சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே - மரம் - பாலை

13 views
Skip to first unread message

s.thoma...@gmail.com

unread,
Mar 14, 2022, 4:03:05 AM3/14/22
to மின்தமிழ்

பாலை

சொல் பொருள்

(பெ) குடசப் பாலை, வெட்பாலை, கருடப்பாலை, ஏழிலைப்பாலை போன்ற ஒரு வகை மரம்.

மேலும் அறிய பாலை

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு

உள்ளுதொறும் நகுவேன்-தோழி!-வள்உகிர்ப்

பிடி பிளந்திட்ட நார் இல் வெண் கோட்டுக்

கொடிறு போல் காய வால் இணர்ப் பாலை,

செல் வளி தூக்கலின், இலை தீர் நெற்றம் - நற் 107/3,4

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளதுபாலை .png

Reply all
Reply to author
Forward
0 new messages