அறிவிப்புகள்: உங்கள் கவனத்திற்கு

385 views
Skip to first unread message

தேமொழி

unread,
Nov 8, 2021, 5:10:12 PM11/8/21
to மின்தமிழ்

Prof. Ravi.JPG

Prof. Ravi-x.JPG
---------------------------------------------------------

தேமொழி

unread,
Nov 8, 2021, 10:20:50 PM11/8/21
to மின்தமிழ்
உலகத் தமிழ்ப் பண்பாட்டு மையம்


worldcenterfortamilculture.jpg
விருதுக்குப் பரிந்துரைக்க இறுதி நாள் நோவெம்பார் 25, 2021 
------------------------------------------------------------------------

தேமொழி

unread,
Nov 9, 2021, 8:50:07 PM11/9/21
to மின்தமிழ்
Kalaignar Porkizhi Award.jpg
Kalaignar Porkizhi Award - 13/11/2021 - 6:00 PM

தேமொழி

unread,
Nov 9, 2021, 8:52:05 PM11/9/21
to மின்தமிழ்


On Tuesday, November 9, 2021 at 5:50:07 PM UTC-8 தேமொழி wrote:
Kalaignar Porkizhi Award.jpg
Kalaignar Porkizhi Award2.JPG 

தேமொழி

unread,
Nov 9, 2021, 8:55:58 PM11/9/21
to மின்தமிழ்
kamban vizha.jpg
20.11.2021 - 3:30 PM IST

தேமொழி

unread,
Nov 10, 2021, 5:03:16 AM11/10/21
to mintamil
இன்று மாலை 6:45 நிகழ்ச்சி 



காந்தி கல்வி நிலையத்தின் புதன் வாசகர் வட்டத்தில் 


10.11.2021 அன்று (மாலை 6.45-7.45) 

 

பேசுபவர்:  எழுத்தாளர் K.R.A. நரசய்யா

 

புத்தகம்: 

விடுதலை வீராங்கணை ருக்மிணி லட்சுமிபதி”

 

ஆசிரியர்: ரகமி 

 

 

(குறிப்பு: இந்நிகழ்வு GoogleMeet வழியே நேரலையில் (லிங்க்:https://meet.google.com/qwy-pozz-oei) நிகழும். நிகழ்ச்சி நடைபெறும் நாளன்றும் லிங்க் WhatsApp வழி வழங்கப்படும்)
10.11.2021 youtube card.jpg

பேச்சாளர் பற்றி: 

திரு K.R.A. நரசய்யா அவர்கள் இந்திய கப்பற்படையின் ஐ.என்.எஸ். சிவாஜி போர்க்கப்பலில் பணியாற்றியவர். இந்தியாவின் முதல் விமானம் தாங்கி கப்பலான ஐ.என்.எஸ். விக்ராந்தி்ல் உருவாக்கத்தில் பங்கேற்று, அதன் விமானத் தளத்தின் தலைமைப் பொறுப்பையும் வகித்துள்ளார். இந்திய - பாகிஸ்தான் போர்களில் பங்கேற்றவர். விசாகப்பட்டினத் துறைமுகத்தின் தலைமைப் பொறியாளராகவும் பணியாற்றியிருக்கிறார்.  உலக வங்கியின் அழைப்பின் பேரில் 1994-ஆம் ஆண்டு கம்போடிய அவசர மறுவாழ்வுத் திட்டப் பணிக்குழுவில் இடம்பெற்று பணியாற்றியவர். தன்னுடைய படைப்புகளுக்காக நான்கு முறை தமிழக அரசினால் விருதுகளை வழங்கி கெளரவிக்கப் பட்டிருக்கிறார். பல்வேறு சிறுகதைகளையும், "சொல்லொணாப் பேறு"  "கடல்வழி வணிகம்"  "மதராசப்பட்டினம்" "கம்போடியா நினைவுகள்" மற்றும் “எந்தையும் தாயும்” என பல புகழ்பெற்ற நூல்களையும் எழுதியவர். 1972-ஆம் ஆண்டில் வெளியான "கடலோடி (ஒரு கப்பலோட்டியின் நினைவலைகள்)" என்னும் இவரது நூல் அமெரிக்க நூலகங்களின் தொகுப்பு நூல் பட்டியலில் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னர் புதன் வாசகர் வட்டத்தில் The Nonviolent Struggle For Indian Freedom, 1905-1919”, “Subramania  Bharati Poems”, “Gandhi Illustrated Biographyமற்றும் The Sino-Indian War of 1962: New perspectives” உள்ளிட்ட நூல்களை அறிமுகம் செய்து பேசியிருக்கிறார்.

.

 

நூல் பற்றி:

1892-இல் ஒரு தெலுங்கு குடும்பத்தில் பிறந்த ருக்மிணி லட்சுமிபதி அவர்களின் வாழ்க்கை வரலாறே இந்நூல். இந்திய விடுதலைப் போராட்டத்தில் காந்தியின் அழைப்பை ஏற்று அன்றைய மெட்ராஸ் நகரத்தில் களமிறங்கிய பெண்களில் முக்கியமானவர் ருக்மிணி லட்சுமிபதி ஆவார். ஆசந்தா ராமராவ் என்ற மருத்துவரைத் திருமணம் செய்து கொண்டார். 1933-இல், காந்தியடிகளின் சென்னை வருகையின் போது ருக்மிணி அவர்கள் தான் அணிந்திருந்த எல்லா நகைகளையும் வழங்கினார். 1926-இல் பாரிசில் நடைபெற்ற அகில உலக பெண்கள் வாக்குரிமை ஒன்றியத்தின் 10-வது மகாநாட்டில் கலந்து கொண்டார். 1930-இல் வேதாரண்யத்தில் மேற்கொள்ளப்பட்ட உப்பு சத்தியாகிரகத்தில் கலந்து கொண்டார். மொத்தமாக தன் வாழ்நாளில் மூன்று முறை சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். 1942-லிருந்து 1945-வரை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராகவும்,. 1946-இல் தமிழ்நாட்டின் அமைச்சரவையில் மந்திரியாகவும் பணியாற்றியிருக்கிறார்.

 

ஆசிரியர்:

இந்நூலின் ஆசிரியர் அமரர் “ரகமி” அவர்களின் இயற்பெயர் டி.வி.ரங்கசுவாமி ஆகும். சுதேசமித்திரன் இதழில் பணியாற்றியவர். வாழ்க்கை வரலாறு நூல்களை எழுதுவதில் திறமைசாலியான இவர் தான் “ஜெய்ஹிந்த் செண்பகராமன் பிள்ளை” அவர்களின் வாழ்க்கையையும் எழுதியவர். வாழ்க்கை வரலாறுகளுக்காக விஜில் அமைப்பின் பாஞ்சஜன்யம் விருது பெற்றவர்.         

 

 

தொடர்புக்கு:      

காந்தி கல்வி நிலையம்,

தக்கர் பாபா வித்யாலயா வளாகம்,

58 வெங்கட் நாராயணா சாலை, தி.நகர்,

சென்னை – 600017

தொடர்புக்கு:  9790740886 (ம) 9952952686

தேமொழி

unread,
Nov 10, 2021, 5:05:22 AM11/10/21
to mintamil

---------- Forwarded message ---------
From: Parthiban Vadivelu <parth...@vasantham.ca>
Date: Mon, Nov 8, 2021 at 10:19 PM
Subject: 15 November 2021 (7-9PM) - Caste: Human Rights Violation in Vaddukkoddai - Vasantham Zoom


15 Nov 21 Flyer.jpg
Please click the link below to join:

https://zoom.us/j/9185846813?from=join#success

Meeting ID: 918 584 6813
No Passcode

 One tap mobile

+14388097799         9185846813# Canada
+15873281099         9185846813# Canada
Dial by your location
        +1 438 809 7799 Canada
        +1 587 328 1099 Canada
        +1 647 374 4685 Canada
        +1 647 558 0588 Canada
        +1 778 907 2071 Canada
        +1 204 272 7920 Canada

Find your local number: https://us02web.zoom.us/u/kb7UuxyLCH


Social Education Seminar 15-11-21 (3).pdf

தேமொழி

unread,
Nov 11, 2021, 12:45:47 AM11/11/21
to மின்தமிழ்
bharathi.jpg
இணையம் வழி இணைய வேண்டிய நேரம்:
11/11/2021 இந்திய நேரம் காலை மணி 11:00 


தேமொழி

unread,
Nov 11, 2021, 7:24:00 PM11/11/21
to mintamil

---------- Forwarded message ---------
From: Mahendran Ratnasabapathy <neyt...@gmail.com>
Date: Thu, Nov 11, 2021 at 3:47 PM
Subject: இலக்கியப்பூக்கள் 221
To: <mahen...@hotmail.com>


இலக்கியப்பூக்கள் 221

வணக்கம்,
இன்றிரவு  (வெள்ளிக்கிழமை- 12/11/2021)லண்டன் நேரம் இரவு 8.00 மணிக்கு அனைத்துலக உயிரோடைத்தமிழ் மக்கள் வானொலியில் (www.ilctamilradio.com)
இலக்கியப்பூக்கள் இதழ் 221 ஒலிபரப்பாகும்.
நிகழ்வில்,

சுழிகை.ப.வீரகுமார்,
ஆன்டன் பெனி (கவிதை:என்னை அருந்தும் ஞாயிறு),
சைவப்புலவர்.கல்லோடை கரன்,
தயாநிதி தம்பையா,
எழுத்தாளர்.எஸ்.ராமகிருஷ்ணன் (குறுங்கதை:புத்தனின் நினைவு - நன்றி:இணையம்),
காசி ஆனந்தன் (குட்டிக்கதை: தளிர்ப்பு- நன்றி:காசி ஆனந்தன் கதைகள்),
ரேணுகா உதயகுமார்,
சங்கர சுப்பிரமணியன் -மெல்பேர்ன்,
ஜமீல் (கவிதை:சிறுமி கசக்கியெறிந்த மரம்),
புதியமாதவி சங்கரன் -இந்தியா
ஆகியோரது படைப்புக்கள் இணைக்கப்பட்டுள்ளன.
இது ஒலிப்பதிவு செய்து ஒலிபரப்பாகும் நிகழ்வாகும்.
தொடர்ந்து ஆதரவு தரும் படைப்பாளர்களுக்கு நன்றி.

