ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் ‘தமிழ் அறிவு வாளகம்’ கட்டியெழுப்ப நன்கொடை
ஆவணக் காப்பகம் உருவாக நன்கொடை வழங்குவீர்
https://www.facebook.com/reel/1235871651686443தமிழ் அறிவு வளாகத்தின் கட்டுமானப் பணிகள், உள்கட்டமைப்பு உட்பட ஒரு சதுர அடிக்குத் தோராயமாக ரூ. 5000 செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. கட்டுமானத்தில் உங்கள் பங்களிப்பு ஒரு சதுர அடி என்கிற அளவில்கூட இருக்கலாம். எத்தனை சதுர அடிகள் என்பது உங்கள் விருப்பம்.
GPay மூலம் நன்கொடை வழங்க UPI ID: rojamuthaiah@sbi
மேலதிக விவரங்களுக்குத் தொடர்புகொள்ளவும்:
rm...@rmrl.in |
+91-44-22542551 | 080153 12686
க. சுந்தர்
இயக்குநர்