பாடலும் பண்ணும்

610 views
Skip to first unread message

தேமொழி

unread,
Mar 11, 2020, 12:03:01 AM3/11/20
to மின்தமிழ்
`பருந்தும் நிழலும் போலப் பாடலும் பண்ணும்' என்பது வழக்கு 

மோகன ராகத் தரங்கம் 

பண்-- முல்லைப்பாணி ( மோகனம் )

தகவல் தந்து உதவியவர் தமிழிசை ஆய்வாளரான நா. மம்மது

தேமொழி

unread,
Mar 13, 2020, 11:56:56 PM3/13/20
to மின்தமிழ்
பாடல் -- மலரே மௌனமா மௌனமே வேதமா
பாடலின் பண் --  தர்பாரி கானடா -- இந்துஸ்தானிப் பண்

இசைக்கோர்வை உருவாக்கம் --  வித்யாசாகர் 
தகவல் உதவி -- தமிழிசை ஆய்வாளரான நா. மம்மது

வீணை  கலைஞர் வீணை காயத்ரி ராஜ் 

வயலின் கலைஞர் அபிஜித் நாயர்

புல்லாங்குழல் கலைஞர்  பிரியா 

திரை இசையில்  -- https://youtu.be/o32O5g_Kack
பாடல் வரிகள் -- https://tamilpaadalvari.wordpress.com/2010/07/19/கர்ணா-மலரே-மௌனமா/

தேமொழி

unread,
Mar 19, 2020, 2:47:45 AM3/19/20
to mint...@googlegroups.com
பிருந்தாவனசாரங்கா பண்ணில்  சில பாடல்கள் .... 
தகவல் உதவி -- தமிழிசை ஆய்வாளரான நா. மம்மது



கலியுக வரதன் கண் கண்ட தெய்வம் – இயற்றியவர் : பெரியசாமி தூரன்

திரை இசையில்: 
சிங்காரக் கண்ணே உன் – படம் : வீரபாண்டிய கட்டபொம்மன் [1959 ] – 
பாடியவர்: எஸ் .வரலட்சுமி – இசை: ஜி.ராமநாதன்

தங்கச்சி சின்ன பொண்ணு தலை என்ன சாயுது - கருப்பு பணம் [1964]
பாடியவர்:  சீர்காழி, எல். ஆர். ஈஸ்வரி  – இசை : விஸ்வநாதன்-ராமமூர்த்தி

பொன் ஒன்று கண்டேன் – படம்: படித்தால் மட்டும் போதுமா [1962] – 
பாடியவர்கள்: சௌந்தரராஜன், பி.பி.ஸ்ரீநிவாஸ் – இசை : விஸ்வநாதன்-ராமமூர்த்தி

இசைக்கருவிகளில்:
பொன் ஒன்று கண்டேன் – நாதசுவரத்தில் - 

உஸ்தாத் பிஸ்மில்லாகான் - ஷெனாய் இசையில் -

தேமொழி

unread,
Apr 13, 2020, 10:31:58 PM4/13/20
to மின்தமிழ்


ராகம் - பெஹாக் 
பாடகர் - சஞ்சய் சுப்ரமணியன் குரலில் 
பாடல் - பாரதிதாசன் 

நூலைப் படி
நூலைப் படி - தமிழ்
நூலைப் படி - சங்கத்தமிழ்
நூலைப்படி - முறைப்படி
நூலைப்படி

காலையில் படி - கடும்பகல் படி
மாலை இரவு பொருள்படும்படி ( நூலைப் )

கற்பவை கற்கும்படி
வள்ளுவர் சொன்னபடி
கற்கத்தான் வேண்டுமப்படி
கல்லாதவர் வாழ்வதெப்படி ? ( நூலைப் )

பொய்யிலே முக்காற்படி
புரட்டிலே காற்படி
வையகமே ஏமாறும்படி
வைத்துள நூல்களை ஒப்புவதெப்படி ? ( நூலைப் )

----
இந்த பத்தி பாடலில் இட பெறவில்லை)

தொடங்கையில் வருந்தும்படி
இருப்பினும் ஊன்றிப்படி
அடங்கா இன்பம் மறுபடி
ஆகுமென்ற ஆன்றோர் சொற்படி ( நூலைப் )

________________________

பெஹாக் ராகத்தில் மற்றொரு பாடல்  
 "ஏய் ஓராயிரம்" - மீண்டும் கோகிலா திரைப்படம் 
பாடியவர் - எஸ். பி. பி 
பாடல் - பஞ்சு அருணாசலம் 
இசை - இளையராஜா 

N. Ganesan

unread,
Apr 14, 2020, 7:04:30 AM4/14/20
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com

தமிழிசைக் கீர்த்தனைகளில் “முருகனின் மறுபெயர் அழகு” புகழ்பெற்ற பெகாக் ராகம்.
குரு சுரஜானந்தர் இயற்றி, எம் எல் வசந்தகுமாரி பிரபலப்படுத்திய பாடல்.

நா. கணேசன்


--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/8e8ad2c7-92cd-4c5d-9baa-205c2bbb5116%40googlegroups.com.

kanmani tamil

unread,
Apr 15, 2020, 10:46:15 AM4/15/20
to mintamil
பாரதிதாசன் பாடலை மரபிசையில் கேட்கும் போது பாடலின் பெறுமதி நினைக்கவியலாத அளவு மேன்மையுறுகிறது. 
திரைப்படத் துறையில் அவர் உழைத்தபொழுது; இசையமைப்பாளருக்காகத் தன் பாடலடியை மாற்ற இயலாது என்று பிடிவாதமாக இருந்தவர் என்று வாசித்த நினைவு உள்ளது. 
அதனால்தானோ என்னவோ மரபிசையும் அவரது பாடலால் ஒளிர்கிறது. 
சக 

தேமொழி

unread,
May 12, 2020, 1:56:04 AM5/12/20
to மின்தமிழ்

பண்ணின் சுவையும் படமாக்கப்பட்ட திணை மரபும்



-  தமிழிசை ஆய்வாளர் நா. மம்மது  

            இசை என்பது உலகப் பொதுமையாக உள்ள அதேநேரம், அது உருவான நிலத்தின் / திணைக் கூறுகளின் தன்மையினை அடிநாதமாகக் கொண்டதே. அவ்வகையில் தமிழ்த்திரைப்படப் பாடல்களின் பண்களும் அவை படமாக்கப்பட்ட திணைகளின் ஒத்திசைவு கொண்ட பாங்கினையும்  விளக்குகின்ற விதமாக, ஆய்வு நோக்கில் அணுகும் சிறு முயற்சியே இக்கட்டுரை. 
      
            ஒவ்வொரு திணைக்கும் ஒரு பெரும்பண்ணும், ஒரு சிறுபண்ணும் என்பதாகப் பகுத்து உருவாக்கிய பண்பாடு தமிழர்களின் பண்பாடு ஆகும். 
       
            பண்டைய நாளில் பண், பெரும்பண், யாழ், பாலை, தாய்ப்பண் என்றும்;  இக்காலம் மேளம், மேளகர்த்தா, சம்பூரணம் என்று வழங்கப்படுவது ஏழுசுரப்பண்.    திறம், குழல், பாணி என்று முன்னாளிலும் ஒளடவம் என்று இந்நாளிலும் வழங்கும் பண், ஐந்து சுரப்பண் (சிறுபண்). 
       
            நெய்தல் நிலம் இரண்டு பாலைகளுக்கு உரிமை பெறுகின்றது. செவ்வழிப்பாலை மற்றும் விளரிப்பாலை. இந்த விளரிப்பாலை குறித்து நாம் இக்கட்டுரையில் பார்க்க இருக்கிறோம். 

விளரிப்பாலை:       
            விளர், விளரி, விளரிப்பண், விளரியாழ் என்றெல்லாம் பண்டை நாளில் பெயர் பெற்றிருந்த பண், இக்காலத்தில் ‘தோடி’ இராகம் என்றாகியுள்ளது. 
       
இப்பண்ணின் சுரங்கள் 
வளர் எனில் இளமை, மென்மை என்று பொருள். விளரி (த) என்ற சுரத்தால் பண்ணின் பெயர் ‘விளரி’. 
      
            அனைத்துச் சுரங்களும் மென் சுரங்களாக இருப்பதால் இயல்பாகவே இப்பண் அவலச்சுவை (சோகம்) தரும் பண் ஆகிறது. கடற்கரை நிலமான நெய்தல் நிலத்திற்குரிய பண்ணாகத் ‘தோடியை’ தமிழர்கள் பண்டைக் காலங்களில் அமைத்துக் கொண்டதற்கு இப்பண் தரும் அவலச்சுவையே காரணமாகிறது. தமிழரின் இலக்கண மரபு தொகுத்துச் சுட்டும் முறைமையில், நெய்தல் நிலத்தின் உரிப்பொருளானது, ‘இரங்கலும், இரங்கல் நிமித்தமும்’ ஆகும்.

            உலக இலக்கியத் தர வரிசையில், முதல் வரிசையினுள் இடம்பெறும் காப்பியம் சிலப்பதிகாரம். உலகப் பெரும் இலக்கியப் படைப்பாளிகளில் முதல் வரிசையினில் இடம்பெறும் பெரும்புலவர் இளங்கோவடிகள். சிலப்பதிகாரத்தில், நிலத்திற்குரிய (திணை) பெரும்பண்  (ஏழுசுரப் பண்), மற்றும் சிறுபண் (ஐந்துசுரப்பண்) ஆகியவற்றை அந்தந்த நிலங்களிலேயே அமைத்துக் காட்டியுள்ளது அடிகளாரின் தனிச் சிறப்பாகும். 

            கடற்கரை (நெய்தல்) நிலத்தைச் சேர்ந்த மக்கள் நுளையர். அவர்களுடைய பண் விளரி. இதனை, ' நுளையர் விளரி நொடி தரும் தீப்பாலை '  ( சிலப்பதிகாரம்: புகார்க்காண்டம், கானல்வரி - 48 ஆம் பாடல்) என்று அடிகளார் பதிவு செய்துள்ளார். கானல் என்பது கடற்கரைச் சோலை. அவ்வாறே நொடியானது துன்பம், அவலம் என்றும் பொருள்படும் (விரிவுக்குப் பார்க்க: தமிழிசைப் பேரகராதி, பக். 460,461).

            நுளையர் என்பதில் திணையினையும், விளரி என்பதில் அத்திணைக்குரிய பண் என்ற இராகத்தையும், 'நொடி' என்பதில் அப்பண் தரும் அவலச்  சுவையையும், (தீம்) பாலை என்பதில் அது ஏழுசுரப்பண் என்பதையும் மிக நுட்பமாக அடிகளார் ஆவணப்படுத்துகிறார்.