மேலும்,
எதிர்வரும் 26 ஆம்,27ஆம் திகதிகளில் இடம்பெறும் சிறப்பு நிகழ்ச்சிக்கான படைப்புக்களையும் ஒலிப்பதிவுசெய்து அனுப்புங்கள்.உங்கள் நண்பர்களையும் இணைப்பதன் மூலம் இலக்கியப்பூக்கள் நிகழ்வை மேலும் சிறப்பிக்கமுடியும்.

நட்புடன்,
முல்லைஅமுதன்.
படைப்புக்களை அனுப்ப:
        mahen...@hotmail.com
நிகழ்வைக் கேட்க:
          :http://w.ilctamil.com/index.php/en/    

தேமொழி

unread,
Nov 11, 2021, 8:59:01 PM11/11/21
to மின்தமிழ்
திருவாரூர் தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் 

முதுகலை 'செவ்வியல் தமிழ்' பயில  
7 இடங்கள் இன்னும் உள்ளன.

மாதம் 3000₹ உதவித்தொகை உண்டு. 

வாய்ப்பு உள்ளோர் பயன்படுத்திக் கொள்க 


#Whatsappshare

தேமொழி

unread,
Nov 11, 2021, 9:00:30 PM11/11/21
to மின்தமிழ்
மழைவெள்ளம் சூழ்ந்திருக்கிறதா? பதற வேண்டாம், பணம் வேண்டாம்! யார் தயவும் தேவையில்லை! வரமாக வந்த மழையை வறண்டு கிடக்கும் நிலத்தடிக்குள் இதோ இந்த எளிய முறையை பின்பற்றி , அனுப்புங்கள்! வெள்ளத்தில் இருந்து உடனே விடுதலை! 

தேங்கிய மழை நீரை செலவின்றி எடுத்து பூமிக்குள் அனுப்ப!

தேமொழி

unread,
Nov 12, 2021, 12:50:18 AM11/12/21
to மின்தமிழ்
thozhar ananthan.jpg

இட ஒதுக்கீடு இந்திய சமூகங்களுக்கு அவசியம், ஏன்?

கருத்துரை - வழக்கறிஞர். மு. ஆனந்தன், மாவட்ட செயலாளர் தமுஎகச

நவம்பர் 13, 2021 , சனிக்கிழமை காலை - 07:30 

Join Zoom Meeting

Meeting ID: 840 4422 2984
Passcode: 123456

தேமொழி

unread,
Nov 12, 2021, 2:58:40 AM11/12/21
to மின்தமிழ்
செய்தியாளர்கள் தேவை!

நியூஸ் எக்ஸ்பிரஸ்

தமிழ்நாடு முழுவதும் பரவலாக செய்தியாளர்களை கொண்டு மிகவும் பரபரப்பான செய்திகளையும், அரசியல் சூழ்நிலைகளையும், எதற்கும் அஞ்சாமை, நேர்மை துணிச்சல் கொண்டு வெளிவந்த வார இதழ் "நியூஸ் எக்ஸ்பிரஸ்"  தற்போது "தின இதழாக" மாற்றம் செய்யப்பட்டு புதுப்பொலிவுடன் வெளிவருகிறது.

ஆகையால் தமிழ்நாடு முழுவதும் நேர்மை, துணிவு, உண்மையான உழைப்பு கொண்ட செய்தியாளர்கள் தேவை  ஆர்வம் உள்ளவர்கள் தங்களின் முழுமையான விபரக்குறிப்பு உடன் தொடர்பு கொள்ளுங்கள்.

ஆசிரியர் திரு.எம்.குமார்

நியூஸ் எக்ஸ்பிரஸ் 

தொடர்பு எண்:9629431197

#Whatsappshare

தேமொழி

unread,
Nov 12, 2021, 9:51:01 PM11/12/21
to மின்தமிழ்
ref: https://www.facebook.com/SahityaAkademi/photos/a.272279176132948/5145016045525879


Sahitya Akademi.jpg

#SahityaAkademi on the occasion of National Book Week organises Book Exhibition of its Books 14 to 21 Nov 2021 from 9.30 AM to 6 PM at Guna Complex (Rear Side), Anna Salai, Teynampet, Chennai.
Inauguration of Book Exhibition by V. Arasu, Member Sahitya Akademi #Tamil Advisory Board on 14 Nov 2021 at 10.30 AM

தேமொழி

unread,
Nov 12, 2021, 10:08:03 PM11/12/21
to மின்தமிழ்
porkizhi.jpg

porkizhi2.jpg

முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி பொற்கிழி விருது வழங்கும் விழா 2021 அழைப்பிதழ்

நாள் : 13.11.2021
நேரம் : மாலை 6.00 மணி
இடம் : வாணிமஹால்



தேமொழி

unread,
Nov 12, 2021, 10:10:39 PM11/12/21
to மின்தமிழ்
rise.jpg
14/11/2021 - 6:00 PM IST

தேமொழி

unread,
Nov 13, 2021, 3:42:20 AM11/13/21
to மின்தமிழ்
வணக்கம்.
சென்னை பல்கலைக்கழகம் திராவிட இயக்க வரலாற்று களஞ்சியம்
 என்ற வரலாற்றுத் தொகுப்பு நூலை விரைவில் வெளியிட இருக்கின்றது. மலாயா மலேசியா நாட்டில் திராவிட இயக்கங்களின் வரலாற்று கட்டுரைகள் ( நிகழ்ச்சிகள், தலைவர்கள், உருவாக்கம், பணிகள் இன்னும் பல செய்திகள்) வரவேற்கப்படுகின்றன. முதல் கட்டமாக கட்டுரைகள் அனுப்ப விரும்பும் எழுத்தாளர்கள், தமது முழு பெயர் மின்-அஞ்சல் முகவரியை எனக்கு தெரிவிக்கவும். பின்னர் பல்கலைக்கழகம் உங்களிடம் நேரடியாக தொடர்பு கொள்ளும். (gov...@hotmail.com) 013-3880899.
#Whatsappshare

தேமொழி

unread,
Nov 15, 2021, 2:44:00 AM11/15/21
to மின்தமிழ்
#பெண்ஏன்அடிமையானாள்?
#பேச்சுப்_போட்டி
#நன்செய்_பிரசுரம்

பேச்சுப் போட்டி அறிவிப்பு

மொத்த பரிசுத் தொகை - 50,000 ரூபாய்

பள்ளிக் கல்லூரி மாணவிகளே, மாணவர்களே... இல்லத்தரசிகளே.... 

உங்களுக்கெல்லாம் ஒரு தித்திப்பான அறிவிப்பு

தந்தை பெரியார் எழுதிய 'பெண் ஏன் அடிமையானாள்?' நூல் எந்த வகையில் பாலின சமத்துத்தைப் பேசுகிறது. அந்தப் புத்தகம் எவ்வாறு உங்களுக்கு உந்துதலாக இருந்தது. மத அடிப்படைவாதிகள் அந்த நூலைக்கண்டு அஞ்சும் அளவுக்கு அதில் என்ன இருக்கிறது? அந்த நூல் பெண் விடுதலைக்கான ஒரு ஆயுதம் என்பதை எப்படி உணர்கிறீர்கள்? என்பது  போன்ற கருத்துகளை விளக்கும் வகையில் உங்கள் மொபைலிலேயே #ஐந்து நிமிடங்களுக்கு மிகாமல் வீடியோவாக பேசி அனுப்புங்கள். 

சிறந்த பேச்சாளர்களுக்கு மொத்தமாக 50,000 மதிப்புள்ள பரிசுகள் காத்திருக்கின்றன.

யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம். பரிசுபெறும் காணொளிகள் தொகுக்கப்படும்.

கலந்து கொள்ள விரும்புபவர்கள் 20.11.2021 க்குள் தங்களது விபரங்களை 9566331195 என்ற வாட்ஸ்அப் எண்ணுக்கு தங்கள் பெயர், ஊர் மற்றும் முகவரியை செய்தியாக அனுப்பினால் போதும். வீடியோ அனுப்ப பின்னர் மின்னஞ்சல் முகவரி தரப்படும். 

வீடியோ அனுப்ப கடைசி நாள் - 10.12.2021.

#Whatsappshare

தேமொழி

unread,
Nov 15, 2021, 3:03:27 AM11/15/21
to மின்தமிழ்
moplah muslim prisoners.jpg
தேச விடுதலைப்போரில் மாப்ளா முஸ்லிம்கள் 

ரயில் வேகன் கொடுந்துயரம் 
நூற்றாண்டு

 கருத்தரங்கம் 

மாப்ளா கலகம் / எழுச்சி என வரலாற்றில் குறிப்பிடப்படும் போராட்டமானது கேரளத்தின் மலபார் பகுதியில் நீடித்த நிலவுடைமைத்துவத்திற்கும் ஆங்கிலேயே ஏகாதிபத்தியத்திற்கும் எதிரானதாகும். அவ்வகையில் அது விடுதலைப்போராட்டத்தின் பகுதியாக மதிக்கத்தக்கது. 

