ங வரிசை

17,215 views
Skip to first unread message

நரசிங்கபுரத்தான்

unread,
Jul 21, 2019, 8:29:01 PM7/21/19
to mintamil, N D Logasundaram, Krishnan Ramasamy

N. Ganesan

unread,
Jul 21, 2019, 8:52:18 PM7/21/19
to மின்தமிழ்
இல்லை. 

ஙே  என விழித்தான் என்பதில் ஙே  ஒரு ideograph எனக்கொள்ளலாம்.

நா. கணேசன்

N D Logasundaram

unread,
Jul 21, 2019, 11:52:53 PM7/21/19
to தமிழ் மன்றம், thamizayam, vallamai, mintamil, podhuvan sengai, Maravanpulavu K. Sachithananthan, Vasudevan Letchumanan, SivaKumar, muthum...@gmail.com, ara...@gmail.com, thirumurai, Thenee MK, Kanaka Ajithadoss, Suresh Kumar, Seshadri Sridharan, Raji M
நூ த லோ சு
மயிலை
சுரேஷ்குமார்  (கொரியா)
========== 
திரு சுரேசு                                   
வார்த்தை எனும் சொல் திராவிடத்தில் = தெலுங்கில் 'செய்தி' என்பதாகும் \                                                                                                         (1)
 'ஙே' எழுத்தின் ஒலி மட்டும்  'வெள்ளாட்டின் அழைப்புக்குரல்' என ஓர் ஆட்டுஇடையன் 
பயன்கொண்டதாக உரையாசிரியர் நச்சினர்க்கினியர் எடுத்துக்காட்டாக தமிழ் பாடல் ஒன்று
காட்டுவார். உடன் தேடலில் கிட்டவில்லை  பின் காட்டுகின்றேன்

அவ்வழி எவரும் ஓர் எழுத்தின் ஒலிவழி பயன்கொள்வதில், சொற்களை, அயல் மொழி ஒலிகளைக்காட்ட,  உண்டாக்க, தடை ஏதுமில்லை
 (2)
புரட்சிக்கவி கவிஞர் பரதியார் இயற்றிய புதிய ஆத்திச்சூடியில் ' ங ' கரத்தினை பாடலில் ககரத் தொடருக்கு அடுத்து
'ங' போல் வளை எனும் செய்யுள்  உண்டு ஆனால் இப்போது காணும் பதிப்புகளில் அந்தப்பாடல்லே  காணவில்லை. பொருள் காட்டத்தெரியாதலால் இது ஒன்றும் முக்கியமில்லை என தன்னிச்சையாக இப்போது காணும் பதிவுகள் நூலில் உள்ள பாடலையே காட்டாது மறைத்து விட்டு அச்சாகின்றன.  அரசு பாட நூல்களில் கூட காணவில்லை 
என்னே கள்ளத்தனம் மிக்க வாணிப உலகம் !?!?  
ஙகர உயிர்மெய் நிரலில் மெய்யும் கரமும் மட்டும்தான் பயனகின்றது. ஆனல் முழு எழுத்துக்கள் நிரலில் காட்டவும் பெறும்.  பயனில்லவிட்டலும் தன் சுற்றம் என ஙகரமெய் பிறப்பால் தன் சுற்றத்தினரை வளைப்பது போல் சுற்றத்தினர் எல்லரும் இப்பொது பயன் இல்லவிட்டலும் பின் ஏதாவது வழியில் பயன் தருவர் என அவர்களை விடுக்காமல் வளைத்துச் செல்க என்பது பொருள் 
------------------------------------------------------------

தேமொழி

unread,
Jul 22, 2019, 12:11:13 AM7/22/19
to மின்தமிழ்
சுரேஷ்குமார், உங்கள் பார்வைக்கு ஒரு மீள் பதிவு...

பார்க்க: http://www.tamilvu.org/slet/l4330/l4330pd1.jsp?bookid=269&pno=161

“ஙங்ஙஃ” = பாடல் 

பாரதிதாசன் கட்டுரைகள்
பாவேந்தர் பாரதிதாசன்

“ஙங்ஙஃ”

(கிறுக்கன்)

“ஙங்கலந்தன ஙேதிஙேவலல்
ஙங் கலந்தன ஙாஙிஙாவரம்
ஙுங்கலந்தன ஙூஙௌஙோரிது
ஙெங் கலந்தன ஙேரிஙீத்தலே” 

அன்பார்ந்த சகோதரி, சகோதர்களே! ஆச்சரியப் படாதீர்கள்! அல்லது சிரிக்காதீர்கள்! அல்லது குழப்பமடையாதீர்கள்! மேலே காட்டப்பட்டுள்ளது உங்களுக்குத் தெரியாமலிருந்தால், அதற்கு நீங்களே காரணமாவீர்கள். ஏன் அதையெல்லாம் பாடசாலையில் படிக்காமல் இருந்தீர்கள்? “ஆசிரியர் சொல்லிக் கொடுக்காமலிருந்தால் எங்களுக்குத் தெரியவில்லை என்றால், ஆசிரியரிடம் தொந்தரவு செய்து ஏன் கேட்டுத் தெரியாமலிருந்தீர்கள்? பாவம். உங்களுடைய பரிதாபகரமான தற்போதைய நிலைக்கு நான் இரங்குகிறேன்.

நான் கூறினாலன்றி இத்தக்கு குசுகுசுவினாலும் அதைத் தெரிந்து கொள்ளப் போவதில்லை. இப்போது கவனித்துப் பாருங்கள்! கிறுக்கனுக்கு நிகரானவரோ, சமமானவரோ இந்த உலகத்தில் ஒருவருமில்லையல்லவா? ஹா!! ஹா!! ஹா!!! மேலே கூறப்பட்டுள்ளதை இன்னது என்பதை எவர் அறிவித்தாலும் சரி, அவருக்கு ஆயிரம் கோடி பரிசளிக்கத் தயார்.

பாவம்! இன்னும் உங்களைக் குழப்ப நிலையில் வைக்க விரும்பவில்லை. எனவே இது இன்னது என்பதை விளக்கி வைக்கிறேன். கவனியுங்கள் “ஙங்ஙஃ” என்றால் பாடல் என்பது நான் கண்டுபிடித்த பொருளாகும். ஆகவே அதன்கீழ் கூறப்பட்டிருப்பது ஒரு புதிய பாடலாகும். அதன் பொருளை வரிசையாகக் கூறுகிறேன்.

பதவுரை
   
ஙிங்கலந்தன-கடவுளைப்பற்றி
ஙேதி-கவலைப்படுகிறவர்கள்
ஙேவலல்-கடைந்தெடுத்த
ங்ங் கலந்தன-முட்டாள்களேயாவர்
ஙாஙி-நீ
ஙாவரம்-முன்னேற
ஙங்கலந்தன-விரும்பினால்
ஙூஙென-சுயமரியாதை
ஙோரிது-இயக்கத்தில்
ஙெங்கலந்தன-சேர்ந்து
ஙேரி-அதை (முன்னேற்றத்தை)
ஙீத்தலே-அடைவாயாக

என்பதே அப்புதிய பாடலின் பொருளாகும். கருத்துரை யாதெனில் “கடவுளைப் பற்றி கவலைப்படுகிறவர்கள் கடைந்தெடுத்த முட்டாள்களாவார்; நீ முன்னேற்றமடைய விழைந்தால் சுயமரியாதை இயக்கத்தில் சேர்ந்து அதைப் பெறுவாயாக” என்பதேயாகும்.

“இதென்னையா! புதுமையாய் இருக்கிறது! இப்படியும் ஒரு பாட்டு உண்டா? “ங” வரிசையில் பெரும்பாலான எழுத்துக்களுக்குத் தமிழ் மொழியில் அர்த்தமில்லாமல் இருக்கின்றனவே! அப்படியிருக்கும்போது நீர் என்னவோ கூறுகிறீரே?” என்பதாகப் பலரும் ஐயுறக்கூடும். நான் முதலிலேய குறிப்பிட்டு இருக்கின்றேனே, இது புதிய பாடல் என்பதாக. ங, வரிசையில் பல எழுத்துக்கள் அநாவசியமாக விடப்பட்டிருப்பதை நிவர்த்தி செய்து அவற்றிற்கும் உயிர் கொடுக்க வேண்டும் என்பதற்காகவே நான் இன்று கச்சையை வரிந்து கொண்டு முதலில் ஒரு பாடல் போட்டேன். இதே முறையைத் தமிழ்ப் பண்டிதர்களும் கைப்பற்றி நடப்பார்களானால் அநாவசியமாக விடப்பட்டிருக்கும் எழுத்துக்கள் அவசியமானவைகளாகச் செய்துவிடலாம்.

இன்னொரு முக்கியமான விஷயத்தையும் குறிப்பிட்டுக் கொள்ள விரும்புகிறேன். அதாவது நான் மேலே ஆக்கியுள்ள பாடலும் பாடல்தான். ஏனென்றால், ஆதியில் என்னைப்போலவே முதலில் எழுத்துக்களையும் வாக்கியங்களையும் உண்டாக்கினார்கள். எனவே அவர்களும் மனிதர்தாம்; நானும் மனிதர்தான். ஆகவே நான் புதுமுறையில் பாடல் போட்டிருப்பது தவறாகுமா? இதே பாடல் மக்களிடம் சில ஆண்டுகள் வழங்கிவரின் இதுவும் மற்றவையும் ஒன்றாகிவிடாதா என்பது கவனத்திற்கு உரியது. எனவே, புதுமை என்பதைக் கொண்டு வெறுப்பதோ, அதிசயிப்பதோ அறிவீனமாகும். என்ன நேயர்களே! எல்லாம் விளங்கி விட்டதா?

இந்தப் பாட்டுக்கு அர்த்தம் கூறுகிறர்வளுக்கு ஆயிரம் கோடி பவுன் பரிசளிப்பதாக நான் முதலில் சொல்லியிருந்ததற்கு, நானே பொருள் கூறிவிட்டேனாதலால் அந்தப் பரிசும் எனக்கே உரியதாகும் என்பதுடன் அமர்கிறேன். ஆ! ஆ!! ஆ!!!