            மாமன்னர் அக்பரின் அவைக்களப் பாடகர் தான்சேன். அவர் மறைந்த பொழுது அவருடைய மகன் பிலாசுகான் மிகுந்த அவலத்துடன் துன்பச்சுவைப் பாடல்களைப் பாடியதாக ஒரு செய்தி மரபினில் உண்டு. பிலாசுகான் (Tansen's son Bilas Khan)அப்போது பாடிய பண்ணின் பெயர் 'பிலாசுகானி தோடி'(Bilaskhani Todi). இந்தப் பண்ணின் சுரங்கள் பின்வருமாறு:

இந்துத்தானி இசைமரபின் பண்ணிற்கும், தமிழ்மரபின் பண்ணிற்கும் சில வேறுபாடுகள் இருப்பினும் சுரங்கள் பொதுவானவையே; மேலும் மென்மையானவை. எனவே  இரண்டு பண்களும் அடிப்படையில் அவலச்சுவைப் பண்களாகும். அதாவது கடற்கரை நிலமான நெய்தல் நிலத்திற்கு உரியவை.
         
            நமது தமிழ்ப்படங்களில் சில பாடல்கள் கடற்கரை நிலத்தில் பாடப்படுவதாகப் படமாக்கப்பட்டுள்ளன. மேலும் அப்பாடல்கள் அவலச்சுவைப் பாடல்களாகவும் உள்ளது கவனிக்கத்தக்கதாகும். சான்றாகச் சில படங்களைப் பார்ப்போம்: 
            'ஆலயமணி', படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு பாடல் 'சட்டிசுட்டதடா' என்பதாகும். இந்த சோகப்பாடல் நமது நினைவினில் ஒலிக்கத் தொடங்கியதும் மனத்திரையில் அதன் காட்சிப் பின்புலம் மெதுவாக நகராத தொடங்கும். அந்தப் படிமமானது கடலிலும் கடற்கரையிலுமாக விரிவதைக் காண முடியும். 

            'பார் மக்களே பார்', என்ற படத்தில் இடம்பெற்றிருக்கும் பாடல், 'அவள் பறந்து போனாளே, எனை மறந்து போனாளே' என்பதாகும். ஒரு தலைமுறை இளைஞர்களின் சோக கீதமாகத் தொடர்ந்து உலுக்கிய அந்தப்பாடலின் ஒரு பகுதி படத்தில் முத்துராமன் பாடுவது போலக் காட்சிப்படுத்தப் பட்டிருக்கும். சோகத்தில் அமிழ்த்துகையில் சற்று நிதானித்தால் அந்தப் பாடலின் பின்புலக் காட்சி கடற்கரையாக உள்ளதை அறியமுடியும். இந்த இரண்டு பாடல்களும் பிலாசுகானி தோடியில் அமைந்தவை.  

            தமிழரின் திணைமரபுடன்  தமிழிசை மரபு குறித்த பயிற்சியும் இருந்தால் மட்டுமே இதனை இணைத்து விளங்கிக் கொள்ளமுடியும். அவ்வாறிருக்க, மேற்குறிப்பிட்ட படங்களில் இத்தகைய காட்சிகளும் காட்சிப்படுத்தல்களும் இடம்பெற்ற நிலையானது புரிந்து நடந்த ஒன்றா என்ற கேள்வி எழும். அப்படியும் இருக்கலாம். அல்லது ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நமது திணை மரபும் இசைமரபும் நம் இயல்பினில், மரபீனியில் பதிவு பெற்றுள்ளதோ என்கிற எண்ணம் எழுதலும்  இயற்கை. 

            நெய்தலின் பண் கொண்டு அணுகியதுபோல மற்ற திணைகளின் பண்கள் கொண்டும் அணுகுகையில் பல பாடல்களைச் சுட்டிக் காட்டமுடியும். இருப்பினும் ஆய்வின் திறப்பாக இக்கட்டுரையானது ஒரு திணையினை மட்டும் அடிப்படையாக எடுத்துக் கொண்டு விளக்க முயன்றுள்ளது; தொடர்வோம்.
         
            "எவ்வகை அறிவும், தொன்மத்தை விட்டுவிட்டு இயங்குவதில்லை".



Rathinam Chandramohan

unread,
May 12, 2020, 8:25:39 AM5/12/20
to mint...@googlegroups.com

மிக அருமை. பண் பற்றிய இத்தகைய பதிவுகள் தமிழிசைக்கு ஊக்கமளிக்கும்.  

Dr.R.Chandramohan
Research Advisor, Vidhyaa Giri College of Arts and Science, Puduvayal-630108
Coordinator, Tamilnadu Physical Education and Sports University Distance Education Study Centre D0123




--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

தேமொழி

unread,
May 13, 2020, 4:24:17 AM5/13/20
to மின்தமிழ்

தமிழிசையும் கலைஞரும்


  ——   விஜய் எஸ். ஏ

          தமிழ்நாட்டின் 20ஆம் நூற்றாண்டு அரசியல் சமூக வரலாற்றைப்  பார்த்தோமானால் அதில் இசை சார்ந்த ‘இசை அரசியல்’ என்பது அங்கு இங்கென பல்வேறு  இடங்களில் பரந்துபட்டு நிறைந்திருக்கிறது. இன்றைய தேதியில், தமிழிசை தான் கர்நாடக இசை என்கின்ற அடிப்படை உண்மையை யாரும் மறுக்கமுடியாதபடி  பலரும் ஏற்றுக்கொண்டுவிட்டனர் என்றுதான் சொல்லவேண்டும்.

          போன நூற்றாண்டில் பெரும் பிரச்சனையாக எழுந்து அடங்கிய “தமிழ்நாட்டில் வேற்றுமொழியில்  பாடுவது” என்கிற பிரச்சனை, இன்று ஓரளவேனும் குறைந்துவிட்டது. இன்று சஞ்சய் சுப்ரமணியம் போன்ற புகழ்பெற்ற செவ்வியல் இசைக்கலைஞர்கள், ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் சீசனில் தமிழிசை மன்றத்தில் முழுக்க தமிழில் பாடுகிறார்கள். ஆனால் இன்னமும் பார்ப்பனர்கள் ஆதிக்கம் வேறு விதங்களில் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றது. குறிப்பாகச் சொல்லவேண்டுமெனில், செவ்வியல் இசையை அல்லது பொதுவாக மண் சார்ந்த இசையை, தமிழிசை கோட்பாடுகள் கொண்டு அணுகாமல் இன்னும் கர்நாடக சங்கீதம் வகுத்த கோட்பாடுகள் தான் கோலோச்சுகின்றன.

          இன்னமும் தமிழர்களாகிய நாம், இதில் முழுதாக இறங்கிச்  சீர்திருத்தம் செய்யாமலிருக்கிறோம் என்பதும்  ஒரு முக்கிய காரணம். தமிழக அரசு இசைக்கல்லூரிக்கு முதல்வராக ஒரு தமிழர் புஷ்பவனம் குப்புசாமி ஆகமுடிவதில்லை, ஆனால் (சுதா ரகுநாதன்) சிபாரிசில் அவர்களுக்குத்  தோதான ஒருவர் முதல்வர் ஆக முடிகிறது. ஆனால் அதையும் தாண்டி இன்று செவ்வியல் இசைத்துறை கர்நாடக இசை என்ற பெயரிலும், மக்களிசையும் ஆங்காங்கு அதன் வடிவிலும், நவீனத்  தொழில்நுட்ப வளர்ச்சியால் விளைந்த சினிமா திரைப்பட இசை என்றும் பரந்துவிரிந்து தமிழிசை வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறது. இந்தச்  சூழலில், தமிழ்  மண்ணை, மக்களை, இதன் வரலாற்றை, பண்பாட்டை, தொடர்ந்து மாறிக்கொண்டு வரும் பகுத்தறிவை, இறுதி மூச்சு உள்ள வரை கட்டிக்காத்தவரும் நேசித்தவருமான கலைஞர் கருணாநிதி, தமிழ் இசைக்குச் செய்த சேவைகள் குறித்து தனியே பதிவு செய்யவேண்டி இந்த கட்டுரை எழுதப்பட்டுள்ளது.

          கலைஞர் தமிழிசையின் பால் செய்த முதல் பதிவு என்று வரலாற்றை முடிந்தளவு பின்னோக்கிச்சென்றால் நமக்குக் கிடைப்பது, அவர் 1946 இல் குடிஅரசு இதழில்  எழுத்துப்பணி செய்தபோது அவர் எழுதிய “தீட்டாயிடுத்து!” என்ற தலைப்பிட்ட ஒரு கட்டுரை! அந்த ஆண்டு, திருவையாறு தியாகராஜர் உற்சவ இசை  விழாவில், தண்டபாணி தேசிகர் “விநாயகனே வினை தீர்ப்பவனே” என்று தமிழில் பாடியதால், “நீச பாஷை தமிழில் பாடிட்டார், தீட்டாயிடுத்து” என்று  சொல்லி அங்கிருந்த பார்ப்பனர்கள், தண்டபாணி தேசிகர் பாடிய இடத்தை நீரால் கழுவினர் என்பது அங்கு நடந்த சம்பவம். அதை அவர் குடி அரசு இதழில் ஒரு சிறு கட்டுரையாக கலைஞர் எழுத,  பெரியார் அதைப் பாராட்டினாராம்! [1, 2]
 (குடி அரசு - கட்டுரையிலிருந்து: அகத்திலும், அக்கிரகாரத்திலும் இருந்து வந்த இந்த அகம்பாவம் அய்யர்வாள் உற்சவத்திலும் புகுந்து விட்டது. தமிழ்நாட்டிலே - தமிழர்கள் உயிரோடு வாழும் நாட்டிலே - தமிழர்களுடைய மொழிக்குத் தடையுத்தரவு.  ஆங்கில அரசாங்கமல்ல - ஆரிய அரசாங்கத்தின் ஆணை! தமிழ் மொழியில் பாடியதால் மேடை தீட்டாகி விட்டது என்ற ஆணவப் பேச்சு கிளம்பியதற்குக் காரணம் தமிழர்கள் அடிமைகளாக - அனுமார்களாக வாழ்வதுதான், தமிழர் இனம் சூத்திர இனமாகவும், தமிழர் மொழி தீட்டுப்பட்ட மொழியாகவும் போய்விட்டது. தியாகராஜர் திருநாளுக்கு நன்கொடை வழங்கும் முட்டாள் தமிழர்களும், தொண்டர்க்குத் தொண்டராம் சிஷ்யகோடிகளின் வரிசையிலுள்ள அழகப்ப செட்டியார் போன்ற விபீஷணர்களும் உள்ளவரை ஆரியக்குடி வர்க்கம் அகம்பாவத்தோடு தான் வாழும்.)

