​வளைகுடா தமிழ்ச் சங்கம், துபாய் சார்பில் தமிழக அரசின் தமிழ்ச் செம்மல் விருதாளர் எமனேஸ்வரம் நீ.சு. பெருமாள் எழுதிய ‘நம்பிக்கை வெளிச்சம்’ நூல் இணைய வழி அறிமுக நிகழ்ச்சி

5 views
Skip to first unread message

Muduvai Hidayath

unread,
12:14 PM (5 hours ago) 12:14 PM
to

வளைகுடா தமிழ்ச் சங்கம், துபாய்

சார்பில்

தமிழக அரசின் தமிழ்ச் செம்மல் விருதாளர்

எமனேஸ்வரம் நீ.சு. பெருமாள் எழுதிய

‘நம்பிக்கை வெளிச்சம்’ நூல் இணைய வழி அறிமுக நிகழ்ச்சி

நாள் : 24 மே 2026 ஞாயிற்றுக்கிழமை

நேரம் : காலை 10.30 மணி முதல் நண்பகல் 12 மணி வரை (இந்திய நேரம் )

               காலை 9 மணி முதல் காலை 10.30 மணி வரை ( அமீரக நேரம் )

தலைமை : முனைவர் ஆ. முகமது முகைதீன் Ph.D

                        தலைவர், வளைகுடா தமிழ்ச் சங்கம், துபாய்

வரவேற்புரை :  முதுவை ஹிதாயத்

                                    பொதுச் செயலாளர், வளைகுடா தமிழ்ச் சங்கம், துபாய்

தொடக்கவுரை : கவிஞர் இதயா, பரமக்குடி

சிறப்புரை :

அந்தமான் திரு. T.N. கிருஷ்ணமூர்த்தி, சென்னை

தமிழ் ஆர்வலர் திரு T.N. ராஜாராம், எமனேஸ்வரம்

ஏற்புரை      :   தமிழக அரசின் தமிழ்ச் செம்மல் விருதாளர்

திரு. நீ.சு. பெருமாள், நூலாசிரியர், எமனேஸ்வரம், பரமக்குடி

ஜூம் இணைப்பு :

Meeting ID: 862 4019 1607

Passcode: 962812

 

For more details and zoom link 

contact whatsapp

00971 50 51 96 433





MUDUVAI HIDAYATH
DUBAI - UAE
00971 50 51 96 433

nsfinal.jpg
Reply all
Reply to author
Forward
0 new messages