அறிவிப்புகள் 📢📢📢

92 views
Skip to first unread message

தேமொழி

unread,
Oct 12, 2024, 3:34:40 AM (14 days ago) Oct 12
to மின்தமிழ்
வணக்கம்.

 தமிழ் இணையக் கல்விக்கழகத்தில் அயலகத் தமிழர் தினம் 2025ஐ  முன்னிட்டு நடத்தப்படும் இணையவழிப் போட்டிகளில் அனைத்து தொடர்பு மையங்களிலிருந்து  மாணவர்களை பங்கேற்க வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இப்போட்டியில் கலந்துகொள்ள த.இ.க.வின் மாணவராகப் பதிவு செய்திருத்தல் வேண்டும்.

காணொலிகளைப் பதிவு செய்து பதிவேற்றம் செய்வதற்கான இறுதி நாள்  : 20.11.2024

மேலும் விவரங்களுக்கு + 91 86678 22210 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

போட்டிக்கான இணைப்பு : https://forms.gle/RCeBygjLBiUbPrTB6

நன்றி.
competition.jpg
#WhatsappShare

தேமொழி

unread,
Oct 12, 2024, 3:54:02 AM (14 days ago) Oct 12
to மின்தமிழ்
sasanam.jpg
அரிய வாய்ப்பு!
————————-
 01) சோழநாட்டில் பெளத்தம் ரூ.1,000/-
02) Buddhism in Chozanadu ரு.1,500/-
  இரண்டு நூல்களையும் ரூ.2,000/- ற்கு வாங்குபவருக்கு
சாசனம் ஓராண்டு சந்தா ரூ.1,000/- இலவசம்.
நூல்கள், சாசனம் அனுப்பும் செலவும் இலவசம்!
தொடர்புக்கு
WhatsApp, GPay
9842647101
#WhatsappShare

தேமொழி

unread,
Oct 17, 2024, 12:57:02 AM (9 days ago) Oct 17
to மின்தமிழ்
கவிப் பெருமக்களுக்குக் கனிவான வணக்கம் 
 உங்கள் கவிதைகள் வந்து  கொண்டிருக்கின்றன. 

அக்டோபர் மாத கவிச்சூரியன்  மின்னிதழுக்கு உங்கள் ஹைக்கூ & வகைமை 
தொடர்பான ஆக்கங்களையும், ஹைக்கூ கவிஞர் அறிமுகம் பகுதிக்கும், இம்மாதம் 25ஆம் நாளுக்குள்  அனுப்பி வைக்கலாம். 

அன்புடன் 
கண்ணன்சேகர். கவிச்சூரியன் மின்னிதழ்
கவிச்சூரியன்

தேமொழி

unread,
Oct 17, 2024, 6:33:42 PM (8 days ago) Oct 17
to மின்தமிழ்
தமிழ் தொடர்பாக தமிழ் நாடு அரசு அறிவித்த அறிவிப்புகள் சில. . . 
art book.jpg
--
assistance.jpg
--
தமிழ்தாய்.jpg
தமிழ் தொடர்பாக தமிழ் நாடு அரசு அறிவித்த அறிவிப்புகள் சில. . . 

தேமொழி

unread,
Oct 19, 2024, 1:24:53 PM (6 days ago) Oct 19
to மின்தமிழ்
"சமூகப்பண்பாட்டு ஆய்வ நூல்களின் தொகுதி"
நூலாசிரியர்: முனைவர் செ. இராஜேஸ்வரி
விலை : ரூ 1800க்கு சிறப்பு விற்பனை
(ரூ.2300 மதிப்புள்ள 11 நூல்கள்)
வெளியீடு : சந்திரோதயம் பதிப்பகம், மதுரை
தொடர்பு எண்: 70109 97639

books1.png

"சமூகப்பண்பாட்டு ஆய்வ நூல்களின் தொகுதி"
நூலாசிரியர்: முனைவர் செ. இராஜேஸ்வரி
விலை : ரூ 1800க்கு சிறப்பு விற்பனை
(ரூ.2300 மதிப்புள்ள 11 நூல்கள்)
வெளியீடு : சந்திரோதயம் பதிப்பகம், மதுரை
தொடர்பு எண்: 70109 97639

தேமொழி

unread,
Oct 19, 2024, 2:04:34 PM (6 days ago) Oct 19
to மின்தமிழ்
puranaaooru speech.jpg
புறநானூற்றில் பொதுநல முறையீடுகள்
சிறப்புரை :
முனைவர் மு.முத்துவேலு
மேனாள் பதிவாளர்,
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்,
சென்னை

