திருவளர்ச் செல்வன், திருவளர்ச் செல்வி சரியா? – இலக்குவனார் திருவள்ளுவன்

7 views
Skip to first unread message

இலக்குவனார் திருவள்ளுவன்

unread,
Jul 20, 2026, 6:09:24 PM (2 days ago) Jul 20
to thiru thoazhamai, Dr. Namadhu MGR, Akar Aadhan, ara...@aol.com, Vani Aravanan, pthang...@gmail.com, Bala subramanian, Anna Centenary Library Librarians, wsws sl, Raju Krishnaswamy, விவேக் பாரதி, Lalitha Sundaram, vidya chandran chandran, kalvet...@gmail.com, Neethi Vallinayagam, Sampath Singara, Kumanan K.b. Kanji, madhiyazhagan subbarayan, LION.R. MOURALY, Kandaih Mukunthan, Office, kandasamy santharupi, Tamil Mar Laie, Palanichamy V, HAMIDIA BROWSING CENTRE, raman kannusamy, பூங்குழலி Poonkuzhali, annac...@yahoo.co.in, Karunkal kannan, Solidarity For Malayagam, Manimekalai Prasuram, pandian M.T, Casmir Raj, CHERALATHAN A, msvoimaie...@gmail.com, Chitraleka V, dgvcmut...@gmail.com, Dr Seenivasan Sappani, குவிகம் இலக்கிய அமைப்பு, jainol...@gmail.com, Jeeva Kumaran, mega digital4, mohan raj, Swathi Swamy, Senthilnarayanan Arunachalam, Dr. Ku.Muthukumar, Thamizh Pavai, Paramasivam Marudanayagam, Rajan Krishnan

ஃஃஃ     இலக்குவனார் திருவள்ளுவன்      21 July 2026      கரமுதல

https://www.youtube.com/shorts/BPyneuPxLKg?feature=share

தமிழே விழி! தமிழா விழி!

அன்பு கெழுமிய அனைவருக்கும் வணக்கம்.

திருமண அழைப்பிதழ்களில் சிரேசுட்ட குமாரன்,  கனிசுட்ட குமாரத்தி என்றெல்லாம் குறிப்பிடுகிறார்கள். தமிழில் மூத்த மகன், மூத்த மகள், இளைய மகன், இளைய மகள் என்று குறிக்கக் கூடாதா?

மேலும் திருவளர்ச் செல்வன், திருவளர்ச் செல்வி எனக் குறிக்கின்றனர். திருவளர்ச்செல்வன் என்று குறித்தால் கடைசிக் குழந்தை என்று பொருள் என்கின்றனர். அவ்வாறெல்லாம் பொருள் கிடையாது.

திரு என்றால் செல்வம், பெருமை எனப் பல பொருள்கள். திரு வளர் என்றால்

திரு வளர்ந்த, திரு வளர்கின்ற, திரு வளரும், என்று பொருள்.

எனவே,    இடையில் ‘ ச் ‘  குறிப்பிடாமல் திருவளர் செல்வன், திருவளர் செல்வி என்றே குறிப்போம். வணக்கம்.

எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம் ! இனத்தைக் காப்போம்!

உழுலன்பின் இலக்குவனார் திருவள்ளுவன்


--
அயற் சொற்களையும்  அயல் எழுத்துகளையும் நீக்கித்தான் எழுத வேண்டும் என்றாலும் பிறரது கருத்துகளையும் பிற இதழ்கள் அல்லது தளங்களில் வந்த செய்திகளையும் மேலனுப்புகையில் அவ்வாறே பதிவதால் அல்லது அனுப்புவதால் தமிழ்த்தாயே பொறுத்தருள்க.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
அகரமுதல இணைய இதழ் www.akaramuthala.in

இலக்குவனார் இல்லம்,
23 எச், ஓட்டேரிச் சாலை, மடிப்பாக்கம்,சென்னை 600 091
மனை பேசி 044 2242 1759
அலை பேசி 98844 81652

/ தமிழே விழி! தமிழா விழி!
எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /

பின்வரும் பதிவுகளைக் காண்க:


www.ilakkuvanar.com
thiru2050.blogspot.com
thiru-padaippugal.blogspot.com
http://writeinthamizh.blogspot.com/
http://literaturte.blogspot.com/
http://semmozhichutar.com

Reply all
Reply to author
Forward
0 new messages