
ஐயா
நன்கு விளக்கியுள்ளீர்கள்.
ஆனால்
விரலி என்பது மஞ்சள் வகை
விராலி என்பது மூலிகை.
அரளி என்பது பொருத்தமாக இல்லை.
2017-11-20 2:52 GMT+05:30 N D Logasundaram <selvi...@gmail.com>:நூ த லோ சுமயிலைதிரு தேமொழி விராலி மலை எனும் சொல் விறலியர் தொடர்புடையது அல்ல முதலில் நோக்கவேண்டியது விரலி /விறலி எனும் இரண்டில்நிலைபெற்றள்ள எழுத்து மாறுதல். சங்கநூற்களில் (8+10+18=36)விறலி(யர்) எனும் வல்லின 'ற'கரம் கொண்ட சொல்தான் 71இடங்களில் காணப்படுகின்றதுதமிழில் இந்த இரண்டு வல்லின இடையின ரகர றகர சங்க கா லத்து முதல்இருந்துள்ளதால் எப்போதும் பயன் கொள்வோர் கூர்ந்து நோக்கியே வேறுபாடுஅறிந்து பயன் கொள்வர் எனபதால் விரலி விறலி மயக்கத்தில் திரிந்தது எனல்முற்றிலும் பொருந்தாது மதுறை என்பதில் துறைஎனும் சொல் தமிழில் இருந்தும் இடடையின 'ர 'கரம்உள்ள மதுரை என வே பயன்கொண்டு வந் துள்ளார் எண்படிதை அறிகவிறலியர் தனித்து இருப்பவர்களும் முன்னிறுத்திக் கட்டப்படக்கூ டியவர்களும்அல்லபாணன் எனும் தலைமகனுடன் தன் இசைக்கருவிகல் ,உடன் கொண்டுஅவன்பாடஅதற்கு ஏற்ப கைகால் உடலை அசைத்து கூத்து ஆடும் பெண்மகள்மட்டுமே விறலியர் அங்கு வாழ்ந்தனர் என்பதன்னைவிட பாணர் வாழ்ந்தனர் என்பதுதான்இயல்பாக கொள்ளக்கூடியது ஆகும்விராலிமலை எனும் பெயரில் காணும் சொல் விராலி என்பது விரலி எனும் சொல்லின் விளி யில் நீண்டநிலை விரலி >>>> விராலிதிருச்சிராமலைக்கு 28 கி மீ தெற்காக அடுத்து கொடும்பாளூர் மருங்காபுரி துவரங்குறிச்சி கொட்டாம்பட்டி மேலூர் வழியாக மதுரை செல்லும்தனில் அமைந்துள்ளநாட்டுப்பெருவழி எண் 38 என்பதில் தொடராக அல்லாமல் தனித்து நிற்கும்குன்று என்றாலும் மலை என்றே வழங்கப்படும் விராலி மலையின் உச்சியில் முருகன்கோயில் உள்ளது. மலைமீது காவல்தெய்வமானமுருகன் இருப்பது தமிழகத்து மரபுதமிழத்து மக்களின் நாகரீக முன்னிலை வழி இவர்கள் தங்களின் இடப்பெயர்களைஅவ்வவ்விடத்தில் இயல்பாக மிகுத்து அல்லது தனித்ததன்மையுடன் காட்டக்கூடியநிலையில் வளரும் ஓர் பயிரினம் பற்றியே வைப்பர் இதற்கு பல்லா யிரக்கணக்கில்எடுத்துக்காட்டு காட்டமுடியும் பனங் (காடு) வீழி (மிழலை) ஈங்கை(மலை) (திரு) நணாமருதூர் மாங்காடு காஞ்சி(புரம்) விளத்தூர் ஆலங்காடு போல்வன மிக மிக நீளும்
மேலும் தமிழகத்தில் கோயில்கள் பற்றிக்குறிப்பிடும் போது அங்குள்ளஇறைவன்இறைவிக்கு வழங்கும் பெயர் அங்குள்ள நீராதாரமான குளம் ஆறு இவற்றுடன் அங்கு சிறப்பிக்கப்படக்கூடியன உயிரினம் இருந்தால் அவற்றுடனும்(மயில் குரங்கு) ஆனால் எப்போதும்தவறாமல் அவ்விடத்து வளரும் ஓர் பயிரினம் தொடர்புகாட்டி அங்குள்ள மண்னின் இயல்புகாட்டுவர். இவ்வடி (இப்படி) இந்த விராலி மலை எனும் குன்றில் வளரும் விரலிச் செடியின்தொடர்பு காட்டி அப்பெயர் வைத்துள்ளனர்எனல் தான் மிக்க பொருத்தமாகும்ஓர் இணையதளத்தில் இக்கோயில் பற்றிக்குறிப்பிடும் போது இவ்வாறு காட்டியுள்ளது
http://www.findmytemple.com/en/pudukkottai/t50-viralimalai-murugan
Shanmuganadar Temple
Viralimalai, Pudukkottai Dt
Ambal Valli : Devasena.