புதுவை முரசு, மார்ச்சு, 1932

_____________________________________________________________________________________________________

எனது குறிப்பு: கலைச்சொல் உருவாக்குவோர் கவனத்தில் கொள்ளவேண்டிய கருத்து 👇

இதே முறையைத் தமிழ்ப் பண்டிதர்களும் கைப்பற்றி நடப்பார்களானால் அநாவசியமாக விடப்பட்டிருக்கும் எழுத்துக்கள் அவசியமானவைகளாகச் செய்துவிடலாம்.

https://groups.google.com/d/msg/mintamil/TFDzVWlExj4/SuSqvFl5BQAJ

Rathinam Chandramohan

unread,
Jul 23, 2019, 8:40:53 AM7/23/19
to mint...@googlegroups.com

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/caf24868-c1fb-45cc-b6b5-572cb56feaf4%40googlegroups.com.

N D Logasundaram

unread,
Jul 23, 2019, 10:26:25 AM7/23/19
to mintamil, vallamai, தமிழ் மன்றம், thamizayam, podhuvan sengai, Maravanpulavu K. Sachithananthan, Vasudevan Letchumanan, SivaKumar, muthum...@gmail.com, ara...@gmail.com, Seshadri Sridharan
நூ த லோ சு
மயிலை
 மிக்க நன்றி திருமதி தேமொழி  & இரத்தினம் சந்திர சேகரர் 
நான் என் மனதில் இருந்துதான் காட்டினேன் அப்போது பாரதியின் புதிய ஆத்திச் சூ டி என நினைவில் எழுதினேன் 

எனினும் விக்கியில் இப்படி பொருள்கட்டியுள்ளனர் 
முதலில் ஒன்று நா ன் காட்டியது போல் ஆனால் மேலும் 

உயிர்மெய் வருக்கம்[தொகு]

14.கண்டொன்று சொல்லேல்.

  • கண்ணாற் கண்டதற்கு மாறாகப்(பொய் சாட்சி) சொல்லாதே.

15.ஙப் போல் வளை.

  • 'ங' என்னும் எழுத்தானது எப்படி தான் பயன்னுள்ளதாக இருந்து தன் வருக்க எழுதுக்களை தழுவுகிறதோ 
    அது போல நாமும் நம்மைச் சார்ந்தவர்களால் என்ன பயன் என்று பாராமல் அவர்களை காக்க வேண்டும்.
  • "ங" என்னும் எழுத்தை கூர்ந்து நோக்கினால், ஒருவர் வளைந்து வணக்கம் சொல்வது போல் உள்ளது விளங்கும். அதைப்போல பணிவாக பெரியவர் முன் வளைய வேண்டும் என்று ஔவை உரைத்ததாகவும் எடுத்துக்கொள்ளலாம்.

N. Ganesan

unread,
Jul 23, 2019, 6:52:34 PM7/23/19
to மின்தமிழ், vallamai
On Tue, Jul 23, 2019 at 7:40 AM Rathinam Chandramohan <rathinam.c...@gmail.com> wrote:

’சேக்கிழார் அடிப்பொடி’ தி. ந. இராமச்சந்திரன் கூறும் பொருள் அருமையானது.
திருவரங்கத்தில் ’அடையவளைஞ்சான் தெரு’ - எல்லோரையும் உள்ளடக்கிக் காப்பாற்றுவது எனப் பொருள்.
அதுபோல், ஙகரம் அதன் வருக்க எழுத்துக்கள் எல்லாவற்றையும் அடையவளைந்து காப்பாற்றுவது
என அவ்வை பாடியிருக்கிறாள் என்பார்.

தமிழில் பயிலா இவ்வெழுத்துக்கள் யாவும் மலையாளத்தில் பயன்கொள்கின்றனர். அவர்களுக்கு
அண்டை நாடான கொங்கில் இதற்கு ஒரு ஜோக் சொல்வர், மலையாள நாட்டில் ஒரே மழை.
சளிப்பிடித்துப் பேசும்போது  ஙா, ஙி, ஙீ, ஙு, ஙூ, ஙெ, ஙே, ஙை, ஙொ, ஙோ, ஙௌ எல்லாம் பேச்சாகிவிட்டது. :)

நா. கணேசன்
Message has been deleted

N. Ganesan

unread,
Jul 24, 2019, 10:00:46 AM7/24/19
to மின்தமிழ், vallamai

On Wed, Jul 24, 2019 at 8:42 AM இசையினியன் <pitchaim...@gmail.com> wrote:
  1. ஙல்லும் திருக்குறளில் (ஙல்லும்வா யெல்லாம் வினைநன்றே ஒல்லாக்கால்  செல்லும்வாய் நோக்கிச் செயல். 673 ) ஙல்லும் எனும் சொல் உண்டு9b05-69ecfd001b31%40googlegroups.com.

ஙல்லும் என்று ஒரு சொல் தமிழில் இல்லை - குறள் உட்பட.

நா. கணேசன் 
Message has been deleted

N D Logasundaram

unread,
Aug 31, 2019, 5:56:30 PM8/31/19
to Shaivam.Org, mintamil, vallamai, தமிழ் மன்றம், thamizayam, SivaKumar, ara...@gmail.com, Thenee MK, Maravanpulavu K. Sachithananthan, Vasudevan Letchumanan, podhuvan sengai, Seshadri Sridharan, Suresh Kumar
நூ த லோ சு
மயிலை
அன்புநிறை 
திரு சைவம் ஆர்க் கணேசு அவர்களுக்கு தங்கள் மடல் கண்டேன் மிக்க மகிழ்ச்சி
சரியாக கட்டியுள்ளீர் (அது மட்டுமல்ல கீழே காண்க)
என் எளிய நூலக அடுக்கினுள் உள்ள திருப்பனந்தாள் காசிமடப்பதிப்பில் ' ஙகர'  வெல்கொடி எனதான் உள்ளது
மேலும் அதன் அடிக்குறிப்பில் 'நகர வெல்கொடி எனும் பாடபேதமும் காட்டப்பட்டுள்ளது 
'நகர' வெல்கொடி ' என நான் கொண்டது மதுரைத்திட்ட பதிவு
நிற்க 
வேறு பதிப்புகளில் எவ்வாறு உள்ளதெனும் தேடலில் என் முதல் தங்கை இராணி MA(தமிழ்) BEd தமிழசிரியையாக இருந்து ஓய்வுஎன்னை விட
7 ஆண்டு இளையவள் (இப்போது வயது 72) ஆண்டாண்டு தைப்பொங்கல் நாட்களில் நடைபெறும் சென்னை புத்தக விழாவில் நான்கு ஆண்டு களுக்கு முன் வாங்கிய  சிதம்பரம் மாணிக்கவாசகர் நூல் நிலைய வெளியீடு பன்னிரண்டு திருமுறைகளும் ஒரே பெரும் தொகுதியாக விற்றது அதனில் தேடிய போது  'ஙகர' வெல்கொடி என்றுதான் உள்ளதாக காட்டினாள் அதான்று இந்த தேடல் எழுத்தால் அவள் கண்ட செய்திதான் போற்றத் தகுந்ததாக அமைந்தது  அதாவது  'ஙகர'  வெல்கொடி எனத்தான் இருக்கவேண்டும் என்பதை உறு தி செய்தது 
ங்ஙணம்?  நீங்களே பார்க்கலாம்
ஐந்தாம் திருமுறை அப்பரடிகள் திருக்குறுந்தொகை  >>> 5.97  சித்தத்தொகை
1
சிந்திப்பார் மனத்தான் சிவன் செஞ்சுடர்                             
அந்தி வான் நிறத்தான் அணிஆர்மதி                                
 (தொகுத்தோன் கொடுத்த தலைப்பு)
முந்திச் சூடிய முக் கண்ணினான் அடி                               (நிரலின் எந்த எழுத்திற்கும் சாராதது) 
வந்திப்பார் அவர் வானுல(கு) ஆள்வரே                               5.97.1
2
ண்ட மார் இருளொடு கடந்து உம்பர்                             கரம்
உண்டு போலும் ஒர் ஒண் சுடர் அச்சுடர்                                 
கண்டு இங்கு ஆர் அறிவார் அறிவார் எலாம்
வெண்திங்கள் கண்ணி வேதியன் என்பரே                          5.97.2
3
தி ஆயவன் ஆரும் இல்லாதவன்                                    காரம்
போது சேர் புனை நீண் முடிப்புண்ணியன்
பாதி பெண் உருவாகிய பரம் சுடர்ச்
சோதியுள் சோதியாய் நின்ற சோதியே                               5.97.3
4
ட்டது இட்டதோர் ஏறுகந்து ஏறி ஊர்                                 கரம்
பட்டி துட்டங்கனாய்ப் பலி தேர்வதோர்
கட்ட வாழ்க்கையன் ஆகிலும் வானவர்
அட்ட மூர்த்தி அருள் என்று அடைவரே                                   5.97.4
5
றில் கூறையன் ஆகி எரிந்த வெண்                                   காரம்
ணீறு பூசி நிலாமதி சூடிலும்
வீறு இலாதன செய்யினும் விண்ணவர்
ஊறலாய் அருளாய என்று உரைப்பரே                                 5.97.5
6
ச்சி வெண்மதி சூடிலும் ஊன் அறாப்                              கரம்
பச்சை வெண்டலை ஏந்திப் பலஇல்லம்
பிச்சையே புகும் ஆகிலும் வானவர்
அச்சம்  தீர்த்தருளாய் என்று அடைவரே                               5.97.6
7
ரிலாய் என்று ஒன்றாக உரைப்பதோர்                          காரம்
பேரிலாய் பிறை சூடிய பிஞ்ஞகா 
காருலாம் கண்டனே உன் கழலடி
சேர்விலார் கட்குத் தீயவை தீயவே                                        5.97.7
8
ந்தையே எம் பிரானே என உள்கிச்                                   கரம் 
சிந்திப்பார் அவர் தீவினை தீருமால்
வெந்த நீறு மெய் பூசிய வேதியன்
அந்தம் ஆளப் பார் அடைந்தார்களே                                         5.97.8
9
ன வெண்மருப்போடு என்பு பூண்டு எழில்                       காரம்
ஆனை ஈர் உரி போர்த்து அனல் ஆடிலும்
தான வண்ணத்தன் ஆகிலும் தன்னையே                               
வானநாடர் வணங்குவர் வைகலே                                      5.97.9                             
10
யன் அந்தணன் ஆணொடு பெண்ணுமாம்                    காரம் 
மெய்யன் மேதகு வெண்பொடிப் பூசிய
மைகொள் கண்டத்தன் மான்மறிக் கையினான்
பைகொள் பாம்பு அரை ஆர்த்த பரமனே                           5.97.10
11
ருவனாகி நின்றான் இவ் உலகெலாம்                             கரம்
இருவராகி நின்றார் கட்கு அறிகிலான்                                    
அருவர்ஆய் அரை ஆர்த்தவனார் கழல்
பரவுவாரவர் பாவம் பறையுமே                                           5.97.11
12
த வண்ணனும் ஒள் மலர்ச் செல்வனும்                         காரம்
நாதனே அருளாய் என்று நாடொறும்
காதல் செய்து கருதப்படுமவர்                                                 
 