இப்போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் 100 பேரை ( 97 இஸ்லாமியர், 3 இந்துக்கள்) கேரள மாநிலம் திரூரில் இருந்து கொண்டுபோய் இப்போதைய ஆந்திர மாநிலத்தில் உள்ள பெல்லாரி சிறையில் அடைப்பதென்பது அரசின் திட்டம். 1921 நவம்பர் 21 அன்று காற்றோட்டமில்லாது அடைக்கப்பட்ட சரக்குரெயில் பெட்டியில் ஏற்றி அனுப்பப்பட்ட அவர்களில் 56 பேர் போத்தனூர் ரயில் நிலையம் வரும் முன்பாகவே மூச்சுத்திணறல் ஏற்பட்டு மாண்டுபோனார்கள். சிகிச்சைக்காக கோவை மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டு இறந்தவர்களையும் சேர்த்தால் 70 உயிர்கள்.  

தீரமிக்க இப்போராட்டத்தை இந்துத்துவாவினர் விடுதலைப் போராட்டத்தின் பகுதியாக ஏற்க மறுப்பதுடன் விதிவிலக்காக நடைபெற்ற சில மோதல்களை மிகைப்படுத்தி இதை இந்துக்களுக்கு எதிரான முஸ்லிம் கலவரம் என சித்தரித்துவருகின்றனர். மட்டுமல்லாமல், விடுதலைப் போராட்ட வீரர்கள் என முந்தைய ஒன்றிய அரசுகளால் அங்கீகரிக்கப்பட்டவர்களின் பட்டியலில் இருந்த மாப்ளா போராளிகளின் பெயர்களை இப்போதைய ஒன்றிய அரசு நீக்கியுமுள்ளது. 

இந்துத்துவாவினர் இவ்வாறு வரலாற்றை திரிப்பதற்கும் மாப்ளா முஸ்லிகளின் தியாகத்தை இருட்டடிப்புச் செய்வதற்கும் எதிராக நாம் செயல்பட்டாக வேண்டும். அவ்வகையில் ரயில்வே வேகன் துயரம் எனப்படும் படுகொலையில் உயிரீந்த
தியாகத்தின் நூற்றாண்டு  நிறைவடையும் நாளான  
2021 நவம்பர் 19 அன்று மாலை 6 மணிக்கு இணையவழியில்  கருத்தரங்கம் 
நடத்தவிருக்கிறோம். 

தலைமை: 
மதுக்கூர் இராமலிங்கம்
மாநிலத்தலைவர் (பொறுப்பு) 

கருத்துரை:
பேரா பி. சிவதாசன், 
கோழிக்கோடு பல்கலைக்கழகம்

தோழர் கே.பாலகிருஷ்ணன், மாநிலச்செயலாளர், சிபிஐஎம்

திரு எம்.ஜி. தாவூத் மியாகான், பொதுச்செயலாளர், 
காயிதே மில்லத் கல்வி மற்றும் சமூக அறக்கட்டளை

எழுத்தாளர் மு.இக்பால் அகமது 

ஒருங்கிணைப்பு
ஆதவன் தீட்சண்யா, 
பொதுச்செயலாளர், தமுஎகச

 தமுஎகச மாநிலக்குழு

தேமொழி

unread,
Nov 15, 2021, 7:23:59 PM11/15/21
to mintamil
இப்பொழுது இணையவழியில் உரையாடல்..
விரும்புவோர் இணைக ......
Social Education Seminar 15-11-21 (3).pdf

தேமொழி

unread,
Nov 15, 2021, 11:30:09 PM11/15/21
to மின்தமிழ்
புதிய ஆசிரியன் வழங்கும் 13வது இணையவழிக் கருத்தரங்கம்

“கொரோனா காலத்தில் கல்விச்சூழல்”

நாள்: 16-11-2021, (செவ்வாய்க்கிழமை) மாலை 6.00 மணி

கருத்துரையாளர்

Dr. G. ராமானுஜம் ,
(மனநல மருத்துவர் மற்றும் எழுத்தாளர்)

ZOOM LINK:

Meeting ID: 931 353 3344
Passcode: 12345

ஆர்வமுடன் பங்கேற்க அனைவரையும் புதிய ஆசிரியன் இதழ் அன்புடன் அழைக்கிறது

தேமொழி

unread,
Nov 15, 2021, 11:34:48 PM11/15/21
to மின்தமிழ்
yaakkai.jpg
yaakkai2.jpg
" ஆவணத் தொகுப்பு "

தமிழர் வரலாற்றின் முழுமையான தரவுகள் அடங்கியத் தொகுப்பு ஒரே இடத்தில்... ஒரு இணையப்பக்கத்தில் 
சேமிக்கப்படும் ஒரு நிகழ்வு..

நடுகல்..பாறைஓவியம்..
பெருங்கற்கால தொல்லியல் சின்னங்கள்...
இவற்றின் முழுமையான விபரம்..

இதுவரை தமிழகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மொத்த நடுகற்கள் எத்தனை..? கல்வெட்டுடன் கூடிய நடுகற்கள் எத்தனை.? காலம் என்ன.? எங்கு உள்ளது..? அவற்றின் முழுமையான விபரங்கள் என்ன.?

தமிழக பாறை ஓவியங்களின் ஒட்டுமொத்த விபரம் என்ன.?

தமிழகம் முழுவதும் இருக்கும் தொல்லியல் சின்னங்கள் பற்றிய விபரம்..

இது பற்றிய முழுமையான தொகுப்புகள் .. ஆவணங்கள்..
புகைப்படங்கள். கல்வெட்டுச் செய்திகள்..

அனைத்தும் உள்ளடக்கிய ஒரு இணையதளம்...

பெயர்....

" யாக்கை "
இணையத்தளப் பக்கத் துவக்கவிழா..

நாள்.. 18.11.2021.
மாலை 6.30
ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம்.
சென்னை..

வரலாற்று ஆர்வலர்கள்.. மாணவர்கள்.. மற்றும் அனைத்து வரலாறு விரும்பிகளும் நீண்ட நாட்களாக எதிர்பார்க்கும் ஒரு தளம்..

துவக்க விழாவிற்கு அனைவரும் வாருங்கள். யாக்கை இணையப்பக்கத்தை பின்தொடருங்கள்..
வரலாறு உங்கள் வசமாகும்..

இந்த சிறப்பான செயலை நிகழ்த்தும் நடுகல் ஆய்வு நாயகன் திரு. குமரவேல் ராமசாமி மற்றும் அவரது குழுவினர்..

வாழ்த்தும்..
வரவேற்பும் ..
தோழர்களே...

அன்புடன்..
மா.மாரிராஜன்

தேமொழி

unread,
Nov 16, 2021, 12:45:06 AM11/16/21
to மின்தமிழ்

தேமொழி

unread,
Nov 16, 2021, 12:47:01 AM11/16/21
to மின்தமிழ்
sahitya-academy.jpg
-----

தேமொழி

unread,
Nov 16, 2021, 12:48:28 AM11/16/21
to மின்தமிழ்
ilakuvanar.jpg
17/11/2021 - 6:00 PM IST
---

தேமொழி

unread,
Nov 17, 2021, 4:11:21 PM11/17/21
to மின்தமிழ்
yaakkai.jpg

யாக்கை தன்னார்வ அமைப்பு சார்பாக இணையதள துவக்க விழாவிற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம்

We are glad to inviting you an inaugural of yaakkai.org.in
-----

தேமொழி

unread,
Nov 17, 2021, 6:00:28 PM11/17/21
to mintamil
---------- Forwarded message ---------
From: <newsl...@fetna.org>
Date: Wed, Nov 17, 2021 at 8:42 AM
Subject: பேரவை தமிழ் விழா - நவம்பர் 19,20,21
To: <them...@yahoo.com>


 
 


பேரவையின் சமூக ஊடகப் பக்கங்கள்

YouTube
Face Book
Face Book

தமிழ் வாழ்க!

 
 

தேமொழி

unread,
Nov 19, 2021, 3:41:41 AM11/19/21
to மின்தமிழ்
Dindigul College Tamil Event.jpg
தமிழால் இணைவோம்- முனைவர்.ஆ.சோசப் சார்லி ஆதாகு.   மலேசியாவில் தமிழ் மொழி வரலாறும் வளர்ச்சியும் - திருமிகு.குணநாதன் ஆறுமுகம்
Time: Nov 21, 2021 02:45 PM India
Passcode: 21112021

தேமொழி

unread,
Nov 19, 2021, 3:43:33 AM11/19/21
to மின்தமிழ்
World Heritage Week  celebration November 19 to 25.jpg
World Heritage Week  celebration November 19 to 25

தேமொழி

unread,
Nov 19, 2021, 5:36:13 PM11/19/21
to மின்தமிழ்
heritage week.jpg
உலக மரபு வாரம்  (நவம்பர் 19 ம் முதல் - 25ம் தேதி வரை, 2021)

தேமொழி

unread,
Nov 19, 2021, 7:59:55 PM11/19/21
to மின்தமிழ்
இப்பொழுது ..நேரலையில் ...... 
FeTNA வின் 
தமிழ் தொழில் முனைவோர் மாநாடு - TEFCON
Federation of Tamil Sangams of North America - FeTNA
ஆர்வமுள்ளவர் இணைக ..
---------------------

தேமொழி

unread,
Nov 20, 2021, 4:48:13 PM11/20/21
to மின்தமிழ்

வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை 34ஆம் ஆண்டுத் தமிழ் விழா! 
இப்பொழுது ..நேரலையில் ...... 
மகாகவி ஈரோடு தமிழன்பன்

------------

தேமொழி

unread,
Nov 22, 2021, 12:03:55 AM11/22/21
to மின்தமிழ்
Friends of Heritage Sites (FoHS)
Folk Deities & Tamil Cultural Traditions 
Seminar Series 1
AIYANAR TRADITION in Tamizhagam

நாட்டுப்புறத் தெய்வங்களும் தமிழ்ப் பண்பாட்டு மரபுகளும்
கருத்தரங்க வரிசை 1 
தமிழகத்தில் அய்யனார் வழிபாடு

