Groups keyboard shortcuts have been updated
Dismiss
See shortcuts

உலகத்தமிழ் வார இதழ்கள்-2024

423 views
Skip to first unread message

தேமொழி

unread,
Oct 15, 2024, 11:51:59 PM10/15/24
to மின்தமிழ்
திருவள்ளுவராண்டு 2055 – 16.10.2024
உலகத்தமிழ்
இதழ் ௨௫௪ (254)

தேமதுரத் தமிழோசை உலகமெலாம்
பரவும்வகை செய்தல் வேண்டும்

254 உலகத்தமிழ் 16102024.jpg

வண்டல் தைஇயும் வருதிரை உதைத்தும் எனத் தொடங்கும்
உலோச்சனாரின் நற்றிணைப் பாடல் இரு நூற்(று) ஐம்பத்து நான்கு;

கண்டார் மயங்கும் கவினார்ந்த வண்ணப் படங்களுடன் தண்டார்
தமிழில் வரும் உலகத்தமிழிதழ் இருநூற்(று) ஐம்பத்து நான்கு.

**தமிழ் வளர்ச்சித் துறையின் உலகத்தமிழ் இதழில் (254). . .
ஒரு பக்க வரலாற்றுத் தொடர்- இவ்வாரம் பகுதி- 31


இதழை இணைப்பில் காணலாம் . . . 
Suba 254 31.jpg
Suba 254 31-2.jpg
254 உலகத்தமிழ் 16102024.pdf

தேமொழி

unread,
Oct 23, 2024, 1:51:02 AM10/23/24
to மின்தமிழ்
திருவள்ளுவராண்டு 2055       -       23.10.2024
உலகத்தமிழ்
இதழ் ௨௫௫  (255)

தேமதுரத் தமிழோசை உலகமெலாம்
பரவும்வகை செய்தல் வேண்டும்
255 உலகத்தமிழ் 23102024.jpg

உலகு கிளர்ந்தன்ன உருகெழு வங்கம்
எனத் தொடங்கும் மதுரை மருதன் இளநாகனாரின்
அகநானூற்றுப் பாடல் எண் இரு நூற்(று) ஐம்பத்(து)ஐந்து;
 
அணித்தமிழ்ச் சொற்களால் அணியம் செய்து அறிவன் தோறும்
அருகில் வரும் உலகத்தமிழிதழ் இருநூற்(று) ஐம்பத்(து)ஐந்து.

**தமிழ் வளர்ச்சித் துறையின் உலகத்தமிழ் இதழில் (255). . .
ஒரு பக்க வரலாற்றுத் தொடர்- இவ்வாரம் பகுதி- 32
சுபா - 255 உலகத்தமிழ் 23102024.jpg
255 உலகத்தமிழ் 23102024.pdf

தேமொழி

unread,
Oct 29, 2024, 10:36:33 PM10/29/24
to மின்தமிழ்
திருவள்ளுவராண்டு 2055   -   30.10.2024

உலகத்தமிழ்
இதழ் ௨௫௬ (256)

256 உலகத்தமிழ் 30102024.jpg

நீயே பாடல் சான்ற பழிதபு சீறடி எனப் பாலை பாடிய
பெருங்கடுங்கோவின் நற்றிணைப் பாடல், இருநூற்(று) ஐம்பத்து ஆறு

தாயே தமிழே எனத் தகத்தகாயமாக ஒளிரும் பொருண்மைகளைப் பொருத்தி வரும்
உலகத் தமிழிதழ் இருநூற்(று) ஐம்பத்து ஆறு


**தமிழ் வளர்ச்சித் துறையின் உலகத்தமிழ் இதழில் (256). . .
சுபாவின் ஒரு பக்க வரலாற்றுத் தொடர்- இவ்வாரம் பகுதி- 33
256 உலகத்தமிழ் 30102024.pdf
suba33.jpg

தேமொழி

unread,
Nov 5, 2024, 9:26:07 PM11/5/24
to மின்தமிழ்
திருவள்ளுவராண்டு 2055 - 06.11.2024

உலகத்தமிழ்
இதழ் ௨௫௭ (257)

தேமதுரத் தமிழோசை உலகமெலாம்
பரவும்வகை செய்தல் வேண்டும்
257 உலகத்தமிழ் 06112024.jpg

உண்ணாமை வேண்டும் புலாஅல்
எனத்தொடங்கும் அருங்குறள் இருநூற்(று) ஐம்பத்(து) ஏழு:

சொல்லாண்மை வலியுறுத்தும் பெருங் கட்டுரைகளைக் கட்டுக்குலையாமல் வெளியிடும்
உலகத்தமிழிதழ் இருநூற்று ஐம்பத்து ஏழு.

**தமிழ் வளர்ச்சித் துறையின் உலகத்தமிழ் இதழில் (257). . .
சுபாவின் ஒரு பக்க வரலாற்றுத் தொடர்- இவ்வாரம் பகுதி- 34
*************
suba 34.jpg
257 உலகத்தமிழ் 06112024.pdf
suba 34.jpg

தேமொழி

unread,
Nov 13, 2024, 3:34:47 AM11/13/24
to மின்தமிழ்
திருவள்ளுவராண்டு 2055        13.11.2024

உலகத்தமிழ்
இதழ் ௨௫௮  (258)

தேமதுரத் தமிழோசை உலகமெலாம்
பரவும்வகை செய்தல் வேண்டும்

258.jpg

பல்பூங் கானல் பகற்குறி மரீஇச் செல்வல் கொண்க!
எனத் தொடங்கும் நற்றிணைப் பாடல்
இருநூற்(று) ஐம்பத்(து) எட்டு

சொல்லின் அணி மலர்களைக் கட்டுரைப் பூமாலையாகச்
செழித்திருக்கும் உலகத்தமிழிதழ்
இருநூற்(று) ஐம்பத்(து) எட்டு.