           இதற்கடுத்து, அவர் அரசியலில் நுழைந்து வளர்ந்து வென்று முதல்வரான பின், ஆரம்ப காலகட்டங்களில் அவரின் பங்களிப்பு குறித்து அதிகம் தகவல்கள் இல்லை. ஆனால் 2009இல் அவர் முதல்வராக இருந்தபோது செய்த முக்கிய சம்பவம்; ஆபிரகாம் பண்டிதர் எழுதிய “கருணாமிர்த சாகரம்” என்கிற அதிமுக்கியம் வாய்ந்த தமிழிசை நூலை நாட்டுடைமையாக்குகிறார் [3].   அதுமட்டுமின்றி, பண்டிதர் வம்சாவளியில் வந்த அமுதா பாண்டியன் எழுதிய “கருணாமிர்த சாகரம் – சுருக்கத்திறனாய்வு உரை” (Karunamirdha Sagaram – A Brief Critical Review) என்கிற நூலை வெளியிட ஆராய்ச்சித்தொகையை அரசு மூலம் வழங்குகிறார்.   இதற்கு முன்பு, 1997 இல், பிடிஆர்  பழனிவேல்ராஜனின் இளைய சகோதரர், பிடிஆர் கமலைத் தியாகராஜன் எழுதிய தமிழிசை வரலாறு/கோட்பாடுகள் பற்றிய நூலான “இசைத்தமிழின் உண்மை வரலாறு” என்கிற நூலுக்கு அணிந்துரை எழுதியிருக்கிறார் கலைஞர். அது உங்கள் பார்வைக்குக் கீழே…






          கலைஞர், தமிழிசை ஆய்வு நூலுக்கு அணிந்துரை அல்லது முன்னுரை எழுதும் அளவுக்குத் தான் இசை அறிஞர் அல்லன் என்கிறார்.  ஆனால், அவரறிவுக்குட்பட்டு இந்த நூலை நன்கு வாசித்திருக்கிறார் என்பது அவர் எழுதிய அற்புதமான உரையே நமக்குச்  சொல்கிறது. முக்கியமாக, தமிழகத்தில் இசையின் பொற்காலம் என்று கர்நாடக இசை மூவர்(தியாகராஜர், முத்துசாமி தீட்சிதர், சியாமா சாஸ்திரிகள்) வாழ்ந்த காலத்தை  என்று நூலாசிரியர் சொல்வதைக்  குறிப்பிட்டு, அவர்களுக்கு முன்னரே, அருணாசலக்கவிராயர், முத்துத்தாண்டவர், மாரிமுத்தாபிள்ளை ஆகிய தமிழிசை மூவரைச் சுட்டிக்காட்டுகிறார். தமிழ் இசை வரலாற்றில் பார்ப்பனர்களால் மறைக்கப்பட்ட, மறுக்கப்பட்ட எண்ணற்ற தகவல்களுள் இந்த தமிழிசை மூவரும்  அடக்கம்.

           கலைஞர் இந்த தமிழிசை மூவர்களுக்காக, அவர்கள் நினைவைப்  போற்றும் விதமாக 2010 ஆம் ஆண்டு, இவர்களுக்கு ஒரு மணிமண்டபம் எழுப்பப்படும் என்று அறிவித்து நாகை மாவட்டம் சீர்காழியில் இதற்காக இடம் ஒதுக்கினார். பின்னர் அடுத்த அதிமுக ஆட்சியில் அது திறக்கப்பட்டது[4].



          தமிழிசை குறித்த நூல்கள், பஞ்ச மரபு தொல்காப்பியம், சிலப்பதிகாரம் போன்ற சங்ககால நூல்களில் துவங்கி, நா.மம்மது உருவாக்கிய தமிழிசைப்  பேரகராதி வரை, கிட்டத்தட்ட 100 நூல்களுக்குள் தான் இருக்கும். ஆனால் இன்றைய தேதியில், தமிழிசையில் ஆய்வு செய்பவர்களுக்கு இந்த நூல்கள் கூட கிடைப்பது பேரரிது என்கிற நிலை தான். பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளின் நூலகங்களை  அனைவரும் எளிதில் பயன்படுத்த முடியாத நிலையில், வாங்க நினைத்தாலும் பல நூல்கள் இன்று அச்சில் இல்லாத நிலையில், கலைஞர் அமைத்த அண்ணா நூலகம் இன்று ஒரு மிக முக்கிய ஞானப்புதையலே தான்! அதன் தமிழிசைப்பிரிவில் பற்பல முக்கிய நூல்கள் இடம்பெற்றிருப்பது கலைஞர் அளித்த கொடை.

          சர்ச்சைகளும் இல்லாமலில்லை. 2007இல் பத்மா சுப்ரமணியம் “பரதமுனி ட்ரஸ்ட்” என்ற பெயரில் ஒரு நடன ட்ரஸ்ட் தொடர்பான விழாவிற்காகக் கலைஞரிடம் அனுமதி கேட்க, அவர் கொதிப்படைந்திருக்கிறார். பின்னர் அந்த இடத்தை பரத-இளங்கோ ட்ரஸ்ட் என பத்மா பெயர்மாற்றி இருக்கிறார் [5].   அனேகமாக, இதற்கு ஒரு பதிலடியாகத்தான் தமிழிசை மூவருக்கு மணிமண்டபம் திறக்கும் திட்டத்தைக் கலைஞர் செயல்படுத்தியிருக்க வேண்டும். ஏனெனில், பரதர் இயற்றிய நாட்டிய சாஸ்திரம் தான் ஒட்டுமொத்த இந்திய இசை மற்றும்  நடனத்திற்கான அடிப்படை என ஆரியர்கள்  பலகாலமாய்  திரிபு வாதம் செய்து கொண்டிருக்கின்றனர். ஆனால் 4ஆம் நூற்றாண்டு நாட்டிய சாஸ்திரத்திற்கு முன்பே, கி.மு 2ஆம் நூற்றாண்டில் தோன்றிய சிலப்பதிகாரமே தமிழர்களின் இசைக்கோட்பாடு மற்றும்  நடனத்திற்கான கருவூலமாகத் தமிழர்களால் கருதப்படுகிறது. சிலம்புக்கு முந்தைய பஞ்சமரபு (ஐந்து தொகை) உள்ளிட்ட நூல்களும் இசைக்கோட்பாடுகளுக்கு அடிப்படை தானெனினும் சிலம்பு பல்வேறு காரணங்களுக்காக ஒரு மிகமுக்கிய மய்யமான நூலாக விளங்குகின்றது.

          2008இல் கலைஞர் எழுதிய உளியின் ஓசை என்கிற திரைப்படத்தில், இசைஞானி இளையராஜா இசையில் “அகந்தையில் ஆடுவதா” என்கிற பாடலில், தமிழிசையின் தொன்மம், அதன் நூல்கள், இசைக்கருவிகள் பற்றிய குறிப்புக்களைப் பாடல் வரிகளாக வடித்திருப்பார்! திருவாசகம், ஸ்வப்னம் போன்ற இசை ஆல்பங்கள், உளியின் ஓசை பாடல் உள்பட, திரைப்பாடல்களில் தமிழிசை பற்றிய குறிப்புக்களை இளையராஜா வைத்திருப்பார். குறிப்பாக, 'கோவில் புறா' என்ற படத்தில், “அமுதே தமிழே” என்ற பாடலில், “தேனூறும் தேவாரம்  இசைப்பாட்டின் ஆதாரம் தமிழிசையே தனியிசையே தரணியிலே முதலிசையே” என்று புலமைப்பித்தன் எழுதியிருப்பார். 

(மேற்சொன்ன 'அமுதே தமிழே' பாடல்வரிகளின்படி 7ஆம் நூற்றாண்டின் தேவாரம்தான் இசைப்பாட்டின் ஆதாரம் என்று சொன்னால்,  அதை மறுத்து,  அதற்கு முந்தைய இசைநூல்கள், இசைப்பாடல்கள், 5ஆம் நூற்றாண்டிலேயே தொடங்கிவிட்ட பக்தி இலக்கியம் சார்ந்த பாடல்களைச் சிலர் குறிப்பிடலாம். ஆனால் அன்றைய தமிழகத்தில் 247க்கும் மேற்பட்ட பாடல் பெற்ற சிவ தலங்கள் என்பன பெற்ற பாடல்கள் தேவாரம் தான் என்பதால் அந்த வரி நியாயமாகிறது. அதேபோல், தமிழிசை தான் தரணியிலேயே முதன்முதலாகத் தோன்றிய இசை என்பதும் கூட கேள்விக்குள்ளாக்கப்படலாம்.  அது மிகநீண்ட விவாதம். ஆனால் உலக வரலாற்றில், கிரேக்க இசைக்குக் கூட ஒரு துவக்கம் உண்டு.  ஆனால், தமிழிசைக்குத் துவக்கமே தெரியாத அளவு மிகப்பழைமையானது. தொல்காப்பியம், சிலப்பதிகாரம், பஞ்சமரபு ஆகிய நூல்களின் காலத்திலேயே தமிழிசை மிகவும் பண்பட்ட, கோட்பாடுகள் நன்கு வளர்ந்த நிலையில் செழிப்பான கலையாகத் திகழ்ந்தது என்கிற விதத்தில், ஐயமின்றி தமிழிசை தரணியில் முதலிசை தான்.)

          இவை மட்டுமின்றி, இளையராஜா, தன் திரைப்படங்களில் தமிழிசையின் முக்கிய இசைக்கருவிகளான பறை, நாகசுரம் உள்பட, நீண்டகாலமாக இந்த மண்ணின் பல்வேறு வகையான தாள/மேளக்கருவிகளை பயன்படுத்துவது அனைவரும் அறிந்தது. இளையராஜாவின் நாட்டுப்புற இசை, மக்களிசைக்கான பங்களிப்பு சாதனைகள் என்பது சொல்லித் தெரியவேண்டியதே அல்ல. அவ்வகையில், தமிழிசைக்குத் தொண்டாற்றும் இளையராஜாவைப் பெருமைப்படுத்த இளையராஜாவுக்கு 'இசைஞானி' பட்டத்தைக் கலைஞர் வழங்கியது கூட, தமிழிசைத் துறைக்குக் கலைஞர் செய்த ஒரு சேவை தான்.

          இவை அனைத்தும் நமக்குச் சொல்வது ஒன்றே ஒன்றுதான்! தமிழக அரசியல் தலைவர்களில், இன்றும் ஒரு சவலைப்பிள்ளையாக இருக்கும் தமிழிசையின் மீது அதிக அக்கறையும் ஆர்வமும் கொண்டிருந்த, தமிழ் இசைக்குத் தொண்டாற்றிய ஒரே முதல்வர் கலைஞர் மட்டுமே! அவர் வாழ்நாட்களில் இன்னும் அதிக முறை ஆட்சியிலிருந்திருந்தால், இன்னும் கூடச் செய்திருப்பார். மேற்சொன்ன “இசைத்தமிழின் உண்மை வரலாறு” நூலில், “அக்காலத்தமிழன் இசையில் உயர்ந்திருந்ததை இக்காலத்தமிழன் உணரவில்லை” என்று கலைஞர் சுட்டிக்காட்டிய கருத்தை மனதில் கொண்டு, வருங்காலத்தில், தமிழ்ப்பண்பாட்டை முழுமையாக ஆரிய ஆதிக்க சக்திகளிடமிருந்து மீட்பதுபோல் தமிழ் இசையையும் முழுதாக மீட்டெடுப்போம் என தமிழர்கள் உறுதி பூணுவோம்.



