள் இருப்பதாக நண்பர்கள் சொல்கிறார்கள் , அதில் ஒன்று தான் காயா மரம்
கடல் நீரோட்டங்கள் கொண்டு செல்வதாகட்டும் ,பறவைகள் வழியில் ஆகட்டும் அடுத்து மனிதர்கள் கொண்டு சென்ற தாவரங்கள் என்று பார்க்க வேண்டும் கொரியா கடலோடிகளின் வரலாறு முழுவதும் வெளி பட வேண்டும்
எளிதில் கடக்க முடியாத நீரினை கடல் நீரோட்ட வழிகளுக்கு ககனம் என்ற சொல்லாடல் இன்றும் நமது ஆழ கடல் மீனவர்களிடம் உள்ளது
2000 வருடங்களுக்கு முன்பே யவனர்களிடமும் ரோமானிய சீன சாவகத்துடன் தொடர்பு உடையவர்கள் தமிழர்கள்
இன்னமும் நமக்கு தொல்காப்பியத்தின் காலம் தெரியாது
அதனால் முந்நீர் வழக்கம் மகடுவோடு இல்லை என்பது முழுவதும் பொருந்தாதது
திருவின் செல்வம் பெருங்கடல் கொள்ள
ஒருதனி வரூஉம் பெருமகன் போலத்
தானே தமியன் வருவோன் தன்முன்
மாநீர் வங்கம் வந்தோர் வணங்கிச்
சாவக நன்னாட்டுத் தண்பெயல் மறுத்தலின்
இன்று கலிபோர்னியாவின் தமியன் நிலம் மக்கள் வரை தமிழின் ஆளுமை மற்றும் சினாவின் பல இஅடங்கல் பாண்டியன் என்ற பெயரிலும் ஆயி என்ற முது பெயர் பழைய பைபிள் காலத்தில் நாடு நிலகடலில் இருந்து நமது பகுதிகளுக்கு சுட்டு பெயரை உள்ளதாலும் குணா கடலில் இருந்து சீன வரை இருப்பதாலும்
பல நாடுகளில் தமிழ் பெயர்கள் ஊராய் இருப்பதால் கூட்டத்துடன் சென்று இருந்தால் மட்டுமே இதற்கான சாத்தியம் இருப்பதால்
மற்றும் கீ மு 3 ஆம் நூற்றாண்டில் அசோகரின் மகள் சங்க மித்திரை தந்து உடன் பிறப்புடன் கடல் பயணம் செய்து இருப்பதாலும் நமது பாண்டியா இளவரசி கடலில் சென்று இருப்பதை உறுதி செய்யலாம்
கயா என்பதை விட காயா என்ற சதுப்பு நிலைமை பொருந்துவதாக உள்ளது
--
புத்தம் சமணம் பரவுவதற்கு முன்பே நமது கடலோடும் திறனும் மக்கள் கூடமாக சென்று வணிகம் செய்த இடத்தில தமது மொழி பண்பாடுகள் மரபுகள் ,தாவரங்கள் விலங்குகள் பரிமாற்றம் நடந்து உள்ளது
என் ஆய்வுகளில் இந்த நாட்டு கடற்கரை எங்கும் வைணவத்தின் ஆளுமை மேலோங்கி உள்ளது
தமிழின் தொன்மையில் - இலக்கியத்தில் வைணவம் என்ற கோட்பாடுடன் தான் மறைந்த பேராசிரியர் கோவிந்தன் என் போன்றவர்களை ஊக்குவித்தார் ,பரிபாடலில், நான்மணி கடிகையில் மாலவன் வணக்கத்தையும் உணரலாம்
ராமானுஜர் காலத்தில் மீட்ருவாக்கம் தான் செய்து உள்ளார் ,ராமானுஜர் காலத்தில் புத்தம் இங்கு தந்து நிலையை இழந்து உள்ளது என்பதை புத்தத்தை பின் பற்றிய கோளியர்கள் மள்ளர்கள் அவர்களின் நிலை குறைந்ததை வைத்து நாம் மதிப்பு இடலாம்
காயா என்ற சதுப்பு நிலம் அல்லது காய மரம் இருக்கும் பகுதி என்றும் உணரலாம்
சூலம் இன்றும் எங்கள் படகுகளில் சுறாவை கொல்ல பயன் படுகிறது
சீனாவில் உள்ள ஆயி மக்களிடமும் ,சீனா தாய்லாந்து,லாவோஸ் வியட்நாம் பிலிபைன் சாவகம் நாடுகளில் அதன் கடற்கரைகளில் நம் தேடுதல் வலிமை பெரும்
ஸ்ரீவிஜய என்ற அரசை விட விசயத்தார் என்ற தமிழ் வணிகர்களை அவர்களின் மேலாண்மையில் இருந்த அரசை தான் அனைவரும் உணருகிறார்கள்
நமது கடலோடும் கால நிலை மிகவும் பழமையானது
ஒரு பெண் தான் கேள்விப்பட்ட நிலபரப்பை நாடி தான் குடும்ப துணையுடன் செல்வாள் அந்த காலத்தில் அந்த இடத்தின் பெயர் என்னவாக இருக்கும்
யவனர்களும் பாரசிக ,சிந்து சுமேரிய எகிப்து சீனர்களும் நமது மண்ணோடு பல காலமாய் தொடர்பில் உள்ளவர்கள் .............
