இறை ந்துக்கு காணும் சமனச் சின்னங்கள் தேடல் ஆய்வினில் வ ங்கா ளத்திலும் வழிபாட்டுடன் காணலாம்

9 views
Skip to first unread message

N D Logasundaram

unread,
Feb 16, 2019, 1:48:20 AM2/16/19
to mintamil, vallamai, தமிழ் மன்றம், thamizayam, Banukumar Rajendran, Kanaka Ajithadoss, podhuvan sengai, Vasudevan Letchumanan, SivaKumar, Maravanpulavu K. Sachithananthan, Seshadri Sridharan, Thenee MK, thirumurai
நூ த லோ சு
மயிலை
இறை ந்துக்கு காணும் சமனச் சின்னங்கள் தேடல் ஆய்வினில் வ ங்கா ளத்திலும் வழிபாட்டுடன் காணலாம் 

 தமிழ் நாட்டினைப்போல் மேற்கு வங்கத்திலும் சமண சின்னங்களை மதித்து சிவன் கோயிலில் உடன் வைத்து வழிபடப்படுவது காணலாம் 
ந்த இடம் பர்சுவநாத் எனும் பெயரலேயே வழங்கப்படுகின்றது ஓர் ஆற்றின் நீர்தேக்கம் அதன் கரையில் உள்ளது சார்கண்டு எல்லயில் 
சாம்சட்பூர் கிழக்கு எனலாம்
இந்த நிலப்பகுதிக்கு வடமேற்கே சார்கண்டில் சமணரின்புண்ணிய மலை பாரசுநாத பர்வதம் உள்ளது அதவது பற்பல தீர்தங்க்காரரின் பின் வந்த
ஆனால் பேர்பெற்ற சமணமுனிகள் முக்தி நிலை அடைந்த சாமதிக்கு நிகராவை (டொண்க்) வரிசையாக உள்ளன ( கீழே இரண்டவது இணைய முகவரி)

சிவன் கோயில் இணைய முகவரி

சார்கண்டில் மற்றுமொரு பர்சுவநாதர் சிவன்கோயில் என உள்ளது இது பார்சுவ நாதர் குன்று சார்ந்துள்ளது ஆனால் அதன் படம் கிட்டவில்லை 
image.png

WB parsuvanathar sivankOyil iruppidam big.gif
WB parsuvanathar sivan kOyil.jpg
mukutmanipore WB parswanathSHIVmandhir2.jpg
parswanath PARAVAT+SHIVmandhir2 JHARKAND.jpg
ezhilmiku pasavappar mukuTmanipur WB.gif
mukutmanipore WB parswanathSHIVmandhir.gif
manabazaarWB idollocation.jpg
Reply all
Reply to author
Forward
0 new messages