நாள்: டிசம்பர் 𝟒, 𝟐𝟎𝟐𝟏, சனிக்கிழமை
இடம்: திரிவேணி அகாடமி, மதுரை
பதிவுக்கட்டணம்: ரூ.𝟐𝟎𝟎.𝟎𝟎
Dec 4, 2021 An FoHS Pandyas Launch Event

அலைபேசி (WhatsApp) வழியாகவும் பதிவு செய்யலாம். 
அலைபேசி எண். 9943558681;  E-mail: fohs.s...@gmail.com

FoHS நாட்டுப்புறத் தெய்வங்களும் தமிழ்ப் பண்பாட்டு மரபுகளும்
கருத்தரங்க வரிசை 1 - தமிழகத்தில் அய்யனார் வழிபாடு

தெய்வ வழிபாடு மனிதப் பண்பாட்டின் அடிப்படையான உளவியல், ஆன்மீகத் தேவைகளாக அமைந்துள்ளது. ஒவ்வொரு சமூகமும் இயற்கையையும், முன்னோர்களையும், பண்பாட்டுச் சக்திகளையும் தெய்வமாக வழிபடும் வழக்கத்தைக் கொண்டுள்ளது. தமிழகத்தில் இத் தெய்வ வழிபாட்டு மரபுகளின் வரலாற்றையும், பன்முகத்தன்மையையும் புரிந்துகொள்ளும் வகையில் மரபு இடங்களின் நண்பர்கள் (Friends of Heritage Sites) என்ற அமைப்பு  நாட்டுப்புறத் தெய்வங்களும் தமிழ்ப் பண்பாட்டு மரபுகளும் என்ற கருத்தரங்க வரிசையை ஏற்பாடு செய்யவிருக்கின்றது. இதன் முதல்  நிகழ்வாக தமிழகத்தில் அய்யனார் வழிபாடு என்ற கருத்தரங்கு மதுரையில் டிசம்பர் 4 ஆம் நாளில் நடைபெறவுள்ளது.


தேமொழி

unread,
Nov 25, 2021, 3:52:17 AM11/25/21
to மின்தமிழ்
இந்திய அரசின் கல்வி அமைச்சகத்தின் கீழ் இயங்கும்

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் 
வட்டெழுத்துப் பயிலரங்கம் - அறிவிப்பும் அழைப்பும்

அறிவிப்பை இணைப்பில் காண்க:

நிறைவு செய்யப்பெற்ற  விண்ணப்பங்கள் வந்து சேர  வேண்டிய இறுதி நாள் 30.11.2021.
காலதாமதமாக வரும்  விண்ணப்பங்கள் ஏற்கப்படமாட்டா.

இப்பயிலரங்கில் பங்கேற்கத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு 01.12.2021 அன்று 
மின்னஞ்சல்/புலனம் மூலமாகத் தகவல் தெரிவிக்கப்படும் 

தேமொழி

unread,
Dec 1, 2021, 2:51:48 AM12/1/21
to மின்தமிழ்

தேமொழி

unread,
Dec 1, 2021, 3:07:00 AM12/1/21
to மின்தமிழ்
museum event.jpg
டிசம்பர் 2, 2021 - காலை 11:00 
இணையவழி நிகழ்ச்சி 

தேமொழி

unread,
Dec 3, 2021, 11:33:55 PM12/3/21
to மின்தமிழ்
book release.jpg
அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளர்கள் சங்கம்
( பதிவு 530 / 92 )
( நூல்கள் வெளியீட்டு விழா ) 

1. புலவர் தி.வே. விஜயலட்சுமியின் “ சமுதாயச் சிந்தனைகள் " 

2. முனைவர் உஷா மகாதேவனின் “ POEMS OF ROJA ” English

 ( திரு.மணி. சிவ. சிதம்பரம், ஐ.ஏ.எஸ். அவர்கள் 
    எழுதிய ‘ ரோஜாவின் கவிதைகள் ' என்ற நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பு ) 

     இடம் : பி.எஸ். மேனிலைப்பள்ளி வளாகம் ( விவேகானந்தர் ஹால் ), 
     மயிலாப்பூர். 

நாள் : 04 -12 - 2021, 

     சனிக்கிழமை - நேரம் : மாலை 5.00 மணி 

தலைமை : 
           -: முனைவர் கோ. 
பெரியண்ணன், 
தேசியத்தலைவர், அ.இ.த.எ.சங்கம் 

வரவேற்புரை :
'             : புலவர் தி.வே. விஜயலட்சுமி, எம்.ஏ., எம் பில் 

நூல்கள் வெளியிட்டுச் சிறப்புரை : 

எழுத்துச்செல்வர் கலைமாமணி முனைவர்
திரு. லேனா தமிழ்வாணன், எம்,ஏ., டி.லிட்., 

எழுத்தாளர், பதிப்பாளர் 

முனைவர் ந. அருள்,
( இயக்குநர், மொழிபெயர்ப்புத்துறை, 
   தலைமைச்செயலகம் ) 

முதல் பிரதி பெற்றுச் சிறப்புரை : கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியன், 
                                                                 ஆசிரியர், கலைமகள் 

நூல் திறனாய்வு : 

': முனைவர் வாணி அறிவாளன்,
   துணைப்பேராசிரியர், தமிழ்மொழித்துறை 
   சென்னைப் பல்கலைக்கழகம் 

வாழ்த்துரை : 

முனைவர் இதயகீதம் இராமானுஜம், 
பொதுச் செயலாளர், அ.இ.த.எ. சங்கம் 

ஏற்புரை
        ': முனைவர் உஷா மகாதேவன், 
           ஆங்கிலப் பேராசிரியை , Chennai Matematical Institute

எழுத்தாளர்களை நன்றியுரை : கவிஞர் மு. மதுமிதா

வாழ்த்து

அனைவரும் வருக 

இணைப்புரை : 
                               கவிஞர் விஜய கிருஷ்ணன், 
                               பொதிகைத் தொலைக்காட்சி

வெளியீடு
           : திரு. இராம. குருமூர்த்தி , 
             மேலாளர், மணிவாசகர் பதிப்பகம் 

விழாக்குழுவினர் :
. இசைக்கவிஞர் சண்டமாருதம், முனைவர் ஈஸ்வரி, 
முனைவர் கருப்பசாமி,
                                     முனைவர் கமலா முருகன், 
கவிஞர் சாந்தி,
 புலவர் நாக. சொக்கலிங்கம்,
 கவிஞர் நல்ல 
                                     அறிவழகன்

குறிப்பு : 

                   தமிழக அரசின் வழிகாட்டு நெருமுறைகளின்படி விழாவுக்கு வருகை தரும் 
                   அனைவரும் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கவும்.

தேமொழி

unread,
Dec 3, 2021, 11:37:03 PM12/3/21
to மின்தமிழ்
thamizhisai.jpg
Dec 4, 2021 
8:30 PM IST

தேமொழி

unread,
Dec 5, 2021, 11:22:54 PM12/5/21
to mintamil

From: Parthiban Vadivelu <parth...@vasantham.ca>
Date: Sun, Dec 5, 2021 at 6:54 PM
Subject: Monday 06 December, 2021 (7-9 PM): Workers' Rights During Covid-19 - Vasantham Zoom
To: Parvathy Kanthasamy <parvathy....@gmail.com>

COVID-CANADA.jpg

தேமொழி

unread,
Dec 7, 2021, 2:21:19 AM12/7/21
to மின்தமிழ்
தமிழ் அன்புடையீர்,
வணக்கம். 

பிற மாநிலங்கள் மற்றும் நாடுகளில் வாழும் சுமார் ஒரு லட்சம் தமிழ்க் குழந்தைகளுக்குத் தமிழ் பயிற்றுவிக்கும் நோக்கில் தமிழ்நாடு அரசு தமிழ்ப்பரப்புரைக் கழகங்களைத் தொடங்கியுள்ளது.இப்பணியில் கைகோர்க்க விழையும் பிற மாநில/ பிற நாட்டுத் தமிழ் அமைப்புகள் தங்கள் தொடர்பு எண்ணை 8754651654 என்ற எண்ணுக்கு அனுப்பலாம்.

டாக்டர் சங்கர சரவணன் 
துணை இயக்குநர் 
தமிழ்நாடு பாடநூல் கழகம்

தேமொழி

unread,
Dec 7, 2021, 2:25:48 AM12/7/21
to மின்தமிழ்
Classical Greek for Indian History- 
A basic course to read classical Greek texts related to India 
Tutor: Dr. Federico De Romanis, Associate Professor 
of Roman History,Dipartimento di Studi letterari, filosofici e di storia dell’arte
Università di Roma “Vergata”Rome, Italy

Qualifications and Criteria for Admission:****
• The Medium of Instruction shall be English.
• Good English knowledge is essential.
• The Course is open to people with English knowledge
• Classes shall be conducted through online

Course Fee: Rs. 5000/ for doctoral students
Rs. 10,000/ for Faculty Members and others
Last date for registration 20th December 2021


--------------
Classical Greek for Indian History- A basic course to read classical Greek texts related to India Tutor: Dr. Federico De Romanis, Associate Professor of Roman History,Dipartimento di Studi letterari, filosofici e di storia dell’arteUniversità di Roma “Vergata”Rome, Italy - Online course weekend classes   Jan to May 2022. 60 hours Registration form https://forms.gle/YotqvfR8JTEXAhWG7 Register by 20th December 2021 Pls forward to your students Qualifications and Criteria for Admission:* • The Medium of Instruction shall be English. • Good English knowledge is essential. • The Course is open to people with English knowledge • Classes shall be conducted through online  Course Fee: Rs. 5000/ for doctoral students           Rs. 10,000/ for Faculty Members and others. Selvakumar Centr for Indian Ocean Studies Tamil University, Thanjavur selvak...@gmail.com
--------------  

தேமொழி

unread,
Dec 7, 2021, 2:32:41 AM12/7/21
to மின்தமிழ்

தேமொழி

unread,
Dec 7, 2021, 2:36:19 AM12/7/21
to மின்தமிழ்
dr kalam story telling contest.jpg
deadline-last day of the year
-------------------------------------------------

தேமொழி

unread,
Dec 7, 2021, 2:39:07 AM12/7/21
to மின்தமிழ்
tamil press job-us consulate  chennai.jpg

அமெரிக்கத் தூதரகப் பணிவாய்ப்பு  
#USConsulateChennaiJobs: 

The U.S. Consulate is hiring a Press and Media Coordinator for Tamil Language. Are you an experienced media professional with excellent Tamil and English language skills? We are looking for a detail-oriented team player with over 4 years of experience in the Tamil Nadu-related news industry and media analysis to monitor Tamil language press and advise on media and outreach strategy. Requires fluency in English and Tamil - speaking, reading & writing. 

