📣📣📣 அறிவிப்புகள் 📣📣📣

87 views
Skip to first unread message

தேமொழி

unread,
Oct 2, 2025, 12:15:57 AM (8 days ago) Oct 2
to மின்தமிழ்

indus script.jpeg
ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தின் ‘RMRL Illustrated Series’ புதிய நூல் வரிசையின் முதல் நூலாக வெளிவரவிருக்கிறது ‘Understanding the Script of Indus Valley Civilization’. சிந்துவெளி ஆய்வாளர் ஐராவதம் மகாதேவன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அக்டோபர் 02 அன்று நடைபெறும் இந்நூல் வெளியீட்டு விழாவுக்கு அனைவரையும் வரவேற்கிறோம். நாள்: அக்டோபர் 02, 2025 நேரம்: மாலை 5.30 மணி இடம்: ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம்

தேமொழி

unread,
Oct 2, 2025, 5:19:37 AM (8 days ago) Oct 2
to மின்தமிழ்
- முக்கிய அறிவிப்பு
🌏
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமைத்துவ திட்டங்களில் ஒன்றான தமிழ்நாடு அரசின் *தமிழ் மணம் திட்டத்தின்கீழ் 3 முதல் 24 மாதங்கள் வரை வெளிநாடுகளில் பணிபுரிய ஆங்கில புலமைப் பெற்ற தமிழ் ஆசிரியர்கள் தேவை. தகுதிக்கேற்றவாறு ஊதியம் நிர்ணயிக்கப்படும்.

 ✓🌏விருப்பமுள்ளவர்கள் தங்களுடைய தன் விவரக் குறிப்பை  

 tpk...@gmail.com

என்ற மின்னஞ்சலுக்கு உடனடியாக அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

✓🌏மேலும் விவரங்களுக்கு
உடனடியாக பேசுங்கள்

✓தங்கள் நாட்டிலுள்ள தமிழ்+ கலை ஆசிரியர்களுக்கு உடனடியாக இச்செய்தியை பரப்புங்கள் பகிருங்கள் பயன்பெறச் செய்யுங்கள்
-
பேராசிரியர் முனைவர்
பொன். கதிரேசன்
தலைமை ஒருங்கிணைப்பாளர்கள் குழு
பன்னாட்டுத் தமிழ் ஆளுமையர்கள் கூட்டமைப்பு
9360507675
pannattut...@gmail.com
-🌎

தேமொழி

unread,
Oct 2, 2025, 9:31:08 PM (7 days ago) Oct 2
to மின்தமிழ்
korea thirukural conference.jpeg
🎉 முதல் உலகளாவிய  திருக்குறள் மாநாடு தென் கொரியா - 2025 அழைப்பு 🎉

தென் கொரியா தமிழ் ஆராய்ச்சி அமைப்பு பெருமையுடன் அறிவிக்கிறது!

📅 நாள்: நவம்பர் 8, 2025
🕐 நேரம்: மதியம் 12.30 - மாலை 6.30
📍 இடம்: செஜோங் பல்கலைக்கழகம், சியோல், தென் கொரியா
🎯 மாநாட்டின் கருப்பொருள்:
"நமது உலகிற்கான திருக்குறளில் காலத்தால் அழியாத உண்மைகள்"
சமூகம், அரசியல், கலாச்சாரம் முதல் உலகளாவிய பொருத்தம் வரை

📝 ஆய்வுக் கட்டுரை தலைப்புகள்:

✅ திருக்குறளும் சமூகமும்
✅ திருக்குறளும் அறிவியலும்
✅ திருக்குறளும் கல்வியும்
✅ திருக்குறளும் இன்றையத் திராவிடக் கருத்தியலும்
✅ திருக்குறளும் மதங்களும்
✅ திருக்குறளும் தலைமைத்துவமும்
✅ திருக்குறளும் சமத்துவமும்
✅ திருக்குறளும் அன்பும்
✅ திருக்குறளும் மேலாண்மையும்
✅ திருக்குறளும் உளவியலும்

💰 பெரும் பரிசு அறிவிப்பு!
🏆 சிறந்த மூன்று ஆய்வுக் கட்டுரைகளுக்கு 1,00,000 KRW பரிசு!
கட்டுரைகள் தமிழ், கொரியன் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் வரவேற்கப்படுகிறது.கட்டுரைகள் 📚தமிழ், கொரியன் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் வரவேற்கப்படுகிறது.
📚 தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள் புகழ்பெற்ற கல்வி இதழில் வெளியிடப்படும்!