பாதம் ஏத்தப் பறையும் நம் பாவமே 5.97.12
13
அவ்வ தன்மை அவரவர் ஆக்கையான்                          காரம்
வெவ்வ தன்மையன் என்பது ஒழிமினோ                            
மௌவல் நீண்மலர் மேல் உறைவானொடு
பௌவ வண்ணனுமாய்ப் பணி வார்களே                          5.97.13
14
அக்கும் ஆமையும் பூண்டு அனல் ஏந்தி இல்                 அகான்
புக்குப் பல்பலி தேரும் புராணனை
நக்கு நீர்கள் நரகம் புகேன் மினோ
தொக்க வானவர் ஆற்றொழுவானையே                           5.97.14
15
ங்கை தங்கிய செஞ்சடை மேல் இளம்                          கரம்
திங்கள் சூடிய தீ நிற வண்ணனார்
இங்கண் ஆர் எழில் வானம் வணங்கவே
அங்கணாற்கு அதுவால் அவன் தன்மையே                     5.97.15
16                                                                                                                  1.ஙகரம் இரண்டம் மெய்  2. சிவன்கொடி காளை என காட்டவே வந்துள்ளது
கர வெல்கொடியானொடு நன்னெஞ்சே                    கரம் ஙகர உருவத்தின் இடை காளைக்கு மட்டும் உள்ள திமில் நிகர் கீறல் காண்பதால் 
நுகர நீ உனைக் கொண்டு உயப் போக்குறில்                                 காணும் காட்சிவழி பொருள் கொள்க //பாடலாசிரியர் அப்பரடிகள் ஏழாம்நூற்றண்டு 
மகர வெல்கொடி மைந்தனைக் காய்ந்தவன்                                ஙகர வட்டெழுத்து வடிவத்தை மனம் கொள்க அதான்று கரம் காரம் கான் சாரியை 
புகரில் சேவடியே புகல் ஆகுமே                                           5.97.16   எனவே ஙகரம்  இயல் நூற்பா விதிகள் வழி பிழைபடாத ஓர்சொல்
17                                                                                                                           அதனால் பாடலில் ஙகரம் சரியான பாடம் என்பதே முடிபு
ரணமாம் படியார் பிறர் அரியா அவரோ                  கரம்       
கரணம்  தீர்த்து உயிர்க்கையில் இகழ்ந்த பின்
மரணம் எய்திய பின் அவை நீக்குவான்
அரண மூ எயில்  எய்தவன் அல்லனே                            5.97.17
18 
மன் என்பான் நரகர்க்கு நமக்கெலாம்                     கரம்
சிவன் என்பான் செழு மான்மறிக் கையினான்
கவனம் செய்யும் கனவிடை யூர்தியான்
தமர் என்றாலும் கெடும் தடுமாற்றமே                            5.97.18
19
பம் ஏறியும் இல் பலி ஏற்பவர்                                  கரம்
அடவி காதலித்து ஆடுவர் ஐந்தலைப்
பட அம் பாம்பு அரை ஆர்த்த பரமனைக்
கடவிராய்ச் சென்று கைதொழுது உய்ம்மினே              5.97.19
20
ர்ந்து கொன்றை பொன் தாது சொரிந்திடும்    கரம்
புணர்ந்த வாள் அரவம் மதி யோடு உடன்
அணைந்த அஞ்சடையான் அவன் பாதமே
உணர்ந்த உள்ளத்தவர் உணர்வார் களே                       5.97.20
21
ருமம்தான் தவம்தான் தவத்தால் வரும்                   கரம்
கருமம்தான் கருமான் மறிக் கையினான்                                      
அருமந்தன்ன அதிர்கழல் சேர்மினோ
சிரமம் சேர் அழல் தீ வினையாளரே                            5.97.21
22 
மச்சி வாய என்பார் உளரேல் அவர்                         கரம்
தம் அச்சம் நீங்கத் தவநெறி சார்தலால்
அமைத்துக் கொண்டதோர் வாழ்க்கை ஆகிலும்
இமைத்து நிற்பது சால அரியதே                                   5.97.22
23
ற்பல காலம் பயிற்றிப் பரமனைச்                         கரம்
சொற்பல காலம் நின்ரு ஏத்துமின் தொல்வினை
வெற்பில் தோன்றிய வெம் கதிர் கண்ட அப்
புல் பனிக் கெடுமாறது போலுமே                            5.97.23
24
ணிசெய் கண்டத்து மான்மறிக் கையினான்     கரம்
கணிசெய் வேடத்தர் ஆயவர் காப்பினால்
பணிகள் தாம் செய வல்லவர் ஆவர் தம்
பிணிசெய் யாக்கையை நீக்குவர் பேயரே              5.97.24
25
க்கர் கின்னரர் இந்திரன் தானவர்                   யகரம்
நயக்க நின்றவன் நான்முகன் ஆழியான்
மயக்கம் எய்தவன் மால் எரி ஆயினான்
வியக்கும் தன்மையினான் எம் விகிர்தனே              5.97.25
26
வம் ஆர்த்து அனல் ஆடிய அண்ணலைப்            கரம்
பரவுவார் அவர் பாவம் பறைதற்குக்
குரவை கோத்தவ னும் குளிர் போதின்மேல்                                 
கரவில் நான்முகனும் கரி அல்லரே                            5.97.26         ( இங்குதான்  கரப்  பாடல் இருக்க வேண்டும் அனால் 30 என உள்ளது  
 27                                                                                                                  மேலும் கரப்  பாடல் மூலத்திலேயே  காணவில்லை போலும் ) ?!?
ல் அங்கையினன் அந்தரத்து ஓங்கி நின்று       கரம்
உழலும் மூ எயில் ஒள் அழல் ஊட்டினான்                                            
தழலும் தாமரை யானொடு தாவினான்
கழலும் சென்னியும் காண்டற்கு அரியனே                5.97.27
28                                                                                        
மை கைவிட்டு அகலும் மூப்பினார்                   கரம்
வளமை போய்ப் பிணியோடு வருதலால்                                         
உளம் எலாம் ஒளியாய் மதி ஆயினான்
கிளமையே கிளையாக நினைப்பனே                       5.97.28
29                                                                                  ( இங்கு இருக்க வேண்டிய 'றகரம்'பற்றியது மூலதொகுப்பிலேயே காணவில்லை )
ன்னில் தன்னை அறியும் தலைமகன்                    கரம்
தன்னில் தன்னை அறியில் தலைப்படும்                                       
தன்னில் தன்னை அறிவிலன் ஆயிடில்
தன்னில் தன்னையும் சார்தற்கு அரியனே                 5.97.29
30
ங்கை மன்னனை ஈர் ஐந்து பத்தும் அன்று         கரம்
அலங்கலோடு உட னே செல ஊன்றிய
சேவடி நாடொறும் நாடொறும்
வலம் கொண்டு ஏத்துவார் வானுலகு ஆள்வரே            5.97.30   (இது 27 வது பாடலாக ஏன் இல்லை தொகுப்பில் கோளாறுதான் ஆகும் 

அப்பர் இயற்றிய ஐந்தம் திரு முறை இராசராசன் ஆணை வழி  திருநாரையூர் நம்பியாண்டார்நம்பி தொகுத்த திருக்குறுந்தொகையில் 
97 வது (முப்)பதிகமா 30 பாடல்களில்  முதலெஎழுத்துஅணி என குறிக்கத்தக்க ஓர் வகை நூணியால் மிளிர்வது அறியப்பெற்றது 

அதாவது உயிர் 13 (12+1 ) உடன் மெய் 18 ம் சேர்ந்தத நிரல் (31)  பாடல்களின் முதலெழுத்தாக் கொண்டு பாடப்பெற்றுள்ள பதிகமாகும் 650 ஆண்டு களுக்கு முன்பேயே தோற்றுவிக்கப்பெற்ற அணி என்றலும் தகும் பின்னாள் 'ஆத்திச்சூடி'களில் அவ்வையும் பாரதியும் பயன் வெளிப்படை 
ஆழ்ந்து நன்காய்ந்தால் மிக நீண்ட மொழிவராறு படைத்த தமிழின் காலவெளியில் விளைந்த ஆயிரக்கணக்கான பலவேறு பொருட்கள்வழி பிறந்த தமிழ் நூல்களில் பலவும் காணக் கிட்டலாம்