இதழ் இணைப்பில் . . . 

**தமிழ் வளர்ச்சித் துறையின் உலகத்தமிழ் இதழில் (258). . .
சுபாவின் ஒரு பக்க வரலாற்றுத் தொடர்- இவ்வாரம் பகுதி- 36
*************
suba 36.jpg
---
suba 36 2.jpg
---
258 உலகத்தமிழ் 13112024.pdf
suba 36.jpg
suba 36 2.jpg

தேமொழி

unread,
Nov 20, 2024, 12:08:19 AM11/20/24
to மின்தமிழ்
திருவள்ளுவராண்டு 2055     20.11.2024

உலகத்தமிழ்
இதழ் ௨௫௯(259)


தேமதுரத் தமிழோசை உலகமெலாம்
பரவும்வகை செய்தல் வேண்டும்
259.jpg

அவிசொரிந்(து) ஆயிரம் வேட்டலின் ...
எனத் தொடங்கிப் புலால் மறுக்கும் அருங்குறள் இருநூற்(று) ஐம்பத்(து) ஒன்பது;

புவிவெல்லும் கருத்துகளை எழில்-தமிழில் எடுத்துக்காட்டும்
உலகத் தமிழிதழ் இருநூற்(று) ஐம்பத்(து) ஒன்பது.

இதழ் இணைப்பில் . . . . .  

**தமிழ் வளர்ச்சித் துறையின் உலகத்தமிழ் இதழில் (259). . .

சுபாவின் ஒரு பக்க வரலாற்றுத் தொடர்- இவ்வாரம் பகுதி- 36
*************
Suba 36.jpg
------------------------------------------------------------------------------------------------------------------
Suba 36.jpg
259 உலகத்தமிழ் 20112024.pdf

தேமொழி

unread,
Nov 26, 2024, 10:51:26 PM11/26/24
to மின்தமிழ்
திருவள்ளுவராண்டு 2055     27.11.2024

உலகத்தமிழ்
இதழ் ௨௬௦ (260)

தேமதுரத் தமிழோசை உலகமெலாம்
பரவும்வகை செய்தல் வேண்டும்

260 உலகத்தமிழ் 27112024.jpg

கழுநீர் மேய்ந்த கருந்தாள் எருமை
எனத் தொடங்கும் பரணரின் நற்றிணைப் பாடல் இருநூற்(று) அறுபது

விழுநீர் விசைக்(கு) ஏற்ப வினைநலச் சொற்களின் அணிவகுப்பாம்
உலகத்தமிழிதழ் இருநூற்(று) அறுபது

இதழ் இணைப்பில் . . . . .  

**தமிழ் வளர்ச்சித் துறையின் உலகத்தமிழ் இதழில் (260). . .
சுபாவின் ஒரு பக்க வரலாற்றுத் தொடர்- இவ்வாரம் பகுதி- #37, பக்கம் 19, இதழ் 260. 
--------------------------------------------
Suba 37.jpg
-------------------------------------------------------------------------------------------------------------------------
Suba 37.jpg
260 உலகத்தமிழ் 27112024.pdf

தேமொழி

unread,
Dec 3, 2024, 7:41:49 PM12/3/24
to மின்தமிழ்
திருவள்ளுவராண்டு 2055     04.12.2024

உலகத்தமிழ்
இதழ் ௨௬௧ (261)


தேமதுரத் தமிழோசை உலகமெலாம்
பரவும்வகை செய்தல் வேண்டும்

261 உலகத்தமிழ் 04122024.jpg

'உற்றநோய் நோன்றல்' என்று தவத்தை வரையறுத்துத் தொடங்கும்
அருங்குறள் இருநூற்(று) அறுபத்(து) ஒன்று;

கற்றாய்ந்த அருந்தமிழைச் செழுமையான கட்டுரைகள் வாயிலாக வெளியிடும்
உலகத்தமிழிதழ் இருநூற்(று) அறுபத்(து) ஒன்று.

*** இதழ் இணைப்பில் . . . . .  ***
--------------------------------------------
261 உலகத்தமிழ் 04122024.pdf

தேமொழி

unread,
Dec 10, 2024, 8:28:17 PM12/10/24
to மின்தமிழ்
திருவள்ளுவராண்டு 2055          11.12.2024

உலகத்தமிழ்
இதழ் ௨௬௨  (262)


பாரதியார் பிறந்த நன்னாளில் ஒளிமிளிர உலாவரத் தொடங்கிய
"உலகத்தமிழ்" மின்னிதழ்
11.12.2024இல் ஐந்தாண்டுகள்
(11.12.2019-11.12.2024)
நிறைவடைகின்றன


262 உலகத்தமிழ் 11122024.jpg
தண்புனக் கருவிளைக் கண்போல் மாமலர் ...
எனத் தொடங்கும் பெருந்தலைச் சாத்தனாரின்
நற்றிணைப்பாடல் எண் இருநூற்(று) அறுபத்(து) இரண்டு:

கண்போன்ற தமிழாய்ந்த அறிவார்ந்த அறிஞர்தம்
அருங்கட்டுரைகளை ஐந்தாண்டுகளாய் அழகுற
வெளியிட்டுவரும் உலகத் தமிழிதழ்
இருநூற்(று) அறுபத்(து) இரண்டு.