Click here to apply for the PUBLIC ENGAGEMENT ASSISTANT (PRESS AND MEDIA - TAMIL LANGUAGE) position: 

Dr. Mrs. S. Sridas

unread,
Dec 7, 2021, 9:24:39 PM12/7/21
to mint...@googlegroups.com
வணக்கம். 
நான் ஒரு தமிழ் பேராசிரியர்.
தமிழ் அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்வதிலும் தொல்காப்பியம், சங்க இலக்கியங்களை வயதானவர்கள் மத்தியில் இலகு நடையில் கொண்டு செல்வதிலும் முனைப்பாக இருக்கிறேன்.
தமிழ் கல்வி அற்ற தமிழ் மாணவர்கள் பலர் என்னிடம் தமிழ் கற்கிறார்கள்.
உங்கள் பணிக்கு என்னாலான உதவி செய்ய முடிந்தால் மகிழ்ச்சி.
அன்புடன்

Dr. Mrs. S. Sridas




--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/f1ea2770-7ff4-4af3-9552-8e8785cbe99an%40googlegroups.com.

தேமொழி

unread,
Dec 8, 2021, 4:32:04 AM12/8/21
to மின்தமிழ்
நம் மதிப்பிற்குரிய 
திரு. கடலோடி நரசய்யா அவர்களுக்கு 
இவ்விழாவில் - பாரதி விருது வழங்கப்படுகிறது 


---------- Forwarded message ---------
From: K R A Narasiah <naras...@gmail.com>
Date: Wed, Dec 8, 2021 at 12:52 AM
Subject: Bharati Award

Vanavil Pan pattu maiyaam is arranging a three days Bharati festival (as done every year) this year and on 11th I am being given the Bharati Award, by Shri Murugan Central Minister
The invitation is attached.
Narasiah

bharathi1.1.jpg
bharathi1.2.jpg
bharathi1.3.jpg
-------------------------------------

தேமொழி

unread,
Dec 8, 2021, 11:02:27 PM12/8/21
to மின்தமிழ்
bharathi 140.jpg
11/12/2021
7:30 PM - Malaysia Time (MYT) is
5:00 PM - Indian Standard Time (IST)


சுபாவின் உரை @ 6:30 PM IST
---

தேமொழி

unread,
Dec 9, 2021, 12:13:12 AM12/9/21
to மின்தமிழ்
bharathi 140.jpg
10/12/2021 
10:30 AM IST
இது இணைய நிகழ்ச்சி 'அல்ல' 

தேமொழி

unread,
Dec 10, 2021, 3:30:44 AM12/10/21
to மின்தமிழ்


On Wednesday, December 8, 2021 at 8:02:27 PM UTC-8 தேமொழி wrote:
bharathi 140.jpg
மலேசிய பாரதி தமிழ் மன்றம்

மகாகவி சுப்ரமணிய பாரதியாரின்   140வது பிறந்தநாள் விழாவைக் கீழ்க் காணும் வகையில் இயங்கலை வாயிலாக Zoom கொண்டாட ஏற்பாடு செய்துள்ளோம்.
எதிர்வரும் 11.12.2021 இரவு 7:30 ( 19:30) மணி முதல் இரவு 10:30 ( 22:30) மணி வரை நடைபெறும்.
மூன்று சான்றோர் பெருமக்கள் இந்த நிகழ்வில் கலந்து கொள்ள பெருமனதுடன் இசைந்துள்ளனர்.

தமிழ் மரபு அறக்கட்டளை தலைவர், முனைவர் சுபாஷினி அம்மையார் ஜெர்மனி நாட்டிலிருந்து உரை நிகழ்த்துகிறார். நம் நாட்டின் இரு ஆளுமைகள் உரையாற்றுகின்றனர்.
மலாயா பல்கலையின் முன்னாள் விரிவுரையாளர் தமிழ்த்திரு. மன்னர்மன்னன் மருதை அவர்கள்.

நாட்டின் காவல்துறை வரலாற்றில் மூன்று நட்சத்திரம் வழங்கப்பட்ட ஆணையர்,  முதல் தமிழர், கமிஷனர்  டத்தோஶ்ரீ ஆ.தெய்வீகன் அவர்கள்.

நிகழ்ச்சி நிரல் :
இரவு 7:30 - 8:00 மணி வரை:
தமிழ வாழ்த்து, வரவேற்பு, தலைமையுரை, பாரதியார் பாடல்கள்.

இரவு 8:00 மணி- 8:30 வரை
1. திரு. ம.மன்னர்மன்னன் அவர்கள்.

இரவு 8:30- 9:00 வரை :
காவல் துறை முன்னாள் ஆணையர்
கமிஷனர், தமிழ்த்திரு டத்தோஶ்ரீ ஆ.தெய்வீகன் அவர்கள்

இரவு 9:00 - 9:30 மணி வரை :
முனைவர் க. சுபாஷினி அவர்கள்
(தலைவர், தமிழ் மரபு அறக்கட்டளை)
ஜெர்மனி, ஐரோப்பா.

இரவு 9:30 - 10:20 வரை: உரையாற்றிய ஆளுமைகளுடன்
கலந்துரையாடல் ;  ஐயம் தெளிதல்
நிகழ்வு.

இரவு 10:20- 10:30 மணிக்கு நன்றியுரை.

இயங்கலைத் தொடர்பு :
Time: Dec 11, 2021 19:30 ( Kuala Lumpur, Malaysia Time )

Join Zoom Meeting
https://us02web.zoom.us/j/82718583526?pwd=R2xoaE5mSVlVVjlnSTNpN1VyUnJiUT09

Meeting ID: 827 1858 3526
Passcode: bharathi21
 நன்றி, வணக்கம்.

அன்புடன்,
ப. பாரத்தசாரதி,
செயலாளர்,
மலேசிய பாரதி தமிழ் மன்றம்

தேமொழி

unread,
Dec 10, 2021, 3:32:51 AM12/10/21
to மின்தமிழ்
#WhatsAppShare 

📌🌷நாளை எனக்கு 2 உரை நிகழ்ச்சிகள் உள்ளன. நமது த.ம.அ திசைக்கூடலை தவிர்த்து.
------------------------------
1) திசைக்கூடல் - இந்திய நேரம்: காலை 11 - ஜெர்மனி நேரம் காலை 6:30; மலேசியா  மதியம் 1:30

2) மலேசிய பாரதி மன்றம் - இந்திய நேரம்: மாலை 5 - ஜெர்மனி நேரம் காலை 12:30; மலேசியா  மாலை 7:30
(பாரதியின் சுதந்திர சிந்தனை)

3)அமெரிக்க கல்விக் கழகம் - கலிஃபோர்னியா கலை 10; இந்திய நேரம்: இரவு 23:30 ; ஜெர்மனி நேரம் இரவு 11:30
(தமிழரின் தொன்மை கூறும் அகழாய்வுகள்)

இணைய வாய்ப்புள்ளோர் இணைக...!😊

-- சுபா 

தேமொழி

unread,
Dec 10, 2021, 9:27:03 PM12/10/21
to மின்தமிழ்
nanjil nadan.jpg
இந்திய நேரம் 11/12/2021 இரவு 8:00 மணிக்கு 

MACA Family is inviting you to a scheduled Zoom meeting.

Topic: மாகா தமிழ் அரங்கம் - கம்பராமாயணத்திலிருந்து “ ஆரண்ய காண்டம்”
Time: Dec 11, 2021 09:30 AM Eastern Time (US and Canada)

Join Zoom Meeting
https://us02web.zoom.us/j/83363170261?pwd=SElrV3VNNHFmMVllaDlBTE1Qejh0dz09

Meeting ID: 833 6317 0261
Passcode: maca2021
-------

தேமொழி

unread,
Dec 10, 2021, 9:34:46 PM12/10/21
to மின்தமிழ்
விழாக்காலத் தமிழ் விழா
let us laugh.jpg
இந்திய நேரம் 11/12/2021 மாலை 6:30  மணிக்கு 

2021 ஆம்  ஆண்டின் சான் பிரான்சிஸ்கோ வளைகுடாப்பகுதி தமிழ் மன்றத்தின் விழாக்கால தமிழ் விழாவுக்கான  அழைப்பு.
டிசம்பர் 11 சனிக்கிழமை மாலை 5 மணிக்கு 2 முக்கிய நிகழ்ச்சி.
காமெடி ஜாம்பவான் Erode மகேஷ்,  அவரோடு நம் கலிபோர்னியா Dr பால் மாணிக்கம் இணைந்து கலக்கும் "வாங்க சிரிக்கலாம்".
மற்றும் கலைமாமணி முத்துச்சரன் அவர்களின் தோல் பாவைக்கூத்து.