Holy Water : Naga Theertham.
Temple Tree : Virali chedi.
Prominence of the Shrine : It is said valli’s marriage was consecrated here. The main idol of Lord Muruga
stands at 10 feet in height is something special.
Temple History : The stone inscription of the period of second Devarayar(1422-1446 AD)a successor of
Vijayanagara empire are found here. The political chief of Devarayar 2 was ‘Azhagiya Manavala thevan’.
He ruled over this region with Kathalur and perambur as the capital. Viralimalai was under his control.
A kura tree was there in the place where the temple is now located. A hunter while chasing a tiger found it
missing at the kura tree. As the tiger vanished suddenly the hunter thought there must be a god at this place.
Worship was offered here Where the tree was earlier located,. Lord Muruga invited Arunagirinadhar Who was
then in Vayalur to Viralimalai. Arunagirinadhar went there but he was unable to locate the place and wa
s wandering there battled. Lord Muruga appeared as hunter and led him to the hill. As they reached the hill, the
hunter vanished. Lord Murugan granted ‘Ashtasiddhi’ to Arunagiri at this shrine and 18 times in his ‘Thirupugazh’
shows how important this place is.
who worshipped here : Arunagiri Nathar
Temple Timings : 6.00 am to 11.00 am.5.00 pm to 8.00 pm.இந்த மலையில் உள்ள கோயில் மிக மிக பழமையானது அல்ல எனினும் குறைந்தது 600 ஆண்டுகள் முன்பு கட்டப்பட்டுள்ள சான்றுள்ளது எப்போதும் போல் மன்னர்கள் தங்களுக்கு கோட்டைபாதுகாப்பிற்கு தேவையாவதால் கோயில் எனும் பெயரில் ஓர் கட்டுமானம் அமைப்பர் மேலும்இவ்வாறு குன்றில்மேல் அமைத்தால் பா துக்ககாப்பும் கூ டும், அருகில் திருச்சிராமலையில்கோட்டை உள்ளதும் நன்கே அறிவோம் மேலும் இதுதான் மதுரை எனும் வரலாற்றுச் சிறப்பு பெற்றநகரினுக்கு தெற்கு நோக்கி ஏகும் எளிதான பெருவழியில் அமைந்துள்ளதுகல்வெட்டில் வழி பிற்காலத் திய தேவராஜன் எனும் வடுக இனத்தவன் ஆட்சிதான்பல இடங்களைப்போல் ஒரு காலத்து நடைப்பற்றது காணமுடிகின்றது 15 ம் நூற்றாண்டில் வாழ்ந்த வடமொழிச் சொற்கள் பெரிதும் கலந்து பாடும் புலவராகிய அருணகிரிநாதர் இயற்றிய முருகனின் பெருமை பேசும்பாடல்கள திருப்புகழ் 16 உள்ளனவிரலி ச்செடி பற்றிப் பார்ப்போம்இணையதளத்தில் விரலி என் செடிவகை காண்கின்றது இவற்றின் பூ இலை இவைகளை நோக்கநாம் இங்கு அரளி எனும் பெயரால் குறிப்பிடும் செடியாகத்தான் காண்கின்றது எனவே விரலி அரளியாகத்திரிந்துள்ளது எனபதில் தவறொன்றும் இல்லை இது விடதன்மை வாய்ந்த பால் வடியும் உறுப்புக்கள் கொண்டது வெள்ளை மற்றும் பலவேறுஆழ்ந்த சிவந்த நிறமுடை பூக்கள் கொண்டது. நம்மூர்செடிகளுக்கு வெளிநாட்டுக்காரன் வழிகாட்டும் அறிவுவழி வழி செல்ல வேண்டியுள்ளது நாட்டு பறவைஆகும் மயில்கள் மிக அதிகமாக்க இவ்வூரில் காணப்படுகின்றதாக தகவல்கள் உள்ளன
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.