*** இதழ் இணைப்பில் . . . . .  ***
--------------------------------------------
**தமிழ் வளர்ச்சித் துறையின் உலகத்தமிழ் இதழில் (262). . .
சுபாவின் ஒரு பக்க வரலாற்றுத் தொடர்- இவ்வாரம் பகுதி- #38, பக்கம் 22, இதழ் 262... 
*** முனைவர் பாண்டியராஜா அவர்கள் குறித்து எழுதியுள்ளார். தவறாமல் படிக்கவும் ***
--------------------------------------------
Suba 38.jpg
-----
262 உலகத்தமிழ் 11122024.pdf
Suba 38.jpg

தேமொழி

unread,
Dec 18, 2024, 1:25:23 AM12/18/24
to மின்தமிழ்
திருவள்ளுவராண்டு 2055          18.12.2024

உலகத்தமிழ்
இதழ் ௨௬௩  (263)


தேமதுரத் தமிழோசை உலகமெலாம்
பரவும்வகை செய்தல் வேண்டும்

263 ulagath thamizh.png
பிறை வனப்பு இழந்த நுதலும்... எனத் தொடங்கும்
இளவெயினனாரின் நற்றிணைப்பாடல் இருநூற்(று) அறுபத்(து) மூன்று;

நிறை வனப்பு நிறைந்த அருந்தமிழ்க் கட்டுரைகளை அள்ளித்தரும் 
உலகத்தமிழிதழ் இருநூற்(று) அறுபத்(து) மூன்று.


*** இதழ் இணைப்பில் . . . . .  ***
--------------------------------------------
**தமிழ் வளர்ச்சித் துறையின் உலகத்தமிழ் இதழில் (263). . .
வரலாற்றுத் தொடர்- இவ்வாரம் பகுதி- 39 **
Suba 39.jpg
--
Suba 39.2.jpg
--

263 உலகத்தமிழ் 18122024.pdf
Suba 39.jpg
Suba 39.2.jpg

தேமொழி

unread,
Dec 26, 2024, 10:15:59 AM12/26/24
to மின்தமிழ்
திருவள்ளுவராண்டு 2055          25.12.2024

உலகத்தமிழ்
இதழ் ௨௬௪  (264)



தேமதுரத் தமிழோசை உலகமெலாம்
பரவும்வகை செய்தல் வேண்டும்

264.jpg
பாம்(பு)அளைச் செறிய முழங்கி...
என முழங்கும் ஆவூர்க் காவிதிகள் சாதேவனாரின்
நற்றிணைப் பாடல் எண் இருநூற்(று) அறுபத்(து) நான்கு;

ஓம்புகின்ற தமிழாய்ந்த ஒள்ளிய கருத்துகளைத்
தாங்கிவரும் உலகத்தமிழிதழின்
இனிய வரிசை இருநூற்(று) அறுபத்(து) நான்கு

இதழை இணைப்பில் காண்க . . .  ***
--------------------------------------------
**தமிழ் வளர்ச்சித் துறையின் உலகத்தமிழ் இதழில் (264). . .
வரலாற்றுத் தொடர்- இவ்வாரம் பகுதி- 40
Suba 40-1.jpg
Suba 40-2.jpg
--
264 உலகத்தமிழ் 25122024.pdf

தேமொழி

unread,
Jan 2, 2025, 4:31:17 AMJan 2
to மின்தமிழ்

திருவள்ளுவராண்டு 2055          1.1.2025

உலகத்தமிழ்
இதழ் ௨௬௫ (265)

தேமதுரத் தமிழோசை உலகமெலாம்
பரவும்வகை செய்தல் வேண்டும்
265 உலகத்தமிழ் 01012025.png
புலிகொல் பெண்பால் பூவரிக் குருளை 
 எனத் தொடங்கும் கபிலரின் ஐங்குறுநூற்றுப்
பாடல்  எண் இருநூற்(று) அறுபத்(து) ஐந்து

ஒலிகொள் தமிழ்ச் சொற்களைப் புவிமிசை 
போற்றும் வண்ணம் திரட்டி வெளியிடும் 
உலகத்தமிழிதழ் இரு நூற்(று) அறுபத்(து) ஐந்து

இதழை இணைப்பில் காண்க . . .  ***
--------------------------------------------
**தமிழ் வளர்ச்சித் துறையின் உலகத்தமிழ் இதழில் (265). . .
முனைவர் க. சுபாஷிணி எழுதும்  வரலாற்றுத் தொடர்- இவ்வாரம் பகுதி- 41
suba 41.1.jpg
suba 41.2.jpg
---

265 உலகத்தமிழ் 01012025.pdf
suba 41.2.jpg
suba 41.1.jpg

தேமொழி

unread,
Jan 9, 2025, 5:49:06 PMJan 9
to மின்தமிழ்
திருவள்ளுவராண்டு 2055 08.01.2025
உலகத்தமிழ்
இதழ்  - ௨௬௬ (266)

தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும்வகை செய்தல் வேண்டும்
266 உலகத்தமிழ் 08012025.jpg

சிறு கண் பன்றி பெருஞ்சின ஒருத்தலொடு எனத் தொடங்கும் கபிலரின் ஐங்குறுநூற்றுப் பாடல் எண்
இரு நூற்(று) அறுபத்(து) ஆறு
அருந்திறல் கருத்துகளைக் கொண்ட பெருந்தமிழ்க் கட்டுரைகளை அறிவன்தோறும் வெளியிடும் உலகத்தமிழிதழ்
 இருநூற்று அறுபத்(து) ஆறு.