தொடர்பு:  இசை ஆய்வாளர் விஜய் எஸ். ஏ., சென்னை(@tekvijay)


மேற்கோளாகக்  கொடுக்கப்பட்டவை:
4)  https://www.dinamani.com/tamilnadu/2013/feb/21/சீர்காழியில்-தமிழிசை-மூவர்-மணிமண்டபம்-திறப்பு-636581.html





தேமொழி

unread,
Sep 15, 2020, 5:01:17 AM9/15/20
to மின்தமிழ்
பண்ணிசை - அமிர்த வர்சனி இராகம் 

அமெரிக்கத் தமிழ் வானொலி வழங்கும்  -  பண்ணிசை வளர்ச்சி
தொடரின் சிறப்பு விருந்தினர்:
ஏழிசை வாணர் திரு. நா.மம்மது அவர்கள்!

----

தேமொழி

unread,
Sep 19, 2020, 6:21:54 AM9/19/20
to மின்தமிழ்
American Tamil Radio.jpeg

அமெரிக்கத் தமிழ் வானொலி 
வழங்கும் 

கலை இலக்கிய நேரத்தில்

 வரும்

பண்ணிசை வளர்ச்சி

 என்கின்ற தொடர் நிகழ்ச்சி ஒவ்வொரு வாரமும் இந்திய நேரப்படி ஞாயிற்றுக்கிழமை காலை( அமெரிக்காவில் சனிக்கிழமை மாலை) நடந்து வருகிறது என்பதனை நாம் அறிவோம். 

தமிழிசையை பரவலாக்கவும், தமிழிசை சார்ந்த அரிய செய்திகளை ஆவணப்படுத்தவும் இந்நிகழ்ச்சியை அமெரிக்கத்தமிழ் வானொலி நடத்துகிறது. ஒவ்வொரு வாரமும் ஒரு பண்ணைத் தெரிவு செய்து, அப்பண்ணைப் பற்றி 

சிறப்பு விருந்தினர் ஏழிசைவாணர் நா.மம்மது

 அவர்களிடம் அறிந்து கொண்டு அப்பண்ணில் அமைந்த பாடல்களைக் கேட்டு மகிழ்ந்து வருகிறோம். அந்த வகையில் 

இந்த வாரப் பண்
அம்சாநந்தி!
(பகுதி-1)


நாள் & நேரம்:
இந்திய நேரம்:
20.09.2020 ஞாயிற்றுக்கிழமை
காலை 7.30 மணி 

அமெரிக்க பசிபிக் நேரம்:
19.09.2020 சனிக்கிழமை மாலை 7.00 மணி

இந்த வாரப் பண்
அம்சாநந்தி!

தொடரின் சிறப்பு விருந்தினர் 
ஏழிசை வாணர் திரு. நா.மம்மது அவர்கள்!


நேரலை இணைப்பு விவரங்கள்
Zoom-ல் நேரடியாக இணைய

அமெரிக்கத் தமிழ் வானொலியின் இணைய தளம் வழியாக  கேட்டு மகிழ

அமெரிக்கத் தமிழ் வானொலியின் முகநூலில் இணைந்து நேரலையாகக் காண


அமெரிக்கத் தமிழ் வானொலியின் you-tube-ல் நேரலையாகக் காண

உலகெங்கிலும் இருக்கும் தமிழ் உறவுகளை இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம். தங்கள் நண்பர்களையும் உறவுகளையும் நிகழ்ச்சிக்கு அழைத்து வர வேண்டுகிறோம்.

தொன்மை நம் பெருமை
 தொடர்வது நம் கடமை!
--------

தேமொழி

unread,
Sep 22, 2020, 11:33:45 PM9/22/20
to மின்தமிழ்
On Saturday, September 19, 2020 at 3:21:54 AM UTC-7 தேமொழி wrote:
American Tamil Radio.jpeg

அமெரிக்கத் தமிழ் வானொலி  வழங்கும் 
கலை இலக்கிய நேரத்தில் வரும் பண்ணிசை வளர்ச்சி
தொடர் நிகழ்ச்சியில் - 
அம்சானந்தி - பண்ணும் பாடல்களும் 

அம்சானந்தி - பண்ணில் பாடல்கள்: 
தேசுலாவுதே தேன் மலராலே -  சஃபியா 

நினைத்தால் போதும் பாடுவேன் - ஜோதி 

----

தேமொழி

unread,
Sep 25, 2020, 3:40:36 AM9/25/20
to மின்தமிழ்

இசைமேடையில்:  
ஆதிபராசக்தி அகிலாண்ட நாயகி ஆத்ம ஸ்வரூபி அருள்வாயே 
(பாடியவர்: முனைவர் க. சுபாஷிணி)

Capture.JPG
---

தேமொழி

unread,
Sep 25, 2020, 10:57:33 PM9/25/20
to மின்தமிழ்
american tamil radio.jpeg
அமெரிக்கத் தமிழ் வானொலி 
வழங்கும் 
கலை  இலக்கிய நேரத்தில்

 வரும்
பண்ணிசை வளர்ச்சி

சிறப்பு விருந்தினர் 
ஏழிசைவாணர்
நா.மம்மது அவர்கள்

இந்த வாரப் பண்
அம்சாநந்தி!
(பகுதி-2)


நாள் & நேரம்:
இந்திய நேரம்:
27.09.2020 ஞாயிற்றுக்கிழமை
காலை 7.30 மணி 
அமெரிக்க பசிபிக் நேரம்:
26.09.2020 சனிக்கிழமை மாலை 7.00 மணி

நேரலை இணைப்பு விவரங்கள்
Zoom-ல் நேரடியாக இணைய

அமெரிக்கத் தமிழ் வானொலியின் இணைய தளம் வழியாக  கேட்டு மகிழ

அமெரிக்கத் தமிழ் வானொலியின் முகநூலில் இணைந்து நேரலையாகக் காண

அமெரிக்கத் தமிழ் வானொலியின் you-tube-ல் நேரலையாகக் காண

உலகெங்கிலும் இருக்கும் தமிழ் உறவுகளை இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம். தங்கள் நண்பர்களையும் உறவுகளையும் நிகழ்ச்சிக்கு அழைத்து வர வேண்டுகிறோம்.

தொன்மை நம் பெருமை
 தொடர்வது நம் கடமை!

--------------------------------
பண்ணிசை வளர்ச்சி இந்த வாரச் சிறப்பு

அமெரிக்க வெஸ்லியன் பல்கலைக் கழகத்தின் இசைப் பேராசிரியர் திரு பாலசுப்பிரமணியம் அவர்கள் அம்சாநந்திப் பண் விளக்கம் தருவார்கள்.

இயலிசை நாடக வித்தகர் ராஜபார்ட் ராஜாமுகமது அவர்கள், அம்சாநந்தியில் அமைந்த நாடகத்துறை பாடல்களைப் பாடி விளக்குவார்கள் 

மக்களிசைக் கலைஞர் திரு. கரிசல் கருணாநிதி அவர்கள் தனிப்பாடல் ஒன்றை இயற்றி இசையமைத்துப்பாடுவார்கள் 

மக்களிசைப் பாடகர் திரு. தண்டபாணி அவர்கள், திரைப்பாடல் ஒன்றைப் பாடுகிறார்கள்.

கட்டுமானக் கலை வல்லுநர், திரு. தருண் என்கின்ற இளைஞர் தன் சகோதரரோடு இணைந்து மீட்டுருவாக்கம் செய்த யாழோடு தோன்றி நம்மிடையே பேச இருக்கிறார்

இவர்களோடு இசைத் தமிழ் சார்ந்த அரிய செய்திகளை நம் சிறப்பு விருந்தினர் நா.மம்மது அவர்கள் வழங்குவார்கள்.

இணைவோம்
 இசைத்தமிழ் அறிவோம் இன்புறுவோம்
----

தேமொழி

unread,
Sep 25, 2020, 11:55:45 PM9/25/20
to மின்தமிழ்
suba.jpg

காற்றினிலே வரும் கீதம் - முனைவர் க. சுபாஷிணி
---
Message has been deleted

தேமொழி

unread,
Sep 26, 2020, 9:41:15 PM9/26/20
to மின்தமிழ்
american tamil radio.jpeg
அன்பின் நண்பர்களே!
7.30 மணி 
இன்று காலை இசை நிகழ்ச்சி.
பண்: அம்சா நந்தி
வருகை தாருங்கள்.
----

தேமொழி

unread,
Sep 27, 2020, 12:06:17 AM9/27/20
to மின்தமிழ்

குறுந்தொகையில் இசைக்கூறுகள்..
காலை 9.45 முதல் 11.15 வரை
கூகுள் மீட் வழியாக விருப்பமுள்ளவர் இணையலாம் 

தேமொழி

unread,
Oct 2, 2020, 3:41:16 AM10/2/20
to மின்தமிழ்
american tamil radio.jpeg

நேயர் வேண்டுகோளின் படி 
 நேர மாற்றத்தோடு, அதாவது இனிமேல் வாரந்தோறும் 

 இந்தியாவில் சனிக்கிழமை மாலை 7.30 மணிக்கு
அமெரிக்காவில் சனிக்கிழமை காலை 7.00 மணிக்கு ( பசிபிக் நேரம்) 


புத்தம் புது பொலிவுடன்
 புதுப் பெயருடன் 
அமெரிக்கத் தமிழ் வானொலியின் 
இசைத்தமிழ் நேரம்!

இந்த வாரப் பண்
அமீர்கல்யாணி!

தொடரின் சிறப்பு விருந்தினர்
ஏழிசை வாணர்
திரு. நா.மம்மது அவர்கள் 

இந்த வாரச் சிறப்பு வருகையாளர்
பேராசிரியர் பிரமிளா குருமூர்த்தி
துணை வேந்தர்
தமிழ்நாடு டாக்டர். ஜெ. ஜெயலலிதா இசை மற்றும் கவின் கலை பல்கலைக்கழகம்
இசைத்தமிழைப் பரவலாக்க, அமெரிக்கத் தமிழ் ஊடகத்தின்  இந்த நன்முயற்சிக்கு ஆதரவு தாருங்கள். 
மறவாமல் இணையுங்கள். உறவினரையும் நண்பர்களையும் அழைத்து வாருங்கள்.

நாள் & நேரம்:
இந்திய நேரம்:
03.10.2020 சனிக்கிழமை
மாலை 7.30 மணி 

அமெரிக்க பசிபிக் நேரம்:
03.10.2020* சனிக்கிழமை
காலை 7.00 மணி 


நேரலை இணைப்பு விவரங்கள்

Zoom-ல் நேரடியாக இணைய

அமெரிக்கத் தமிழ் வானொலியின் இணைய தளம் வழியாக  கேட்டு மகிழ

அமெரிக்கத் தமிழ் வானொலியின் முகநூலில் இணைந்து நேரலையாகக் காண

அமெரிக்கத் தமிழ் வானொலியின் you-tube-ல் நேரலையாகக் காண

தொன்மை நம் பெருமை
தொடர்வது நம் கடமை!
-------

தேமொழி

unread,
Oct 10, 2020, 2:44:50 AM10/10/20
to மின்தமிழ்
வாரந்தோறும் .....
அமெரிக்கத் தமிழ் வானொலியின் 
இசைத்தமிழ் நேரம்!


