இன்னம்பூரான்

60 views
Skip to first unread message

Eskki Paramasivan

unread,
Jan 19, 2022, 8:45:47 AM1/19/22
to mint...@googlegroups.com
இன்னம்பூரான் என்ற சொல்....
_____________________________________

இன்னம்பூரான் என்ற சொல் தமிழ் எழுத்துக்களின் உயிரிலும் மெய்யிலும் கலந்திருப்பது போல் நம்மிடையே
உலவிய இலக்கியம் அவர்.குறும் சொற்றொடர்களில் குற்றாலமாய் கொட்டித்தீர்ப்பார்.அவர் இழப்பு ஒரு நெருடலை தந்து உள்ளது நம்மிடம்.ஒரு மாமனிதரின் வெளிச்சம் இன்னும் நமக்கு தேவையான காலகட்டத்தில்
மறைந்துவிட்டாரே!எழுதிய பின் "இ" என்று தான் கையெழுத்திடுவார்.பெயரின் முதல் எழுத்து என்று வழக்கமாய் தெரிந்தாலும் இன்று ஒரு புதிய பொருளை அந்த எழுத்தில் உணர்ந்தேன்.
ஆம்! அவர் "இ" எனும் "இணையற்றவர்"

ஆழ்ந்த இரங்கலுடன்
ருத்ரா

K R A Narasiah

unread,
Jan 19, 2022, 10:01:54 AM1/19/22
to mint...@googlegroups.com
அவர் "இ" எனும் "இணையற்றவர்"
மிக துல்லியமாகக் கூறியுள்ளீர்கள். அவரை நான் முதலில் சந்தித்தது இன்றைய இந்தியன் மாரிடைம் யூனிவர்சிடியில்;. நாங்கள் இருவரும் சமவயதினர். அரசுப் பணியினின் றும் ஓய்வு பெற்றவர்கள். இருவரும் அப்பல்கலைக் கழகத்தில் பேராசிரியர்களாகப் ப்ணி புரிந்தோம். மிகவும் நட்புடன் பழகியவர். 
ஒரு வாரம் முன்பு கூட எனக்குப் பாரதி விருது கிடைததமைக்கு என்னைப் பாராட்டினார்.
இழப்பு மிக்க வருத்தமளிக்கின்றது.
நரசய்யா

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/CAP%3DDJa%2Bz3MQdc7JpG%3Dct4nR%3DW8%2BB8Vb5hiQX%3D6dwA%2B3j8m0HcQ%40mail.gmail.com.

Jean-Luc Chevillard

unread,
Jan 19, 2022, 1:48:08 PM1/19/22
to mint...@googlegroups.com, K R A Narasiah
I am very sorry to discover this piece of news.

We shall miss him, Eva and me.

As a souvenir, here are a few pictures which were taken on 6th february 2011, on a day when he had invited me to join into a party at his house

I have many more of him, and so many messages and conversations

அன்புடன்

-- ழான் (Jean-Luc) [in Müssen]

P1170192.JPG
P1170195.JPG
P1170196.JPG
P1170205.JPG
P1170206.JPG
P1170209.JPG
P1170226.JPG

Eskki Paramasivan

unread,
Jan 20, 2022, 11:38:03 AM1/20/22
to மின்தமிழ்
அன்புக்குரிய திரு நரசைய்யா அவர்களே

பாரதி விருது உங்களுக்கு அளிக்கப்பட்டது அறிந்து மிக மிக மகிழ்ச்சி.தரையில் தெரிந்த தமிழனை விட‌
திரையில்(அலைகளில்)"திரைவியம்"சேர்த்த தமிழனின் பெருமை உலகு அறியும்.தாங்களும் அப்படியொரு
திரைச்சுவையோடு தமிழ் இலக்கியத்தின் நுண்மையை சுடரச்செய்திருக்கிறீர்கள்.என் மனமார்ந்த பாராட்டுகள்.

அமரர் இன்னம்பூரான் அவர்கள் எழுத்துக்குள் ஒரு மென்மையான மேன்மையான நாகரிகத்தையும் இழைத்து 
எழுதுவதில் மிகவும் வல்லவர்.அவர் எனக்கு நீட்டிய ரோஜாக்களில் என் கருத்துக்கு சில முரண்பாடுகளின் முட்கள் 
உறுத்திய போதும் அவை கூட ரோஜாவாக உணரப்படும் விதத்தில் சொற்கள் கோர்ப்பதில் அவருக்கு நிகர் அவரே.

அன்புடன்
ருத்ரா
வியாழன், 20 ஜனவரி, 2022அன்று முற்பகல் 12:18:08 UTC+5:30 மணிக்கு Jean-Luc Chevillard (ழான்) எழுதியது:

Eskki Paramasivan

unread,
Jan 20, 2022, 12:23:30 PM1/20/22
to மின்தமிழ்
பேரன்புக்குரிய ழான் அவர்களே
புகைப்படங்கள் மிக மிக அருமை.அந்த நிகழ்ச்சித் தொகுப்புகளின் படங்கள் இ அவர்களை நம்மிடையே
உலவ விட்டிருப்பது வியக்கவைக்கின்றன.மிக்க நன்றி.


அன்புடன்
ருத்ரா

வியாழன், 20 ஜனவரி, 2022அன்று பிற்பகல் 10:08:03 UTC+5:30 மணிக்கு Eskki Paramasivan எழுதியது:

Chandra sekaran

unread,
Feb 6, 2022, 7:47:39 AM2/6/22
to mint...@googlegroups.com
Sad to hear the demise of Innaburan Sir. I seldom read my personal emails as my social entrepreneurship and temple renovation work occupies most time. but this was really shocking. May his soul rest in peace.



--

J. Chandrasekaran

Give the world clean water & Sanitation

Visit www.terafilwater.in to provide clean drinking water to Rural India

Visit www.toiletforall.org to provide clean toilets for all Indians!

To save culture & heritage visit:

www.conserveheritage.org
http://templesrevival.blogspot.com
http://reachhistory.blogspot.com
join http://groups/yahoo.com/temple_cleaners
Reply all
Reply to author
Forward
0 new messages