இதழ் இணைப்பில் . . . . . 

**தமிழ் வளர்ச்சித் துறையின் உலகத்தமிழ் இதழில் (266). . .
வரலாற்றுத் தொடர்- இவ்வாரம் பகுதி- 42
suba 42.1.jpg
suba 42.2.jpg
suba 42.1.jpg
266 உலகத்தமிழ் 08012025.pdf
suba 42.2.jpg

தேமொழி

unread,
Jan 15, 2025, 12:38:39 AMJan 15
to மின்தமிழ்
திருவள்ளுவர் ஆண்டு 2056 – 15.01.2025
உலகத்தமிழ்
இதழ் ௨௬௭(267)


தேமதுரத் தமிழோசை உலகமெலாம்
பரவும்வகை செய்தல் வேண்டும்
267 உலகத்தமிழ் 15012025.jpg
சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் எனத் தொடங்கும்
அணிக்குறள் இருநூற்(று) அறுபத்(து) ஏழு;
சுடச்சுடப் பொன்னான கருத்துகளைச் சிந்தாமல் சிதறாமல் கொண்டாடும் வகையில்
கொண்டுவந்து தந்திடும் உலகத்தமிழிதழ் இருநூற்(று) அறுபத்(து) ஏழு.

............ 
 . . . . .  இதழ் இணைப்பில் . . . . . 

**தமிழ் வளர்ச்சித் துறையின் உலகத்தமிழ் இதழில் (267). . .
வரலாற்றுத் தொடர்- இவ்வாரம் பகுதி- 43
suba 43.1.jpg
suba 43.2.jpg
----------------------------------------------------------------------------

267 உலகத்தமிழ் 15012025.pdf
suba 43.2.jpg
suba 43.1.jpg

தேமொழி

unread,
Jan 21, 2025, 11:21:43 PMJan 21
to மின்தமிழ்
திருவள்ளுவர் ஆண்டு 2056     -    22.01.2025
உலகத்தமிழ்
இதழ் ௨௬௮ (268)


தேமதுரத் தமிழோசை உலகமெலாம்
பரவும்வகை செய்தல் வேண்டும்

268 உலகத்தமிழ் 22012025.jpg
தன்னுயிர் தான் அறப்பெற்றானை எனத் தொடங்கும்
அருங்குறள் இருநூற்(று) அறுபத்(து) எட்டு;
மன்னுயிர்க் கெல்லாம் தமிழ்மணம் பரப்பும்
உலகத்தமிழிதழ் இருநூற்(று) அறுபத்(து) எட்டு

........
 . . . . இதழ் இணைப்பில் . . . . . 

*** தமிழ் வளர்ச்சித் துறையின் உலகத்தமிழ் இதழில் (268). . .
வரலாற்றுத் தொடர்- இவ்வாரம் பகுதி- 44
suba 44 -1 .jpg
suba 44 -2.jpg
------------------------------------------------------------------------------------------
suba 44 -1 .jpg
suba 44 -2.jpg
268 உலகத்தமிழ் 22012025.pdf

தேமொழி

unread,
Jan 28, 2025, 11:56:52 PMJan 28
to மின்தமிழ்
திருவள்ளுவர் ஆண்டு 2056  -   29.01.2025
உலகத்தமிழ்
இதழ் ௨௬௯ (269)


தேமதுரத் தமிழோசை உலகமெலாம்
பரவும்வகை செய்தல் வேண்டும்

269.jpg
குயில் வாய் அன்ன கூர்முகை அதிரல் ...
எனத் தொடங்கும் ஔவையாரின் புறப்பாடல் எண்
இருநூற்‌‌(று) அறுபத்(து) ஒன்பது;
பயில்வாய் மணம் பரப்பும்  உலகத்தமிழிதழ்
 இருநூற்(று) அறுபத்(து) ஒன்பது.

--- இதழை இணைப்பில் காணலாம் ---

**தமிழ் வளர்ச்சித் துறையின் உலகத்தமிழ் இதழில் (269). . .
வரலாற்றுத் தொடர்- இவ்வாரம் பகுதி- 45

Suba-45-1.jpg
Suba-45-2.jpg
------------------
Suba-45-1.jpg
269 உலகத்தமிழ் 29012025.pdf
Suba-45-2.jpg

தேமொழி

unread,
Feb 5, 2025, 12:41:18 AMFeb 5
to மின்தமிழ்
திருவள்ளுவர் ஆண்டு 2056     05.02.2025
உலகத்தமிழ்
இதழ் ௨௭௦ (270)


தேமதுரத் தமிழோசை உலகமெலாம்
பரவும்வகை செய்தல் வேண்டும்

270 உலகத்தமிழ் 05022025.jpg
பல்-மீன் இமைக்குமாக விசும்பின் எனத் தொடங்கும் கழாத்தலையார்
பாடிய புறநானூற்றுப் பாடல் எண் இருநூற்(று) எழுபது

விண்மீன் போன்ற தமிழறிஞர்களின் செம்மாந்த கட்டுரைகளை ஏந்தி வரும்
உலகத்தமிழிதழ் அணி எண் இருநூற்(று) எழுபது

