கோப்பன்ஹாகன் சுவடிகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு

36 views
Skip to first unread message

தேமொழி

unread,
Sep 13, 2021, 3:03:03 AM9/13/21
to மின்தமிழ்
சதக்கத்துல்லா அப்பா கல்லூரிக்கு தமிழ் மரபு அறக்கட்டளை அமைப்பு  அனுப்பிய கோப்பன்ஹாகன் சுவடிகளைக் கொண்டு ஆய்வு செய்தவரின் கடிதம். 
letter.jpg
ஆய்வாளரின் ஆய்வுக் கட்டுரைகள் கிடைக்கப் பெற்றதும் அவை தனிவரைவு நூலாக (மோனோக்ராஃப்பாக) வெளியிடப்படும். 
----

letter.pdf

Pandiyaraja Paramasivam

unread,
Sep 13, 2021, 5:17:33 AM9/13/21
to mint...@googlegroups.com
மிக அருமையான ஆராய்ச்சி. ஆராய்ச்சியை மேற்கொண்டவருக்கும் சுவடி கொடுத்துதவிய அம்மையாருக்கும் வாழ்த்துக்கள்.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/c676b667-21e2-49c3-979a-6eea53c0893fn%40googlegroups.com.

தேமொழி

unread,
Sep 15, 2021, 1:11:51 AM9/15/21
to mintamil
தமிழ் பனை ஓலைச் சுவடிகளை கணினி எழுத்துணரி  மூலம் படிக்கும் முறையை மேம்படுத்தும் வகையில் ... 
எழுதும் முறையில் கிடைமட்டமாகவும், நெடுக்கிலுமாக எழுதப்படும் எழுத்துகளைத் தெளிவுபடுத்தும் வகையில் உருவாக்கப்பட்ட நிரல்கள் மூலம் 91% வரை தெளிவாகப் படிக்கும் முறைக்கு ஆய்வின் மூலம் வழி செய்துள்ளனர், திருநெல்வேலி சதக்கத்துல்லா அப்பா கல்லூரி ஆய்வாளர்களான எம். முகமது சாதிக் மற்றும் ஆர். ஸ்பர்கன் ரத்தீஷ் ஆகியோர். 

"International Journal of Innovative Technology and Exploring Engineering" என்ற ஆய்விதழில்,   
"Optimal Character Segmentation for Touching Characters in Tamil Language Palm Leaf Manuscripts using Horver Method"  என்ற தலைப்பில்,   
வெளியான அவர்களுடைய ஆய்வுக் கட்டுரை  இங்கே இணைக்கப்பட்டுள்ளது. இணைப்பிலும் காண்க. 

---

Optimal Character Segmentation for Touching Characters in Tamil Language Palm Leaf
Manuscripts using Horver Method

எம். முகமது சாதிக், முதன்மை மற்றும் ஆராய்ச்சி மேற்பார்வையாளர்
mmdsadiq [at] gmail.com பிஜி மற்றும் கணினி அறிவியல் ஆராய்ச்சி துறை,
சதக்கத்துல்லா அப்பா கல்லூரி, திருநெல்வேலி, தமிழ்நாடு, இந்தியா. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், தமிழ்நாடு, இந்தியா

ஆர். ஸ்பர்கன் ரத்தீஷ், ஆராய்ச்சி அறிஞர், ரெஜி. எண்: 12334
spu...@gmail.com சதக்கத்துல்லா அப்பா கல்லூரி, திருநெல்வேலி, தமிழ்நாடு, இந்தியா.

Sadakathullah Appa College-article_page-0001.jpg
Sadakathullah Appa College-article_page-0002.jpg
Sadakathullah Appa College-article_page-0003.jpg
Sadakathullah Appa College-article_page-0004.jpgSadakathullah Appa College-article_page-0005.jpgSadakathullah Appa College-article_page-0006.jpg
---------------------------------
Sadakathullah Appa College -research article.pdf

Dr. Mrs. S. Sridas

unread,
Sep 16, 2021, 9:11:32 PM9/16/21
to mint...@googlegroups.com
Good Job. Congratulations.
Anpudan

Dr. Mrs. S. Sridas

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

e-Content Development

unread,
Sep 18, 2021, 3:52:31 AM9/18/21
to mintamil
நல்ல முயற்சி

Reply all
Reply to author
Forward
0 new messages