காணொளி: வள்ளுவர் என்னும் மகாகவி — கவிஞர் முத்துநிலவன்

12 views
Skip to first unread message

தேமொழி

unread,
Sep 30, 2026, 3:04:39 PM (9 days ago) Sep 30
to மின்தமிழ்
kavognar muthunilavan.jpg

வள்ளுவர் என்னும் மகாகவி
— கவிஞர் முத்துநிலவன்
https://www.youtube.com/watch?v=o1iAd6eK1cw

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் "தமிழாயிரம்" (IILPT) திட்டத்தின் கீழ், திருக்குறளை வாழ்வியல் அறநூலாக மட்டுமல்லாமல், திருவள்ளுவரை உலகத்தரமிக்க மாபெரும் கவிஞராகவும் அவரது கவித்துவ ஆளுமையையும் "வள்ளுவர் என்னும் மகாகவி" என்ற நோக்கில் நயம்பட விவரிக்கிறார் கவிஞர் முத்துநிலவன் அவர்கள். தமிழார்வலர்கள், இலக்கிய மாணவர்கள், கவிஞர்கள் மற்றும் போட்டித் தேர்வர்களுக்குப் பயனுள்ள அரியதோர் ஆய்வுரை காணொலி.

Reply all
Reply to author
Forward
0 new messages