தண்டியலங்காரம்
போன்ற அணியியல் நூலிலும் காளமேகம் போன்ற பல்வகை சொல்லணி எழுத்தணியில் இயற்றிய தனிப்பாடல் தொகுப்பிலும் காணவில்லை ஆனால் மிகவும் பிற்கால  சிற்றரசர் வேளாண் கிழார் என வரும் தமிழ் புரவலர்பால் வாழ்ந்த நூற்றுக் கணக்கான பரிசில் வாழ்க்கை புலவர் அவ்வப்போது வாய்ப்புசார்ந்து இயற்றிய பல்வகை அணிகள் மட்டுமே (திறமை) காட்ட எழுந்த சீட்டுக்கவி /தனிப்பாடல் தொகுப்புளில்
தேடினால் ஏதும் கிட்டலாம் 
====================

On Sat, Aug 31, 2019 at 5:41 AM Shaivam.Org <resp...@shaivam.org> wrote:
16 ம் பாடல் ஙகரத்தில் தொடங்குவது
05.097 சிந்திப் பார்மனத் - I want to share this Thirumurai with you.
இந்தத் திருமுறையை Shaivam.org Mobile செயலியில் படித்தேன். மிகவும் பிடித்திருந்தது. பகிர்கின்றேன். படித்து மகிழவும்.https://shaivam.org/thirumurai/fifth-thirumurai/203/thirunavukkarasar-thevaram-sitthathokai-thirukkurunthokai-sindhip-paarmanth

இந்த இலவசச் செயலியைப் பதிவிறக்கம் செய்க: https://play.google.com/store/apps/details?id=org.shaivam 

Namahshivaya

Ganesh
For Shaivam.org
--------------------------------
Install Shaivam.org mobile app for  Android (https://play.google.com/store/apps/details?id=org.shaivam) or Apple (http://itunes.apple.com/in/app/shaivam-org-mobile/id1363893783?mt8)

கந்தன் சாமி சத்திவேல்

unread,
Sep 1, 2019, 1:58:05 AM9/1/19
to mint...@googlegroups.com
'தொ ட்டணைததூறும் மணற்கேணி"  அரிய தகவல்களை அகழந்த எடுத்து தந்தமைக்கு நன்றி 

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

nkantan r

unread,
Sep 1, 2019, 3:45:01 AM9/1/19
to மின்தமிழ்
அவ்வைக் காலத்திலும், அப்பர் காலத்திலும் 'ங' எழுத்தின் உருவம் எப்படி இருந்தது? பழம் தமிழெழுத்தின் உருவ மாற்றம் அறிந்த்தோர் விடை தந்தால் நன்று.

rnk

N. Ganesan

unread,
Sep 1, 2019, 4:52:14 AM9/1/19
to மின்தமிழ், vallamai
On Sun, Sep 1, 2019 at 2:45 AM nkantan r <rnka...@gmail.com> wrote:
அவ்வைக் காலத்திலும், அப்பர் காலத்திலும் 'ங' எழுத்தின் உருவம் எப்படி இருந்தது? பழம் தமிழெழுத்தின் உருவ மாற்றம் அறிந்த்தோர் விடை தந்தால் நன்று.

இப்பாடல், நெடுங்கணக்கு வரிசை பற்றி CTamil லிஸ்ட்டில் பேசினோம். ற எங்கு வைப்பது என விட்டுவிட்டார் அப்பர்.

அப்பொழுது இருந்தது வட்டெழுத்து. அதில்
 ஙகரம் ரிஷபம் போல் இருக்கும். சோழர்கள் - முதலில் முத்தரையர்கள் - வட்டெழுத்தைத் தூக்கிவிட்டு, கிரந்தத
எழுத்தைத் தமிழ் எழுத்தாக்கினர். முக்கியமாக, ராஜராஜ சோழன். பின்னர் வட்டெழுத்து தமிழகத்தில் மறைந்துவிட்டது.
ஆனால், கேரளாவில் வளர்ச்சியுற்று வாழ்ந்தது.

வட்டெழுத்து இடம்புரியாகவும், கிரந்த எழுத்து வலம்புரியாகவும் எழுதப்படும்.

நா. கணேசன்
 
rnk

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

N. Ganesan

unread,
Sep 2, 2019, 9:45:18 PM9/2/19
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com
On Sun, Sep 1, 2019 at 2:45 AM nkantan r <rnka...@gmail.com> wrote:
அவ்வைக் காலத்திலும், அப்பர் காலத்திலும் 'ங' எழுத்தின் உருவம் எப்படி இருந்தது? பழம் தமிழெழுத்தின் உருவ மாற்றம் அறிந்த்தோர் விடை தந்தால் நன்று.

இப்பாடல், நெடுங்கணக்கு வரிசை பற்றி CTamil லிஸ்ட்டில் பேசினோம். றகரத்தை எங்கு வைப்பது என விட்டுவிட்டார் அப்பர்.

அப்பொழுது இருந்தது வட்டெழுத்து. அதில் ஙகரம் ரிஷபம் போல் இருக்கும். 
திமிலுக்கு அடுத்துள்ள முதுகில் கம்பளம் விரித்துள்ளதைக் காட்ட ஙகரத்தின் குழிவு என்று கொண்டார் போலும்.
பழக்கிய யானையின் மேல் கம்பளம் சிந்து முத்திரையிலே கூட உண்டு. அதனால் தான் யானையை
படிமானமான விலங்கு எனச் செய்தது சிந்து சமவெளியில் என்பர். திமில் உள்ள ஆக்களைப்
வேளாண்மைக்குக் கொணர்ந்தோரும் சிந்துசமவெளியாரே. ஙகரம் ரிஷப ஓவியத்தில்
திமிலுக்கு அடுத்த முதுகைப் புள்ளிக்கோட்டுடன் காட்டவேண்டும்.

சோழர்கள் - முதலில் முத்தரையர்கள் - வட்டெழுத்தைத் தூக்கிவிட்டு, கிரந்தத
எழுத்தைத் தமிழ் எழுத்தாக்கினர். முக்கியமாக, ராஜராஜ சோழன். பின்னர் வட்டெழுத்து தமிழகத்தில் மறைந்துவிட்டது.
ஆனால், கேரளாவில் வளர்ச்சியுற்று வாழ்ந்தது.

வட்டெழுத்து இடம்புரியாகவும், கிரந்த எழுத்து வலம்புரியாகவும் எழுதப்படும்.

நா. கணேசன்

அப்பர் கால வட்டெழுத்தில் ஙகர எழுத்தின் உருவில் ரிஷபம் இருந்ததாகச் சொல்கிறார்.
இது பற்றிய நல்ல பதிவு ஒன்று. குடவாயில் பாலசுப்பிரமணியன் விளக்கம்.

ஙப் போல வருமா ? வியக்கத்தக்க ஆய்வு

ங என்ற எழுத்தை முதல் எழுத்தாக கொண்டு தமிழ் பாடல்கள் உள்ளதா என்று ஆராயும் போது அவ்வையின் ஆத்திச்சூடி தவிர்த்து திருநாவுக்கரசர் தம் பாடலில் பாடலின் முதல் எழுத்தாக பயன் படுத்தி உள்ளார்.

ஙகர வெல் கொடியானொடு நல் நெஞ்சே
நுகர நீ உனைக்கொண்டு உயப்போக்கு உறில்

மகர வெல்கொடி மைந்தனைக் காய்ந்தவன்
புகர்இல் சேவடியே புகல் ஆகுமே.

(சித்தத் தொகை திருக்குறுந்தொகை திருநாவுக்கரசர்)

இந்த பாட்டை ரொம்பப் பேர் ஆராய்ச்சி செய்தாங்க. தமிழில் ” ங “ என்ற எழுத்தை பாட்டின் முதல் எழுத்தாக பயன்படுத்தப் பட்டிருக்கு. இந்த எழுத்தை வழுவில் வார்த்தையின் முதல் எழுத்தாக பயன் படுத்தப் பட்டு இருக்கலாம் என்பது முதல் முடிவு.  பொருள் இல்லாமல் இந்த வார்த்தையை எழுதி இருக்க முடியாது. இங்கு “ஙகர வெல் கொடியானொடு” என்பது சிவபெருமானுடைய இடபக் கொடியை குறிக்கிறது. (இடபம் = காளை) 

இதை எப்படி விளக்க முடியும் என்பது தமிழ் ஆராய்சியாளர்களுக்கு பிடிபட வில்லை. அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் லிங்குஷ்டிக் டிபார்மெண்டில் பேராசிரியர் நெகமத்தை சேர்ந்தவர்.  (பெயர் தெரியவில்லை) ஏறத்தால 20 ஆண்டு காலம் முயற்சித்தும் விடை காண முடியவில்லை.

தஞ்சையில் ஒரு பெரிய புராண வகுப்பில் ஒரு நாள் டி.என்.ராமசந்திரன் சேக்கிழார் என்ற பெரியவர் இப்பாடலில் சிவபெருமானின் இடபக் கொடியை யே குறிப்பிடப் பட்டிருக்கிறது ஆனால் எப்படி விளக்குவது என்பது தெரியவில்லை என்று சொல்லி இருக்கிறார். கல்வெட்டு துறை பேராசிரியர் குடவாயில் பாலசுப்ரமணியன் இது பற்றிய சிந்தனையில் ஈடு பட்டார்.   அவருக்கு ஒரு பொறி தட்டியது.   இன்றைக்கு நாம் எழுதும் “ங” என்ற எழுத்தை வைத்து விடை தேட முற்பட்டால் இதற்கு விடை கிடைக்காது  அந்தக் காலத்தில் இந்த எழுத்தை எப்படி பயன் படுத்தி இருப்பார்களோ அந்த கோணத்தில் ஆராய வேண்டும்.  அதுமட்டுமல்ல தமிழ் எழுத்துக்கள் ஒவ்வொரு நூற்றாண்டும் மாறிக் கொண்டே வந்திருக்கிறது.  ரொம்ப பேர் கல்வெட்டுக்காக ஒரு எழுத்து ஒலைக்காக ஒரு எழுத்து என்று தவறாக நினைத்து கொள்கிறார்கள், அப்படி அல்ல. காலந்தோரும் தமிழ் எழுத்துக்கள் மாறிக் கொண்டே வந்திருக்கிறது.  மகேந்திர பல்லவர் காலத்தில் வாழ்ந்தவர் அப்பர் அதனால் அந்த காலத்தை சேர்ந்த கல்வெட்டை வைத்து இந்த எழுத்துக்கான ஆய்வில் ஈடுபட்டார் (குடவாயில்). பல்லவர்களின் கொடி ”இடபக் கொடி” ஒரு இடபத்தின் உருவத்தை அவுட் லைன் போட்டு பார்த்தால் ”ங” என்ற எழுத்தின் வடிவம் தோற்றம் தருகிறது.  இடபத்தை பார்த்த அப்பர் பெருமான் இந்த எழுத்தோடு இடபத்தை பொருத்தி தமது பாடலில் ”ஙகர வெல் கொடியானொடு நல் நெஞ்சே” என சமயோசிதமாக பயன் படுத்தியுள்ளார். அப்பரின் கலை ஈடுபாடு வியக்க வைக்கிறது.
20140104_170004.jpg