 இந்தியாவில் சனிக்கிழமை மாலை 7.30 மணிக்கு
அமெரிக்காவில் சனிக்கிழமை காலை 7.00 மணிக்கு ( பசிபிக் நேரம்) 

இந்த வாரப் பண்
ஆகிரி!

தொடரின் சிறப்பு விருந்தினர்
ஏழிசை வாணர்
திரு. நா.மம்மது அவர்கள் 


இசைத்தமிழைப் பரவலாக்க, அமெரிக்கத் தமிழ் ஊடகத்தின்  இந்த நன்முயற்சிக்கு ஆதரவு தாருங்கள். 

மறவாமல் இணையுங்கள். உறவினரையும் நண்பர்களையும் அழைத்து வாருங்கள்.

நாள் & நேரம்:
இந்திய நேரம்:
10.10.2020 சனிக்கிழமை
மாலை 7.30 மணி 

அமெரிக்க பசிபிக் நேரம்:
10.10.2020 சனிக்கிழமை

தேமொழி

unread,
Oct 15, 2020, 4:59:21 PM10/15/20
to மின்தமிழ்

தேமொழி

unread,
Oct 17, 2020, 2:41:05 AM10/17/20
to மின்தமிழ்
American Tamil Radio.jpeg

வாரந்தோறும் .....
அமெரிக்கத் தமிழ் வானொலியின் 
இசைத்தமிழ் நேரம்!


 இந்தியாவில் சனிக்கிழமை மாலை 7.30 மணிக்கு
அமெரிக்காவில் சனிக்கிழமை காலை 7.00 மணிக்கு ( பசிபிக் நேரம்) 

இந்த வாரப் பண்
அந்தோளிகா!

தொடரின் சிறப்பு விருந்தினர்
ஏழிசை வாணர்
திரு. நா.மம்மது அவர்கள் 

இசைத்தமிழைப் பரவலாக்க, அமெரிக்கத் தமிழ் ஊடகத்தின்  இந்த நன்முயற்சிக்கு ஆதரவு தாருங்கள். 

மறவாமல் இணையுங்கள். உறவினரையும் நண்பர்களையும் அழைத்து வாருங்கள்.

நாள் & நேரம்:
இந்திய நேரம்:
17.10.2020 சனிக்கிழமை  - மாலை 7.30 மணி 

அமெரிக்க பசிபிக் நேரம்:
17.10.2020 சனிக்கிழமை  - காலை 7.00 மணி 
------

தேமொழி

unread,
Oct 17, 2020, 1:16:49 PM10/17/20
to மின்தமிழ்
ஆந்தோளிகா எனும் பண்

ஆரோசை  ச ரி2 ம1 ப நி1  ச
அமரோசை ச நி1 த2 ம1 ரி2 ச

கரகரப்ரியாவில் பிறந்தது 

தமிழ் இலக்கியதில் பெரிதாகச் சான்றுகள் இல்லை

இருந்தாலும் வாங்களேன் இந்தப் பண்ணைப் பற்றி தெரிஞ்சுக்கலாம்

செல்வி ஜோதி
 பார்வை இல்லை, அகவை பத்தொன்பது  என்றாலும் ஐந்து வயதுக் குழந்தையின் மனநிலை.....ஆனால் இறைவன் வாரி வழங்கிய இசை அறிவு....வாருங்கள் ஜோதியின் தேனினும் இனிய குரலில் ஆந்தோளிகா பாடல் ஒன்றைக் கேட்போமே

திரு. அரவிந்த்
 இசை மாணவர்,  அனைத்திந்திய வானொலியில் பாடும் கலைஞர் 
ஆந்தோளிகாவைப் பாடி விளக்குகிறார்

திரு. சிவப்பிரகாசம்
இசை ஆசிரியர் ,வயலின் கலைஞர், ஆந்தோளிகாவின் பண்புகளை பாடி விளக்குவார்

திரு.ராஜபார்ட் ராஜா முகமது
சங்கரதாசு சுவாமிகளின் அனைத்து இசை நாடங்களையும் பாடி நடிக்க வல்ல ஒரே கலைஞர், முத்தமிழ் பெட்டகம்
நாடகத்துறையில் ஆந்த்தோளிகாவின் பங்கை, பாடி விளக்குகிறார்

சிறப்பு விருந்தினர் ஏழிசைவாணர்
திரு. நா.மம்மது அவர்கள்
 அரிய இசைச் செய்திகளை வழங்குகிறார்

வாருங்களேன் இன்று  17.10.2020 மாலை 7.30 மணிக்கு(இந்திய நேரம்) இசையால் இணைவோம் 

அமெரிக்கத் தமிழ் வானொலி

வழங்கும்

இசைத்தமிழ் நேரம்

பண் அறிவோம்
பண்  ரசிப்போம்
பண்படுவோம்

குறிப்பு: அமெரிக்க பசிபிக்  நேரத்தில்  இன்று17.10.2020 காலை 7 மணி 

இணைப்பு விவரம் 

Zoom

YouTube 

Face book 

Web page 

தொன்மை நம் பெருமை
தொடர்வது நம் கடமை!
--------

தேமொழி

unread,
Oct 19, 2020, 4:20:19 AM10/19/20
to மின்தமிழ்
19-10-2020 நாளை மாலை 7 மணிக்கு...
இசையும், உரையுமாய் செரிவுடன் நிகழ்ந்து கொண்டிருக்கும் இசை சங்கமத்தின் மூன்றாம் நிகழ்வு...

அனைவரும் இணைவீர்!

music2.jpeg
19-10-2020 நாளை மாலை 7 மணிக்கு...
இசையும், உரையுமாய் செரிவுடன் நிகழ்ந்து கொண்டிருக்கும் இசை சங்கமத்தின் மூன்றாம் நிகழ்வு...

அனைவரும் இணைவீர்!
music.jpeg
19-10-2020 நாளை மாலை 7 மணிக்கு...
இசையும், உரையுமாய் செரிவுடன் நிகழ்ந்து கொண்டிருக்கும் இசை சங்கமத்தின் மூன்றாம் நிகழ்வு...

அனைவரும் இணைவீர்!
---------



தேமொழி

unread,
Oct 23, 2020, 5:08:32 PM10/23/20
to mintamil


---------- Forwarded message ---------
From: Theni Tamil Sangam <thenitam...@gmail.com>
Date: Fri, Oct 23, 2020 at 11:05 AM
Subject: இறை வழிபாட்டில் இசை - உரை - பங்கேற்புச் சான்றிதழ் உண்டு
To: <shirdi...@gmail.com>


அன்புடையீர்,

வணக்கம்.

தேனித் தமிழ்ச் சங்கம் மற்றும் சி. பா. ஆதித்தனார் தமிழியல் ஆய்வுக்
கழகம் இணைந்து நடத்தி வரும் “இணைய வழியிலான உரை மற்றும் கலந்துரையாடல்”
நிகழ்வில் வருகிற 24-10-2020, சனிக்கிழமை, மாலை 5.00 மணிக்கு சிதம்பரம்,
அண்ணாமலை நகர், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், இசைத்துறை, உதவிப்பேராசிரியர்
முனைவர் நா. கிரீஷ்குமார் அவர்கள் “இறை வழிபாட்டில் இசை” எனும் தலைப்பில்
உரையாற்ற இருக்கிறார்.
இந்நிகழ்வில் முனைவர் நா. கிரீஷ்குமார் அவர்களது உரை முதலில் இடம்
பெறும். அதனைத் தொடர்ந்து, பார்வையாளர்கள் (பங்கேற்பாளர்கள்) அவருடன்
கலந்துரையாட முடியும்.

இந்நிகழ்வில் பங்கேற்பவர்களுக்கு, பங்கேற்பிற்கான அழகிய மின் சான்றிதழ்
வழங்கப்படுகிறது.

இந்நிகழ்வில் பங்கேற்க விரும்புபவர்கள்,
https://meet.google.com/hzr-ekri-gmf எனும் இணைய முகவரியினைப்
பயன்படுத்தி Google Meet எனும் செயலி வழியாக Ask Join அல்லது Join
Meeting என்பதைச் சொடுக்கி, அதன் வழியாக  இணையலாம்.

Google Meet வழியாக இணைந்தவுடன், அங்கே தெரியும் தங்களது ஒலிவாங்கி
(Mike) மற்றும் நிகழ்படம் (video) ஆகியவற்றுக்கான குறியீட்டை அணைத்து
(Mute) வைத்து, சிறப்புப் பேச்சாளரின் உரையினை அனைவரும் தெளிவாகக் கேட்க
உதவ வேண்டுகிறோம்.

நன்றி

தேனி மு. சுப்பிரமணி
தலைவர், தேனித் தமிழ்ச் சங்கம் (பதிவு எண்: 205/2017)
www.thenitamilsangam.org
ஆசிரியர், முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ் (ISSN: 2454 - 1990)
www.muthukamalam.com
அலைபேசி: 9940785925, 9042247133.

Virus-free. www.avg.com
tamil meet64a.jpg

தேமொழி

unread,
Oct 23, 2020, 5:18:55 PM10/23/20
to மின்தமிழ்
American Tamil Radio.jpeg

வாரந்தோறும் .....
அமெரிக்கத் தமிழ் வானொலியின் 
இசைத்தமிழ் நேரம்!


 இந்தியாவில் சனிக்கிழமை மாலை 7.30 மணிக்கு
அமெரிக்காவில் சனிக்கிழமை காலை 7.00 மணிக்கு ( பசிபிக் நேரம்) 

இந்த வாரப் பண்
ஆபோகி 

தொடரின் சிறப்பு விருந்தினர்
ஏழிசை வாணர்
திரு. நா.மம்மது அவர்கள் 

இசைத்தமிழைப் பரவலாக்க, அமெரிக்கத் தமிழ் ஊடகத்தின்  இந்த நன்முயற்சிக்கு ஆதரவு தாருங்கள். 

மறவாமல் இணையுங்கள். உறவினரையும் நண்பர்களையும் அழைத்து வாருங்கள்.

நாள் & நேரம்:
இந்திய நேரம்:  24.10.2020 சனிக்கிழமை  - மாலை 7.30 மணி 
அமெரிக்க பசிபிக் நேரம்:  24.10.2020 சனிக்கிழமை  - காலை 7.00 மணி 
------

தேமொழி

unread,
Oct 23, 2020, 9:52:02 PM10/23/20
to மின்தமிழ்
On Friday, October 23, 2020 at 2:18:55 PM UTC-7 தேமொழி wrote:
American Tamil Radio.jpeg

அமெரிக்கத் தமிழ் வானொலியின் 

இசைத்தமிழ் நேரம்!

இந்த வாரப் பண்

ஆபோகி!

தொடரின் சிறப்பு விருந்தினர்
ஏழிசை வாணர்
திரு. நா.மம்மது அவர்கள் 


இசைத்தமிழைப் பரவலாக்க, அமெரிக்கத் தமிழ் ஊடகத்தின்  இந்த நன்முயற்சிக்கு ஆதரவு தாருங்கள். 