கட்டுரைகள் தமிழ், கொரியன் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் வரவேற்கப்படுகிறது.

📅 முக்கிய தேதிகள்:
🔴 ஆய்வுக்கட்டுரை சுருக்கம் சமர்ப்பிக்க கால அளவு நாள்: அக்டோபர் 17, 2025
🔴 ஏற்பு அறிவிப்பு: அக்டோபர் 19, 2025
🔴 முழு கட்டுரை சமர்ப்பிப்பு: நவம்பர் 3, 2025
⚠️ வரையறுக்கப்பட்ட இருக்கைகள் மட்டுமே!

💳 பதிவு கட்டணம்:
இந்தியாவிலிருந்து:
👥 பொதுமக்கள்: ₹500
🎓 மாணவர்கள்: ₹300
கொரியா / வெளிநாடுகளிலிருந்து:
👥 பொதுமக்கள்: 10,000 KRW
🎓 மாணவர்கள்: 5,000 KRW

📱 இப்போதே பதிவு செய்யுங்கள்!
👉 பதிவு படிவம்: https://forms.gle/5fMTYXf5Aiw9tNMC9

📧 தொடர்புக்கு:
📞 +82-10-4006-7121
✉️ sktraa...@gmail.com

🌏 நேரில் அல்லது Zoom மூலம் கலந்துகொள்ளுங்கள்!
திருக்குறளின் காலத்தால் அழியாத ஞானத்தை உலகுக்கு எடுத்துச் செல்வோம்! உங்கள் ஆய்வுக் கட்டுரைகளையும், பங்களிப்பையும் எதிர்பார்க்கிறோம்!

- சகாய டர்சியூஸ் பீ,
துணைத் தலைவர், தென் கொரியா தமிழ் ஆராய்ச்சி அமைப்பு (SKTRA )

தேமொழி

unread,
Oct 4, 2025, 12:55:42 AM (6 days ago) Oct 4
to மின்தமிழ்
ஞாயிறு போற்றுதும் - 250 - தமிழ் : நேற்று இன்று நாளை - ஆர்.பாலகிருஷ்ணன் இ.ஆ.ப(ஓய்வு)

250-ஆவது வாரச் சிறப்பு நிகழ்வு

ஞாயிறு தோறும் தமிழால் இணைவோம் !
தளராது தாய்மொழி கற்போம் !
தலைநிமிர்ந்து மொழிகாத்திட நிற்போம் !

தலைப்பு :
தமிழ் - நேற்று இன்று நாளை

சிறப்புரை:
திரு ஆர்.பாலகிருஷ்ணன் இ.ஆ.ப(ஓய்வு)
தலைவர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்

நாள் - 04.10.2025 சனிக்கிழமை
முற்பகல் 11:00 மணி - இந்திய நேரம்
Join Zoom Meeting: https://us02web.zoom.us/j/9466405430
இணைப்பு எண்: 946 640 5430 (கடவுச்சொல் இல்லை)

RBSir.jpeg
நாள் - 04.10.2025 சனிக்கிழமை
முற்பகல் 11:00 மணி - இந்திய நேரம்
Join Zoom Meeting: https://us02web.zoom.us/j/9466405430
இணைப்பு எண்: 946 640 5430 (கடவுச்சொல் இல்லை)



நிகழ்வு நிரல் : மிகச்சரியாக (இந்திய நேரம் )
அரங்கம் திறப்பு : முற்பகல் 10:45 மணி IST
துவக்கம் : முற்பகல் 11:10 மணி IST
கூட்டம் நிறைவு : பிற்பகல் 1:00 மணி IST

தேமொழி

unread,
Oct 4, 2025, 9:27:29 PM (5 days ago) Oct 4
to மின்தமிழ்
maekala.jpeg
வணக்கம் அன்பர்களே !
  நமது வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச் சங்கம் சார்பாக வரும் அக்டோபர் 5 ஆம் தேதி, ஞாயிறு மாலை 4 மணிக்கு சங்க இலக்கிய சொற்பொழிவுகள் என்ற தலைப்பில் தமிழ் இலக்கியத் தொடர் சிறப்பு நிகழ்ச்சிக்கு (இணையவழி நிகழ்வு) ஏற்பாடு செய்துள்ளோம். அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு சிறப்பிப்போம் !!