இந்த தகவல் கடந்த சனி (4.1.2014) அன்று கோவை கஸ்தூரி சீனிவாசன் அற நிலையத்தின் வெள்ளிவிழாவில் "தேவாரமும் சிற்பங்களும்" என்ற தலைப்பில் உரையாற்றிய டாக்டர் குடவாயில் பாலசுப்ரமணியன் அவர்களால் தெரிவிக்கப் பட்டது. ஐயாவை அந்த விழாவில் சந்தித்து இரண்டொரு வார்த்தை அவரோடு பேசுவதற்கு சந்தர்ப்பம் அமைந்தது மனதிற்கு மகிழ்ச்சி அளித்தது.

இவ்விழாவிற்கு அழைப்பு விடுத்த ஓவியர் ஜீவா அவர்களுக்கு நன்றி.

Labels : தமிழ், தமிழாய்வு, குடவாயில், ஙப் போல் வளை

N. Ganesan

unread,
Sep 3, 2019, 6:03:01 AM9/3/19
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com
On Mon, Sep 2, 2019 at 11:36 PM Kaviyogi Vedham <kaviyog...@gmail.com> wrote:
மந்தைவெளியில்(சென்னை) ஒரு அடஞ்சாமுதலித்தெரு உள்ளது. சுமார் 1 வருடம் யான் அங்கு வசித்தேன். அதன் முழுக்காரனம் இப்போதுதான் புரிந்தது கணேசனாரே! எல்லோரையும் அரவணைத்து வளைந்துகொடுத்த நகரம்.. சரியா?
 யோகியார்

சரிதான் ஐயா.

இடபத்தின் முதுகில் கம்பளம்: ஙகர எழுத்தின் கிண்ணக்குழிக்கு ஒப்பு.
 
நா. கணேசன்
 
On Tue, Sep 3, 2019 at 7:22 AM N. Ganesan <naa.g...@gmail.com> wrote:
On Sun, Sep 1, 2019 at 2:45 AM nkantan r <rnka...@gmail.com> wrote:
அவ்வைக் காலத்திலும், அப்பர் காலத்திலும் 'ங' எழுத்தின் உருவம் எப்படி இருந்தது? பழம் தமிழெழுத்தின் உருவ மாற்றம் அறிந்த்தோர் விடை தந்தால் நன்று.

இப்பாடல், நெடுங்கணக்கு வரிசை பற்றி CTamil லிஸ்ட்டில் பேசினோம். றகரத்தை எங்கு வைப்பது என விட்டுவிட்டார் அப்பர்.

அப்பொழுது இருந்தது வட்டெழுத்து. அதில் ஙகரம் ரிஷபம் போல் இருக்கும். 
திமிலுக்கு அடுத்துள்ள முதுகில் கம்பளம் விரித்துள்ளதைக் காட்ட ஙகரத்தின் குழிவு என்று கொண்டார் போலும்.

20140104_170004.jpg

இந்த தகவல் கடந்த சனி (4.1.2014) அன்று கோவை கஸ்தூரி சீனிவாசன் அற நிலையத்தின் வெள்ளிவிழாவில் "தேவாரமும் சிற்பங்களும்" என்ற தலைப்பில் உரையாற்றிய டாக்டர் குடவாயில் பாலசுப்ரமணியன் அவர்களால் தெரிவிக்கப் பட்டது. ஐயாவை அந்த விழாவில் சந்தித்து இரண்டொரு வார்த்தை அவரோடு பேசுவதற்கு சந்தர்ப்பம் அமைந்தது மனதிற்கு மகிழ்ச்சி அளித்தது.

இவ்விழாவிற்கு அழைப்பு விடுத்த ஓவியர் ஜீவா அவர்களுக்கு நன்றி.

Labels : தமிழ், தமிழாய்வு, குடவாயில், ஙப் போல் வளை

On Tue, Jul 23, 2019 at 7:40 AM Rathinam Chandramohan <rathinam.c...@gmail.com> wrote:

ccc
அதுபோல், ஙகரம் அதன் வருக்க எழுத்துக்கள் எல்லாவற்றையும் அடையவளைந்து காப்பாற்றுவது
என அவ்வை பாடியிருக்கிறாள் என்பார்.

தமிழில் பயிலா இவ்வெழுத்துக்கள் யாவும் மலையாளத்தில் பயன்கொள்கின்றனர். அவர்களுக்கு
அண்டை நாடான கொங்கில் இதற்கு ஒரு ஜோக் சொல்வர், மலையாள நாட்டில் ஒரே மழை.
சளிப்பிடித்துப் பேசும்போது  ஙா, ஙி, ஙீ, ஙு, ஙூ, ஙெ, ஙே, ஙை, ஙொ, ஙோ, ஙௌ எல்லாம் பேச்சாகிவிட்டது. :)

நா. கணேசன்
 
--
குழுவில் செய்தி அனுப்ப மின்மடல்: santhav...@googlegroups.com
குழுவிலிருந்து விலக:
santhavasanth...@googlegroups.com.
குழுமத்தைக் காண: https://groups.google.com/d/forum/santhavasantham
மேல் விவரங்களுக்கு:
https://groups.google.com/d/optout
---
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAA%2BQEUd0R%2BYWZx-XPTYhfcxZLYqT20Jhs-zWzs%3DQidMqPoMU_g%40mail.gmail.com.

--

N. Ganesan

unread,
Sep 3, 2019, 6:05:16 AM9/3/19
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com
On Sun, Sep 1, 2019 at 2:45 AM nkantan r <rnka...@gmail.com> wrote:
அவ்வைக் காலத்திலும், அப்பர் காலத்திலும் 'ங' எழுத்தின் உருவம் எப்படி இருந்தது? பழம் தமிழெழுத்தின் உருவ மாற்றம் அறிந்த்தோர் விடை தந்தால் நன்று.

இப்பாடல், நெடுங்கணக்கு வரிசை பற்றி CTamil லிஸ்ட்டில் பேசினோம். றகரத்தை எங்கு வைப்பது என விட்டுவிட்டார் அப்பர்.

அப்பொழுது இருந்தது வட்டெழுத்து. அதில் ஙகரம் ரிஷபம் போல் இருக்கும். 
திமிலுக்கு அடுத்துள்ள முதுகில் கம்பளம் விரித்துள்ளதைக் காட்ட ஙகரத்தின் குழிவு என்று கொண்டார் போலும்.
பழக்கிய யானையின் மேல் கம்பளம் சிந்து முத்திரையிலே கூட உண்டு. அதனால் தான் யானையை
படிமானமான விலங்கு எனச் செய்தது சிந்து சமவெளியில் என்பர். திமில் உள்ள ஆக்களைப்
வேளாண்மைக்குக் கொணர்ந்தோரும் சிந்துசமவெளியாரே. ஙகரம் ரிஷப ஓவியத்தில்
திமிலுக்கு அடுத்த முதுகைப் புள்ளிக்கோட்டுடன் காட்டவேண்டும்.

சோழர்கள் - முதலில் முத்தரையர்கள் - வட்டெழுத்தைத் தூக்கிவிட்டு, கிரந்த

N. Ganesan

unread,
Sep 3, 2019, 2:22:04 PM9/3/19
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com, Theodore Baskaran
On Tue, Sep 3, 2019 at 9:43 AM Siva Siva <naya...@gmail.com> wrote:
http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=5&Song_idField=50970&padhi=097&startLimit=16&limitPerPage=1&sortBy=&sortOrder=DESC 
5.97.16
ஙகர வெல்கொடி யானொடு நன்னெஞ்சே
நுகர நீயுனைக் கொண்டுயப் போக்குறில்

மகர வெல்கொடி மைந்தனைக் காய்ந்தவன்
புகரில் சேவடி யேபுக லாகுமே. 
 
தருமை ஆதீன உரைநூலில் உள்ள குறிப்பு:
ஙகரவெல் கொடியான் - இடபக்கொடியான். படுத்திருக்கும் வடிவில் இடபம் ங போன்றிருத்தலின் ஙகரவெல்கொடியான் என்றார். 

ஆகவே, நீங்கள் தந்த செய்தி புதிது அன்றுபோல் தோன்றுகின்றது.

"ஙகர வெல்கொடி” என்னும் தொடரைப் புரிந்துகொள்வதில் மூன்று வளர்ச்சிப் படிகளைக் காணலாம். வருக்கக்கோவையாகப் பாடிய சித்தத்தொகை. தொல்காப்பியத்திற்கு அப்புறம் தமிழ் நெடுங்கணக்கை
வைத்து வரும் முதல் வருக்கக்கோவை இதுதான். https://shaivam.org/thirumurai/fifth-thirumurai/203/thirunavukkarasar-thevaram-sitthathokai-thirukkurunthokai-sindhip-paarmanth
பாம்பன் சுவாமிகள் அப்பர் அடிகளின் அடிதொடர்ந்து சண்முக கவசம் அருளினார்:
https://www.maalaimalar.com/devotional/devotionaltopnews/2018/04/18121935/1157664/shanmuga-kavasam.vpf

(1) நாஞ்சில்நாடன் (தினமணி, 2005) எழுதுகிறார்: “மொழி ஆராய்ச்சி அறிஞர் ரா. ராகவையங்கார், ஙகர வெல்கொடி என்பது சிவனது கொடி என்பது விளக்கமாகிறது என்றாலும் அதன் சரியான பொருளைப் பின்வரும் ஆய்வாளர்கள் கண்டு சொல்வார்கள் என்று விட்டுவிடுகிறார்.” இது முதல் நிலை. ஆத்திச்சூடி உரையில் என்ன ரா. ரா. சுவாமி எழுதியுள்ளார்
எனப் பார்க்கணும்.

