Seeking Journals, Research papers on Sangam Literature in relation with Public Administration, Governance and Ethics - Reg.

28 views
Skip to first unread message

இள. பைந்தமிழ் ராஜா

unread,
Oct 5, 2026, 4:14:30 PM (5 days ago) Oct 5
to mint...@googlegroups.com, jsthe...@gmail.com, ksuba...@gmail.com
சங்க இலக்கியங்கள் நமக்கு வழங்கிய அறம் பொருந்திய நிலையான நிருவாக கருத்துகளை அறிந்து, அனைவரையும் அறியச்செய்ய வேண்டும் என்ற எண்ணம் என்னை உறங்கவிடாமல் வறுத்துகிறது.  ஆங்கில வழியில் பயின்று பொது நிருவாகவியலில் முதுகலை பட்டம் பெறப்போகும் நான், மேன்மை பொருந்திய சங்க காலத்தில் நிலவிய பொது நிருவாக கருத்துகளை கற்க தாமதிப்பது ஏன் என்று உள்ளம் உறங்க விடாமல் வருத்துகிறது. குரு இல்லாத கல்வி என்றும் முழுமை பெருவதில்லை. நான் பள்ளிப்பருவம்முதல் இருந்தே இந்த குழுவில் பயனிக்கிறேன். தமிழே! அதன் மீதான என் தேடலே! என்னை இந்த குழுவில் இணைத்தது. பல நேரங்களில், இந்த குழு எனக்கு கல்வி கூடமாக அமைந்துள்ளது. எனவே இந்த குழுவையே எனது குருவாக ஏற்று எனது கற்றலை செம்மை படுத்துவதாக முடிவெடுத்துள்ளேன். எனது தமிழ் கல்வி அறம் பொருந்தி சமூகத்திற்கு உதவும் வகையிலும் அமைய தமிழ் சான்றோர்கள் அருள் வழங்க வேண்டுகிறேன். நன்றி.
---------

I want to know where I can find more research papers on Tamil Literature, precisely: Studies on Sangam literatures in relation with Public Administration, Governance and Ethics; I also want to know Academic Journals related to Studies on Tamil Literature to find research papers in these area. As a post-graduate in Social Science background, I'm familiar with popular Academic Journals in my discipline but I have few knowledge in Tamil Literature field, I'm aware about our Foundation's publications and also have some books with me but I need more, which are popular in Tamil academic field where I can get more papers related to Sangam Literatures. Kindly help me in this regard. Thanking you.

எனது ஆவல் இந்த உதவியை பைந்தமிழில் தட்டச்சு இட்டு கேட்க எண்ணினாலும்- Academic Journals, Research papers போன்ற கலைச்சொற்களை அங்கிலத்தில் அதிகம் பயன்படுத்தி பழகியதால் தமிழ்த்துறை வட்டத்தில் இவற்றை எத்தகைய கலைச்சொற்கள் மூலம் அறியப்படுகிறது என்று அறியேன். எனவே எனது ஆங்கில வேண்டுகோளை பொருத்துக்கொண்டு உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
நன்றி. 


இள. பைந்தமிழ் ராஜா / E. Painthamizh Raj​a

MA - Public Administration & Policy Studies,
Department of Public Administration & Policy Studies,
Central University of Kerala, Tejaswini Hills,
Kasaragod (Dt), Kerala - 671325, INDIA.
(Dissertation: Ethical Dimensions Of Public Administration In The Tirukkuṟaḷ Text)
(NSS Volunteer | Member: Anti-Ragging Squad | DigiKeralam Survey)
----------------------------------

BA - Public Administration,
PG & Research Department of Public Administration,
Government Arts College (Autonomous),
Coimbatore (Dt), Tamil Nadu
 - 641018, INDIA.
(Group Project: A Study On The Socio-Economic Condition Of Sanitation Workers In Coimbatore City With Special Reference To Central Zone)
(NSS Volunteer | Joint Secretary - GAC Men's Hostel | Student Coordinator - UMIS On-boarding)

​​"Steadfast in Aṟam​"
----------------------------------

@PainthamizhRaja


தேமொழி

unread,
Oct 5, 2026, 10:11:28 PM (5 days ago) Oct 5
to மின்தமிழ்
சிறப்பு, பைந்தமிழ்.   நான் தேடியதில் கண்டெடுத்த சில கீழே.  
பெரும்பாலும் இவற்றை நீங்களே பார்த்திருப்பீர்கள்.   
தமிழ் மரபு அறக்கட்டளை தளத்தில் தமிழ்ப் பொழில் ஆய்விதழ்கள் உள்ளன.
ஆய்வு சிறக்க வாழ்த்துகள்  

சங்க இலக்கியத்தில் மேலாண்மைச் சிந்தனைகள்
முனைவர் (Ph.D) பட்டப்பேற்றிற்காகச்
சென்னைப் பல்கலைக்கழகத்திற்கு
அளிக்கப்பெறும் ஆய்வேடு
ஆய்வாளர்
ச.பழனித்தங்கம்,
மார்ச் - 2021
https://archive.org/details/Sanga_Illakeaithiel_Melanamaie_Sindhannaikal/mode/2up


சங்க இலக்கியத்தில் மேலாண்மை
ஆ.மணவழகன்
காவ்யா பதிப்பகம், சென்னை. மு.ப. 2007.
https://thamizhiyal.com/?p=2362


புறநானூற்றில் நிர்வாகவியல் சிந்தனைகள்
முனைவர் க.துரையரசன்
https://duraiarasan.blogspot.com/2014/02/blog-post.html


சங்க இலக்கியங்களில் நிர்வாகவியல். மேலாண்மைக் கோட்பாடுகள்.
https://kongunaducollege.ac.in/sites/kongunaducollege.ac.in/files/NAAC/820959162ls_15.pdf


ஆய்விதழ்
தமிழ்ப்பொழில்
https://tamilheritage.org/தமிழ்ப்-பொழில்/

இள. பைந்தமிழ் ராஜா

unread,
Oct 6, 2026, 3:46:28 AM (5 days ago) Oct 6
to மின்தமிழ்
மிக்க நன்றி, அம்மா. 
Reply all
Reply to author
Forward
0 new messages