--
கொரிய தமிழ் வரலாற்று உறவு பற்றிய ஆய்வுகள் உலக இணைய வரலாற்றில் மின் தமிழில் மட்டுமே கடந்த 5 வருடங்களாக /
கொரியாவில் எப்படி மூவேந்தர் அரசு அரசு இருந்ததோ அப்படி நீங்கள் நான் ஆயிக்குடி நாகராஜன் ஐயா அவர்கள் என்று மட்டும் இருக்கிறது
கொரியா என்ற பெயர் எந்த பின்புலத்தில் எந்த நூற்றாண்டு வழக்கத்தில் இருக்கிறது
முன்னொரு காலத்தில் இவர்களையும் சீனர்கள் அல்லது மஞ்சள் மாந்தர்கள் என்று உலகம் பார்த்ததா ?
மின் தமிழ்
பார்வையாளர்கள் ஏன் இந்த இழையில் மட்டும் வருவதில்லை
அவர் பேசிய பல விஷயங்களிலே என் நினைவில் இருக்கும் முக்கியமானதொன்று – எகிப்தில் தலைமுறை தலைமுறையாக அரசாண்ட ஃபாரோக்கள், தென்னாட்டிலிருந்து மிசிர தேசத்துக்குச் (எகிப்து) சென்ற வடகலை அய்யங்கார்கள்தான் என்றும், அசைக்க முடியாத ருசு இருப்பதாகவும், அதைப்பற்றித் தான் ஒரு நூல் எழுதிக் கொண்டிருப்பதாகவும் சொன்னார்.. அந்த நம்பிக்கையில் ஆங்கிலத்தில் Long Missing Links என்று ஒரு 900 பக்கப் புத்தகம் எழுதி, தன் சொந்தச் செலவிலேயே அச்சிட்டு விற்க முயன்றார். புத்தகம் விற்கவில்லை

2014-02-23 10:08 GMT+08:00 N. Kannan <navan...@gmail.com>:நிச்சிரனின் ‘தாமரைச் சூத்திரம்’ ஓர் கண்காட்சிஇக்கண்காட்சியில் கண்ட பிராமி (தமிழி?) எழுத்து பற்றி முன்பு குறிப்பிட்டிருந்தேன். அமைப்பாளர்களிடம் அவ்வெழுத்து கொண்ட படத்தின் மின் நகலைத் தருமாறு வேண்டினேன். நேற்று வந்து சேர்ந்தது. முனைவர்.ஏன்சலா மின் ஹுவே ங் அவர்களுக்கு நன்றி.நாம் செய்ய வேண்டியது என்னவெனில் இந்தப் பழம் பிராமி (தமிழி?) சொல்லும் சேதி என்ன எனக்கண்டு பிடித்து அவர்களுக்குச் சொல்ல வேண்டியது. இது உலகம் சுற்றும் கண்காட்சி, நமது சேதி முக்கியப்படலாம்.இச்சேதி தாங்கும் சித்திரம்அடுத்த சேதிஇதைத்தாங்கி நிற்கும் சித்திரம் (சிற்பம்)
இக்கடைசிப் படம் கண்காட்சியில் இடம் பெறவில்லை. எனக்காகப் பிரத்யேகமாக கொடுத்துள்ளனர். நண்பர் சேசாத்திரியாரின் உதவியைத் தனிமடலில் நாடியுள்ளேன். அறிந்தோர் பங்கேற்க!இச்சிற்பம் தரும் விளக்கமென்ன? பலா மரம் போல் தோன்றுகிறது?நா.கண்ணன்
இன்னொன்று. இவ்வளவு பெரிய அழகான சிற்பங்கள் வடிக்க தமிழருக்கு அக்காலங்களில் அறியார்.எழுதியிருப்பது தமிழும் அல்ல. பிராகிருதம்.
--
அவர் பேசிய பல விஷயங்களிலே என் நினைவில் இருக்கும் முக்கியமானதொன்று – எகிப்தில் தலைமுறை தலைமுறையாக அரசாண்ட ஃபாரோக்கள், தென்னாட்டிலிருந்து மிசிர தேசத்துக்குச் (எகிப்து) சென்ற வடகலை அய்யங்கார்கள்தான் என்றும், அசைக்க முடியாத ருசு இருப்பதாகவும், அதைப்பற்றித் தான் ஒரு நூல் எழுதிக் கொண்டிருப்பதாகவும் சொன்னார்..
chapter 2 is missing in the attachmaent