(2) இரண்டாம் நிலையாக, தருமபுர ஆதீன உரை. இடபக் கொடியுடன் தொடர்புபடுத்தியுள்ளனர். அதில் விடை கிடப்பது போல என்கிறார். ஓவியத்தைப் பார்த்தால் வெள்விடை நின்றாலும், கிடந்தாலும் அப்பர் வாக்கு பொருந்துவதை
அறியலாம். ஆனாலும், விளங்க வேண்டிய பகுதி oன்று உண்டு.

(3) ஙகரம் ṅa-karam , n. < ங² +. A measure of capacity = 8 nāḻi = 1 kuṟuṇi; குறுணியளவு. (தைலவ. தைல. 6.). Symbol for a marakkāl or eight measures; குறுணியைக் குறிக்குங் குறி. மரக்கால்/குறுணி போலக்
குழியாக இருக்கும் பழைய ங எழுத்தில் மரக்கால் போன்ற குழியை எவ்வாறு விளக்குவது என்பது வினா. அதற்குத்தான்
வெள்விடை ஊர்தியில் போர்த்தியுள்ள கம்பளத்தின் ப வடிவத்தை, திமிலுடன் சேர்த்து நோக்கவேண்டும் என்று
கூறியிருந்தேன்.

அப்பொழுது இருந்தது வட்டெழுத்து. அதில் ஙகரம் ரிஷபம் போல் இருக்கும்.
திமிலுக்கு அடுத்துள்ள முதுகில் கம்பளம் விரித்துள்ளதைக் காட்ட ஙகரத்தின் குழிவு என்று கொண்டார் போலும்.
பழக்கிய யானையின் மேல் கம்பளம் சிந்து முத்திரையிலே கூட உண்டு. அதனால் தான் யானையை
படிமானமான விலங்கு எனச் செய்தது சிந்து சமவெளியில் என்பர். திமில் உள்ள ஆக்களைப்
வேளாண்மைக்குக் கொணர்ந்தோரும் சிந்துசமவெளியாரே. ஙகரம் ரிஷப ஓவியத்தில்
திமிலுக்கு அடுத்த முதுகைப் புள்ளிக்கோட்டுடன் காட்டவேண்டும். We can see this in Indus seals: domesticated elephants are indiacted by the carpets shown on them, and potentially used in village processions. Appar's "nga-kara velkoTi" especially the grain-measure's pit shape in ங of VaTTezuttu script indicates this carpet "kambalam" outline on the Rishabha vahanam of Sivan.

On Mon, Sep 2, 2019 at 9:52 PM N. Ganesan <naa.g...@gmail.com> wrote:

அப்பர் கால வட்டெழுத்தில் ஙகர எழுத்தின் உருவில் ரிஷபம் இருந்ததாகச் சொல்கிறார்.
இது பற்றிய நல்ல பதிவு ஒன்று. குடவாயில் பாலசுப்பிரமணியன் விளக்கம்.

ஙப் போல வருமா ? வியக்கத்தக்க ஆய்வு

ங என்ற எழுத்தை முதல் எழுத்தாக கொண்டு தமிழ் பாடல்கள் உள்ளதா என்று ஆராயும் போது அவ்வையின் ஆத்திச்சூடி தவிர்த்து திருநாவுக்கரசர் தம் பாடலில் பாடலின் முதல் எழுத்தாக பயன் படுத்தி உள்ளார்.

ஙகர வெல் கொடியானொடு நல் நெஞ்சே
நுகர நீ உனைக்கொண்டு உயப்போக்கு உறில்
மகர வெல்கொடி மைந்தனைக் காய்ந்தவன்
புகர்இல் சேவடியே புகல் ஆகுமே.

(சித்தத் தொகை திருக்குறுந்தொகை திருநாவுக்கரசர்)

இந்த பாட்டை ரொம்பப் பேர் ஆராய்ச்சி செய்தாங்க. தமிழில் ” ங “ என்ற எழுத்தை பாட்டின் முதல் எழுத்தாக பயன்படுத்தப் பட்டிருக்கு. இந்த எழுத்தை வழுவில் வார்த்தையின் முதல் எழுத்தாக பயன் படுத்தப் பட்டு இருக்கலாம் என்பது முதல் முடிவு.  பொருள் இல்லாமல் இந்த வார்த்தையை எழுதி இருக்க முடியாது. இங்கு “ஙகர வெல் கொடியானொடு” என்பது சிவபெருமானுடைய இடபக் கொடியை குறிக்கிறது. (இடபம் = காளை) 

இதை எப்படி விளக்க முடியும் என்பது தமிழ் ஆராய்சியாளர்களுக்கு பிடிபட வில்லை. அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் லிங்குஷ்டிக் டிபார்மெண்டில் பேராசிரியர் நெகமத்தை சேர்ந்தவர்.  (பெயர் தெரியவில்லை) ஏறத்தால 20 ஆண்டு காலம் முயற்சித்தும் விடை காண முடியவில்லை.

தஞ்சையில் ஒரு பெரிய புராண வகுப்பில் ஒரு நாள் டி.என்.ராமசந்திரன் சேக்கிழார் என்ற பெரியவர் இப்பாடலில் சிவபெருமானின் இடபக் கொடியை யே குறிப்பிடப் பட்டிருக்கிறது ஆனால் எப்படி விளக்குவது என்பது தெரியவில்லை என்று சொல்லி இருக்கிறார். கல்வெட்டு துறை பேராசிரியர் குடவாயில் பாலசுப்ரமணியன் இது பற்றிய சிந்தனையில் ஈடு பட்டார்.   அவருக்கு ஒரு பொறி தட்டியது.   இன்றைக்கு நாம் எழுதும் “ங” என்ற எழுத்தை வைத்து விடை தேட முற்பட்டால் இதற்கு விடை கிடைக்காது  அந்தக் காலத்தில் இந்த எழுத்தை எப்படி பயன் படுத்தி இருப்பார்களோ அந்த கோணத்தில் ஆராய வேண்டும்.  அதுமட்டுமல்ல தமிழ் எழுத்துக்கள் ஒவ்வொரு நூற்றாண்டும் மாறிக் கொண்டே வந்திருக்கிறது.  ரொம்ப பேர் கல்வெட்டுக்காக ஒரு எழுத்து ஒலைக்காக ஒரு எழுத்து என்று தவறாக நினைத்து கொள்கிறார்கள், அப்படி அல்ல. காலந்தோரும் தமிழ் எழுத்துக்கள் மாறிக் கொண்டே வந்திருக்கிறது.  மகேந்திர பல்லவர் காலத்தில் வாழ்ந்தவர் அப்பர் அதனால் அந்த காலத்தை சேர்ந்த கல்வெட்டை வைத்து இந்த எழுத்துக்கான ஆய்வில் ஈடுபட்டார் (குடவாயில்). பல்லவர்களின் கொடி ”இடபக் கொடி” ஒரு இடபத்தின் உருவத்தை அவுட் லைன் போட்டு பார்த்தால் ”ங” என்ற எழுத்தின் வடிவம் தோற்றம் தருகிறது.  இடபத்தை பார்த்த அப்பர் பெருமான் இந்த எழுத்தோடு இடபத்தை பொருத்தி தமது பாடலில் ”ஙகர வெல் கொடியானொடு நல் நெஞ்சே” என சமயோசிதமாக பயன் படுத்தியுள்ளார். அப்பரின் கலை ஈடுபாடு வியக்க வைக்கிறது.
20140104_170004.jpg

இந்த தகவல் கடந்த சனி (4.1.2014) அன்று கோவை கஸ்தூரி சீனிவாசன் அற நிலையத்தின் வெள்ளிவிழாவில் "தேவாரமும் சிற்பங்களும்" என்ற தலைப்பில் உரையாற்றிய டாக்டர் குடவாயில் பாலசுப்ரமணியன் அவர்களால் தெரிவிக்கப் பட்டது. ஐயாவை அந்த விழாவில் சந்தித்து இரண்டொரு வார்த்தை அவரோடு பேசுவதற்கு சந்தர்ப்பம் அமைந்தது மனதிற்கு மகிழ்ச்சி அளித்தது.

--
"மதிசூடி துதிபாடி" blog: http://madhisudi.blogspot.com/

--
குழுவில் செய்தி அனுப்ப மின்மடல்: santhav...@googlegroups.com
குழுவிலிருந்து விலக:
santhavasanth...@googlegroups.com.
குழுமத்தைக் காண: https://groups.google.com/d/forum/santhavasantham
மேல் விவரங்களுக்கு:
https://groups.google.com/d/optout
---
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAO96JCNATejtibnNj2N06dLeEEoUh4NB6GKM54jwZuxGGVBJSA%40mail.gmail.com.

N. Ganesan

unread,
Sep 3, 2019, 6:24:58 PM9/3/19
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com
On Tue, Sep 3, 2019 at 9:25 AM Ramamoorthy Ramachandran <rawmu...@gmail.com> wrote:
இப்போது புரிகிறது " ஙப்போல் வளை " என்ற தொடர், ஆத்திசூடியின் அடையாளத்தைக் குறிக்கிறது என்பது!
- புலவர் இராமமூர்த்தி .