மறவாமல் இணையுங்கள். உறவினரையும் நண்பர்களையும் அழைத்து வாருங்கள்.

நாள் & நேரம்:

இந்திய நேரம்:
24.10.2020 சனிக்கிழமை
மாலை 7.30 மணி 

அமெரிக்க பசிபிக் நேரம்:
24.10.2020 சனிக்கிழமை
காலை 7.00 மணி 


நேரலை இணைப்பு விவரங்கள்

Zoom-ல் நேரடியாக இணைய

அமெரிக்கத் தமிழ் வானொலியின் இணைய தளம் வழியாக  கேட்டு மகிழ

அமெரிக்கத் தமிழ் வானொலியின் முகநூலில் இணைந்து நேரலையாகக் காண

அமெரிக்கத் தமிழ் வானொலியின் you-tube-ல் நேரலையாகக் காண

தொன்மை நம் பெருமை
தொடர்வது நம் கடமை! 
வாரந்தோறும் .....

தேமொழி

unread,
Oct 30, 2020, 2:10:24 PM10/30/20
to மின்தமிழ்
அமெரிக்கத் தமிழ் வானொலியின் 
இசைத்தமிழ் நேரம்!

இந்த வாரப் பண்
ஆரபி!

தொடரின் சிறப்பு விருந்தினர்
ஏழிசை வாணர்
திரு. நா.மம்மது அவர்கள் 


இசைத்தமிழைப் பரவலாக்க, அமெரிக்கத் தமிழ் ஊடகத்தின்  இந்த நன்முயற்சிக்கு ஆதரவு தாருங்கள். 

மறவாமல் இணையுங்கள். உறவினரையும் நண்பர்களையும் அழைத்து வாருங்கள்.

நாள் & நேரம்:
இந்திய நேரம்:
31.10.2020 சனிக்கிழமை
மாலை 7.30 மணி 

அமெரிக்க பசிபிக் நேரம்:
31.10.2020 சனிக்கிழமை
காலை 7.00 மணி 


நேரலை இணைப்பு விவரங்கள்

Zoom-ல் நேரடியாக இணைய

அமெரிக்கத் தமிழ் வானொலியின் இணைய தளம் வழியாக  கேட்டு மகிழ

அமெரிக்கத் தமிழ் வானொலியின் முகநூலில் இணைந்து நேரலையாகக் காண

அமெரிக்கத் தமிழ் வானொலியின் you-tube-ல் நேரலையாகக் காண

தொன்மை நம் பெருமை
தொடர்வது நம் கடமை!
---

தேமொழி

unread,
Nov 3, 2020, 2:44:53 AM11/3/20
to மின்தமிழ்

தமிழ்த்தொண்டில் ஐந்தாம் ஆண்டில்  அடியெடுத்து வைக்கும்
அமெரிக்கத் தமிழ் ஊடகம்!
பெருமையோடு வழங்கும்

இசைத்தமிழ் நேரம்!

ஆரபி!
(பகுதி-2)

தொடரின் சிறப்பு விருந்தினர்
ஏழிசை வாணர்
திரு. நா.மம்மது அவர்கள் 


இசைத்தமிழைப் பரவலாக்க, அமெரிக்கத் தமிழ் ஊடகத்தின்  இந்த நன்முயற்சிக்கு ஆதரவு தாருங்கள். 

மறவாமல் இணையுங்கள். உறவினரையும் நண்பர்களையும் அழைத்து வாருங்கள்.

நாள் & நேரம்:
இந்திய நேரம்:
07.11.2020 சனிக்கிழமை
மாலை 7.30 மணி 

அமெரிக்க பசிபிக் நேரம்:
07.11.2020 சனிக்கிழமை
காலை 7.00 மணி 


நேரலை இணைப்பு விவரங்கள்

Zoom-ல் நேரடியாக இணைய

அமெரிக்கத் தமிழ் ஊடகத்தின் இணைய தளம் வழியாக  கேட்டு மகிழ

அமெரிக்கத் தமிழ் ஊடகத்தின் முகநூலில் இணைந்து நேரலையாகக் காண

அமெரிக்கத் தமிழ் ஊடகத்தின் you-tube-ல் நேரலையாகக் காண

தேமொழி

unread,
Nov 5, 2020, 1:15:18 AM11/5/20
to மின்தமிழ்

ஈரோடு இசை கல்வெட்டு 

தேமொழி

unread,
Nov 14, 2020, 5:22:00 AM11/14/20
to மின்தமிழ்
தமிழ்த்தொண்டில் ஐந்தாம் ஆண்டில்  அடியெடுத்து வைக்கும்
அமெரிக்கத் தமிழ் ஊடகம்!

பெருமையோடு வழங்கும்
இசைத்தமிழ் நேரம்!
 
பண்: உசேனி!

தொடரின் சிறப்பு விருந்தினர்
ஏழிசை வாணர்
திரு. நா.மம்மது அவர்கள் 


இசைத்தமிழைப் பரவலாக்க, அமெரிக்கத் தமிழ் ஊடகத்தின்  இந்த நன்முயற்சிக்கு ஆதரவு தாருங்கள். 
மறவாமல் இணையுங்கள். உறவினரையும் நண்பர்களையும் அழைத்து வாருங்கள்.

நாள் & நேரம்:

இந்திய நேரம்: 14.11.2020 சனிக்கிழமை மாலை 7.30 மணி 

அமெரிக்க பசிபிக் நேரம்: 14.11.2020 சனிக்கிழமை காலை 6.00 மணி 


நேரலை இணைப்பு விவரங்கள்

Zoom-ல் நேரடியாக இணைய

அமெரிக்கத் தமிழ் ஊடகத்தின் இணைய தளம் வழியாக  கேட்டு மகிழ

அமெரிக்கத் தமிழ் ஊடகத்தின் முகநூலில் இணைந்து நேரலையாகக் காண

அமெரிக்கத் தமிழ் ஊடகத்தின் you-tube-ல் நேரலையாகக் காண

தொன்மை நம் பெருமை
தொடர்வது நம் கடமை!
-----

தேமொழி

unread,
Nov 22, 2020, 3:03:19 AM11/22/20
to மின்தமிழ்

isaitthamizh.jpg
isaitthamizh2.jpg
புகழினி பன்னாட்டுத் தமிழாய்வு இதழ் & 
கொழும்பு தேஜஸ்வராலயா கலைக் கூடம்
இணைந்து நடத்தும் (22.11.2020 முதல் 23.12.2020 முடிய)
32 நாட்கள் பணிப்பட்டறை(REFRESHER COURSE)
பக்தி இலக்கியத்தில் பன்னிரு திருமுறைகள்
இந்திய நேரம்: மாலை 6.00 மணி முதல் 7.00 மணி வரை
நமசிவாய
அனைவருக்கும் வணக்கம்
இறைவணக்கம்
செல்வி பி. தேஜஸ்வினி
அறிமுகவுரை
கலைஞானச்சுடர் பி. சுபாஷினி அவர்கள்
ஆசிரியர், இராமநாதன் இந்து மகளிர் கல்லூரி, கொழும்பு.
தலைப்பு
திருஞானசம்பந்தர் – திருக்கடைக்காப்பு
1,2, 3 ஆம் திருமுறைகள்
சிறப்புரை
கலைமாமணி முனைவர் தி. சுரேஷ் சிவன் அவர்கள்
மதுரை
நன்றியுரை
முனைவர் ஜெ. ஜெயவாணிஸ்ரீ அவர்கள் 
புகழினி பன்னாட்டுத் தமிழாய்வு இதழ்,
தமிழ்ப் பேராசிரியர் & இதழாசிரியர்

பதிவு படிவம் பூர்த்தி செய்து அனுப்ப வேண்டுகிறோம்.



தேமொழி

unread,
Nov 24, 2020, 3:49:56 AM11/24/20
to மின்தமிழ்

 அமெரிக்கத் தமிழ் ஊடகம்!
பெருமையோடு வழங்கும்
இசைத்தமிழ் நேரம்!
 
பண்:
எமுனாக்கல்யாணி!


தொடரின் சிறப்பு விருந்தினர்
ஏழிசை வாணர்
திரு. நா.மம்மது அவர்கள் 


இசைத்தமிழைப் பரவலாக்க, அமெரிக்கத் தமிழ் ஊடகத்தின்  இந்த நன்முயற்சிக்கு ஆதரவு தாருங்கள். 

மறவாமல் zoomல் இணைய வேண்டுகிறோம். உறவினரையும் நண்பர்களையும் அழைத்து வர வேண்டுகிறோம்.


பாடகர்கள்:   திருவாளர்கள்
சாலை இலட்சணா-- பாடல் & பண் விளக்கம்
இராசா
கரிசல் கருணாநிதி
சபியா பானு

நாள் & நேரம்:
இந்திய நேரம்:28.11.2020 - சனிக்கிழமை-மாலை 7.30 மணி 
அமெரிக்க பசிபிக் நேரம்:28.11.2020 - சனிக்கிழமை- காலை 6.00 மணி 


Zoom-ல் நேரடியாக இணைய


தேமொழி

unread,
Dec 17, 2020, 9:02:05 PM12/17/20
to மின்தமிழ்
isaitthamizh.JPG
டிசெம்பர் 19-20 - 9:00 am - 5:00 pm 
இருநாள் இசைத்தமிழ் ஆய்வரங்கம் 
விரிவான நிகழ்ச்சி நிரல் இணைப்பில் காண்க 



இசைத் தமிழ் ஆய்வரங்கம் மின் அழைப்பிதழ்.pdf

தேமொழி

unread,
Dec 19, 2020, 11:57:36 PM12/19/20
to மின்தமிழ்
On Thursday, December 17, 2020 at 6:02:05 PM UTC-8 தேமொழி wrote:
isaitthamizh.JPG
டிசெம்பர் 19-20 - 9:00 am - 5:00 pm 
இருநாள் இசைத்தமிழ் ஆய்வரங்கம் 

இசைத் தமிழ் ஆய்வரங்கம் 2020
இப்பொழுது நேரலையில் ஃபேஸ்புக் வழியாக, விரும்புவோர் இணைக .......
 



தேமொழி

unread,
Dec 28, 2020, 1:26:57 AM12/28/20
to மின்தமிழ்
கோவையில் நடைபெற்ற (20-12-2020) 
இசைத்தமிழ்  ஆய்வரங்கில்
பேராசிரியர் முனைவர் மணிமாறன் 
வழங்கிய சிறப்புரை: 
"தமிழ் இலக்கியங்களில் இசைக்குறிப்புகள் "
----

தேமொழி

unread,
Jan 6, 2021, 6:49:51 PM1/6/21
to மின்தமிழ்

சிலப்பதிகார கோவலன் கதை 
நாட்டுப்புறப் பாடல் இசை வடிவமும் 
எஞ்சிய தமிழ் இசைப்பாணர் மரபும்

palladam ponnusami.JPG
கின்னாரம் அருணாச்சலம்

காணொளி  -  https://youtu.be/O9vNjPjR3YA
சிலப்பதிகார கோவலன் கதை நாட்டுப்புற பாடல் இசை வடிவமும் எஞ்சிய தமிழ் இசைப்பாணர் மரபும். 

