நா. கணேசன்
On Aug 8, 1:02 am, karuannam annam <karuan...@gmail.com> wrote:
> OUR WISH IS THAT THERE SHOULD NOT BE ANY DISPUTE IN FUTURE . HOWEVER IF AT
> ALL A DISPUTE IS THERE IN FUTURE THE FIRST ATTACK WILL BE ON THESE STATUES.
> THEN GOVT HAS TO TAKE STEPS TO GUARD THESE STONES RATHER THAN THE *PEOPLE.*
>
> S.VINAITHEERTHAN
>
இப்பொழுதெல்லாம் காட்சிக்கும், பேச்சுக்கும் முக்கியத்துவம் அதிகம்.
டிவி வந்தபின் சொற்பொழிவுக் கலையிலே மாத்திரம் தமிழ்
சிக்குண்டிருக்கிறது.
மந்திரிகளும், அவைப் புலவர்களும் போய் விழாக் கொண்டாடிவிட்டு
வந்துவிடுவார்கள். சிக்கல் காலத்தில் அந்தப் பகுதியில் வசிக்கும்
மக்களுக்கு இடையூறுகள் நேர இச்சிலைகள் பயன்படும் என்று அஞ்சுகிறார்கள்.
பழ. கருப்பையா ஸ்டாலின் குணசேகரன் தலைமையில் நடக்கும்
ஈரோடு புத்தகக் கண்காட்சியில் அழகாய்ச் சொல்லியுள்ளார்:
” திருவள்ளுவருக்கு... உலகின் மிகச்சிறந்த நூல் திருக்குறள்தான். இதை
எழுதிய
வள்ளுவருக்கு சிலை வைக்க, பெரும் போராட்டம் நடத்த வேண்டியிருப்பது
வேதனைக்குரியது. தமிழர்கள் அறிந்திராத கன்னடக் கவிஞரின் சிலையை
தமிழகத்தில்
வைத்தால்தான், பெங்களூருவில் திருவள்ளுவர் சிலையைத் திறக்க முடியும்
என்று
கட்டாயப்படுத்துவது நியாயமல்ல. வள்ளுவரின் சிந்தனைக்கு மேலான சிந்தனை
எதுவுமே
இல்லை. சிலைகள் என்பவை வெறும் அடையாளங்கள்தான். கன்னியாகுமரியில்
வள்ளுவருக்கு
133 அடிக்கு சிலை வைத்துவிட்டதாலேயே, மக்கள் அனைவரின் மனதிலும்
திருக்குறள்
புகுந்துவிட்டது என்று கூற முடியுமா? எனவே பெங்களூருவில் வள்ளுவருக்கு
சிலை
வைக்காவிட்டால் தமிழுக்கு நஷ்டமேற்பட்டுவிடப் போவதில்லை.
தற்போது ஒழுக்கம் இல்லாத சமுதாயம் உருவாகி வருவது கவலைக்குரியது. லஞ்சம்
கொடுத்தால் மட்டுமே வேலைநடக்கும் என்பது வேதனையளிக்கும் நிகழ்வு.
கட்டுப்பாடு,
ஒழுக்கம், நெறிமுறைகளைக் கடைப்பிடிக்கும் தலைமுறையின் தேவை
அவசியமாகியுள்ளது.
அளவுக்கு அதிகமான பணம் சம்பாதிப்பது மட்டும்தான் குறிக்கோள் என்ற
லட்சியத்துடன்
இயங்கிக் கொண்டிருக்கும் இளைஞர்களுக்கு போதுமென்ற மனம், பகிர்ந்து
வாழ்தல்
ஆகியவற்றைப் புரியவைக்க வேண்டும் என்றார் பழ.கருப்பையா. ”
எப்பொழுதுமே சாலமன் பாப்பையா, கு. ஞானசம்பந்தன் அளிக்கும் புத்தகங்களை
வியப்பேன். அட்டை பளபளப்பாக, வண்ணப் படம். உள்ளே பக்கங்களோ இருபது
மட்டும்!
This is a visual age, rather than a reading-contemplating age.
SImilar thing happened when Teravada to Mahayana happened,
for mass entertainment, visual imagery took over.
N. Ganesan
> On 8/8/09, N. Ganesan <naa.gane...@gmail.com> wrote:
>
>
>
> > இந்தச் சிலைத் திறப்பால் *சாதாரண தமிழர்* பெங்களூரில்
> ...
>
> read more »
On Aug 8, 1:02 am, karuannam annam <karuan...@gmail.com> wrote:
> OUR WISH IS THAT THERE SHOULD NOT BE ANY DISPUTE IN FUTURE . HOWEVER IF AT
> ALL A DISPUTE IS THERE IN FUTURE THE FIRST ATTACK WILL BE ON THESE STATUES.
> THEN GOVT HAS TO TAKE STEPS TO GUARD THESE STONES RATHER THAN THE *PEOPLE.*
>
> S.VINAITHEERTHAN
>
பத்திரிகைச் செய்தி:
http://www.envazhi.com/?p=10137
பண்டமாற்று முறை:
http://mrkundakkamandakka.blogspot.com/2009/08/blog-post.html
சர்வக்ஞர் 1500 ஆண்டுகள் வள்ளுவருக்குப் பிற்பட்ட
காலத்தவர். இது கலைஞர் தமிழ் செம்மொழி என்று வாங்க,
இப்போது இந்தியாவில் எல்லா மொழிகளும் செம்மொழி
என்றானது போல்!