---** இதழை இணைப்பில் காணலாம் **---

****தமிழ் வளர்ச்சித் துறையின் உலகத்தமிழ் இதழில் (270). . .
வரலாற்றுத் தொடர்- இவ்வாரம் பகுதி- 46
suba 46-1.jpg
suba 46-2.jpg
suba 46-2.jpg
270 உலகத்தமிழ் 05022025.pdf
suba 46.jpg

தேமொழி

unread,
Feb 12, 2025, 12:39:23 AMFeb 12
to மின்தமிழ்
திருவள்ளுவர் ஆண்டு 2056      12.02.2025
உலகத்தமிழ்
இதழ் ௨௭௧  (271)

தேமதுரத் தமிழோசை உலகமெலாம்
பரவும்வகை செய்தல் வேண்டும்

271 உலகத்தமிழ் 12022025.jpg
நீரறவு அறியா நிலமுதற் கலந்த எனத் தொடங்கும்
காமக்கண்ணியாரின் புறநானூற்றுப் பாடல் இருநூற்று எழுபத்து ஒன்று

பேரறிவு ஆற்றல் வாய்ந்த அறிஞர்களின் நுண்மாண் கட்டுரைகளை நுவலும்
உலகத்தமிழிதழ் இருநூற்று எழுபத்து ஒன்று

 **---இதழை இணைப்பில் காணலாம் --- **
271 உலகத்தமிழ் 12022025.pdf

தேமொழி

unread,
Feb 19, 2025, 1:10:10 AMFeb 19
to மின்தமிழ்
திருவள்ளுவர் ஆண்டு 2056            19.02.2025
உலகத்தமிழ்
இதழ் ௨௭௨ (272)

தேமதுரத் தமிழோசை உலகமெலாம்
பரவும்வகை செய்தல் வேண்டும்

272 உலகத்தமிழ் 19022025.jpg
மணிதுணர்ந்த தன்ன மாக்குரல் நொச்சி எனத் தொடங்கும்
மோசி சாத்தனாரின் புறநானூற்றுப் பாடல் இருநூற்(று) எழுபத்(து) இரண்டு

அணிமணிக் கட்டுரைகளை அணியணியாகத் திரட்டி அளித்திடும்
உலகத்தமிழிதழ் இருநூற்(று) எழுபத்(து) இரண்டு

**இதழை இணைப்பில் காணலாம் **
-----------------------------------------------------------------------------
****தமிழ் வளர்ச்சித் துறையின் உலகத்தமிழ் இதழில் (272). . .
வரலாற்றுத் தொடர்- இவ்வாரம் பகுதி- 47 

suba 47-1.jpg
suba 47-2.jpg
suba 47-3.jpg
-----------------------------------------------------

suba 47-2.jpg
272 உலகத்தமிழ் 19022025.pdf
suba 47-3.jpg
suba 47-1.jpg

தேமொழி

unread,
Feb 25, 2025, 11:41:02 PMFeb 25
to மின்தமிழ்
திருவள்ளுவர் ஆண்டு 2056 26.02.2025
உலகத்தமிழ்
இதழ் ௨௭௩(273)


தேமதுரத் தமிழோசை உலகமெலாம்
பரவும்வகை செய்தல் வேண்டும்

273 உலகத்தமிழ் 26022025.jpg


எண்ணக் குறைபடாச் செல்வமும் இற்பிறப்பும் எனத் தொடங்கும்
முன்றுறை அரையனாரின் பழமொழி நானூற்றுப் பாடல் எண்
இருநூற்(று) எழுபத்து மூன்று

வண்ணம் மாறாமல் பண்ணார் பனுவலாய்ப் புதனில் மலரும்
உலகத்தமிழிதழ் இருநூற்(று) எழுபத்து மூன்று

---
**இதழை இணைப்பில் காணலாம் **
-----------------------------------------------------------------------------
****தமிழ் வளர்ச்சித் துறையின் உலகத்தமிழ் இதழில் (273). . .
வரலாற்றுத் தொடர்- இவ்வாரம் பகுதி- 48
Suba 48-1.jpg
Suba 48-2.jpg
--------------------
Suba 48-2.jpg
Suba 48-1.jpg
273 உலகத்தமிழ் 26022025.pdf

தேமொழி

unread,
Mar 5, 2025, 12:25:51 AMMar 5
to மின்தமிழ்
திருவள்ளுவர் ஆண்டு 2056       05.03.2025
உலகத்தமிழ்
இதழ் ௨௭௪ (274)


தேமதுரத் தமிழோசை உலகமெலாம்
பரவும்வகை செய்தல் வேண்டும்

274 உலகத்தமிழ் 05032025.jpg

நெடுவான் மின்னி, குறுந்துளி தலைஇ எனத் தொடங்கும்
காவன் முல்லைப் பூதனாரின் நற்றிணைப் பாடல்
இரு நூற்(று) எழுபத்து நான்கு

தொடுவான் நற்றமிழில் நயந்துரைக்கும் கட்டுரைகளை ஏந்திவரும் உலகத்தமிழிதழ்
இருநூற்(று) எழுபத்து நான்கு

__________________

****இதழை இணைப்பில் காணலாம் ****
-----------------------------------------------------------------------------
******தமிழ் வளர்ச்சித் துறையின் உலகத்தமிழ் இதழில் (274). . .
வரலாற்றுத் தொடர்- இவ்வாரம் பகுதி- 49