நன்றி. எப்போதும் ஓர் ஐயம் இருந்தது. குறுணி (மரக்கால்) போல ஏன் ஒரு குழி ஙகரத்தில் என்று.
அது எருதின் மேல் விரிக்கும் கம்பளத்தின் அவுட்லைன் என்பது தெளிவு.
யாழ்ப்பாண அரசரின் நந்திக் கொடி

ரா. ராகவையங்கார், ஆத்திசூடியுரை, (பதிப்பாசிரியர்: வித்வான் மு. சண்முகம்பிள்ளை, தமிழ்ப் பல்கலை)
ஙப்போல் வளை
 ”
  கண்டொன்று சொல்லாது ஈட்டும் பொருட்டு ஏதுவும் அறனும் பயனுமாகிய சுற்றத்தைத் தழுவிக்கொள்ளுதல் கூறுகின்றது இஃதென்க.

சுற்றத்தாற் சுற்றப்பட வொழுகல் செல்வந்தான்
பெற்றத்தாற் பெற்ற பயன் (குறள் 524)
என்றார் திருவள்ளுவனாரும்.

இதன் பொருள்: ஙகாரந்தான் மொழிக்குபகாரப்பட்டுநின்று மொழிக்குபகாரப்படாத தன்வருக்க மனைத்தையும் உபகாரப்படுமாறு தழீஇ நிற்றல்போல, நீ உலகுக்கு உபகாரப்படாதார் ஆயினும் உன் சுற்ற மனைத்தையும் உபகாரப்படுமாறு தழீஇக் கொள்க என்றவாறு.”
[...]

 ‘ஙகர வெல்கொடியான்’ எனத் திருப்பாட்டின் வருதலான் ஙகரம் ஏறு எனக்கொண்டு அது மடுத்தவாயெல்லாம் சகடீர்த்தற்குச் சலியாது நுகம் பூண்டற்குத் தலைவளைத்தல் போல நீயும் இல்வாழ்க்கையென்னும் இரும்பெரிய வான்சகடத்தை எல்லாக் காலத்தும் இடத்தும் தளராமல் நடைபெறச் செய்தற்குச் சலியாமற் பூண்டுகொள்க என்றாரென்றலும் ஒன்று. “மடுத்தவா யெல்லாம் பகடன்னான்” என்றார் தேவரும்.

’மன்னவரை யமிழ்தூட்டி வானவரை வாழ்விக்கும்
எண்ணருஞ் சீர்ப்பெருக்கார் எருதுசுவ லிடுங்கறையே’

என்று கம்பநாடரும் இவ்வேற்றைப் பாராட்டுதல் காண்க.”
 
On Tue, Sep 3, 2019, 03:01 N. Ganesan <naa.g...@gmail.com> wrote:
On Mon, Sep 2, 2019 at 11:36 PM Kaviyogi Vedham <kaviyog...@gmail.com> wrote:
மந்தைவெளியில்(சென்னை) ஒரு அடஞ்சாமுதலித்தெரு உள்ளது. சுமார் 1 வருடம் யான் அங்கு வசித்தேன். அதன் முழுக்காரனம் இப்போதுதான் புரிந்தது கணேசனாரே! எல்லோரையும் அரவணைத்து வளைந்துகொடுத்த நகரம்.. சரியா?
 யோகியார்

சரிதான் ஐயா.

இடபத்தின் முதுகில் கம்பளம்: ஙகர எழுத்தின் கிண்ணக்குழிக்கு ஒப்பு.
 
நா. கணேசன்
 
On Tue, Sep 3, 2019 at 7:22 AM N. Ganesan <naa.g...@gmail.com> wrote:
On Sun, Sep 1, 2019 at 2:45 AM nkantan r <rnka...@gmail.com> wrote:
அவ்வைக் காலத்திலும், அப்பர் காலத்திலும் 'ங' எழுத்தின் உருவம் எப்படி இருந்தது? பழம் தமிழெழுத்தின் உருவ மாற்றம் அறிந்த்தோர் விடை தந்தால் நன்று.

இப்பாடல், நெடுங்கணக்கு வரிசை பற்றி CTamil லிஸ்ட்டில் பேசினோம். றகரத்தை எங்கு வைப்பது என விட்டுவிட்டார் அப்பர்.

அப்பொழுது இருந்தது வட்டெழுத்து. அதில் ஙகரம் ரிஷபம் போல் இருக்கும். 
திமிலுக்கு அடுத்துள்ள முதுகில் கம்பளம் விரித்துள்ளதைக் காட்ட ஙகரத்தின் குழிவு என்று கொண்டார் போலும்.

20140104_170004.jpg

இந்த தகவல் கடந்த சனி (4.1.2014) அன்று கோவை கஸ்தூரி சீனிவாசன் அற நிலையத்தின் வெள்ளிவிழாவில் "தேவாரமும் சிற்பங்களும்" என்ற தலைப்பில் உரையாற்றிய டாக்டர் குடவாயில் பாலசுப்ரமணியன் அவர்களால் தெரிவிக்கப் பட்டது. ஐயாவை அந்த விழாவில் சந்தித்து இரண்டொரு வார்த்தை அவரோடு பேசுவதற்கு சந்தர்ப்பம் அமைந்தது மனதிற்கு மகிழ்ச்சி அளித்தது.

இவ்விழாவிற்கு அழைப்பு விடுத்த ஓவியர் ஜீவா அவர்களுக்கு நன்றி.

Labels : தமிழ், தமிழாய்வு, குடவாயில், ஙப் போல் வளை

On Tue, Jul 23, 2019 at 7:40 AM Rathinam Chandramohan <rathinam.c...@gmail.com> wrote:

ccc

dorai sundaram

unread,
Sep 4, 2019, 2:35:10 AM9/4/19
to mint...@googlegroups.com
”ங” கர எழுத்தின் வட்டெழுத்து வடிவம்,  இடபத்தின் திமிலோடு கூடிய
முதுகுப் பரப்பில்  அமைந்துள்ளது வியப்பைத் தரும் ஒப்புமை.  இதை 
நுண்மையாய் உணர்ந்து ”ங”கர விடைக்கொடி எனப்பாடிய அப்பர் பாடல் வழி 
“ங”கரத்தின் அணைத்துச் செல்லும் பண்பினை விளக்கியுள்ளது அருமை. 
சுந்தரம்.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

N. Ganesan

unread,
Sep 4, 2019, 11:16:42 AM9/4/19
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com
100 ஆண்டுகளுக்கு முந்தைய நூல்களில் ஙா, ஙி, ஙீ, ஙு, ஙூ, ஙெ, ஙே, ஙை, ஙொ, ஙோ, ஙௌ கொண்ட வார்த்தைகள்
இல்லை. ங மாத்திரம் பயன்பட்டிருக்கிறது. ஙகரம் போல வளைக என்று ஆத்திசூடியில் காண்கிறோம். குறுணி (அ) 
மரக்கால் தானிய அளவையின் குறியீடாக ங உள்ளது. ஙகர வெல்கொடி என்று அப்பர் சித்தத் திருத்தொகையில்
கூறுவது குறுணி போல நந்தி வாஹனத்தின் ‘கார்ப்பெட்’ என்று கொள்ளவேண்டும். யானை மீது இதுபோன்ற 
கார்ப்பெட் சிந்து சமவெளி முத்திரைகளில் உண்டு.

20-ஆம் நூற்றாண்டு வெகுஜன வணிகப்பத்திரிகை எழுத்துகளில் நீங்கள் குறிப்பிடும் எழுத்துக்களை ஒலிக்குறிப்பாகப்
பயன்படுத்தியுள்ளார்கள். ஙீ, ஙே, ஙை, ஙோ எழுத்துக்களை கமெர்சியல் இதழ்களில் காண முடிகிறது. அவற்றில்
சில காட்டுகள் காண்போம். இந்த எழுத்துக்கள் முன்பு ஒலிக்குறிப்பாக இல்லையெனினும், இவ்வகை எழுத்துக்களை
ஊசிமுறி என்றும், அதற்கான உதாரணங்கள் என்றும் ஒலிகளை தமிழ் இலக்கண நூல்களில் வகைப்படுத்தியுள்ளனர்.

மொழியியலில் இந்த அனுகரணவோசைச்சொற்கள் புதுச் சொற்களை உருவாக்குவதில் பெரும்பங்கு
வகிக்கின்றன. Ideophones (aka Ideographs) abound in Dravidian, Africa's Bantu languages, Japanese etc.,
ஒலிக்குறிப்புச் சொற்கள், அவற்றின் தாதுத்தொடர்கள், ... இவற்றையெல்லாம்
தொகுத்து - சுமார் 2000 சொற்களுக்குத் தமிழில் அகராதியை மொழியியலாளர்கள் உருவாக்க வேண்டும்.
ஜப்பானிய மொழிக்கு, அதில் உள்ள ஒலிக்குறிப்புச் சொற்களைத் தொகுத்துத் தனி அகராதி தயாரித்துள்ளனர்.
ஒலிக்குறிப்புத் தொடர்களால் உருவாகும் 20+ சொற்கள் பற்றிப் பல்வேறு காலங்களில் எழுதியிருக்கிறேன்.

உலகத்திலேயே, அனுகரணவோசைச் சொற்களைப் பற்றிப் பேசும் இலக்கண நூல்கள் தமிழில்தான்
இருக்கின்றன. அதன் வாசகங்கள் சில காண்போம். தமிழ் இலக்கணக்கடல், தி. வே. கோபாலையர்
எழுதியுள்ள தமிழ் இலக்கணப் பேரகராதியில் இருந்து பார்க்கலாம்.

எழுத்தாகா ஒலிகள் -

{Entry: A01__448}

முற்கு வீளை இலதை - முதலியன ஒரோவழிப் பொரு ளுணர்த்தினவேனும், எழுத்து ஆகா ஒலிகளாம். கடலொலி சங்கொலி முதலியன பொருள் உணர்த்தாத, எழுத்தாகா ஒலிகளாம். முற்கு - வீரர் போர்க்கு அழைக்கும் அறைகூவல் கர்ச்சனை; வீளை - சீழ்க்கையிடும் ஒலி; இலதை - அடிநா அடியில் தோன்றுவதோர் ஒலிக்குறிப்பு; ஆடுமாடுகளை ஓட்டும் ஒலி. (தொ.பாயிரம், நச்.)

