நன்று. பாராட்டுகள்.🌷
///சாதி ஏற்றத்தாழ்வு தேவையற்றது என நினைப்போர், சாதிக்கட்டமைப்பை விட்டு விலகியோர் தானும் ஒருவர் காலில் விழமாட்டார்கள்; பிறர் தம் காலில் விழுவதையும் ஏற்க மாட்டார்கள்.///
நன்று. பாராட்டுகள்.🌷
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
தாத்தா..
அம்மா, அப்பா
மாமனார், மாமியார்///
நான் எண்ணினால் எனக்கு ஐந்து பேர் என்று வருகிறதே!!! கணக்கு உதைக்கிறது🤔
இனிமேல் கவனித்துப் பாருங்கள்.
அல்லது... இந்த குலப் பின்னணி கூறுபவர் இந்தக் குலப்பின்னணி உள்ளவர் காலில் விழுந்து வணங்குவதைப் பார்த்துள்ளோமா என்று யோசித்தும் பார்க்கலாம்.
A காலில் B விழுதே
B காலில் A விழுமா ... நாம் என்றாவது அது போல பார்த்த நினைவுள்ளதா என யோசித்துப் பாருங்கள் கண்மணி. A & B = variable. இதில் சாமியார்களையும் கருத்தில் கொள்ளலாம்.
வடநாட்டில் வயதில் மூத்தவர்களின் காலைத் தொட்டு ஆஸீர்வாதம் பெறுவது வழக்கம். ஆனால் பெண்கள் பெரும்பாலும் யார் காலையும் தொட மாட்டார்கள் பெண்கள் காலைத் தொட்டால் பாவம் ஏறும் என்ற நம்பிக்கை. ஒரே ஒரு நாள் மட்டும் கணவர்-வழிபாட்டு தினமான கர்வா-சவுத் விழாவின்போது மனைவி கணவரின் கால்களைத் தொடுவார்.
வடநாட்டில் பிறந்தவருக்கு இது சர்வசாதாரணம். மரியாதை செலுத்தும் ஒரு முறை மட்டுமே.

On Thu, 4 Oct 2018 at 18:25, Satish Kumar Dogra <dogra...@gmail.com> wrote:இராமேசுவரம் காசி பாதயாத்திரையின்போது,மகாராட்டிரம், மத்தியப்பிரதேசம், உத்திரப்பிரதேசம், பீகார் மாநிலங்களில் காலில் விழுந்து வணங்காதவர் யாரையும் நான் கண்டதில்லை.

It is said the players of any sport bow down and touch the feet of the coach before they enter the play field, This happens in North India.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
A wrestler has to touch the feet of his ustad (Guru). So, too, a person who learns music has to touch the feet of his ustad. This tradition exists not only in North India, but also in Pakistan.