Dr பால் பத்தி சொல்லனும்னா -
உலகத் தமிழர்களிடம், கோவிட் பூஸ்டர், Antenna, Vaccine -கூட இந்த இந்த Dr பால் மாணிக்கமும் Famous ஆகிட்டார்.
2021-ஐ நகைச்சுவையோடு நிறைவு செய்வோம் - டிசம்பர் 11 சனிக்கிழமை மாலை விழாக்கால தமிழ் விழா - Online வழியாக.

தேமொழி

unread,
Dec 10, 2021, 9:41:05 PM12/10/21
to மின்தமிழ்

bjarathi patti mandram.jpg
இந்திய நேரம் 12/12/2021 மாலை 6:00  மணிக்கு 
(குறிப்பு: இது ஊர் இணைய வழி நிகழ்ச்சி 'அல்ல')

கவிராசன் பாரதி விழா..! 
வரும் ஞாயிறு மாலை 5.30-க்கு, 
புதுக்கோட்டை மேல ராஜ வீதியில் உள்ள, 
சில்வர் ஹாலில் நடைபெற உள்ளது. 

தேமொழி

unread,
Dec 10, 2021, 9:56:40 PM12/10/21
to மின்தமிழ்
bharathi event.jpg
இந்திய நேரம் 11/12/2021 காலை 10:30  மணிக்கு 
இணையம் வழி இணைக 

தேமொழி

unread,
Dec 10, 2021, 10:13:01 PM12/10/21
to மின்தமிழ்
americantamilacademy-virtualconvention.jpg
இந்திய நேரம் 11&12/12/2021 மாலை 8:30  மணிக்கு 
அ.த.க. மெய்நிகர் ஆண்டுவிழா (Virtual Convention) - 2021

அ.த.க. மெய்நிகர் ஆண்டுவிழாவிற்கு அனைவரும் இணையத்தில் இணைந்து வருக! 
இனிய தமிழ் பருக!! நன்றி! - அமெரிக்கத் தமிழ்க் கல்விக்கழகம்.
americantamilacademy-virtualconvention1.jpg
--
americantamilacademy-virtualconvention2.jpg

டிசம்பர் 11-12 தேதிகளில் (சனி மற்றும் ஞாயிறு) நடத்த அ.த.க. திட்டமிட்டுள்ளது.
அதனில் மாணக்கர்களது தமிழ்த்திறன் அறிதல், போட்டிகள், நெடுநாள் ஆசிரியர் விருது வழங்கல், ஆண்டுவிழா மலர் வெளியீடு மற்றும் கல்வியாளர்களது கருத்துரைகள் என தமிழ்க்கல்வி சார்ந்த விடயங்கள் இடம்பெறுவதுடன் புதியதாக ஆசிரியப் பெருமக்களுக்கான போட்டிகள் சிலவும் இடம்பெற இருக்கின்றன.
--------------------

தேமொழி

unread,
Dec 10, 2021, 10:20:39 PM12/10/21
to மின்தமிழ்

This year FICCI Publishing Awards will recognize and facilitate best of the books in Business, translation, Designing, Children’s literature etc.

CATEGORIES

1. Children’s Book of the Year (Fiction)
  • Children’s Book of the Year (Age category - below 10) – English
  • Children’s Book of the Year (Age category - 10 & above) – English
  • Children’s Book of the Year (Age category - below 10) – Hindi
  • Children’s Book of the Year (Age category - 10 & above) – Hindi
2. Book of the Year - Fiction (English & Hindi)

Book of the Year - Fiction (English)
  • Print Book/E-book
  • Audiobook
Book of the Year - Fiction (Hindi)
  • Print Book/E-book
  • Audiobook
3. Book of the Year - Non-Fiction (English & Hindi)

Non-Fiction Book of the Year (English)
  • Print Book/E-book
  • Audiobook
Non-Fiction Book of the Year (Hindi)
  • Print Book/E-book
  • Audiobook
4. Comic/Graphic Novel of the Year
5. Book of the Year – Best Design
  • Book Cover Design
  • Overall Book Design
6. Book of the Year – Best Production
7. Book of the Year – Best Translation
8. Business Book of the Year (English)
  • Business Management
  • Business Economics
  • Business Self-help
  • Biography of Business Leader
Download the nomination form and send the duly filled in form to aastha...@ficci.com with CC to publi...@ficci.com

Please note: Last Day for submitting Entries is December 30, 2021. 

தேமொழி

unread,
Dec 12, 2021, 4:32:58 PM12/12/21
to மின்தமிழ்
IAS IPS.jpg
குடிமைப் பணி ( IAS, IPS) முதல் நிலைத் தேர்வு எழுத விரும்புவோருக்கு 
தமிழ்நாடு அரசு சென்னை, மதுரை, கோயம்புத்தூர் மாவட்டங்களில் இலவச பயிற்சியளிக்கிறது.
ஆர்வமுள்ள, தகுதியுள்ளவர்கள் விண்ணப்பம் செய்யலாம் 
கடைசி நாள் டிசம்பர் 28,2021.

தேமொழி

unread,
Dec 13, 2021, 9:29:38 PM12/13/21
to மின்தமிழ்
ஆளுநர் மாளிகை சார்பில் மாணவர்களுக்கு கட்டுரைப் போட்டி


பாரதியார் பிறந்தநாளை கொண்டாடும் விதமாக பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கட்டுரை போட்டி: ரூ.3 லட்சம் பரிசு வழங்கப்படுவதாக ஆளுநர் மாளிகை அறிவிப்பு.  பாரதியார் பிறந்தநாள் மற்றும்சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு மாநில அளவிலான கட்டுரை போட்டியை ஆளுநர் மாளிகை அறிவித்துள்ளது.

இதுகுறித்து ஆளுநர் மாளிகைவெளியிட்ட செய்திக்குறிப்பு:
ஆளுநரின் விருப்பத்துக்கு இணங்க ஆளுநர் மாளிகை சார்பில், மகாகவி பாரதியாரின் 139-வதுபிறந்தநாள் மற்றும் நாட்டின் 75-வதுசுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு மாநில அளவில் கட்டுரை போட்டி (தமிழ், ஆங்கிலம்) நடத்தப்படுகிறது.

இந்திய விடுதலைப் போராட்டத்தில் பாரதியாரின் பங்களிப்பு குறித்து இளைஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்ற தமிழகதலைவர்கள் குறித்து அறிந்துகொள்ளும் ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையிலும் இப்போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கான கட்டுரை தலைப்பு: 
‘இந்திய விடுதலைப் போரில் மகாகவி பாரதியாரின் பங்கு’ (Contributions of Mahakavi Bharathiar to Independence of India). 
கட்டுரைகள் 2,000 முதல் 2,500 வார்த்தைகளுக்குள் இருக்க வேண்டும். 
தமிழ் கட்டுரைகளை mahakavibhara...@gmail.com என்ற மின்னஞ்சலுக்கும், 
ஆங்கில கட்டுரைகளை mahakavibhar...@gmail.com என்ற மின்னஞ்சலுக்கும் 
அனுப்ப வேண்டும்.

கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்களுக்கான கட்டுரை தலைப்பு: 
‘பாரதியாரின் கற்பனையில் பாரத தேசம்’ (India in the Imagination of Mahakavi Bharathiar). 
கட்டுரைகள் 3,500 முதல் 4,000 வார்த்தைகளுக்குள் இருக்க வேண்டும்.
தமிழ் கட்டுரைகளை mahakavibhara...@gmail.comஎன்ற மின்னஞ்சலுக்கும், 
ஆங்கிலகட்டுரைகளை mahakavibhar...@gmail.com என்ற மின்னஞ்சலுக்கும் 
அனுப்ப வேண்டும்.

கட்டுரைகளை மின்னஞ்சல்மூலம் அனுப்புவதற்கான கடைசிநாள்: 
ஜன.8-ம் தேதி மாலை 5 மணி. 
தங்கள் பெயர், முகவரி, கல்வி நிறுவன முகவரி, செல்போன் எண் ஆகியவற்றை தவறாமல் குறிப்பிட வேண்டும்.

மத்திய செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தின் இயக்குநர் இரா.சந்திரசேகரன், தமிழ்நாடு டாக்டர்எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் சுதா சேஷையன் தலைமையிலான குழுவினர் சிறந்த கட்டுரைகளை தேர்வு செய்வார்கள். ஒவ்வொரு பிரிவில் இருந்தும் தலா ஒருவர்வீதம் 4 பேர் பரிசுக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள். பள்ளி மாணவர் பிரிவில் ரூ.1 லட்சம், கல்லூரி மாணவர் பிரிவில் ரூ.2 லட்சம் பரிசும், பாராட்டுச் சான்றிதழும் ஆளுநர் மாளிகையில் வரும் ஜன.26-ம் தேதி நடைபெறும் குடியரசு தின விழாவில் வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

source -https://www.hindutamil.in/news/tamilnadu/746594-essay-competition-for-students.html

Joseph Patrick

unread,
Dec 14, 2021, 9:45:00 PM12/14/21
to mint...@googlegroups.com
ஆழமான கருத்துக்களை மாணவச் செல்வங்கள் வெளிக்கொணர இது உதவும் பாராட்டும் வாழ்த்தும்

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

தேமொழி

unread,
Dec 15, 2021, 12:45:40 AM12/15/21
to மின்தமிழ்
“புலம்பெயர்ந்தோர் உலகத்தமிழர் நாள்”,
12.01.2022 மற்றும் 13.01.2022


மறுவாழ்வு மற்றும் தமிழகத்திற்கு வெளியே வாழும் தமிழர்கள் நல ஆணையரகம்
https://nrtamils.tn.gov.in/en/
Commissionerate of Rehabilitation and Welfare of Non Resident Tamils

வெளிநாடு வாழ் தமிழர் நலன்:
தமிழர்கள் வணிகத்தின் பொருட்டும், படையெடுப்பின் பொருட்டும் குடியமர்வின் பொருட்டும் தொன்றுதொட்டு அயல்நாடுகளுக்குச் சென்றுள்ளனர். பொருளாதார காரணங்களுக்காகவும், பொருளாதாரம் உலக மயமாக்கப்பட்டதன் காரணமாகவும், வேலை தேடியும், வாழ்வாதாரத்திற்காகவும் ஒவ்வொரு வருடமும் அதிக எண்ணிக்கையில் தமிழர்கள் வெளிநாடுகளுக்கு இடம் பெயர்ந்து செல்கின்றனர்.

