தமிழின் தொன்மை - இன்றைய நிலையும் எதிர்கால வாய்ப்புகளும்
இரண்டு நாள் கருத்தரங்கு
உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றம் (IATR), "தமிழின் தொன்மை - இன்றைய நிலையும் எதிர்கால வாய்ப்புகளும்" என்ற பொருண்மையில் திட்டமிட்டுள்ள இரண்டு நாள் சிறப்பு ஆய்வுக் கருத்தரங்கில் கலந்து கொள்ள உங்களை அன்புடன் அழைக்கிறது.
இந்தக் கருத்தரங்கம் அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் தமிழ் இணையக் கல்விக்கழகத்துடன் இணைந்து
நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்தக் கருத்தரங்கம் 2026, சனவரி 23-24 (வெள்ளி, சனி)
ஆகிய இரு நாட்களில் அண்ணா பல்கலைக்கழகம், கிண்டி பொறியியல் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள
விவேகானந்தர் அரங்கத்தில் நடைபெறும்.

நிகழ்ச்சி நிரல் இணைப்பில் . . .