காணொளி : செயற்கை நுண்ணறிவும் கணித்தமிழும் — முனைவர் சுபலலிதா
14 views
Skip to first unread message
தேமொழி
unread,
Oct 7, 2026, 2:44:27 PM (3 days ago) Oct 7
Reply to author
Sign in to reply to author
Forward
Sign in to forward
Delete
You do not have permission to delete messages in this group
Copy link
Report message
Show original message
Either email addresses are anonymous for this group or you need the view member email addresses permission to view the original message
to மின்தமிழ்
செயற்கை நுண்ணறிவும் கணித்தமிழும் — முனைவர் சுபலலிதா பகுதி 1 : https://www.youtube.com/watch?v=Kz0M1XqO7oU பகுதி 2 : https://www.youtube.com/watch?v=9WIZ-wJxT2o உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் தமிழாயிரம் - தமிழியல் காணொலி வரிசையில்; தமிழ் மொழியில் செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் மொழித் தொழில்நுட்பத்தின் அடுத்தகட்ட வளர்ச்சிகள், எதிர்காலச் சவால்கள் குறித்து "செயற்கை நுண்ணறிவும் கணித்தமிழும்" தொடரில் விரிவாக விளக்குகிறார் முனைவர் சுபலலிதா அவர்கள். தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள், கணித்தமிழார்வலர்கள் மற்றும் தமிழ் ஆய்வாளர்களுக்குப் பயனுள்ள தொடர் ஆய்வுரை.