குறிஞ்சி, முல்லை, பாலை, மருதம், நெய்தல் என ஐவகை நிலங்களில் பல்வேறு இனமக்கள் வாழ்ந்துள்ளனர்  என்பதையும், இவ்வைவகை நில மக்களின் பல்வேறு தொழில்கள், பழக்கவழக்கங்கள்,  பண்பாட்டுக் கூறுகள், வழிபாட்டு முறைகள் மற்றும் தொல்லியல் சான்றுகளையும்  நமக்கு  சங்க இலக்கியங்கள் எடுத்துக் காட்டுகின்றன.  

நில மக்களாலும் ஆதரிக்கப்பட்டும் அரவணைக்கப்பட்டும் வாழ்ந்தவர்களாகப் பாணர்கள் அறியப்படுகின்றனர்.  இவர்கள் விளிம்புநிலை மக்களாலும் விரும்பப்பட்டுள்ளனர். நாட்டை ஆளும் வேந்தர்களாலும் ஆதரிக்கப்பட்டுள்ளனர் என்பதையும்  சங்க இலக்கியம் காட்சிப் படுத்துகிறது இவ்வாறு மக்களாலும் மன்னர்களாலும் போற்றிக் காக்கப்பட்ட பாணர்கள் ஆங்காங்கே வாழ்ந்து வருகிறார்கள்.  

கொங்கு நாட்டிலும் இந்த மரபு வாழ்ந்து வருகிறது.  கொங்கு நாட்டில் எஞ்சி இருக்கும் இந்த மரபுவழியை சார்ந்த திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் நந்தவனப்பகுதியில் வசிக்கும் 'கின்னாரம் அருணாச்சலம்'  அவர்கள்தான் கின்னாரம் வாசித்து கோவலன் கதை பாடலை பாடி பல ஊர்களுக்கு சென்று கொடை பெறுபவன் என்றும்  எங்களின் பாரம்பரிய தொழிலே இதுதான்" என்றவர் தனது கின்னாரத்தை எடுத்து இசை மீட்டி கோவலன் கதைப்பாடலை பாடினார்.  அந்தப் பாடலின் வீடியோ பதிவு. இவரை நேரில் கண்டு ஆய்வு செய்து வீடியோ பதிவு எடுத்தவர் திரு பல்லடம் பொன்னுச்சாமி மானுடவியல் ஆய்வாளர்.  

இசையில் வல்லமை மிக்கவர்களான இம்மக்கள், ஊர் ஊராகச் சென்று ஆடல் பாடல் நிகழ்த்தியும்,  விழாக்காலங்களில் தமது கலைத்திறமையைப் புலப்படுத்தியும், மக்கள் ஆதரவையும் செல்வர்கள், மன்னர்கள் ஆதரவையும் பெற்று வாழ்ந்துள்ளனர். இதனால் பாணர், பொருநர், கூத்தர், விறலியர் என்னும் இவர்கள் ஒரு இடத்தில் நிலைத்து வாழாமல் நாடோடிகளாக வாழ்க்கை நடத்தியுள்ளனர். பல்வேறு காடு மலைகளைச் சுற்றித் திரிந்துள்ளனர். இவர்கள் வள்ளல்களை நாடிச் சென்று அவர்களின் புகழினைப் பாடிப் பரிசுபெற்றுள்ளனர் என அறியமுடிகின்றது. 

“அறாஅ யாணர் அகன் தலைப்பேரூர் காறு கழிவழிநாள் சோறு நசைஉறாது வேறு புலம் முன்னிய விரகு அறிபொருந” (பொருநர்.1-3) என்ற பொருநராற்றுப்படைப் பாடலடிகளும் “

அழியா விழவின் இழியாத் திவனின் வயிரிய மாக்கள் பண்அமைத்து எழீஇ மன்றம் நண்ணி மறுகு சிறைபடார் அகன் கண் வைப்பின் நாடு” (பதிற்.29:7-10) 

என்ற பதிற்றுப்பத்துப் பாடலடிகளும் இவர்களின் வாழ்வியலை உணர்த்துவதைக் காணலாம்.
---
 

தேமொழி

unread,
Jan 31, 2021, 4:00:54 AM1/31/21
to மின்தமிழ்
BIBLIOTHECA is inviting you to a scheduled Zoom meeting.

Topic: 
"குழலினிது யாழினிது" 
-மதுரை மம்மது ஐயா

Time: 
Jan 31, 2021 06:30 PM 

Join Zoom Meeting

Meeting ID: 520 359 8456
Passcode: CHL

தேமொழி

unread,
Feb 24, 2021, 2:25:52 AM2/24/21
to மின்தமிழ்
isaith thamizh.JPG

தமிழ்த் தடம் வலைக்காட்சி
நடத்தும் இணைய வழி பன்னாட்டுக் கருத்தரங்கம்

பொருண்மை: " இசைத்தமிழ் அறிஞர் மு.ஆபிரகாம் பண்டிதர்"

கருத்துரை:
முனைவர் சண்முக. செல்வகணபதி
மேனாள் முதல்வர், அரசர் கல்லூரி, திருவையாறு.

நாள்:28.02.2021ஞாயிறு
நேரம்:காலை 10.00மணி

 பதிவுப்படிவம் இணைப்பு:

🎵 முன்பதிவு அவசியம் 27.02.2021 இரவு 8 மணி வரை.
🎵 கருத்தரங்கில் பங்கேற்க எவ்வித கட்டணமும் கிடையாது.
🎵 பதிவு செய்து பங்கேற்றவர்களுக்கு பின்னூட்டத்தில் 40% மதிப்பெண் பெறுவோருக்கு மின் சான்றிதழ் அவரவர் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்
🎵 கருத்தரங்க நிகழ்வுகள் தமிழ்த் தடம் வலைக்காட்சி மூலம் ஒளிபரப்பப்படும்.

தொடர்புக்கு:

புலனக் குழுவில் இணைய(பங்கேற்பாளர்கள் பதிவு செய்த பின்னர் புலனக் குழுவில் இணையவும்)



---------

தேமொழி

unread,
Feb 28, 2021, 2:02:35 AM2/28/21
to மின்தமிழ்

இசைத்தமிழ் அறிஞர் மு. ஆபிரகாம் பண்டிதர் 
முனைவர் சண்முக.செல்வகணபதி - திருவையாறு  அரசர் கல்லூரி மேனாள் முதல்வர் 
| Abraham Pandithar Tamil Musicologist | Tamil Thadam
----

தேமொழி

unread,
May 29, 2021, 12:47:53 AM5/29/21
to மின்தமிழ்
music event.JPG
29.05.2021 -  5:30 pm to 8:00 pm
----------------

தேமொழி

unread,
Jun 5, 2021, 11:06:41 PM6/5/21
to மின்தமிழ்
thevaram.JPG
தொடர்பு கொள்க:
--'கலைமாமணி' முனைவர் தி.சுரேஷ்சிவன் 

தேமொழி

unread,
Jun 6, 2021, 2:50:49 AM6/6/21
to மின்தமிழ்
thevaram.JPG
சுட்டி கிடைத்தது - 
https://meet.google.com/utf-qnxj-wbh?hs=122&authuser=3   Todays link Timing 5:30 pm to 7:30 pm

தேமொழி

unread,
Jun 16, 2021, 10:26:21 PM6/16/21
to மின்தமிழ்
music2.JPG
Date: 17.06.2021.  Timing: 5:30pm to 7:30 pm.
---

தேமொழி

unread,
Jun 18, 2021, 2:59:39 AM6/18/21
to மின்தமிழ்
thevaram music.JPG
2 ம் நாள் -
Date: 18.06.2021.  Timing: 5:30pm to 7:30 pm.
--

தேமொழி

unread,
Jun 19, 2021, 3:57:42 AM6/19/21
to மின்தமிழ்
3 rd day.JPG
3 ம் நாள் - 
Date: 19.06.2021. Timing 5:30pm to 7:30pm
---

தேமொழி

unread,
Jun 20, 2021, 3:48:53 AM6/20/21
to மின்தமிழ்

4 ம் நாள் - 
திருஆலவாய்,திருப்பரங்குன்றம்,திருப்புனவாயில்
Date: 20.06.2021. Timing 5:30pm to 7:30pm

தேமொழி

unread,
Jul 10, 2021, 1:53:06 AM7/10/21
to மின்தமிழ்
வில்லினை யொத்த புருவம் வளைத்தனை வேலவா!
காவடிச் சிந்து-பாடல் 
-----
வில்லினை யொத்த புருவம் வளைத்தனை
ஆடல் 
-----
பாரதியாரின் தெய்வப்பாடல்கள்
வேலன் பாட்டு

ராகம்-புன்னாகவராளி தாளம்-திஸ்ர ஏகம்

வில்லினை யொத்த புருவம் வளைத்தனை;
வேலவா!-அங்கொர்
வெற்பு நொறுங்கிப் பொடிப்பொடி
யானது, வேலவா!
சொல்லினைத் தேனிற் குழைத்துரைப் பாள்சிறு
வள்ளியைக்-கண்டு
சொக்கி மரமென நின்றனை
தென்மலைக் காட்டிலே
கல்லினை யொத்த வலிய மனங்கொண்ட
பாதகன்-சிங்கன்
கண்ணிரண் டாயிரங் காக்கைக்
கிரையிட்ட வேலவா!
பல்லினைக் காட்டிவெண் முத்தைப் பழித்திடும்
வள்ளியை-ஒரு
பார்ப்பனக் கோலந் தரித்துக்
கரந்தொட்ட வேலவா! 1

வெள்ளலைக் கைகளைக் கொட்டி முழங்குங்
கடலினை-உடல்
வெம்பி மறுகிக் கருகிப்
புகைய வெருட்டினாய்.
கிள்ளை மொழிச்சிறு வள்ளி யெனும்பெயர்ச்
செல்வத்தை-என்றும்
கேடற்ற வாழ்வினை-இன்ப
விளக்கை மருவினாய்.
கொள்ளை கொண்டே அமராவதி வாழ்வு
குலைத்தவன்-பானு
கோபன் தலைபத்துக் கோடி
துணுக்குறக் கோபித்தாய்.
துள்ளிக் குலாவித் திரியுஞ் சிறுவன
மானைப்போல்-தினைத்
தோட்டத்திலேயொரு பெண்ணை
மணங்கொண்ட வேலவா! 2

ஆறு சுடர்முகங் கண்டுவிழிக்கின்ப
மாகுதே;-கையில்
அஞ்ச லெனுங்குறி கண்டு
மகிழ்ச்சியுண் டாகுதே,
நீறு படக்கொடும் பாவம் பிணிபசி
யாவையும்-இங்கு
நீக்கி அடியரை நித்தமுங்
காத்திடும் வேலவா!
கூறு படப்பல கோடி யவுணரின்
கூட்டத்தைக்-கண்டு
கொக்கரித் தண்டங் குலுங்க
நகைத்திடுஞ் சேவலாய்!
மாறு படப்பல வேறு வடிவொடு
தோன்றுவாள்-எங்கள்
வைரனிவ பெற்ற பெருங்கன
லே.வடி வேலவா! 3
-----

K R A Narasiah

unread,
Jul 10, 2021, 10:58:38 AM7/10/21
to mint...@googlegroups.com
அற்புதமான ஆட்டம். ஆடுபவர் யாரெனத் தெரியவில்லை! மிக்க அழகாக ஆடியுள்ளார். பாட்டும் மிக நன்றாகப் பாடப்பட்டுள்ளது. விவரம் தெரிந்தால் பகிரவும். 
நரசய்யா 

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/13a73708-fd1b-45c4-9593-1c8aafe86c8dn%40googlegroups.com.