Suba 49-1.jpg
Suba 49-2.jpg
Suba 49-3.jpg
____________________________________________
Suba 49-2.jpg
Suba 49-3.jpg
Suba 49-1.jpg
274 உலகத்தமிழ் 05032025.pdf

தேமொழி

unread,
Mar 11, 2025, 11:22:14 PMMar 11
to மின்தமிழ்
திருவள்ளுவர் ஆண்டு 2056    -    12.03.2025
உலகத்தமிழ்
இதழ் - ௨௭௫ (275)


தேமதுரத் தமிழோசை உலகமெலாம்
பரவும்வகை செய்தல் வேண்டும்

275 உலகத்தமிழ் 12032025.jpg

'செந்நெல் அரிநர் கூர்வாள் - புண்ணுற ... எனத் தொடங்கும்
அம்மூவனாரின் நற்றிணைப் பாடல் இருநூற்(று) எழுபத்(து) ஐந்து

அருஞ்சொல் அணிவகுத்துப் பெருந்திரளாகக், கட்டுரைமணிகளாக மிளிரும்
உலகத் தமிழிதழ் இருநூற்(று) எழுபத்(து) ஐந்து.
____________________________________

*****இதழை இணைப்பில் காணலாம் *****
------------------------------------------------------
*******தமிழ் வளர்ச்சித் துறையின் உலகத்தமிழ் இதழில் (275). . .
வரலாற்றுத் தொடர்- இவ்வாரம் பகுதி- 50

suba 50 -1.jpg
suba 50 -2.jpgsuba 50 -3.jpg
------------------------------------------------------------------------
suba 50 -2.jpg
suba 50 -3.jpg
suba 50 -1.jpg
275 உலகத்தமிழ் 12032025.pdf

தேமொழி

unread,
Mar 19, 2025, 12:08:14 AMMar 19
to மின்தமிழ்
திருவள்ளுவர் ஆண்டு 2056   -   19.03.2025
உலகத்தமிழ்
இதழ் ௨௭௬ (276)


தேமதுரத் தமிழோசை உலகமெலாம்
பரவும்வகை செய்தல் வேண்டும்

276 உலகத்தமிழ் 19032025.jpg

கோடு துவையா கோள்வாய் நாயொடு ... எனத் தொடங்கும்
தொல்கபிலரின் நற்றிணைப் பாடல் இருநூற்(று) எழுபத்(து) ஆறு

பாடுதமிழாய்ப் புதன்தோறும் பாய்ந்துவரும்
உலகத் தமிழிதழ் இருநூற்(று) எழுபத்(து) ஆறு

____________________________________


**இதழை இணைப்பில் காணலாம் **
------------------------------------------------------
*******தமிழ் வளர்ச்சித் துறையின் உலகத்தமிழ் இதழில் (276). . .
மலாயா ஆவணங்கள்  தொடர்- இவ்வாரம் பகுதி- 01

suba article 1.jpg
suba article 2.jpg
------------------
suba article 1.jpg
276 உலகத்தமிழ் 19032025.pdf
suba article 2.jpg

தேமொழி

unread,
Mar 26, 2025, 1:19:30 AMMar 26
to மின்தமிழ்
திருவள்ளுவர் ஆண்டு 2056   -   26.03.2025
உலகத்தமிழ்
இதழ் ௨௭௭ (277)

தேமதுரத் தமிழோசை உலகமெலாம்
பரவும்வகை செய்தல் வேண்டும்
277 உலகத்தமிழ் 26032025.jpg

மீனுண் கொக்கின் தூவி அன்ன ... எனத் தொடங்கும் பூங்கணுத்திரையாரின்
புறநானூற்றுப் பாடல் இருநூற்(று) எழுபத்(து) ஏழு

தேனுண் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பியாய் அருந்தமிழ்க் கட்டுரைகளின்
தொகுதியாய் வெளிவரும் உலகத்தமிழிதழ் இருநூற்(று) எழுபத்(து) ஏழு

_____________________________________________________________

*****இதழை இணைப்பில் காணலாம் *****
_____________________________________________________________

தமிழ் வளர்ச்சித் துறையின் உலகத்தமிழ் இதழில் (277). . .
மலாயா ஆவணங்கள்  தொடர்- இவ்வாரம் பகுதி- 02
Suba 2-1.jpg
Suba 2-2.jpg
--------------------
Suba 2-1.jpg
277 உலகத்தமிழ் 26032025.pdf
Suba 2-2.jpg

தேமொழி

unread,
Apr 1, 2025, 11:17:01 PMApr 1
to மின்தமிழ்
திருவள்ளுவர் ஆண்டு 2056   -   02.04.2025
உலகத்தமிழ்
இதழ் ௨௭௮ (278)


தேமதுரத் தமிழோசை உலகமெலாம்
பரவும்வகை செய்தல் வேண்டும்
278 உலகத்தமிழ் 03042025.jpg

படுகாழ் நாறிய பராஅரைப் புன்னை ... எனத் தொடங்கும்
உலோச்சனாரின் நற்றிணைப் பாடல் இருநூற்(று) எழுபத்(து) எட்டு

எடுப்பாக, எழிலாக, செம்மாந்த கட்டுரைகளை ஏந்திவரும்
உலகத் தமிழிதழ் இருநூற்(று) எழுபத்(து) எட்டு

_____________________________________________________________

-------இதழை இணைப்பில் காணலாம் -----------
_____________________________________________________________