நாள் : 20.10.2024 ஞாயிறு 12.00 - 14.00 மணி IST
அருகி [ஜூம்]எண் : 946 640 5430
--

தேமொழி

unread,
Oct 19, 2024, 4:46:53 PM (6 days ago) Oct 19
to மின்தமிழ்
dallas.jpg
அவ்வை தமிழ் மையம் வழங்கும்

தமிழ் புத்தாக்கப் பயிற்சி.
-- படிமுறைத்தமிழ்:  மொழியியலும் பயன்பாடும்.

டல்லாஸ் மாநகர தமிழ் மொழி ஆர்வலர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.

Free entry. Free lunch.

*Limited seats.  Register now at https://avvaitamil.org/event/tamil-refresher-training-2024/

பயிற்சியாளர்:-
திரு. சு. இராசரத்தினம்
நிறுவுநர்: படிமுறைத் தமிழ்

9:00 AM to 4:00 PM
Saturday, October 26, 2024
University of Texas at Dallas
University Trail, Richardson, TX 75080

தமிழ் மொழியை நாம் இதுவரை இலக்கணவழியில் கற்றிருப்போம். அதை மொழியியல் வழிநின்று தமிழ்மொழியின் தோற்றத்தின் அடிப்படையில் கற்பது அனைவரும் தமிழை மிகச் சரியாகப் பயன்படுத்தவும், பிழையின்றி எழுதவும், கற்பித்தல் முறைக்கும் துணையாக இருக்கும்.

தமிழ்மொழி ஓர் ஒட்டுமொழி என்பதனால் தமிழ்மொழியின் அமைப்பியலின் அடிப்படையில் தமிழை ஒலியன்கள், அசைவுகள், சொற்கள், தொடர்கள் எனத் தமிழின் தோற்றத்தின் வழிநின்று கற்பதற்கும் கற்பித்தலுக்கும் உதவும்.

தன்னார்வல தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களை இலக்காகக்கொண்டு இப்பயிற்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தாலும் மொழியியல் மாணவருக்கும் ஆய்வாளருக்கும், ஊடகவியலாளருக்கும், தமிழ்மொழியைப் பயன்படுத்தும் ஏனையோருக்கும் துணைசெய்யும் வகையிலும் இலக்கண விதிகள் பற்றிய அச்சத்தைப் போக்கும் நோக்கிலும் இருக்கும்.

இரண்டாவது மொழியாகத் தமிழைக் கற்பிக்க விரும்பும் ஆசிரியர்களுக்கும், பெற்றோர்களுக்கும், தமிழ் மொழி ஆர்வலர்களுக்கும் கைகொடுத்து உதவுவதாக இருக்கும்.

பயிற்சியில் முழுமையாகப் பங்கேற்கும் அனைவருக்கும் மின்சான்றிதழ் வழங்கப்படும்.

தேமொழி

unread,
Oct 23, 2024, 3:42:44 AM (3 days ago) Oct 23
to மின்தமிழ்
music.jpg

மு. ஆனந்தகிருஷ்ணன் அறக்கட்டளைச் சொற்பொழிவு வரும் வெள்ளிக்கிழமை நடைபெறவிருக்கிறது. இதில், தமிழர்களின் இசையும் அதை பழந்தமிழ் இலக்கியங்களில் இருந்து மீட்டுருவாக்கம் செய்வது தொடர்பாகவும் உரையாற்றுகிறார் பேரா. அமுதா பாண்டியன். இச்சொற்பொழிவில் கலந்துகொள்ள அனைவரையும் வரவேற்கிறோம்.

நாள்: 25 அக்டோபர் 2024, மாலை 4 மணிமுதல் 6.30 மணிவரை
இடம்: ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம்
---------------------------------------------------------------------

தேமொழி

unread,
Oct 24, 2024, 4:39:34 AM (yesterday) Oct 24
to மின்தமிழ்
கடிதம், கவிதை எழுதும் போட்டிகளில்  பங்கு பெற வாய்ப்பு :

letter.jpg

poem.jpg
------------

தேமொழி

unread,
6:25 PM (2 hours ago) 6:25 PM
to மின்தமிழ்
indus 1.jpg
indus 2.jpg
_______________________________________________________________________
Reply all
Reply to author
Forward
0 new messages