வழங்கும் இணையவழி திசைக்கூடல் - 389
------------------------------------------------------------------
தலைப்பு :  ஜவ்வாது மலை பழங்குடி மக்களின் வாழ்வியல்
சிறப்புரையாளர்: முனைவர் ரே. கோவிந்தராஜ்,
உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, தியாகராசர் கல்லூரி, மதுரை.
நோக்கவுரை :  முனைவர் க.சுபாஷிணி,
தலைவர்,  தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு.
நாள்: அக்டோபர் 25, 2025, சனிக்கிழமை, இந்திய நேரம் மாலை 6.00 மணி
தொடர்புக்கு: முனைவர் மு. இறைவாணி, திரு.வருண் பிரபு
கருத்தரங்கப் பொறுப்பாளர்கள்.