தமிழ் வளர்ச்சித் துறையின் உலகத்தமிழ் இதழில் (278). . .
மலாயா ஆவணங்கள்  தொடர்- இவ்வாரம் பகுதி- 03
suba 1.jpg
suba 2.jpg
--------------------------------
suba 1.jpg
278 உலகத்தமிழ் 03042025.pdf
suba 2.jpg

தேமொழி

unread,
Apr 9, 2025, 12:46:08 AMApr 9
to மின்தமிழ்
திருவள்ளுவர் ஆண்டு 2056   -   09.04.2025
உலகத்தமிழ்
இதழ் ௨௭௯  (279)


தேமதுரத் தமிழோசை உலகமெலாம்
பரவும்வகை செய்தல் வேண்டும்

279 உலகத்தமிழ் 09042025.jpg

கெடுக சிந்தை கடிது இவள் துணிவே மூதில் மகளிர் ஆதல் தகுமே
எனத் தொடங்கும் ஒக்கூர் மாசாத்தியாரின்
புறநானூற்றுப் பாடல் எண் இரு நூற்று எழுபத்து ஒன்பது

நடுக சான்றோரின் கருத்து விதைகளை எனத் தமிழ்ப்பயிராய் வெளிவரும்
உலகத் தமிழிதழ் இருநூற்று எழுபத்து ஒன்பது.
279 உலகத்தமிழ் 09042025.pdf
Message has been deleted

தேமொழி

unread,
Apr 15, 2025, 11:40:11 PMApr 15
to மின்தமிழ்
திருவள்ளுவர் ஆண்டு 2056     -     16.04.2025
உலகத்தமிழ்
இதழ் ௨௮௦  (280)


தேமதுரத் தமிழோசை உலகமெலாம்
பரவும்வகை செய்தல் வேண்டும்

280 உலகத்தமிழ் 16042025.jpg

மழித்தலும் நீட்டலும் வேண்டா
எனத் தொடங்கும் திருக்குறள் எண் இருநூற்று எண்பது

சுழித்தலும் நீக்கலும் இல்லாமல் அறிவு விளக்கினை ஏற்றி வரும்
உலகத்தமிழ் இதழ் வரிசை இருநூற்று எண்பது

**இதழை இணைப்பில் காணலாம் 
280 உலகத்தமிழ் 16042025.pdf

தேமொழி

unread,
Apr 23, 2025, 4:12:33 AMApr 23
to மின்தமிழ்
திருவள்ளுவர் ஆண்டு 2056   -   23.04.2025
உலகத்தமிழ்
இதழ் ௨௮௧  (281)


தேமதுரத் தமிழோசை உலகமெலாம் 
பரவும் வகை செய்தல் வேண்டும்

உலகத்தமிழ் இதழுக்கு ஆக்கமும் ஊக்கமும் பொழிந்த
நினைவில் வாழும் தமிழ்க்கடல் ஒளவை நடராசன் அவர்களின்
90 நாள் பிறந்தநாள் அன்று (24.4.2025) வணங்கி நினைகிறோம்
281 உலகத்தமிழ் 23042025.jpg

தீங்கனி இரவமொடு வேம்புமனைச் செரீஇ ... எனத் தொடங்கும்
அரிசில் கிழாரின் புறநானூற்றுப் பாடல் எண் இருநூற்(று) எண்பத்(து) ஒன்று

அருங்கனிச் செல்வங்களாம் அறிஞர்தம் கருத்துகளைப் பிழிந்து வெளிவரும்
உலகத்தமிழிதழ் இருநூற்(று) எண்பத்(து) ஒன்று

** இதழை இணைப்பில் காணலாம் **
281 உலகத்தமிழ் 23042025.pdf

தேமொழி

unread,
Apr 30, 2025, 1:41:37 AMApr 30
to மின்தமிழ்
திருவள்ளுவர் ஆண்டு 2056      -      30.04.2025

உலகத்தமிழ்
இதழ் ௨௮௨  (282)


தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்
282 உலகத்தமிழ் 30042025.jpg
பெருமலைச் சிலம்பின் வேட்டம் போகிய எனத் தொடங்கும் தொல்கபிலரின்
அகநானூற்றுப் பாடல் எண் இரு நூற்(று) எண்பத்(து) இரண்டு

சிறுமலைப் பழம்போலத் தித்திக்கும் செந்தமிழ்க் கருத்துகளை எத்திக்கும்
பரப்பும் உலகத்தமிழிதழ் எண் இருநூற்(று) எண்பத்(து) இரண்டு.

__ ** இதழை இணைப்பில் காணலாம் **__


282 உலகத்தமிழ் 30042025.pdf

தேமொழி

unread,
May 6, 2025, 11:10:01 PMMay 6
to மின்தமிழ்
திருவள்ளுவர் ஆண்டு 2056   -   07.05.2025
உலகத்தமிழ்
இதழ் ௨௮௩(283)


தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்
283.jpg

களவினால் ஆகிய ஆக்கம் .. எனத் தொடங்கும்
அருங்குறள் இருநூற்று எண்பத்(து) மூன்று

பொருளினால் நற்றமிழ்க் கருத்துகளை அள்ளித்தரும் அருந்தமிழ்ப் பெட்டகமாய் மிளிரும்
உலகத் தமிழிதழ் இருநூற்(று) எண்பத்(கு) மூன்று.
உலகத்தமிழ் 07.05.2025.pdf

