அதிரை காதிர் முஹைதீன் கல்லூரியின் முன்னாள் முதல்வர் முனைவர் முஹம்மது அப்துல் காதர் உடன் நேர்காணல்
திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியின் மாணவராக
1972 ஆம் ஆண்டு முதல் 1978 ஆம் ஆண்டு வரை
படித்தவர்
முனைவர் முஹம்மது அப்துல் காதர்
அதிராம்பட்டினம் காதிர் முஹைதீன் கல்லூரியின் முதல்வராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
தஞ்சை மாவட்டம் மதுக்கூரில் பிறந்தவர்
சர்வதேச கருத்தரங்குகளில் ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்து
விருதுகளை பெற்றவர்.
மேலும் தான் படித்த திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியின்
சிறந்த முன்னாள் மாணவருக்கான விருதையும் பெற்றவர் ஆவார்.