சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே - மரம் - வகுளம்

16 views
Skip to first unread message

s.thoma...@gmail.com

unread,
Jan 18, 2022, 2:39:10 AM1/18/22
to மின்தமிழ்

வகுளம்

சொல் பொருள்

(பெ) மகிழம் மரம்.

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு

நறும் தண் தகரம் வகுளம் இவற்றை - திணை150:24/1

பசும்பிடி வகுளம் பல் இணர் காயா - குறி 70

குல்லை வகுளம் குருக்கத்தி பாதிரி - பரி 12 /79

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

மேலும் அறிய வகுளம்

வகுளம்.png

Reply all
Reply to author
Forward
0 new messages