தேமொழி

unread,
May 14, 2025, 2:44:14 AMMay 14
to மின்தமிழ்
திருவள்ளுவர் ஆண்டு 2056      -      14.05.2025
உலகத்தமிழ்
இதழ் உஅச (284)


தேமதுரத் தமிழோசை உலகமெலாம்
பரவும் வகை செய்தல் வேண்டும்

284 உலகத்தமிழ் 14052025.jpg

களவின்கண் கன்றிய காதல் எனக் கள்ளாமை அதிகாரம் வாயிலாகச் சுட்டிக்காட்டித்
தொடங்கும் குறள் எண் இருநூற்(று) எண்பத்து நான்கு

அளவின்கண் வல்லுநர்களின் அருங்கட்டுரைகளைத் தேடித் தொகுத்து, அறிவன் தோறும்
வெளியிடும் உலகத் தமிழிதழ் அணிவரிசை இருநூற்(று) எண்பத்து நான்கு
284 உலகத்தமிழ் 14052025.pdf

தேமொழி

unread,
May 20, 2025, 11:34:09 PMMay 20
to மின்தமிழ்
திருவள்ளுவர் ஆண்டு 2056      -      21.05.2025        
உலகத்தமிழ்
இதழ் ௨௮௫ (285)


தேமதுரத் தமிழோசை உலகமெலாம்
பரவும் வகை செய்தல் வேண்டும்

285 உலகத்தமிழ் 21052025.jpg

அருள்கருதி அன்புடையராதல்
எனத் தொடங்கும் குறட்பா இருநூற்(று) எண்பத்(து) ஐந்து;

பொருள்மிகு கவின் கட்டுரைகளை வாரி வழங்கும் உலகத் தமிழிதழ்
இருநூற்(று) எண்பத்(து) ஐந்து.

இதழ் இணைப்பில் உள்ளது . . . 
285 உலகத்தமிழ் 21052025.pdf

தேமொழி

unread,
May 28, 2025, 12:35:17 AMMay 28
to மின்தமிழ்
திருவள்ளுவர் ஆண்டு 2056   -   28.05.2025
உலகத்தமிழ்
இதழ் ௨௮௬ (286)


தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்
286 உலகத்தமிழ் 28052025.jpg

ஊசல் ஒண்குழை உடைவாய்த்தன்ன எனத் தொடங்கும்
பாலங்கொற்றனாரின் நற்றிணைப் பாடல் இரு நூற்(று) எண்பத்(து) ஆறு:

வாசல் தேடி வளமான வண்டமிழ்க் கருத்துகளை வந்து தரும்
உலகத் தமிழிதழ் இருநூற்(று) எண்பத்(து) ஆறு;

இதழை  இணைப்பில் காணலாம்  . . . 
286 உலகத்தமிழ் 28052025.pdf

தேமொழி

unread,
Jun 4, 2025, 12:43:16 AMJun 4
to மின்தமிழ்
திருவள்ளுவர் ஆண்டு 2056   -   04.06.2025
உலகத்தமிழ்
இதழ் ௨௮௭ (287)

தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்

287 உலகத்தமிழ் 04062025.jpg

களவென்னும் காரறிவாண்மை எனத் தொடங்கும்
திருக்குறள் எண் இருநூற்(று) எண்பத்(து) ஏழு:

அளவென்னும் சொற்களால் அமிழ்தக் கருத்துகளை அழைத்துவரும்
உலகத்தமிழிதழ் இருநூற்(று) எண்பத்(து) ஏழு


இதழை இணைப்பில் படிக்கலாம் . . . 
287 உலகத்தமிழ் 04062025.pdf

தேமொழி

unread,
Jun 10, 2025, 11:48:18 PM (8 days ago) Jun 10
to மின்தமிழ்
திருவள்ளுவர் ஆண்டு 2056   -   11.06.2025
உலகத்தமிழ்
இதழ் ௨௮௮ (288)

தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்
288 உலகத்தமிழ் 11062025.jpg

மண்கொள வரிந்த வைந்நுதி மருப்பின் எனத் தொடங்கும்
கழாத்தலையாரின் புறநானூற்றுப் பாடல் எண் இருநூற்(று) எண்பத்(து) எட்டு;

கண்கொளக் கவின் கருத்துகள் கனிவாகத் தொகுக்கப்படும்
உலகத்தமிழிதழ் இருநூற்(று) எண்பத்(து) எட்டு.
288 உலகத்தமிழ் 11062025.pdf

தேமொழி

unread,
Jun 17, 2025, 11:50:56 PM (12 hours ago) Jun 17
to மின்தமிழ்
திருவள்ளுவர் ஆண்டு 2056   -   18.06.2025
உலகத்தமிழ்
இதழ் ௨௮௯  (289)


தேமதுரத் தமிழோசை உலகமெலாம்
பரவும் வகை செய்தல் வேண்டும்

289 உலகத்தமிழ் 18062025.jpg

வளர்பிறை போல வழிவழிப் பெருகி எனத் தொடங்கும் பெருங்கண்ணனாரின்
குறுந்தொகைப் பாடல் எண் இரு நூற்(று) எண்பத்(து) ஒன்பது;

வளர்பிறை போல வளர்ந்தோங்கித் தமிழ் மணம் பரப்பும்
உலகத்தமிழிதழ் இருநூற்(று) எண்பத்(து) ஒன்பது.

இதழ் இணைப்பில் . . . . . . . 
289 உலகத்தமிழ் 18062025.pdf
Reply all
Reply to author
Forward
0 new messages