இயற்கை ஓர் ஆசிரியர்: இந்த மாத "செங்காந்தள்" இதழில் வெளியாகியுள்ள எனது கட்டுரை

41 views
Skip to first unread message

தேமொழி

unread,
Dec 1, 2021, 7:49:16 PM12/1/21
to மின்தமிழ்
இயற்கை ஓர் ஆசிரியர்: இந்த மாத "செங்காந்தள்" இதழில் வெளியாகியுள்ள எனது கட்டுரை. 
Cenkantal-December 2021_page-0007.jpg
Cenkantal-December 2021_page-0008.jpg
Cenkantal-December 2021_page-0001.jpg
Nature as Teacher 
Jothi S. Themozhi 
"Cenkantal - Dec. 2021"
Page 7-8

MAGIZHINI V

unread,
Dec 2, 2021, 11:05:21 AM12/2/21
to mint...@googlegroups.com
First, my greetings for your article on 'Nature as a Teacher' Ma'am. I just need a small clarification.... Here you have said that the philosophy behind Yaathum oore yaavarum kelir is from the non-theistic religious concept, and probably it is widely acceptable and maybe true. But that it is from charvaka philosophy as you say that many scholars have concluded in this way....though the poem quotes from nature....Isn't the lines "நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர்
முறைவழிப் படூஉம் "  emphasis on the concept of karma(ஊழ் -  ஆருயிர்
முறைவழி)? If so, in that case how does it come under the charvaka philosophy which rejects the concepts of afterlife, rebirth, etc?

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/b6502cd3-a4e1-43fb-b919-9b6058e494a1n%40googlegroups.com.

தேமொழி

unread,
Dec 2, 2021, 11:56:45 AM12/2/21
to மின்தமிழ்
நன்றி. 

தீதும் நன்றும் பிறர்தர வாரா
நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன
என்பதையும்;

நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர்
முறை வழிப் படூஉம் என்பது
என்பதையும்;  
"ஊழ் வினை"  என்று பொருள் கொள்பவர்கள் அது ஆசீவகக் கருத்தைக் கொண்டுள்ள பாடல் என்று பொருள் கொள்கிறார்கள்.  


ஆனால், நம் வாழ்வில் எந்த நேரத்திலும் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதே இயற்கையில் நடக்கலாம். 
 
நன்மை செய்பவருக்கு நன்மையும் தீமை செய்பவருக்குத் தீமையும்  நடப்பதில்லை என்பதுதான்  உலக உண்மை 
அவ்வாறு நிகழ்கையில் அவற்றை  விதிக்கப்பட்ட நிலையாக  விளக்கம்  சொல்ல முற்படுவது;  விளக்கம் சொல்லவழியில்லாத  பொழுது ஏற்றுக் கொள்ளப்படும் ஒரு சமாதான "கற்பிதம்" மட்டுமல்ல ஓர் எளிதான வழியும் கூட. 
உளவியல் முறையில் கடவுள் விதி ஊழ்  போன்ற விளக்கங்கள்  மனவலியை எதிரக்கொள்பவர்களை   ஆறுதல் படுத்த முயல்கிறது. 
 
நம் வாழ்வில் எந்த நேரத்திலும் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதே இயற்கையில் நடக்கலாம்.  
அதற்கு நாம் தாயாராக இருக்கின்றோமோ என்பதே ஆராயப்பட வேண்டியது. 

மல்லல் பேரியாற்று நீர்வழிப் படூஉம் புணை அதன் வழியில் நிகழ்வதை எதிர்கொள்கிறது.    
புணை யின் பயணம் திட்டமிடப்பட்டது அல்ல.  அது புணை  வாங்கி வந்த வரமோ,  ஊழ்வினைப் பயனோ, அல்லது விதிக்கப்பட்ட விதியோ  அல்ல. 
எதுவும் அதன் கட்டுப்பாட்டில் இல்லை என்பதுதான் உண்மை. 
அது போகிற போக்கில் வருவதை எதிர்கொள்வது. 
அவ்வாறே மனித வாழ்க்கை.  வருவதை எதிர்கொள்வது வாழ்க்கை. 
இது உலகாயதம் என்ற தத்துவக்  கருத்தியலின்  அடிப்படை , உலகாயதக் கோட்பாடு  இந்த உலகத்தைத் தவிர வேறு எதையுமே நம்புவதில்லை

உலகாயதம்  குறித்த நல்லதொரு விளக்கம்:



Dr. Mrs. S. Sridas

unread,
Dec 3, 2021, 9:35:29 AM12/3/21
to mint...@googlegroups.com
Thank You, Themozhi.
Anpudan

Dr. Mrs. S. Sridas




MAGIZHINI V

unread,
Dec 3, 2021, 1:34:06 PM12/3/21
to mint...@googlegroups.com
மிக்க நன்றி அம்மா.. நல்லதொரு புரிதல் கிடைத்துள்ளது.....

தேமொழி

unread,
Dec 3, 2021, 3:45:47 PM12/3/21
to மின்தமிழ்
கருத்துப் பகிர்வுகளுக்கு நன்றி தோழர்களே 🌿🌹🌿
Reply all
Reply to author
Forward
0 new messages