தன்னையே உணர்த்தும் கடலொலி இடியொலி முதலாயின வும், தன்னொடு மணவினையும் மகிழ்வும் முதலாய பிற பொருளையும் உணர்த்தும் சங்கொலி நகையொலி முதலா யினவும், சொல்லாதல் தன்மையொடு கூடியாயினும் தனித் தாயினும் உறுப்பாதல் தன்மை எய்தாமையின் எழுத்து எனப்படாத ஆயின. (பா. வி. பக். 170) http://www.linguist.univ-paris-diderot.fr/~chevilla/sup/TIPA_2l/A01.html

எழுத்தல் இசை -

{Entry: N14__427}

எழுத்து ஓசையல்லாத ஏனைய ஓசைகளாகிய முற்கும் வீளையும் இலதையும் அநுகரணமும் முதலியன. அவை செய்யுட்கண் வந்தால் அவற்றையும் செய்யுள்நடை அழியா மல் அசையும் சீரும் தளையும் அடியும் தொடையும் பிழையாமைக் கொண்டு வழங்கப்படும்.

முற்கு - முக்குதல்; வீளை - சீழ்க்கை அடித்தல்;

இலதை - கோழையை வெளிப்படுத்தல் : அநுகரணம் - போலச் செய்வது; அஃதாவது வேறொன்று செய்வது போலச் செய்யும் ஒலிக்குறிப்பு; பறவை கத்துவது போலவும், விலங்கு ஒலிப்பது போலவும் ஒலித்தல் முதலியன.

எ-டு : ‘மன்றலங் கொன்றை மலர்மிலைந் துஃகுவஃ
கென்று திரியும் இடைமகனே - சென்று
மறியாட்டை உண்ணாமல் வண்கையால் வல்லே
அறியாயோ அண்ணாக்கு மாறு’

என ‘ உஃகுவஃகு ’ என்று வருதல் போல்வன. இவை இடைக் காடர் பாடிய ஊசிமுறியுள் காணப்படும். ‘ஊசிமுறி’ எழுத்தாணியால் முறையாக எழுதமுடியாத எழுத்தல்லாத ஒலிகள் எழுதப்பட இயலாமல் ஓராற்றான் குறிப்பிடப்பட வேண்டுதலின் பெற்ற பெயர். ஊசி - எழுத்தாணி; முறி - தடுமாறச் செய்தல். (யா. வி. பக். 395, 396)

http://www.linguist.univ-paris-diderot.fr/~chevilla/sup/TIPA_2l/N14.html

On Ideophones from PiGkalantai NikaNTu.

பிங்கலந்தை (பதிப்பாசிரியர்: பொள்ளாச்சிச் சிவன்பிள்ளையார்கள்)

(CAT) அனுகரண ஓசை (Sūtra 2116) ((Section 7_7)) [Category: "QS_list"]

[****** ]

  1. இம்மெனல் கல்லென லிழுமெனல் வல்லெனல்
  2. பொம்மென லொல்லெனல் பொள்ளெனல் ஞெரேலெனல்
  3. கொம்மெனல் சரேலெனல் ஞொள்ளெனல் கொல்லென
  4. லம்மெனல் பிறவு மனுகரண வோசை.

அனுகரண உபய ஓசை (Sūtra 2117) ((Section 7_7)) [Category: "QS_list"]

[****** ]

  1. வெடுவெடென றிடுதிடெனல் களகளெனல் கொளகொளென
  2. னெடுநெடெனன் மொகமொகென னெறுநெறெனல் படபடெனன்
  3. மொடுமொடெனல் சடசடெனல் சளசளெனல் கலகலெனல்
  4. சலசலெனல் கிடுகிடென லாமன்ன பிறவு
  5. மனுகரண வுபய வோசைப் பெயரே.

கலப்புக் கட்டோசை (Sūtra 2118) ((Section 7_7)) [Category: "QS_list"]

[****** ]

  1. உளற றெழித்த லுலப்ப லலப்பல்
  2. பூசல் குமுற றுவைவர றுவைத்த
  3. லாகுலங் கோடணை கோலா கலமே
  4. யார்ப்புத் தமரங் கலப்புக்கட் டோசை.
நா. கணேசன்

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

N. Ganesan

unread,
Sep 5, 2019, 9:34:47 AM9/5/19
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com, Theodore Baskaran, kuda...@yahoo.com, S. V. Shanmukam, Dr.Krishnaswamy Nachimuthu

ஙகரம் என்னும் எழுத்தின் உருவத்தால் குறுணி (மரக்கால்) குறியாகவும், நந்தி (அப்பர்) என்றும் பொருள் பெறுவதைப் பார்த்தோம் [1]. இன்னும் ஒரு சொல், ஙனம் பற்றி இலக்கண உரையாசிரியர் விவரித்துள்ளனர். ஙனம் தனியாக இயங்காது. சுட்டெழுத்து, வினாவெழுத்துடன் சேர்ந்து விகுதியாகவே செயல்படும்.

 ஙனம் ṅaṉaம் , part. Affix in the sense of place, manner, room, mode, way, used after the demonstrative particles அ, இ, உ, எ, யா, as அங்ஙனம், etc.; சுட்டெழுத்து வினாவெழுத்துக்களை ஒட்டித் தன்மை, இடம் முதலிய பொருள்களைத் தரும் இடைச்சொல். (நன். 106, உரை.)

அங்கு நப்பிரத்தியம் பெற்று அங்கனம் என்று வரும். அங்கனம் > அங்ஙனம். மலையாள மொழியில் -ங்க- எல்லாம்
-ங்ங- என்று திரிந்துவிடும். ஆனால், தமிழில் ஙனம் என அ, இ, உ, எ, யா-வுக்குப் பின்னால் வரும் இடைச்சொல்
மட்டும் மாறுகிறது. எனவே தான், தனியாக நன்னூல் உரைகாரர் குறித்துள்ளார்.

நா. கணேசன்
[1] குறுணி போல உள்ள ஙகர எழுத்தின் குழிவு நந்தியின் மேல் போர்த்தப்பெறும் கம்பளத்தை அப்பர் பெருமானுக்கு நினைவூட்டுகிறது. ரிஷபம் இருந்தாலும், நின்றாலும் ஙகர வடிவம் உண்டு.  We can see this in Indus seals: domesticated elephants are indiacted by the carpets shown on them, and potentially used in village processions. Appar's "nga-kara velkoTi" especially the grain-measure's pit shape in ங of VaTTezuttu script indicates this carpet "kambalam" outline on the Rishabha vahanam of Sivan. Look at the nga letter shape in 5-9th centuries in,
https://en.wikipedia.org/wiki/Tamil_script#/media/File:History_of_Tamil_script.jpg

rishabha-vahana.jpg

20140104_170004.jpg

N. Ganesan

unread,
Sep 5, 2019, 4:08:21 PM9/5/19
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com, S. V. Shanmukam

ஙகரம் என்னும் எழுத்தின் உருவத்தால் குறுணி (மரக்கால்) குறியாகவும், நந்தி (அப்பர்) என்றும் பொருள் பெறுவதைப் பார்த்தோம் [1]. இன்னும் ஒரு சொல், ஙனம் பற்றி இலக்கண உரையாசிரியர் விவரித்துள்ளனர். ஙனம் தனியாக இயங்காது. சுட்டெழுத்து, வினாவெழுத்துடன் சேர்ந்து விகுதியாகவே செயல்படும்.

 ஙனம் ṅaṉaம் , part. Affix in the sense of place, manner, room, mode, way, used after the demonstrative particles அ, இ, உ, எ, யா, as அங்ஙனம், etc.; சுட்டெழுத்து வினாவெழுத்துக்களை ஒட்டித் தன்மை, இடம் முதலிய பொருள்களைத் தரும் இடைச்சொல். (நன். 106, உரை.)

அங்கு நப்பிரத்தியம் பெற்று அங்கனம் என்று வரும். அங்கனம் > அங்ஙனம். மலையாள மொழியில் -ங்க- எல்லாம்
-ங்ங- என்று திரிந்துவிடும். ஆனால், தமிழில் ஙனம் என அ, இ, உ, எ, யா-வுக்குப் பின்னால் வரும் இடைச்சொல்
மட்டும் மாறுகிறது. எனவே தான், தனியாக நன்னூல் உரைகாரர் குறித்துள்ளார்.

ஙனம் என்னும் இடைச்சொல்லைப் பற்றி நச்சினார்க்கினியர் கூறும் உதாரணங்கள்.
இடம் அல்லது தன்மை என்ற பொருளில் இருக்கும்.

இனி   வேய்ங்ஙனம்   வேர்ங்ஙனம்  வேழ்ங்ஙனம்  என   மொழிக்கு
முதலாகாத   ஙகரம்   இடைவந்த   சொற்கள்   அக்காலத்து   வழங்கின
என்றுணர்க,  ஆசிரியர்  ஓதுதலின். இதனை 'ஙகரமொடு தோன்றும்' எனப்
பிரித்தோதினார் அக்காலத்தும் அரிதாக வழங்கலின்.
http://www.tamilvu.org/slet/l0121/l0121oin.jsp?st=2434&ed=2470&sno=29

தொல். நூல்மரபு நூற்பா:29 (யரழவென்)
உதாரணம்
வேய்கடிது, வேர்கடிது, வீழ்கடிது- சிறிது, தீது, பெரிது- ஞான்றது, நீண்டது, மாண்டது, யாது, வலிது என வரும். வேய்ஙனம், வேர்ஙனம், வீழ்ஙனம் எனவும் ஒட்டுக. வேய்யாது என்புழி உடனிலையாதலான் யகரம் ஒழித்து ஒட்டுக.
Reply all
Reply to author
Forward
0 new messages