ஆவணக்காப்பகத்தின் அரிய ஆவணங்களை ஆய்வு செய்ய விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகிறது

8 views
Skip to first unread message

தேமொழி

unread,
Nov 17, 2025, 4:00:34 AM (23 hours ago) Nov 17
to மின்தமிழ்
தமிழ் சமூகத்தின் பெருமைமிகு வரலாற்றினை வெளிகொண்டு வரும் வகையில் தமிழ்நாடு ஆவணக்காப்பகத்தின் அரிய ஆவணங்களை ஆராய்ந்து ஆய்வு மேற்கொள்ள ஆராய்ச்சியாளர்களிடமிருந்து
28.11.2025 வரை விண்ணப்பங்கள் பெறப்படும் - மாண்புமிகு உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் கோவி.செழியன் அவர்கள் தகவல்

#CMMKSTALIN | #DyCMUdhay | #TNDIPR |

ஆவணக்காப்பகத்தின் அரிய ஆவணங்களை ஆய்வு செய்ய  விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகிறது. 
இதற்கான விண்ணப்பப் படிவம், தகுதி மற்றும் பிற விவரங்கள்
அனைத்தும் www.tamilnaduarchives.tn.gov.in என்கிற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
research projects1.jpg
research projects2.jpg

-----------------------------------------------------------------------------
Reply all
Reply to author
Forward
0 new messages