சமணம் ஆய்வு தேடல் தொடர்ச்சி // திராக்சரா மம்

11 views
Skip to first unread message

N D Logasundaram

unread,
Mar 1, 2019, 3:57:55 PM3/1/19
to Banukumar Rajendran, Kanaka Ajithadoss, mintamil, vallamai, Muthu muthali

நூ த லோ சு
மயிலை
 சமணம் ஆய்வு தேடல் தொடர்ச்சி // 

3 ஆண்டுகள் முன் ஆந்திர இராச முந்திரி அருகு  தி ராக்சராமம் அருகு வயல் வெளில்யில் சமண சிற்பம் கண்டுபிடிப்பு 

இது சமணம் சார்ந்தது என ஊடகம் காட்டியுள்ளது எனினும் கூர்மது ஆயத்தக்கது 

dorai sundaram

unread,
Mar 2, 2019, 10:24:41 AM3/2/19
to mint...@googlegroups.com
சிற்பத்தை நிறுத்தியிருக்கும் பீடத்தில் 
தெலுங்கு எழுத்தில் “கோட்ட மாயம்ம”  
என எழுதியிருக்கிறார்கள்.  “கோட்ட” என்பது கோட்டையைக் குறிக்கும். 
சுந்தரம்.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

N D Logasundaram

unread,
Mar 2, 2019, 11:11:47 AM3/2/19
to mintamil
கோட்ட என்றால் தமிழில் உள்ள மன்னர்க்கு அரணாக அமையும் கோட்டை அல்ல 
கோட்ட என்றால் ஆடல்பாடல் மகளிரை வாழும் தனி இடம் = மடவார் வளாகம்  
கந்தர்வ கோட்டை என்றால் அங்கு கோட்டை கிடையாது மேல்சொன்ன கோட்ட
இந்திப்படத்தில் கோட்ட என்பார்கள் அயிதராபாத்தில் நிசாமின் கோ ட்ட(டி) உள்ளது 
நூ த லோ சு
மயிலை
 

Reply all
Reply to author
Forward
0 new messages