Groups keyboard shortcuts have been updated
Dismiss
See shortcuts

சமண சின்னங்கள் ஆய்வு தேடலில் >>> செய்தி 14 தீர்த்தங்கார சிற்பங்கள் இராசபுதனம் ஆசுமீர் அருகு கண்டுபிடிப்பு

14 views
Skip to first unread message

N D Logasundaram

unread,
Feb 22, 2019, 2:02:06 PM2/22/19
to mintamil, vallamai, Banukumar Rajendran, Kanaka Ajithadoss, Muthu muthali, SivaKumar, podhuvan sengai, Maravanpulavu K. Sachithananthan, Vasudevan Letchumanan
நூ த லோ சு
மயிலை

இரண்டு ஆண்டுகளுக்கு முன் 
இராசபுதனம் ஆசுமீரு அருகு அரானியில் வெட்டவெளியாக உள்ள மனையில் வீடுகட்ட கழ்ந்தபோது சில தீர்த்தங்காரர்கள்  என 14 கற்சிலைகள் கிட்டியவாம் இவை வெள்ளை கருப்பு நீம் முதலிய நிறங்களுடைய கற்களால் செய்யப்பட்டவையாக உள்ளதாம் அயுப்கான் எனும் அப்பகுதி காவல்துறை அதிகாரி இவை சமணம் சார்ந்ததாக இருப்பதால் அங்குள்ள சமண மக்களி டமே ஒப்படைத்து விட்டாராம்
அவை நீலநிற க்கல் முதலியனவும் உள்ளதால் பலகோடி ரூ பாய் மதிப்புடையதாகுமா ம்
 
Arani (Ajmer) During the excavation of a plot in Arani town of Rajasthan's Ajmer district, 14 images of Jain Tirthankaras came out on Saturday. These statues made of black and white stones are of Lord Mahavir and his followers. Some of the sculptures break out so some are absolutely safe. In excavation. According to the information, work was being done to dig the foundation on the plot of Trilok Goud in the Shri G Valley area. In the meantime, there may be some sculptures of workers on Saturday morning. They informed the plot owner about this. After this, there were 14 sculptures in the excavation. In a matter of time, the information about the exit of the statue spread like a fire in the whole town. A crowd of villagers gathered to see sculptures on the spot. The police controlled the crowd on the spot.
- Thana-in-charge Ayub Khan told that idols are of Jain Tirthankaras and hence they have been handed over to Jain society.
People of Jain society believe that these sculptures are made of precious stones like Neelam. These statues made of rare stones are worth crores of rupees
இந்தியில் வந்த செய்தி  உடனடி மொழிமாற்று இணைய பக்கபக்கத்தின்வழி ஆங்கிலத்தில் பெற்றது அதனால்தான் த சொற்றோடர் அமைப்பு சில இடங்களில் சரியாக அமையவில்லை  

 dainik Bhaskar.com 
Hindi News Rajasthan Ajmer ancient jain idols found near ajmer
Apr 30, 2017, 02:03 AM IST

arANDi AjmEr6.gif
arANDi AjmEr3.gif
arANDi AjmEr5.gif
arANDi AjmEr2.gif
arANDi AjmEr4.gif
arANDi AjmEr1.gif
Reply all
Reply to author
Forward
0 new messages