இணைய உரலி:
https://us02web.zoom.us/j/84048372913?pwd=0En5VVI4xb4q0bOOdbyZfueWwv8EeA.1

தேமொழி

unread,
Oct 5, 2025, 10:40:35 PM (4 days ago) Oct 5
to மின்தமிழ்
தென் கொரியா தமிழ் ஆராய்ச்சி அமைப்பு
நடத்தும்
உலகளாவிய புதுக்கவிதைப் போட்டி - 2025


கவிதையின் மொழியில் குறளின் கருத்தை உலகறியச் செய்ய உங்களுக்கான ஓர் இனிய வாய்ப்பு!

தென் கொரியா தமிழ் ஆராய்ச்சி அமைப்பு நடத்தும் முதல் உலகளாவிய திருக்குறள் மாநாட்டின் சிறப்பு நிகழ்ச்சியாக இந்தப் புதுக்கவிதைப் போட்டியை நடத்துகிறது.

korea 1.jpeg

korea 2.jpeg

🎯 தலைப்புகள்
✍️ 1. கற்றலும் கேட்டலும் - திருக்குறள் சொல்லும் அறிவின் பெருமை
✍️  2. அரசியல் நெறிமுறை - திருக்குறள் தூவும் நல்லாட்சியின் விதைகள்
✍️  3. மொழிகடந்த மெய்ப்பாடு - திருக்குறளின் உலகளாவிய செய்தி
✍️  4. மழை முதல் உலகம் - திருக்குறள் காட்டும் இயற்கையும் சூழலும்
✍️  5. நயனம் நவிலும் காதல் - திருக்குறளில் களவும் கற்பும்

⏰ கவிதைகள் அனுப்ப கால அளவு: 26 அக்டோபர் 2025 வரை

🎁 பரிசுகள்
மொத்தம் ரூ.20,000 பரிசுத் தொகை
முதல் 3 இடங்கள் + 10 சிறந்த படைப்புகள் = 13 வெற்றியாளர்கள்

📝 முக்கிய விதிமுறைகள்:
* ஒரு நபர் ஒரு கவிதை மட்டுமே
* வரிக்கு 4 சொற்கள் வீதம். 24 முதல் 28 வரிகள்
* புதுக்கவிதை மட்டுமே
* .docx வடிவில் மட்டுமே அனுப்பவும்

கவிதைகளை அனுப்ப:
sktraa...@gmail.com


தொடர்புக்கு:
கவிஞர். சகாய டர்சியூஸ் பீ
வாட்ஸ்அப்: +821063292183
இன்ஸ்டாகிராம் : @aarelil_21

வெற்றியாளர்களுக்கு வெற்றிச் சான்றிதழும், அனைவருக்கும் பங்கேற்புச் சான்றிதழும் வழங்கப்படும். தேர்ந்தெடுக்கப்படும் கவிதைகள் நூலாக வெளியிடப்படும்.

உங்கள் கவிதையால் வள்ளுவரை வியக்க வையுங்கள்!

- சகாய  டார்சியூஸ் பீ

தேமொழி

unread,
Oct 6, 2025, 11:58:30 PM (3 days ago) Oct 6
to மின்தமிழ்
tamil scholar assistance.jpeg
அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு
திங்கள்தோறும் ரூ.9000/-
உதவித்தொகை வழிங்கும் திட்டம்

2025-2026ஆம் ஆண்டிற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது!

ஆண்டுதோறும் 100 தமிழறிஞர்களுக்கு வழங்கப்பட்டு
வந்த உதவித்தொகை இந்த ஆண்டு முதல் 150-ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

விண்ணப்பங்கள் இணைய வழியிலும் நேரிலும் பெறப்படுகிறது.
இணைய வழி - tamilvalarchithurai.org/agavai/
நேரில் - மண்டில/மாவட்டத் தமிழ் வளர்ச்சித் துணை/
உதவி இயக்குநர் அலுவலகம்.