அரசு ஆணை எண்.1141, பொது (ம.வா-1) துறை, நாள் 13.12.2010, படி சென்னையில் உள்ள மறுவாழ்வுத் துறை ஆணையரகத்தில் வெளிநாடு வாழ் தமிழர்களின் நலன்காக்க தனியாக ஒரு பிரிவு ஏற்படுத்தப்பட்டு இந்த ஆணையரகத்தின் பெயர் "மறுவாழ்வு மற்றும் தமிழகத்திற்கு வெளியே வாழும் தமிழர்கள் நல ஆணையரகம்" என பெயர் மாற்றம் செய்யப்பட்டு 13.12.2010 முதல் இயங்கி வருகிறது. மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) "மாவட்ட நல அலுவலர் (வெளிநாடு வாழ் தமிழர்கள்)" ஆகவும் மற்றும் மாவட்ட தலைமை மேலாளர் (குற்றவியல்) அவர்களின் பொறுப்பின் கீழ் உள்ள பிரிவானது "மாவட்ட நல மையம் (வெளிநாடு வாழ் தமிழர்கள்)" ஆகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த ஆணையரகம், பல்வேறு இந்திய தூதரகங்களுடன் ஒருங்கிணைந்து வெளி நாடுகளில் இன்னலுக்கு உள்ளாகும் தமிழர்களை தாயகம் மீட்டு வருதல், இறந்த தமிழர்களின் உடல்களை தாயகம் கொண்டு வருதல், இழப்பீடு பெற்று தருதல் போன்ற இனங்களில் வெளி நாடு வாழ் தமிழர்களின் குறைகளை தீர்த்து வைக்கிறது.

தேமொழி

unread,
Dec 15, 2021, 11:25:47 PM12/15/21
to மின்தமிழ்
Pavanar-Nellai Museum Event.jpg
Nellai Museum  is inviting you to a scheduled Zoom meeting.

தலைப்பு: பாவாணரும் முதல் மொழிக்கொள்கையும்.
Date: 16/12/2021
Time: 11am
Join Zoom Meeting
https://us02web.zoom.us/j/8740995990?pwd=U0I1eDh2azNsVXdZK1BZM09WNXhEdz09


YouTube live@ https://youtube.com/channel/UCVF_gFxAQDC_Eu8GXpqlZfw

Meeting ID: 874 099 5990
Passcode: 333543

தேமொழி

unread,
Dec 16, 2021, 5:56:57 AM12/16/21
to மின்தமிழ்
உலகத் தமிழர் நாள் விழா 2022
ஜனவரி 12, 13

==============================
தமிழ்நாடு அரசு வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறையின் சார்பாக பல்வேறு திட்டங்களின் பயன்களை பெறுவதற்காக

உலகத் தமிழர்கள் பதிவு செய்ய வேண்டிய விண்ணப்பம்
https://nrtamils.tn.gov.in/en/

உலகத் தமிழர்களின் வாழ்வியல் முறைகள் எழுதி கட்டுரைகளாக தொகுத்து வெளியிடப்பட உள்ளது.

 கட்டுரையாளர்கள் பதிவு செய்ய வேண்டிய விண்ணப்பம்
https://docs.google.com/forms/d/e/1FAIpQLScCsKXSOz8K2Qzz_QDuhrv6I6EglixJF8vkiZgOcTGyc5xJCg/viewform

கட்டுரையாளர்கள் சுயமாக படைத்து அனுப்ப விரும்பும் கட்டுரையின் தலைப்பு
(கீழுள்ள தலைப்புகளில் ஏதேனும் ஒன்றை மட்டும் குறிப்பிடவும்)
1.வெளிநாட்டுத் தமிழர்களின் வாழ்வியல் சிந்தனைகள்
2.வெளிநாட்டில் தமிழர்களின் வரலாறு
3.வெளிநாட்டில் ஆட்சி மொழி மற்றும் அலுவல் மொழியில் தமிழ் மொழியின் தனித்துவம்
4.வெளிநாட்டு மக்கள் தொகையில் தமிழர்களின் புள்ளிவிவரம் சார்ந்த மக்கள் தொகை பற்றிய சிந்தனைகள்
5.வெளிநாட்டில் தமிழர் பண்பாடு வெளிநாட்டில் தமிழரின் கலாச்சாரம்
6.வெளிநாட்டில் தமிழரின் நாகரிகம்
7.வெளிநாட்டில் தமிழர்களின் அரசியல் பங்களிப்பு
8.வெளிநாட்டில் தமிழர்களின் தொழில் முன்னேற்றங்கள்
9.வெளிநாட்டில் தமிழர்களின் பல்வேறு துறை அமைப்புகள்/ சங்கங்கள் பற்றிய பதிவுகள்
10.வெளிநாட்டில் தமிழர்களுக்கான பள்ளி கல்லூரி கல்வி சார்ந்த நிறுவனங்களின் தமிழ் பணிகள்
11.வெளிநாட்டில் தமிழர்களுக்கான வேலைவாய்ப்பு பற்றிய ஆலோசனைகள்
12.வெளிநாட்டு தமிழர்களின் படைப்புகள்/ படைப்பாளர்களின் படைப்பாளுமை பற்றிய சிந்தனைகள்
13.வெளிநாட்டு படைப்புகளை மொழிபெயர்ப்பு செய்த பன்முக படைப்புகளின் வழியாக தமிழர்களின் வாழ்வியல்
14.வெளிநாட்டில் வானொலி/ தொலைக்காட்சி/ இதழ்கள்/ இணைய இதழ்கள் பற்றிய பதிவுகள்
15.வெளிநாட்டில் தமிழார்ந்த கல்வெட்டியல்  /செப்பேடுகள் கோவில்கள் முதலிய சின்னங்கள் பற்றிய பதிவுகள்
16.வெளிநாட்டில் தமிழர்களின் விழாக்கள்/ நம்பிக்கைகள்/சமயம் சார்ந்த வாழ்வியல் முறைகள்
17.நீங்கள் வாழும் வெளிநாட்டில் உங்களுக்கான தேவைகள்( நீங்கள் வாழும் தமிழர்களின் பொதுநலம் பற்றிய முழுமையான
18.நீங்கள் இருக்கும் நாட்டில் இருந்து தமிழ்நாட்டிற்கு  செய்ய விரும்பும் சேவைகள்
19.வெளிநாட்டு தமிழர்களாக நீங்கள் வாழும் காலங்களில் கற்றுக்கொண்ட அனுபவ பாடங்கள்
20.வெளிநாட்டு தமிழர்களின் எதிர்காலவியல் பற்றிய ஆய்வுக் கருத்துக்கள்
21.மேலும் நீங்கள் தமிழுக்கும் தமிழருக்கும் சிறப்பு சேர்க்கும் விதமான ஆக்கபூர்வமான சிந்தனைகள்
22. தமிழ்ச் செவ்வியல்-41 இலக்கியங்கள் முதல் தற்கால இலக்கியங்கள் (கவிதை, சிறுகதை, புதினம், நாடகம்) வரை பதிவாகி உள்ள உலகியல் சிந்தனைகள்,
உலகத் தமிழர்களின் வணிக தொடர்புகள், மற்றும் உலகளாவிய கருத்தியல் பொருண்மைகள்

மேற்காணும் ஏதாவது ஒரு தலைப்பில் மிகச் சிறப்பான கட்டுரை அமைத்து
 உரிய தேதிக்குள் 22.12.2021
pannattut...@gmail.com
 என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்.

உங்கள் நண்பர்களுக்கும் அனுப்பி அவர்களையும் எழுதவைத்து பயன் பெறச் செய்யுங்கள்.
நன்றி

வணக்கத்துடன்
கருத்தரங்க தலைமை ஒருங்கிணைப்புக்குழு

நாமக்கல் நாவுக்கரசு பேராசிரியர் முனைவர் பொன். கதிரேசன்
மாநிலத் தலைவர்
9360507675
பன்னாட்டுத் தமிழ் ஆளுமையர்கள் கூட்டமைப்பு தமிழ்நாடு, இந்தியா பன்னாட்டு அளவிலான ஒருங்கிணைப்புக் குழுவினர்

தேமொழி

unread,
Dec 17, 2021, 1:27:20 AM12/17/21
to மின்தமிழ்
history dept.jpg


Government College for Women (A), Kumbakonam - Department of History - ONE DAY WEBINAR ON “HERO STONES AND MEGALITHIC CULTURE IN TAMILNADU - A GLANCE”
Date : 18/12/2021 Time : 11.00 A.M

தேமொழி

unread,
Dec 17, 2021, 10:49:16 PM12/17/21
to மின்தமிழ்
ஓர் அரிய வாய்ப்பு:  எம்.ஏ (தமிழ்) முழுநேரப்படிப்பு

முழு உதவித் தொகை, கல்விக்கட்டணம், உணவுக்கட்டணம்,  
மற்றும் விடுதிக்கட்டணம் முற்றிலும் இலவசம்
தமிழ்மொழி மற்றும் மொழிபெயர்ப்பியல் துறை,
திராவிடப் பல்கலைக்கழகம்,  குப்பம்
டிசம்பர் 20, 2021 கடைசி தேதி

தொடர்புக்கு: பொருநை கமாரியப்பன்,  
உதவிப் பேராசிரியர் தமிழ்த்துறை,
திராவிடப் பல்கலைக்கழகம்,  குப்பம், ஆந்திரா ,  
கைபேசி - 9486863620

#whatsappshare

தேமொழி

unread,
Dec 20, 2021, 4:32:33 AM12/20/21
to மின்தமிழ்
பாரெங்கும் பாரதி (இணையவழிப் பன்னாட்டுக் கருத்தரங்கம்)
தலைப்பு: பாரதியாரின் கவிதைகள்
நாள்: 20.12.2021 (திங்கள்) - 24.12.2021 (வெள்ளி)
இந்திய நேரம்: பிற்பகல் 04.00 மணி


bharathi event madurai.jpg
உலகத் தமிழ்ச் சங்கம் மதுரையின் சார்பில் நடைபெற்று வரும் 
'பாரெங்கும் பாரதி' என்ற இணையவழிக் கருத்தரங்கத்தின் 
இரண்டாவது வார நிகழ்வு 

'பாரதியாரின் கவிதைகள் - ஒரு பன்முகப்பார்வை' 
என்ற பொருண்மையில் இயங்கலை விரிவரங்கச் (ஜூம்) செயலி வழியே 

20.12.2021 முதல் 24.12.2021 முடிய 
இந்திய நேரம் பிற்பகல் 4.00 மணிக்கு நடைபெறவுள்ளது.  