நா. கணேசன்
ரத்னேஷ் இரு குறள்களைக் காட்டுகிறார்:
http://rathnesh.blogspot.com/2009/08/blog-post.html
புகழின்றால் புத்தேணாட் டுய்யாதால் என்மற்று
இகழ்வார்பின் சென்று நிலை
(இகழ்வதையும் பொறுத்துக் கொண்டு மானத்தை விட்டுவிட்டு ஒருவர் பின்னே
பணிந்து செல்வதால் என்ன புகழ் கிடைக்கும்?)
ஒட்டார்பின் சென்றொருவன் வாழ்தலின் அந்நிலையே
கெட்டான் எனப்படுதல் நன்று.
(தன்னை மதிக்காதவரின் பின் சென்று உயிர் வாழ்வதை விடச் செத்தொழிவது
எவ்வளவோ மேல்).
நா. கணேசன்
இப்பொழுதெல்லாம் காட்சிக்கும், பேச்சுக்கும் முக்கியத்துவம் அதிகம்.
டிவி வந்தபின் சொற்பொழிவுக் கலையிலே மாத்திரம் தமிழ்
சிக்குண்டிருக்கிறது.
மந்திரிகளும், அவைப் புலவர்களும் போய் விழாக் கொண்டாடிவிட்டு
வந்துவிடுவார்கள். சிக்கல் காலத்தில் அந்தப் பகுதியில் வசிக்கும்
மக்களுக்கு இடையூறுகள் நேர இச்சிலைகள் பயன்படும் என்று அஞ்சுகிறார்கள்.
On Aug 8, 7:35 am, Hari Krishnan <hari.harikrish...@gmail.com> wrote:
> 2009/8/8 N. Ganesan <naa.gane...@gmail.com>
இரண்டு புறமும் மொழிவெறி இலங்கையின் இழையப்பச் சிக்கலுக்கு முக்கியக்
காரணம் என்று கருதலாம். வெள்ளையர் போனபின்பு தமிழ்மக்கள் ஒவ்வொன்றாக
இழந்து இப்பொழுது 1983-க்கு முன்னம் என்ன இருந்ததோ அதுவும் பறிபோனது.
30 வருடங்களாய் கல்லூரிக் கல்வி அமையாச் சமுதாயம், பயிர்வளர்க்கும்
மேல்மண் போல இருந்தோர் இந்தியாவுக்கும், மேல்நாடுகளுக்கும், சிங்கை,
மலாயா, ...
என்று புலம்பெயர்ந்துவிட்டனர்.
சிங்களம் போன்ற ஆரிய மொழிகளில் வல்லினத்துக்கு நான்கு எழுத்துக்கள்
உண்டு.
க, க2, க3, க4, ... எனவே த வற்கம் - t, th, d, dh என்று எழுதப்படும்.
ஈழ நாட்டு வழமையில் (ரெ.கா. அவர்களின் முன்னோர் இலங்கையா?)
ratnam, ranjit, ... என்பதைத் ஈழநாட்டார், ... ரட்னம், ரஞ்சிட், ...
என்றெழுதுதல் இதனால் ஏற்பட்டதுதான். கணி, தொழிநுட்பு வளர்ச்சிகளால்
தமிழுக்கும், பிற இந்திய, சிங்கள பாஷைகளுக்கும் பரஸ்பரப் புரிந்துணர்வு
கூடும். கூட வைக்கச் சான்றோர்கள் முயற்சி எடுக்க வேண்டும்.
நா. கணேசன்
According to netiquette, all capital statement means loud and aggressive!
Kannan
2009/8/8 karuannam annam <karu...@gmail.com>:
கன்னடா, தெலுங்கு, மலையாளம், இன்னும் பிற மொழிகள் பேசுபவர்களில்
பெரும்பாலானோர் சமஸ்கிருதத்தில் இருந்து தங்கள் மொழி கிளைத்தது என்று
யோசிக்காமல் ஏற்றுக் கொள்வர். தமிழர் மட்டுமே சமஸ்கிருதமின்றி தமிழ்
தனித்து இயங்கவல்லது என்று புரிந்து கொண்டுள்ளனர். தமிழ் தவிர்த்த பிற
மொழி பேசுபவர்களில் எத்தனை பேருக்கு, தங்கள் மொழியில் தமிழ் அல்லது
சமஸ்கிருதம் கலக்காமல் பேச / எழுதத் தெரியும் என்று தெரியவில்லை. இந்நிலை
மாறி, மொழிகளுக்கிடையே ஒரு ஆரோக்கியமான போட்டி ஏற்பட வேண்டும்.
திரு
கணேசன்,தமிழில்
ஒரு த,க,ப,ட இருப்பது அழகியில் தட்டச்சு செய்ய மிகவும் சுலபமாக உள்ளது நண்பரே! நிறைய இருந்திருந்தால் அதிகத் தலைகள் இருந்தால் அதிக மூக்குகளில் சிந்த வேண்டுமே எனத் தெனாலி இராமன் கவலை தோன்றுகிறது.அன்புடன்
சொ
.வினைதீர்த்தான் (சிங்களம் போன்ற ஆரிய மொழிகளில் வல்லினத்துக்கு நான்கு எழுத்துக்கள்

.