தேமொழி

unread,
Jul 10, 2021, 3:04:28 PM7/10/21
to மின்தமிழ்

K R A Narasiah

unread,
Jul 10, 2021, 8:48:53 PM7/10/21
to mint...@googlegroups.com
Thank you very much. She is exceptionally good. As one who knew the great dancer Chandralekha very well, and I am interested by experimentation,  I was impressed by her fluidity in movement and extraordinary foot work.Thanks for sharing 
Narasiah

Sathivel Kandhan Samy

unread,
Jul 11, 2021, 11:26:37 AM7/11/21
to mint...@googlegroups.com
மின் தமிழ் - இல் எங்கிருந்தாலும் நல்ல தகவல்கள் சேர்க்கப்படுகின்றன.  பகிரப்படுகின்றன.   நன்றி.

On Sat, Jul 10, 2021 at 11:23 AM தேமொழி <jsthe...@gmail.com> wrote:
--

தேமொழி

unread,
Jul 21, 2021, 11:15:38 PM7/21/21
to மின்தமிழ்
Sound Mani - Parai artist & Trainer 

மண்ணிசை:  கோவலன் கண்ணகி கூத்து பாடல் - அருணாச்சலம் 
| Sound mani | Kinnaram | 


இயல் இசை நாடகம் என்பது தொல்பழந்தமிழரின் முத்தமிழ் ஆகும் இம் முத்தமிழின் இலக்கணத்தையும் விளக்கி அகத்துள்பொதிந்து இயற்றப்பட்டதே/எழுதப்பட்டதே சிலப்பதிகாரம் எனும் பாவியம்/காப்பியம். இது எழுதப்படுவதற்கு முன்பே பல்லாயிரம் ஆண்டுகாலமாக கதைப்பாடல் வடிவில் பாடப்பட்டுவந்த ஒரு வரலாற்று நிகழ்வே கோவலன் கண்ணகி கதைப்பாடல் .... 
இது கோவலன்கதை எனும்பெயரில் ஓலைச்சுவடி வடிவிலும் கன்னியாகுமரி பகுதியில் உள்ளதாக கேள்விப்படுகிறோம்... ஓலைச்சுவடி யிலிருந்து உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் சுவடியியல் புலத்தின் சார்பில் நூலாகவும் தொகுக்கப்பட்டுள்ளது .... அந்தக்கதைப்பாடலை பாணர் மரபில் பாடியும் பாடலாக இசைத்தும் கூத்தயர் பாணர்விறலியர்/மரபில் கூத்து வடிவில் பாடி ஆடி வந்த மரபில் தோன்றியவரே .... 
 நம் கண்முன்னால்/நம் சமகாலத்தில் குன்னத்தூர் பகுதியில் வாழ்ந்துவரும் கின்னார தாத்தா என்று அன்பாய் அழைக்கப்படும் திரு.அருணாச்சலம் ஐயா அவர்கள். இவர் பாரம்பரிய தொழிலே இதுதான் கடந்த மூன்று தலைமுறையாய் இவரும் இவர் அப்பாவும் அய்யணும்(தாத்தாவும்) இந்த கலையை பாதுகாத்து வருகிறார்கள். இவரை கொண்டாட வேண்டியதும் இவரின் கலையை கற்பதும்/காக்கவேண்டியதும்/காத்து நம்முன்னோரைப்போலவே அடுத்தடுத்த தலைமுறையினருக்கு கடத்தவேண்டியதும் நம் ஒவ்வொருவரின் மாபெரும் கடமையும்/கடப்பாடும்/ஆகும்....! 
 இவருக்கு இன்றும் கின்னாரம் வாசித்து வரும் ஊதியமே வாழ்வாதாரம். நம் கின்னார தாத்தாவின் பளிங்கு குரலும், வியக்கும் கூத்து பாடலும், ஆனந்த இசையும் உங்களுக்காக.

தேமொழி

unread,
Aug 1, 2021, 3:16:21 AM8/1/21
to மின்தமிழ்
Na.Mammathu.jpeg
2/8/2021 - 7:00 PM  IST
----

தேமொழி

unread,
Aug 2, 2021, 7:20:37 PM8/2/21
to மின்தமிழ்

தமிழி கலைக்களம்
ஆபிரகாம் பண்டிதர் அகவை தினச் சிறப்பு நிகழ்ச்சி
தலைமை உரை - 
இசை ஆய்வாளர் நா. மம்மது 

சிறப்புரை - 
தமிழிசை அறிஞர் பேராசிரியர் சண்முக. செல்வகணபதி

----

தேமொழி

unread,
Aug 2, 2021, 7:32:16 PM8/2/21
to மின்தமிழ்
ஏ ஆர் ரகுமான்ஃபவுண்டேஷன்
கருணாமிர்த சாகரம் 
ஆபிரகாம் பண்டிதர் -
தமிழிசை ஆய்வாளர் நா. மம்மது உரை 

தேமொழி

unread,
Aug 8, 2021, 9:06:36 PM8/8/21
to மின்தமிழ்
Abraham Pandithar.jpeg

9/8/2021 - மாலை 7:00 மணிக்கு 
---



தேமொழி

unread,
Aug 13, 2021, 6:40:13 PM8/13/21
to மின்தமிழ்
August 14th.jpeg
தமிழி கலைக்களம்  நடத்தும் 
அருகு (Zoom) செயலி கலந்துரையாடல் - 118

நாள்     : 14/08/2021
இடம்.   : அருகு (ZOOM)  செயலி 

இணைப்பு முகவரி:875 6066 9564
கடவுச்சொல் : 12345

இந்திய நேரம் : மாலை  07.00 மணியளவில்

தலைப்பு:
ஆப்ரகாம் பண்டிதரின் இசை மற்றும் மருத்துவ ஆய்வு-இன்றையச் சூழலில்

தலைமை:
தமிழ்த்திரு.ஏழிசைவாணர் நா.மம்மது
தமிழிசை ஆய்வாளர்

கருத்துப்பகிர்வாளர்
தமிழ்த்திரு.ஜாஸ்மின்
முனைவர் பட்ட ஆய்வாளர்

இணைப்பில் இணைய


தேமொழி

unread,
Aug 20, 2021, 2:12:34 PM8/20/21
to மின்தமிழ்
எனது இசையில் வெளிவரும் எனது முதல் பாடல்  
கேட்டு மகிழவும் தங்களின் கருத்துக்களை பகிரவும் 
அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்  
...முனைவர் சாந்தகுமாரி தமிழரசன்

#whatsappshare

தேமொழி

unread,
Aug 22, 2021, 10:54:56 PM8/22/21
to மின்தமிழ்
thamizhi  music.jpeg
23/8/2021   -  7:00 PM IST 
தமிழி கலைக்களம் நடத்தும்
அருகு (Zoom) செயலி கலந்துரையாடல் - 120
நாள் : 23/08/2021
இடம். : அருகு (ZOOM) செயலி
இணைப்பு முகவரி:875 6066 9564
கடவுச்சொல் : 12345
இந்திய நேரம் : மாலை 07.00 மணியளவில்
தலைப்பு :
ஆபிரகாம் பண்டிதர் இசைக்கருவிகள் ஆய்வின் தனித்தன்மை
கருத்துப்பகிர்வாளர் :
முனைவர். ஆ. ஷைலா ஹெலின்
கேரளப் பல்கலைக்கழகம்,
திருவனந்தபுரம்.
இணைப்பில் இணைய

தேமொழி

unread,
Aug 28, 2021, 4:43:41 AM8/28/21
to மின்தமிழ்

music event.JPG
தமிழி கலைக்களம் நடத்தும்
அருகு (Zoom) செயலி கலந்துரையாடல் - 121
நாள் : 28/08/2021
இடம். : அருகு (ZOOM) செயலி
இணைப்பு முகவரி:875 6066 9564
கடவுச்சொல் : 12345
இந்திய நேரம் : மாலை 07.00 மணியளவில்
தலைப்பு :
ஆபிரகாம் பண்டிதரும் தமிழிசை ஆய்வுகளும்
கருத்துப்பகிர்வாளர் :
முனைவர். தினேஷ்குமார்
இசை ஆய்வாளர், வடுவூர்.
இணைப்பில் இணைய

தேமொழி

unread,
Aug 29, 2021, 2:26:02 PM8/29/21
to மின்தமிழ்
Remembering musicologist Abraham Pandithar1.JPG
Remembering musicologist Abraham Pandithar2.JPG

ஆபிரகாம் பண்டிதர் நினைவேந்தல்
31.08.2021 
(இது மக்கள் நேரடியாக கலந்து கொள்ளும் விழா - இருந்தாலும் நேரடி விழாக்களை யூடியூபில் நேரலை செய்து ஆவணப் பதிவாக சேமித்து வைக்கலாம்-பயன்படக்கூடிய குறிப்புகள் உரையில் இடம்பெறலாம்)

தேமொழி

unread,
Sep 2, 2021, 3:14:55 AM9/2/21
to மின்தமிழ்
music event.jpeg

நம் இசையின் வரலாறு மறைக்கப் பட்டாலும், தமிழரின் இசை வரலாறு கல்வெட்டுகளிலும் பொறிக்கப்பட்டது. 
தன்னுடைய நீண்டகால கல்வெட்டு ஆராய்ச்சியில் கண்டவற்றை முனைவர் ஆ.பத்மாவதி அவர்கள் நம்மிடம் பகிர்ந்து கொள்ள உள்ளார்.  
அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு அழைக்கிறோம்.
Join Zoom Meeting 
Meeting ID: 892 4299 0704
Passcode: 123456
Live on Youtube
---

தேமொழி

unread,
Sep 25, 2021, 3:35:14 AM9/25/21
to மின்தமிழ்

3000 ஆண்டுகளாக நம்முடன் வாழ்ந்து வரும் தமிழிசை 
| ஆய்வாளர் மம்மது | மெய்ப்பொருள்

தேமொழி

unread,
Sep 28, 2021, 9:03:13 PM9/28/21
to மின்தமிழ்
Vidudhalai (Freedom) | Official Music Video 
| Manam | Rohith Jayaraman & Asha Ramesh
manam.jpg
Vidudhalai (Freedom) is a musical, lyrical, and emotional journey of growth. 
Questioning societal evils such as colorism, casteism, and religious violence
---------

Reply all
Reply to author
Forward
0 new messages