இந்நிகழ்வில் பங்கேற்க..... பதிவுப் படிவம்        
இரண்டாம் வாரம்
https://tinyurl.com/2p9zvj3t    

இணைப்பு
https://tinyurl.com/25u64t9y
கூட்ட அடையாள எண்:
203 717 1676
நுழைவுச்சொல்: wts
அனைத்து அமர்வுகளிலும் பங்கேற்றுப் பின்னூட்டம் அளிப்பவர்களுக்கு  மின்சான்றிதழ் வழங்கப்படும். 
அனைவரும் வருக! அருந்தமிழ் பருக!

Mohanarangan V Srirangam

unread,
Dec 20, 2021, 5:07:17 AM12/20/21
to min tamil
ஐந்து நாள் அருமையான தலைப்பு. 
பாரதியாரின் கவிதைகளின் பல்சுவை காண ஒரு வாய்ப்பு. 
நன்றி. 

***

தேமொழி

unread,
Dec 22, 2021, 1:10:07 AM12/22/21
to மின்தமிழ்
சற்று நேரத்தில் ....
nellai museum.jpg

Nellai Museum  is inviting you to a scheduled Zoom meeting.

தலைப்பு: திருநங்கையர் அன்றும் இன்றும் (குற்றப்பரம்பரைச் சட்டம்)


Date: 22/12/2021
Time: 12 noon

தேமொழி

unread,
Dec 22, 2021, 3:06:22 AM12/22/21
to மின்தமிழ்
இன்னும் சற்று நேரத்தில் ....। 

உங்கள் வாழ்த்துக்களோடு

இன்று (22.12.2021) இணையவழியிலும், 
நாளை (23.12.2021 ) நேரடி நிகழ்வும் நடைபெறும்

 "தமிழ் சுடர்களை போற்றுவோம்"

 என்ற பன்னாட்டுத் தமிழாய்வுக் கருத்தரங்கம் மிகச் சிறப்பாக நடைபெற உள்ளது

மகாகவி பாரதியின் நினைவு நூற்றாண்டு, கப்பலோட்டிய தமிழன் வ உ சிதம்பரனார் அவர்களின் 150வது ஆண்டு,வடலூர் வள்ளல் பெருமானின் 200 வது ஆண்டு ஆகியவற்றை சிறப்பிக்கும் விதமாக இந்த நிகழ்வு அமைகிறது

ஆய்வாளர்கள்,பேராசிரியப் பெருமக்கள்,தமிழ் ஆர்வலர்கள் ஆகியோர் வழங்கிய ஆய்வு கட்டுரைகள் 1700 பக்கங்களுடன் கூடிய ஆய்வுக்கோவையாக  அன்றைய தினம் வெளியிடப்படுகிறது

விழாவிற்கு மகாகவி பாரதியாரின் கொள்ளுப்பேத்தி கவிஞர் இரா உமாபாரதி,வ.உ.சி சிதம்பரனார் அவர்களின் கொள்ளுப் பேத்தி திருமதி சி. மரகத வல்லி,வள்ளல் பெருமானின் தயவுத்திரு.கி.உமாபதி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளார்கள்

அனைவரும் வருக
தமிழ்ச்சுடர்களைப் போற்றுவோம்

முனைவர்.நா.சங்கரராமன்
கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர்
எஸ்.எஸ்.எம் கலை அறிவியல் கல்லூரி
குமாரபாளையம்


தொடர்புக்கு

9994171074

Shanmugamurthy Lakshmanan is inviting you to a scheduled Zoom meeting.

Topic: Tamil Sudargalai Potruvom - International Conferenece
Time: Dec 22, 2021 03:00 PM India

Join Zoom Meeting
https://us02web.zoom.us/j/83578291809

Meeting ID: 835 7829 1809
One tap mobile
+16465588656,,83578291809# US (New York)
+13126266799,,83578291809# US (Chicago)

Dial by your location
        +1 646 558 8656 US (New York)
        +1 312 626 6799 US (Chicago)
        +1 301 715 8592 US (Washington DC)
        +1 253 215 8782 US (Tacoma)
        +1 346 248 7799 US (Houston)
        +1 669 900 9128 US (San Jose)
Meeting ID: 835 7829 1809
Find your local number: https://us02web.zoom.us/u/kdboPDRVjX

விரிவான நிகழ்ச்சி நிரலை இணைப்பில் காண்க :

ssm_invitation.pdf

தேமொழி

unread,
Dec 24, 2021, 2:56:03 PM12/24/21
to மின்தமிழ்
தமிழ் இணையக் கல்விக்கழகம், அரிய நூல்கள், காகிதச்சுவடிகள், ஓலைச்சுவடிகள், ஒலி-ஒளி ஆவணங்கள், புகைப்படங்கள், தொல்லியல் மற்றும் வரலாறு தொடர்புடைய தொல்பழங்காலப் பொருட்கள், அகழாய்வுகள், கல்வெட்டுகள், வழிபாட்டுத்தலங்கள், சிற்பங்கள், நாணயங்கள், செப்பேடுகள், வரலாற்றுச் சின்னங்கள், ஓவியங்களை தகவலாற்றுப்படை திட்டத்தின் கீழ் மின்னுருவாக்கம் செய்து அனைவருக்கும் பயன்படும் வகையில் இணையப் பொதுவெளியில் ஆவணப்படுத்தி வருகின்றது.
 
இம்மின்னுருவாக்கத் திட்டங்களுக்கு ஆவணங்களை சேகரிப்பதற்கு தற்காலிக அடிப்படையில் பணியாற்ற முன் அனுபவமுள்ள ஆர்வலர்கள் தேவைப்படுகின்றனர். ஆர்வமுள்ளவர்கள் தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் தொலைப்பேசி எண் +91 44 22209400 அல்லது t...@tn.gov.in என்ற மின்னஞ்சலில் தொடர்புகொள்ளலாம்.

தேமொழி

unread,
Dec 24, 2021, 10:34:19 PM12/24/21
to மின்தமிழ்
dr sutha.jpg
வள்ளுவர் மன்றம்,மேலைச்சிவபுரி

Dec 25, 2021 06:30 PM India
"பாவை பாடலும் பாரோர் வாழ்வும்"
Dr. சுதா சேஷய்யன்

துணைவேந்தர், தமிழ்நாடு Dr. MGR மருத்துவப் பல்கலைக்கழகம்

Join Zoom Meeting
https://us02web.zoom.us/j/87624912986?pwd=b2NQbjFvYTlibzFyT0wvUkZwRGpsUT09

Meeting ID: 876 2491 2986
Passcode: valluvar

தேமொழி

unread,
Dec 25, 2021, 1:42:53 AM12/25/21
to மின்தமிழ்


On Friday, December 24, 2021 at 7:34:19 PM UTC-8 தேமொழி wrote:
dr sutha.jpg

****************** நிகழ்ச்சி நேரம் மாலை 3:30 க்கு மாற்றப்பட்டுள்ளது 

தேமொழி

unread,
Dec 25, 2021, 2:32:49 AM12/25/21
to மின்தமிழ்
பாரெங்கும் பாரதி 
இணையவழிப் பன்னாட்டுக் கருத்தரங்கம்
தலைப்பு: பாரதியாரின் கட்டுரைகளும் இதழியல் பணிகளும்
நாள்: 27.12.2021 (திங்கள்) - 31.12.2021 (வெள்ளி)

இந்திய நேரம்: பிற்பகல் 04.00 மணி

bharathi-as journalist1.jpg
bharathi-as journalist2.jpg
bharathi-as journalist3.jpg

பதிவுப்படிவம்

உலகத் தமிழ்ச் சங்கம் மதுரையின் சார்பில் நடைபெற்று வரும் 'பாரெங்கும் பாரதி' என்ற இணையவழிக் கருத்தரங்கத்தின் மூன்றாவதுவார நிகழ்வு 'பாரதியாரின் கட்டுரைகளும் இதழியல் பணிகளும்' என்ற பொருண்மையில் இயங்கலை விரிவரங்கச் (ஜூம்) செயலி வழியே 27.12.2021 முதல் 31.12.2021 முடிய இந்திய நேரம் பிற்பகல் 4.00 மணிக்கு நடைபெறவுள்ளது.  இந்நிகழ்வில் பங்கேற்க.....  
பதிவுப்படிவம்
சூம் இணைப்பு

தேமொழி

unread,
Dec 30, 2021, 2:51:03 AM12/30/21
to மின்தமிழ்
இணையவழியில் சற்று நேரத்தில் தொடங்கவிருக்கிறது 

madras university.jpg
---------------------
Reply all
Reply to author
Forward
0 new messages