கடைசி நாள்: 17.11.2025

விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
www. tamilvalarchithurai.tn.gov.in

தேமொழி

unread,
Oct 7, 2025, 12:02:16 AM (3 days ago) Oct 7
to மின்தமிழ்
சங்கரன்கோவில், சங்கரன் ஐயா புத்தகக் கடையை அடித்தளமாகக் கொண்டு இயங்கும் அரண் வாசகர் வட்டத்தின் அடுத்த முயற்சி இந்தச் சிறுகதைத் தொகுப்புப் புத்தக உருவாக்கம்

சிறுகதைத்  தொகுப்பு -  விதிமுறைகள்:
சங்கரன்கோவில் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பெண்கள் மட்டுமே அனுப்பலாம். வயது வரம்பு கிடையாது.

aran short story contest.jpeg

----------------------------------------------------

தேமொழி

unread,
Oct 8, 2025, 3:28:37 AM (2 days ago) Oct 8
to மின்தமிழ்
தமிழ்நாடு பௌத்தர்கள் சங்கப்பேரவை வழங்கும் 
தமிழ்நாட்டின் பௌத்தம் 43-ஆவது வாரத் தொடர்

தலைப்பு : இந்தோனேசியாவில் தமிழ் பௌத்தத் தொடர்புகள்

உரையாளர்: முனைவர் க.சுபாஷினி, 
தலைவர், தமிழ் மரபு அறக்கட்டளை, ஜெர்மனி

நாள் - நேரம் :  Oct 12, 2025 06:30 PM (India Time)
Join Zoom Meeting
Meeting ID: 873 5756 3206
Passcode: tnbsc

TNBSC-43.jpeg
_______________________________________________________________

தேமொழி

unread,
Oct 8, 2025, 3:01:18 PM (2 days ago) Oct 8
to மின்தமிழ்
kaelir.jpeg
அடுத்த நிகழ்வை அறிவிப்பதில் மகிழ்கிறோம்…
திங்கள் பொழிவு - ஏழு.
நாள்: 25.10.2025

தேமொழி

unread,
Oct 8, 2025, 5:32:18 PM (2 days ago) Oct 8
to மின்தமிழ்
தொல்காப்பிய விழா 2025 (10ஆவது ஆண்டுவிழா) கனடா 
Tholkapiya Vizhaa 2025 Full Program

தொல்காப்பிய விழா 2025 நிகழ்ச்சியின் காணொளி இணைப்பு
காணொளி: https://youtu.be/rR667ufPR6g

தகவல் : முனைவர் செல்வம் ஸ்ரீதாஸ் 

தேமொழி

unread,
Oct 9, 2025, 11:34:05 AM (20 hours ago) Oct 9
to மின்தமிழ்
பண்டைய சுமேரிய அக்காடிய பாபிலோனிய வரலாற்றில் ஆர்வம் உள்ளவர்களுக்கு..
கில்கமெஷின் காவியத்தை விவரிக்கிறார் முனைவர் க. சுபாஷிணி 
இணையம் வழி..
வருகின்ற சனிக்கிழமை மாலை 7:30க்கு

suba speaks.jpeg
----------------------------

தேமொழி

unread,
Oct 9, 2025, 6:59:25 PM (12 hours ago) Oct 9
to மின்தமிழ்
best book.jpeg
தமிழ்ப் புத்தகத் திருவிழா-2025
பெங்களூரு

சிறந்த தமிழ் நூல் போட்டி!
ரூ.30,000 பரிசுத்தொகை

நூல்களை அனுப்புங்கள்!
பரிசுகளை வெல்லுங்கள்!

நல்ல நூல்கள் நல்ல மனிதர்களை உருவாக்கும்!
நல்ல மனிதர்கள் நல்ல சமுதாயத்தை கட்டமைப்பார்கள்!
நல்ல சமுதாயம் அறிவார்ந்த நாட்டின் அடித்தளமாகும்!
நல்ல நாடு சமத்துவத்தையும் நிலைநாட்டும்!
சமத்துவம் போரற்ற அமைதியான‌ உலகை படைக்கும்!

வாருங்கள் நூல்களையும், நூலாசிரியர்களையும் கொண்டாடுவோம்!

மின்னஞ்சல்: tamilbookf...@gmail.com

முன்னெடுப்,பு:
கருநாடகத் தமிழ்ப் பத்திரிகையாளர் சங்கம்
பெங்களூரு
Reply all
Reply to author
Forward
0 new messages