தமிழ்மரபு அறக்கட்டளை நிகழ்வுகள் - மே 2026

79 views
Skip to first unread message

தேமொழி

unread,
May 6, 2026, 5:49:07 PMMay 6
to மின்தமிழ்

title.jpg
திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் மல்லிகாபுரம் நடுகற்கள்
தமிழ் மரபு அறக்கட்டளை காணொளி
https://youtu.be/28kyQmrYCpk

தேமொழி

unread,
May 10, 2026, 2:17:50 PMMay 10
to மின்தமிழ்
thisaikoodal 401.jpg
___________________________________
தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு
வழங்கும் இணையவழி  திசைக்கூடல் - 401
___________________________________

தலைப்பு :
பத்தொன்பதாம் நூற்றாண்டு தமிழகத்தில் நிலவிய சோதனை மற்றும் சித்திரவதை நடைமுறைகள் - ஒரு வரலாற்றுப் பார்வை

சிறப்புரையாளர்  
முனைவர் தெ. துர்க்காதேவி,
உதவிப் பேராசிரியர், வரலாற்றுத்துறை,
டோக் பெருமாட்டி கல்லூரி, மதுரை.

நோக்கவுரை :
முனைவர் க.சுபாஷிணி,
தலைவர்,  தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு.

நாள்: 16, மே 2026, சனிக்கிழமை,
இந்திய   நேரம்: மாலை 6.00 மணி


இணைப்பு:
Join Zoom Meeting: https://us06web.zoom.us/j/84159419415?pwd=OHNNVllPNzVPM0JSS3oxRXZvTUpSUT09
Meeting ID: 841 5941 9415 ; Passcode: thfi


தொடர்புக்கு:
முனைவர் மு. இறைவாணி, திரு.வருண் பிரபு
கருத்தரங்கப் பொறுப்பாளர்கள்.

தேமொழி

unread,
May 17, 2026, 1:21:06 PM (12 days ago) May 17
to மின்தமிழ்
thisaikoodal 401.jpg

பத்தொன்பதாம் நூற்றாண்டு தமிழகத்தில் நிலவிய சோதனை மற்றும் சித்திரவதை நடைமுறைகள் - ஒரு வரலாற்றுப் பார்வை
— முனைவர் தெ.துர்க்காதேவி
திசைக்கூடல் - 401 [மே 16, 2026]
https://youtu.be/yuMWs62JmYk

---

தேமொழி

unread,
May 20, 2026, 1:04:36 PM (9 days ago) May 20
to மின்தமிழ்
thisaikoodal 402.jpg 
___________________________________________________
தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு
வழங்கும் இணையவழி திசைக்கூடல் - 402
___________________________________________________
தலைப்பு : 
சமூக நீதியும் கிராமத்துப் பெண்களின் மேம்பாடும்

சிறப்புரையாளர் : 
வின்சன்ட் ராஜ் ஆரோக்கியசாமி (எ) எவிடன்ஸ் கதிர், 
மனித உரிமை செயல்பாட்டாளர் &எழுத்தாளர், மதுரை.

நோக்கவுரை : 
முனைவர் க.சுபாஷிணி,
தலைவர்,  தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு.

நாள்: மே 23, 2026, சனிக்கிழமை
இந்திய  நேரம் மாலை 6.00 மணி

தேமொழி

unread,
May 21, 2026, 7:42:09 PM (8 days ago) May 21
to மின்தமிழ்

15.jpg
கீழ்ராவந்தவாடி கிராமத்தின் அம்மா குளம் சிற்பங்கள்
தமிழ் மரபு அறக்கட்டளை காணொளி 
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகே உள்ள கீழ்ராவந்தவாடி கிராமத்தில் அமைந்துள்ள அம்மா குளம் (கலவிக்குளம்), நாயக்கர் காலத்துச் சிற்பங்கள் மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க படிக்கட்டுகளைக் கொண்ட ஒரு முக்கிய தொல்லியல் சின்னமாகும்.  இக்குளத்தின் படிக்கட்டுகளில் வரிசையாக இறையுருவங்கள், விலங்கு உருவங்கள், அக்கால மக்களின் வாழ்க்கை முறையை விளக்கும் புடைப்புச் சிற்பங்களுடன் பாலுணர்வு, காமம் போன்ற பொருண்மையிலும் புடைப்புச் சிற்பங்கள் அமைக்கப் பட்டுள்ளன. இவை குறித்து தொல்லியல் ஆய்வாளர் திரு.பாலமுருகன் விளக்கம் தருகிறார். தமிழக அரசால் வரலாற்றுச் சின்னமாக  அறிவிக்கப்பட்டுள்ளது  இந்த தண்டராம்பட்டு கீழ்ராவந்தவாடி அம்மா குளம். 
நன்றி : திரு. ச.பாலமுருகன்
செயலர், திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவம்

தேமொழி

unread,
May 24, 2026, 9:08:00 AM (5 days ago) May 24
to மின்தமிழ்
இலக்கியக்கூடல்  - 16.jpg 
____________________________________________________
தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு
மதுரைக் கிளை வழங்கும் இலக்கியக்கூடல்  - 16 
____________________________________________________

 நூல் திறனாய்வு 
 நூலின் பெயர் : 
"ஐரோப்பியத் தமிழ் ஆவணங்கள்“

 நூலாசிரியர் : 
முனைவர் க.சுபாஷிணி,
தலைவர்,  தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு
 
 திறனாய்வு செய்பவர் :
ஆசிரியர். மு. கலைச்செல்வி லிங்கம்,
அரசு பட்டதாரி ஆசிரியை

நாள் : மே 30, 2026, சனிக்கிழமை,
இந்திய  நேரம் மாலை 6.00 மணி

Meeting ID: 841 5941 9415 ; Passcode: thfi

தொடர்புக்கு: 
மு. சுலைகா பானு, பா. சுரேஷ்
இலக்கியக்கூடல் பொறுப்பாளர்கள்,
தமிழ் மரபு  அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு

தேமொழி

unread,
May 24, 2026, 1:38:58 PM (5 days ago) May 24
to மின்தமிழ்

402 lamdscape.png

சமூக நீதியும் கிராமத்துப் பெண்களின் மேம்பாடும்
  —மனித உரிமை செயல்பாட்டாளர் எவிடன்ஸ் கதிர்
திசைக்கூடல் - 402 [மே 23, 2026]
https://youtu.be/7Ro_TukbJ_I

----
Reply all
Reply to author
Forward
0 new messages